1927ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகத்தியர் தேவாரத் திரட்டாதி : பன்னிரு திருமுறைத் திரட்டு | நோபில் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1927, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018248, 101036) |
அபரோக்ஷாநுபூதி | ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள், ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 2, 1927, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013691) |
அப்பர் சுவாமிகள் சரித்திரம் | கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1927, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006837, 109006) |
அருணாசல புராணம் | எல்லப்ப நாவலர், அ. இரங்கசாமிமுதலியார் சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018633, 033630) |
அல்லியரசாணி | கோட்டாறு வீ. உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1927, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036516, 036260, 048641, 048678, 035981) |
அவளோ கொக்கோ அல்லது சீல்வானம் விற்ற சீதா | எம். என். கணேசய்யர், கிராண்ட் அண்ட் கம்பெனி, சென்னை, 1927, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025174) |
அழுகணி சித்தர் பாடல் | அழுகணி சித்தர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001439) |
அறநூல் | சுத்தானந்த பாரதியார், பூர்ணாநந்த அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1927, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030718) |
அற நூல் | சுத்தானந்த பாரதியார், கரண்ட் தாட் பிரஸ், சென்னை, 1927, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028246, 028684, 028685, 028686, 028687, 029977, 029978, 029979, 029980, 046938, 105119) |
அறுபத்துமூவர் திருநக்ஷத்திர தரிசனாநந்தக் கும்மி | அ.கன்னையா செட்டியார், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011717) |
அற்புத ஆனந்த தேவாரத் தோத்திரத் திரட்டு | கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1927, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025271) |
அற்புதத் தேவாரத் திரட்டு | சம்பந்தர், ஆரியப்பிரகாசினி பிரஸ், திருச்செந்தூர், 1927, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038207, 024302, 024303, 024304, 024305, 024306, 024307, 024308, 024309, 024310, 024311, 024312, 024313, 024314, 024315, 024316, 024317, 024318, 011137, 015135) |
அஸ்வமேதயாகம் | வி.கோவிந்த பிள்ளை, டி. கோபால் நாயகர் அண்டு ஸன், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1927, ப.542, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009386) |
அஷ்டப்பிரபந்தம் | பிள்ளைப் பெருமாளையங்கார், மாறன் தமிழ்நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1927, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015165, 101978) |
ஆஞ்சனேய சகளசாஸ்திரம் என்னும் இந்து தேகாப்பியாச சாதனம் | காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1927, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003300) |
ஆத்திசூடி | ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1927, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007346, 031563) |
ஆனந்தலகரி | வீரை கவிராசபண்டிதர், வாவிள்ள இராமசாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை, 1927, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106891) |
ஆஸ்திகமத உபாக்யானம் | வரகவி திரு. அ. சுப்பிரமணிய பாரதி, லலிதாவிலாஸ புத்தகசாலை, மதுரை, பதிப்பு 4, 1927, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037005, 102131) |
இகபர ஞான சாகரத்திரட்டு | கலைமகள் விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008914, 021252) |
இங்கிலீஷ் - தமிழ் வித்தியா மாலிகை : முதல் வாசகம் | V. S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், அர்ச். சூசையப்பர் தொழிற்சாலை, திருச்சினாப்பள்ளி, பதிப்பு 8, 1927, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023813) |
இந்திய ஸ்நான உபதேசம் | கிருஷ்ணன், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009581) |
இந்து தேச சரித்திரம் | டி.ஏ. இராஜரத்தினம், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1927, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.5) |
இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம் | மதுர பாஸ்கரதாஸ், இ. ராமசாமிக் கோன், மதுரை, 1927, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008350, 008351, 008352, 015715, 036250, 035842, 048596, 048597, 048644) |
இரக்ஷணிய யாத்திரிகம் | H. A. கிருஷ்ணபிள்ளை, இந்திய கல்வி அபிவிர்த்தி சங்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1927, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048343, 050491) |
இரண்டு பக்த சிரோமணிகள் | வரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 3, 1927, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017335) |
இரத்தினத்திரயம், போககாரிகை, நாதகாரிகை, மோக்ஷகாரிகை, பரமோக்ஷநிராச காரிகை | ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1927, ப.453, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020626, 102005) |
இராமாநுச நூற்றந்தாதி | திருவரங்கத்தமுதனார், யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1927, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9213.5) |
இராமாயணம் | வரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, ஸி. வி. கே. பப்ளிஷிங் ஹௌஸ், கும்பகோணம், 1927, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006975) |
இராஜாங்க முறைநூல் | E. கோவிந்தசாமிராவ், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1927, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036301) |
இலக்கண வினாவிடை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 17, 1927, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016654) |
இல்லறமாலிகா அல்லது குடும்பபூஷணம் | காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1927, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019027, 030401, 030402) |
இல்லாண்மை அல்லது குடும்ப சுகாதார பரிபாலனம் | எஸ்.பி.வெங்கடேச சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1927, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001348, 005677) |
இல் வாழ்க்கையின் இரகசியங்கள் | எஸ்.எஸ்.வாஸன், வாஸன் புஸ்தகசாலை, மதராஸ், பதிப்பு 3, 1927, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018818, 030190, 030001) |
ஈட்டியெழுபது | ஒட்டக்கூத்தர், மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.60 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060297) |
ஈரோடு கோட்டை ஸ்ரீ செங்கமல வல்லித்தாயார் பதிகம் | ஈரோடு ஈ.வெ.கிருஷ்ண ராமாநுஜ தாஸர், உண்மை விளக்கம் பதிப்பகம், ஈரோடு, 1927, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002382) |
உண்மை நீதித் துண்டுகள் | கருணாநிதி அச்சுக்கூடம், விஜயபுரம், 1927, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009063) |
உத்தம ஸ்திரீகளின் மகிமை அல்லது புருஷ பக்திகளின் உருதி | M.N.முத்துக்குமாரசாமி பாவலர், எஸ். ஆர். வி. பிரஸ், விழுப்புரம், 1927, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019021) |
உயிரட்டவணை என வழங்கும் பூப்பிள்ளை அட்டவணை | அம்பலவாண தேசிகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1927, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060834) |
உருக்குமணி கல்யாணம், துருவ சரித்திரம், குசேல சரித்திரம், அம்பரீஷ மஹாராஜ சரித்திரம் | மழவாபுரி சிதம்பரபாரதி, குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1927, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014949, 016595, 106567) |
உலகநீதி | உலகநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1927, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005548, 005530, 030920, 030921) |
ஊர்வசி வயித்தியசிட்கா | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000341, 000338) |
எட்டாம் பாட புத்தகம் : ஒன்பதாம் வகுப்பு | கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1927, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010762) |
எதார்த்த போதினி, துக்கநிவாரணி, நித்யானந்த போதினி என்னும் சதானந்தத் தோழன் | டி. எ. சுப்பிரமணியய்யர், குமரன் கிளை அச்சுக்கூடம், தேவகோட்டை, 1927, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026086) |
எமனேஸ்வரம் ஞானசித்தி வினாயகர், பாலகுமரையா ஸ்ரீ பத்திரகாளி யம்மன், பரமசிவன் பேரில் தோத்திரத்திரட்டு | கோயிலூர் பொன்னம்பல சுவாமிகள், கணேச அச்சியந்திரசாலை, பினாங்கு, 1927, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017607) |
ஏகலைவனும் உசீநர ராஜனும் | லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1927, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105539) |
ஏசுநாதர் சரிதை | சுத்தானந்த பாரதியார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1927, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019363) |
ஐனுல் ஆரிபீன் | அப்துல்கனி ஸாஹிபுல் காதிரி, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1927, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.9) |
கடையருக்கும் இங்கு கடைத்தேற்றம் | ஜான் ரஸ்கின், ரா. அனந்தகிருஷ்ணன், சேரமாதேவி, 1927, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036448, 102992) |
கணித எண்சுவடி | திருச்சி வெ.சுந்தரராஜூ உபாத்தியாயர், கார்த்திகேயன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1927, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018312, 008984, 035508) |
கணேச த்யானம் | ஏ.சி.சிவராஜம் பிள்ளை, கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023945) |
கதிரேசன்பேரில் ஆனந்தக்களிப்பு | இராமசாமி பிள்ளை, B. இரத்தின நாயகர் சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1927, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002060, 002107) |
கதிரேசன்பேரில் ஆனந்தக்களிப்பு | இராமசாமி பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002108) |
கதிர்காம மான்மியம் | சச்சிதானந்த யந்திரசாலை, சங்கானை, யாழ்ப்பாணம், 1927, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023706) |
கந்தபுராணம் தக்ஷகாண்டம் உபதேசபடலம் | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா பிரஸ், சிதம்பரம், பதிப்பு 2, 1927, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005213, 047681, 020028, 020029, 020030) |
கந்தரநுபூதி | அருணகிரிநாதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004767, 004768, 015068) |
கபிலர் அகவல் | கபிலர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், மதராஸ், 1927, ப.65-80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012075) |
கம்பராமாயண முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி | சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1927, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014664) |
கம்பராமாயணம் : அயோத்தியா காண்டம் | கம்பர், எஸ்.என். பிரஸ், சென்னை, 1927, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041488) |
கம்பெனியில் நிபந்தனைகளும், பிரிமியங்களின் பிரமாணங்களும் | ஓரியண்டல் கவர்ன்மெண்ட் ஸெக்யூரிடி லைப் அஷ்யுரென்ஸ் கம்பெனி, கொழும்பு, 1927, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011220) |
கருக்கிடை 300 | நந்தீசர், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1927, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000038) |
கருப்ப சாஸ்திரம் | வீ.ஏ.முனிசாமிப் பிள்ளை, ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1927, ப.307, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001367) |
கலிகால விபரீத கல்யாணச்சிந்து | ராஜா ஷண்முகதாஸ், ஷம்லியா பிரஸ், மதுரை, 1927, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002516) |
கல்விநகர்க் கடவுட்பா | சு.கி.கருப்பன் செட்டியார், பாஸ்கரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1927, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002421, 024979) |
கவிகுஞ்சரபாரதி, ஸ்ரீராமகவிராயர் பாடிய பதங்கள் | கவிகுஞ்சரபாரதி, ஸ்ரீராமகவிராயர், மனோரஞ்சனி பிரஸ், சென்னை, 1927, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015284, 015285, 107987) |
கற்பாகர விவேகவல்லி அல்லது விஜயானந்தன் | நா. ஆத. சோ. ஆதீனமழகனார், ஸ்ரீவித்யா லட்சுமி பிரஸ், சிவகெங்கை, 1927, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025753) |
காசைக்கவரும் வேசிவிலக்கு | சேலம் சு.சுந்தரேச நாயகர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030529) |
காஞ்சிப்புராணக் கலித்துறை | நோபிள் பிரஸ், சென்னை, 1927, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104020) |
காந்திமதி | சொ. பனையப்ப செட்டியார், பி. ஆர். இராமையர் கம்பெனி, சென்னை, 1927, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025643) |
காந்தி மாலிகை | மி. பீர்முகமது சாகிபு, இ. செ. முகமது இப்றாகீம் றாவுத்தர், மதுரை, பதிப்பு 3, 1927, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019780) |
காந்தியின் உண்மை சீடன் அல்லது லோக நாயகியின் வெற்றி | காஞ்சிபுரம் வெ.துரைசாமி, தேவர் அண்டு கம்பெனி, சென்னை, 1927, ப.261, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007113) |
காருட புராணமென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம் | துரைசாமி மூப்பனார், மொழி., திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1927, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020828) |
காரைக்கால் அம்மையார் | சேட்லூர் அ. கு. சீனிவாச ஐயங்கார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 3, 1927, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108129) |
கிருஷ்ணத்யான மென்னும் ஸ்ரீ கிருஷ்ண பூஜை | எஸ். ஆர். தங்கவேலு முதலியார், நாகை. சரவண முதலியார், சென்னை, 1927, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031610, 035311) |
கிருஷ்ண ஸ்வாமி தூது | வில்லிபுத்தூராழ்வார், கோள்டன் பிரஸ், சென்னை, 1927, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005667) |
குசேலோ பாக்கியானம் | வல்லூர் தேவராஜ பிள்ளை, முருகவேள் புத்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1927, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030712) |
குணத்திற் சிறந்த குணாளன் அல்லது கற்பிற் சிறந்த கற்பக சுந்தரம் | S.E.மொஹிதீன் ஷெரீப் சாய்பு, ஸ்ரீ ராம் பிரஸ், தூத்துக்குடி, 1927, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025633) |
குதம்பை சித்தர் பாடல் | குதம்பைச் சித்தர், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001534) |
குமரேசசதகம் | குருபாததாசர், T.C.பார்த்தசாரதி அய்யங்கார், சென்னை, 1927, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002425) |
குரு சிஷ்ய சம்பாஷணை யாகிய சோதிட அரிச்சுவடி - நான்காம் பாகம் | பாலக்காடு நித்தியானந்த ஜோதிடம், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4308.4) |
குழந்தை வளர்ப்பு | எஸ்தர் ராஜம்மாள் சாமுவேல், சகாய அச்சியந்திர சாலை, பாளையங்கோட்டை, 1927, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3936.3) |
குற்றாலக் குறவஞ்சி | திரிகூடராசப்பக் கவிராயர், மதுரைத்தமிழ்ச்சங்க அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1927, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002453, 053807) |
கூளப்பநாயகன் விறலிவிடு தூது | சுப்ரதீபக் கவிராயர், லக்ஷிமி விலாச புத்தகசாலை, மதராஸ், 1927, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002840, 002841, 039585, 042884) |
கெவுளிசாஸ்திரம் | சகாதேவர், சண்முகானந்தம் பிரஸ், பழனி, 1927, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4305.10) |
கேஸரியின் ஆயுர்வேத ஔஷதங்கள் | லோத்ரா பிரஸ், சென்னை, 1927, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003439, 004734, 046939) |
கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத வுந்தியார் | திருப்பேரூர் சாந்தலிங்கசுவாமிகள், எலக்டிரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், கோயமுத்தூர், 1927, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020899, 013300, 024653) |
கொன்றை வேந்தன் | ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1927, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030934, 031519, 009069) |
கோ ஸம்ரக்ஷண சாஸ்திரம் | R.கோபாலய்யர், ஜெகம் அன் கோ. , டான்ஸன் அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, 1927, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000399, 000400, 107642) |
சக்தி கவசம் | பள்ளத்தூர் செங்குந்தர் அச்சுக்கூடம், க. புதுவயல், 1927, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020465) |
சங்கீத நூன்மணி மாலையென்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை | தியாகராஜ சுவாமி, ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026129) |
சண்பக விஜயம் | வை.மு.கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபிஸ், சென்னை, 1927, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008400) |
சதகண்ட ராவணன் கதை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041049) |
சத்திய சோதனை | மகாத்மா காந்தி, ரா. கிருஷ்ண மூர்த்தி, மொழி., எஸ். கணேசன், சென்னை, 1927, ப.476, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018986, 039862, 104897) |
சவடால் சம்பந்தம் | தேவகோட்டை மு.சொ. சுந்தரேசன் செட்டியார், பி.என். பிரஸ், சென்னை, 1927, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025415, 025028) |
சனிபகவான் தோத்திரமும் நவக்கிரக தோத்திரமும் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1927, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008958) |
சன்மார்க்கம் | C. K. சுப்பிரமணிய முதலியார், எலெக்டிரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், கோயமுத்தூர், 1927, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037595, 037596) |
சாதிபேத விளக்கம் | உலகநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1927, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108285, 102173) |
சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் | காரையம்பதி அ. நாகலிங்கம், எஸ். லாஸர் அண்டு ஸன்ஸ், கோலாலம்பூர், 1927, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025257) |
சாயமிடுவோர் தோழன் | ஆர்.எல்.காந்த், என்.அண்ணாஜி ராவ், கோயம்புத்தூர், 1927, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004710) |
சாரங்கதர ஸம்ஹிதை | வைத்திய கலாநிதி ஆபிஸ், சென்னை, பதிப்பு 3, 1927, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047887) |
சாவித்திரி அல்லது கற்பின் வெற்றி | க. ராமஸ்வாமி அய்யங்கார், பி.என். பிரஸ், சென்னை, 1927, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031114) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1927ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|