1928 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1928ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகமே புறம்
ஆலன் ஜேம்ஸ், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., அகஸ்தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், பதிப்பு 3, 1928, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006676, 103068)
அடிமைகளின் அறிவுவிளக்கத் தேயிலைப் பாட்டு
T. M. சையதுதாஸ், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041168)
அந்தாதிக் கொத்து
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1928, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037873)
அமிர்தம்
சொ.பனையப்ப செட்டியார், பி. ஆர். இராம அய்யர் அண்ட் கம்பெனி, சென்னை, 1928, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025620, 037775)
அயிந்திரமதத் தமிழுரை
கார்டியன் அச்சியந்திரசாலை, சென்னை, 1928, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6053.1)
அரசமாதவன்
ம. க. ஜயராம் நாயுடு, பாரதி கழகம், சென்னை, 1928, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.9)
அரசியல் தத்துவ சாஸ்திரம்
வடுவூர் கே. துரைஸாமி ஐயங்கார், சென்னை, 1928, ப.460, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004949, 009170, 009171)
அரிச்சந்திரன் கும்மி
சுப்பிரமணிய செட்டியார், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001863, 045750)
அரிபஜனை சிவபஜனை - முதல் பாகம்
ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1928, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020471)
அருட்பெருஞ் ஜோதி அகவல்
இராமலிங்க அடிகள், சமசர சன்மார்க்க சங்கம், இரங்கோன், 1928, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014350)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1928, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004418, 106083)
அருணகிரி யாருக்கும் சம்மந் தாண்டாருக்கும் தர்க்கம்
ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014814)
அவதார மஹிமை : ஓர் சிறந்த உபந்நியாசம்
ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006675)
அளகாபுரி ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுரர் திருவிரட்டை மணிமாலை
ராம. சொ.சொக்கலிங்கச் செட்டியார், குஞ்சிதசரணம் பிரஸ், சிதம்பரம், 1928, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004449, 046711, 008462, 042877)
அழுகணிசித்தர் பாடல்
அழுகணி சித்தர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001523)
அறச்சிறப்பு
கிரிஸுதை, ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1928, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033318)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், பார்த்தசாரதி நாயுடு அண்டு சன்ஸ்; சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002706)
அறிவுநூல் திரட்டு
ஆ. கார்மேகக்கோனார், தொகு., இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1928, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037643)
அற்புத விகடன் அல்லது வஞ்சகநாதனும் லெஞ்சப் பிரியனும்
S.M.வேலாயுதம் பிள்ளை, M.A.சிதம்பரம்பிள்ளை, கோவில்பட்டி, 1928, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008306)
அற்புதானந்த கீர்த்தனைகள்
மகாலட்சுமி கம்பெனி, நெல்லிக்குப்பம், பதிப்பு 2, 1928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015825, 020559, 020560)
அனந்தங்காடு அல்லது ஸ்ரீவாங்கள் என்கிற சந்நியாசி செய்த பூஜையும் அநந்த பத்மநாபர் ஸ்தோத்திரமும்
R.S. சுப்பலக்ஷுமி அம்மாள், சென்னை, பதிப்பு 8, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110666, 103059)
ஆகாயப் புளூகன்
க.சண்முக முதலியார், ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், பதிப்பு 2, 1928, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032191)
ஆதி திராவிட தூதன்
ஆ. மா. கஞ்சமலைமூர்த்தி நேசன், கத்தோலிக் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1928, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051349)
ஆத்தன்குடி ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுரர் சந்தப் பதிகம், ஸ்ரீ மீனாக்ஷியம்பா கலித்துறைப் பதிகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1928, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002940, 012468, 046704, 046705, 046706, 046707, 046708, 047414, 047416)
ஆத்தங்குடி ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்பராள் கும்பாபிஷேகச் சிறப்பு நொண்டிச்சிந்து
கரு.கருப்பையா சேருவை, தேசபந்து அச்சுக்கூடம், புதுக்கோட்டை, 1928, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002586)
ஆத்திசூடி உரை
ராமசுப்பிரமணிய நாவலர், செந்தமிழ் நிலையம், தக்கலை, 1928, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031432)
ஆத்மஞான தீபிகை
குருசரணாலயன், நோபில் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1928, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023617, 027358)
ஆரோக்கிய தேசம் என்னும் சுகாதார நாடகம்
V.M.சவுந்தரராஜய்யர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1928, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017995, 017996, 017997, 054066)
ஆர்மோன்ய அனுபவ சங்கீதரத்னம்
நெல்லை டி.எஸ்.சிவராமலிங்கம், மு. கிருஷ்ணபிள்ளை, சென்னை, பதிப்பு 4, 1928, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026100)
ஆர்யமத தத்துவ போதிநி
வேதம் சுந்தரராஜ சர்மா, ஸ்ரீராமா அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012713)
ஆறறிவுடையார்க் கறிவுறுத்திய ஐயறிவுடைய நால்வகைத் தோற்றத்தார் நன் மகாநாடு அல்லது கொலை மறுத்தல்
R.N.கல்யாணசுந்தர கவுண்டர், வித்தியாபாநு அச்சுயந்திரசாலை, கோயமுத்தூர், 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005266, 009210)
ஆஸ்திகமத உபாக்யானம் - முதற் பாகம்
வரகவி அ. சுப்ரமண்ய பாரதி, லலிதாவிலாஸ புத்தகசாலை, மதராஸ், பதிப்பு 5, 1928, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037004)
இந்திய சரித்திரக் கதைகள்
பி. தி. ஸ்ரீநிவாஸய்யங்கார், V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், பதிப்பு 2, 1928, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022067, 022068)
இந்திய சரித்திரக் கதைகள்
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 3, 1928, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013203)
இந்தியத் தலைவர்கள்
எம். இ. வீரபாகு பிள்ளை, ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1928, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109027)
இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்
கோ.நடேசய்யர், ஆரு. முத்தையா அம்பலம், கொழும்பு, 1928, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012327)
இந்து தேச சரித்திரம்
G.V.ராமய்யர், பி.என். பிரஸ், மதராஸ், பதிப்பு 2, 1928, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032695)
இந்து புராணக் கதைகள்
லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், பதிப்பு 2, 1928, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105542)
இராமலிங்க சுவாமிகள் தோத்திரப்பா
புதுவை தெய்வநாயக முதலியார், ஹநுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1928, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013496)
இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு
இராமலிங்க சுவாமிகள், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014737)
இராமயணத் திருப்புகழ் காவடிச்சிந்து
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், இ. ராமசாமிக் கோன், மதுரை, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006981)
இருவினை
ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1928, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019774, 007828)
இளசைப் பதிற்றுப்பத் தந்தாதி
சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106098)
இன்னிலை
பொய்கையார், அகஸ்தியர் அச்சுக்கூடம், அம்பாசமுத்திரம், 1928, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003905, 100568)
உடற்கூற்று வண்ணம், ஜீவரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், இ. இராமசாமிக் கோன், மதுரை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021890)
உடற்கூற்று வண்ணமென்னும் ஜீவரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், விவேகானந்தா அச்சியந்திரசாலை, மதுரை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016957)
உடற்பயிற்சியின் உயர்வு
அ.மு.சரவண முதலியார், லெ. சோமசுந்தரன், கீழைச்சிவற்பட்டி, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001616, 001617, 001618, 001553)
உடற்பயிற்சியும் சுகாதாரமும்
கா.சி.சிவசங்கார முதலியார், லெ. சோமசுந்தரன், கீழச்சிவற்பட்டி, 1928, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004772)
உத்தம ஆசிரியர்
கீழ்வீதி. பிரயாகை சேஷாத்திரி ஐயங்கார், பெ. வ. கண்ணப்பன், சென்னை, 1928, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097372)
உபசுப்பிரமணிய மரபினராகிய ஸ்ரீ படிக்காசுப் புலவர் சரிதம்
சி. கு. நாராயணசாமி முதலியார், இ. மா. கோபால கிருஷ்ணக் கோனார், மதுரை, 1928, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 128410)
உமையாள்புரம் தைப்பூசக் கும்மி
N. சுப்பிரமணிய அய்யர், தேசஊழியன் அச்சுக்கூடம், புதுக்கோட்டை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038825)
உயிர் வகைகள்
தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037485)
உலக இரட்சகராகிய சேசுக்கிறீஸ்து நாதரின் ஜீவிய சரித்திர சங்க்ஷேபம்
செயிண்ட் ஜோசப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1928, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020425)
ஏகனாயகம்
அப்பாவையர், ஜனானுகூல அச்சுக்கூடம், திருசிரபுரம், 1928, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012717)
ஏணியேற்றம்
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1928, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013053, 014068, 046997)
ஏணியேற்றம்
புகழேந்திப்புலவர், வித்வசிரோமணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011175)
ஏரெழுபது
கம்பர், மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005720, 103217)
ஐந்தாம் வகுப்பு அங்க கணிதம்
கே. வைத்தியநாதசுவாமி ஐயர், கணபதி & கோ, சென்னை, 1928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036821, 036822)
ஒரிஜினல் தேயிலைத் தோட்டப்பாட்டு
T. K. சுந்தரம், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041299, 041300)
ஒரு பெண்ணரசியின் பிரஹ்ம ஞாநோபதேசம், அல்லது, பிரஹ்மோப தேசத்தால் தன் பிராண நாயகனைக் காத்த ஒரு பெண்ணரசி சூடாலை
கோ.வடிவேலு செட்டியார், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1928, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025052)
கடவுள் காட்சியும் தாயுமானாரும்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007610, 007611)
கடைக்காண்டம் 500
கொங்கணர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000484, 000036)
கண்டிராஜா நாடகம்
ஏகை சிவசண்முகம் பிள்ளை, ஆனந்தபோதினி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050041)
கதிர்காம மகிமை
தி.க.கந்தையா பிள்ளை, எஸ். லாசர் அண் சன்ஸ் அச்சுக்கூடம், கோலாலம்பூர், பதிப்பு 2, 1928, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023729)
கதைக்கொத்து : மலர் 3
வே. இராஜகோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1928, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048365)
கதைக்கொத்து : மலர் 4
வே. இராஜகோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1928, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107487)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015061)
கந்தரலங்காரம், கந்தரனுபூதி
அருணகிரிநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014492)
கந்தர்சஷ்டிகவசம்
தேவராய சுவாமிகள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012020)
கம்மசரித்திரச் சுருக்கம்
சு. வேங்கடசாமி நாயுடு, நித்தியானந்த பிரஸ், பழநி, 1928, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053609)
கருணாகரன்
தி. ர. சாரங்கபாணி , நோபிள் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050138)
கள்ளழகர் அம்மானை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003255)
கற்பம் 300
திருவள்ளுவ நாயனார், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1928, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000311)
கற்பு
ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1928, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011121)
கற்புக் கரசி அல்லது பெண்களின் கடமை
M.N.முத்துக்குமாரசாமி பாவலர், ராம் பிரஸ், தூத்துக்குடி, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019036)
கனகபுரி
மணஞ்சேரி எம். எஸ்.சுப்பிரமணிய அய்யர், வி. ஜெ. வேலு கம்பெனி, சென்னை, 1928, ப.233, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025256)
கஜேந்திரமோட்ச வசனம்
ப.ரா.ஐயாசாமி ஐயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1928, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021532, 021533, 016793)
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் ஆசிரியவிருத்தம்
கோள்டன் எலக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002069)
காட்டுக்கறுப்பர் பேரில் சிந்து, விருத்தம், அழைப்பு, கொலு
அழகப்பச் செட்டியார், குமரன் கிளை அச்சுக்கூடம், தேவகோட்டை, 1928, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003157, 011367)
காணப் புதுமையான கலிகாலப் பாட்டு - இரண்டாம்பாகம்
V. R. ஏழுமலைப் பிள்ளை, வித்வசிரோமணி விலாசம் பிரஸ், சென்னை, 1928, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041448)
காதம்பரி
இ. கி. நடேச சர்மா, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1928, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020249, 100939)
காதலற்ற கல்யாணம், அல்லது, பெண்வீட்டாரைக் கொள்ளை யடித்தல்
அ. ரா. மாதவராய முதலியார், ஆநந்த குணபோதினி பிரஸ், சென்னை, 1928, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016549)
காதல் வாழ்க்கையின் மர்மங்கள் அல்லது மதனாகம லீலை - முதற்பாகம்
எஸ். கே. கோவிந்தசாமி பிள்ளை, டி. சம்பந்தன் புத்தகசாலை, சென்னை, 1928, ப.464, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036510, 036306, 026417, 030189)
காயம் முதலிய ஆபத்துக்களிற் செய்ய வேண்டிய முதல் உதவி
யூ. ராமராவ், பீபில்ஸ் பிரண்டிங் அண்டு பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட், சென்னை, பதிப்பு 5, 1928, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045676)
காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை
வ. சு. செங்கல்வராய பிள்ளை, சி. முனிசுவாமி முதலியார் & சன்ஸ், சென்னை, 1928, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021964, 021965, 026284, 103976)
கான ரஞ்சிதம் அல்லது காதல் சுதந்திரம்
மனோரஞ்சினி பிரஸ், மதறாஸ், 1928, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9411.2)
கிறாமபோன் பாடல் திரட்டு
விஷ்வனாத் புத்தகசாலை, கோலாலம்பூர், 1928, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015657)
குடும்ப நிர்வாஹ சாஸ்திரம்
ஒய்.ஜி.போனெல், கேசரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, பதிப்பு 6, 1928, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.1)
குணவாகடம்
திருமூலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000005)
குமரக்கடவுள் கும்பமுனிக் குபதேசித்த சோதிட ஓயிற் கும்மி
ஸ்ரீமீனாம்பிகை அச்சியந்திரசாலை, மதுரை, 1928, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008990)
குமரேசசதகம்
குருபாததாசர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011386)
குமரேசசதகம்
குருபாததாசர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011387)
குமரேசசதகம்
குருபாததாசர், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1928, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002652, 040273)
குமரேசசதகம்
குருபாததாசர், சுந்தரம் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002672, 005894, 005895)
குருதேவர் வாக்கியம்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1928, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029112)
குலசேகரி
வரகவி திரு. அ. சுப்ரமண்ய பாரதி, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1928, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023064, 108328)
குளத்தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி
சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.14)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029136)
கூளப்பநாயகன் விறலிவிடுதூது
சுப்ரதீபக் கவிராயர், லக்ஷிமி விலாச புத்தகசாலை, மதராஸ், 1928, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002839, 039575, 046933)
கெருடப்பத்து, கஜேந்திரமோக்ஷக் கீர்த்தனை
வாணி விலாசம் பிரஸ், மதுரை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018420)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1928ல் வெளியான நூல்கள் :    1    2    3    4