1928ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கைவல்ய நவநீதம் | தாண்டவராய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011228) |
கொடையாளி-கர்ணன் | பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014944) |
கொன்றை வேந்தன் | ஔவையார், சி.எல்.எஸ். பிரஸ், சென்னை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038104) |
கோபால் புதிய தமிழ் வாசக புஸ்தகம் : ஐந்தாம் வகுப்பு | அ.மா.ஸ்ரீ.இராகவன், பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1928, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018874) |
கோயிலூர்ப் புராணமென்னுஞ் சமிவனக்ஷேத்திர மான்மிய வசனம் | பிச்சு சாஸ்திரி, பாரதி அச்சியந்திரசாலை, சென்னை, 1928, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023734, 039663, 034745) |
கௌரீ முகுந்தன் | வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபிஸ், சென்னை, 1928, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006529, 038071) |
சடாமுனி | மேலூர் மு.நாகசுப்பராம பிள்ளை, ஷம்ஸியா பிரஸ், மதுரை, 1928, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011571) |
சத்தி நிபாதக் கோவை : சிறு பிரபந்தங்கள் | சிவத்தியானாநந்த மஹர்ஷி , வேதகழகம், ரங்கூன், 1928, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002687, 002688, 106315) |
சத்தியம்தவரா உத்தமியென்னும், ஜானகியம்மாள் சதி தாய்மாமன் கொலை | பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017621) |
சந்திர மேனகா | கமலாம்பாள், வெட்னஸ்டே ரெவியூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1928, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011580) |
சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி கதாசங்கிரகம் | தி. செல்வக்கேசவராய முதலியார், கி. க. அ. சங்கத்தார் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017531, 108994) |
சரசுவதியந்தாதி | கம்பர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005718, 033127) |
சரிநாள் நடப்பு தவனைவட்டிக் குறிப்பு | சு. கதி. கதிரேசன் செட்டியார், கேசரி அச்சியந்திரசாலை, சென்னை, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008782, 008783, 021066) |
சரிநாள் வட்டிச் சுருக்கம் | ராயவறம் N.K.RM.ராமநாதன் செட்டியார், சோல்டன், சென்னை, 1928, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011350, 011351, 022686, 046437, 054683) |
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் | வேதநாயகம் பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047767) |
சர்வத்ராள் சரண பூஜிதமெனும் தேவகானம் | T. R. வெங்கடேஸ்வர கர்த்தா, காஸிம் பிரஸ், மதுரை, 1928, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036266) |
சர்வஜாதக உபயோக மென்னும் புஜண்டர் நாடி | பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008950) |
சவடால் சம்பந்தம் அல்லது ஸரஸகுண ஜோரத்நம் | தேவகோட்டை மு.சொ.சுந்தரேசன் செட்டியார், பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008544, 008545, 022815, 022816) |
சாதன சதுட்டயம் | டாக்டர் பெசன்ட் அம்மையார், டி.எம். சோமசுந்தரம் பிள்ளை, சென்னை, 1928, ப.500, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9214.1) |
சித்தமருந்துகள் | சரஸ்வதி அச்சாபீஸ், கோவிற்பட்டி, 1928, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003419) |
சித்தாந்த நிச்சயம் | திருநாவுக்கரசு தேசிகர், சீகாழித் திரிபுரசுந்தரி பிரஸ், சீகாழி, 1928, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101641) |
சித்திரபுத்திர நயினார் கதை | எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1928, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013184) |
சிலப்பதிகாரக் கதை | ரா. பி.சேதுப் பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், சென்னை, பதிப்பு 2, 1928, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003959) |
சிலப்பதிகாரம் கானல் வரிப்பாட்டு | இளங்கோவடிகள், ஜனானுகூல அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1928, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107546) |
சிலுவையின் தாற் பரியமும் கிறிஸ்தவர் களின் சாக்ஷியும் | திருப்பத்தூர் கிறிஸ்து குல ஆசிரம பிரசுரம், திருப்பத்தூர், 1928, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051487) |
சிலையெழுபது | கம்பர், மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005710, 005711, 005712, 005713, 005714, 005715, 005716, 005717, 103216) |
சிவக்ஷேத்திர சிவநாமக் கலிவெண்பா | உமாபதி சிவாசாரியார், யதார்த்தவசீனி அச்சுக்கூடம், கும்பகோணம், 1928, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102284) |
சிவஞானபோதம் | பிரம்மாநந்த சுவாமி, ஸ்ரீசங்கரவிலாச சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, 1928, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102497, 103019) |
சிவதத்துவவிவேகம் | சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1928, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 127709) |
சிவபுரி மஹாத்மிய மென்னும் சிவபுரி புராணம் | பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034712, 034713, 034714, 034715, 017709, 034584) |
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரம் | மழவாபுரி சிதம்பரபாரதி, ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106566) |
சீர்திருத்தம் | தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமி, சென்ட்ரல் பிரஸ், ஈரோடு, 1928, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011204) |
சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம் | எம்.ஆர்.ஜம்புநாதன், சூடன் கோ, மதராஸ், 1928, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006103) |
சுகவழி 108 | லெ. சோமசுந்தரம், சாது அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005200, 001559, 001560, 001561, 001562, 007751) |
சுதர்சன சரிதம் அல்லது சுமதிபோதினி | பேபி அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051143, 103188) |
சுதேச கீதங்கள் | பாரதியார், ஜபாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1928, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107953) |
சுத்தஞானம் 100 | வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3919.8) |
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் | வ. சு. செங்கல்வராய பிள்ளை, சென்னை, 1928, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3660.6, 042702; 103975) |
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திரம் | கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1928, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006839, 006840, 046724) |
சுபத்திரார்ஜூனா | பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014945) |
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், கலாநிதி யந்திரசாலை, பருத்தித்துறை, 1928, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106893) |
சுப்பிரமணியர் ஞானம் 200 | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006420) |
சுப்ரமணியர் மாலை | சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002842) |
சுப்பிரமணியர் வளையற்சிந்து | க. இராமஸ்வாமி பிள்ளை, பூமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038812) |
சுயராஜ்ய அமைப்பு அல்லது நேரு அறிக்கை | சூடன் கம்பெனி, சென்னை, 1928, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004951, 014758) |
சுவாசமே உயிர் | ந.பா.தாவூத்ஷா, தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1928, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015390, 015391) |
சுவாமி தயானந்தரின் புத்தியும் யுக்தியும் | மீ. இ. முகம்மது அப்துல்காதிர், மீரானியா அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1928, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9427.4) |
சூதவனபுராண வசனம் | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், குஞ்சிதசரண பிரஸ், சிதம்பரம், பதிப்பு 2, 1928, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020027, 020427, 103819) |
சூரியா பாய் : லாங்மன்ஸ் இந்தியக் கதைகள் | லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1928, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105538) |
செந்தமிழ் வாசகப் புத்தகம் | நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1928, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031356) |
செந்தமிழ் வாசகம் : ஐந்தாம் புத்தகம் | மணி. திருநாவுக்கரசு முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1928, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048349) |
செந்திலாண்டவன் கீர்த்தனை | மாரியப்ப சுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணாபிரஸ், அம்பாசமுத்திரம், பதிப்பு 2, 1928, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020578, 020579) |
செய்யுட்டிரட்டும் உரைநடைத்திரட்டும் : முதற் பாகம் | ம. வீ. இராமானுஜாசாரியர், லாங்மன்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1928, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096450) |
செய்யுட்பாடக் கோவை - முதற்பாகம் | பு. சிதம்பர புன்னைவனநாத முதலியார், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதுரை, பதிப்பு 4, 1928, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037379) |
சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரியபுராண ஆராய்ச்சியும் | கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்தநூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1928, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003953, 003954, 040288, 022309, 022310) |
சேர். பொன். அருணாசலத் துரை அவர்களின் சீவிய சரித்திரச் சுருக்கம் | க.சோமசுந்தரம் பிள்ளை, சுதேசநாட்டியஅச்சுக்கூடம், வயாவிளான், 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013478) |
சைவ சித்தாந்த பரிபாஷை | சூரிய சிவாசாரியார், ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1928, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045654, 041665, 101719) |
சைவ வினா விடை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1928, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036920, 036921, 036922) |
சோதிடக் கன்ம காண்ட மூலமும் விநோத விசேடவுரையும் | அகத்தியர், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1928, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008991) |
சோழர் சரித்திரம் | நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், ஜெகம் அண்டு கோ, டாட்ஸன் பிரஸ், திருச்சிராப்பள்ளி, 1928, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108167) |
தசாவதாரம் : ஓர் தமிழ் நாடகம் | ஸி. கன்னைய்யா கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1928, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020697, 018762, 029327, 029976, 029481) |
தண்டபாணித் தெய்வரஞ்சித மெனும் பக்திரசக் கீர்த்தனம் : இரண்டாம்பாகம் | M. R. S. வேல்சாமிக்கவிராயர், மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1928, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048664) |
தண்ணீர்மலை ஸ்ரீ தெண்டாயுதபாணி காவடிச்சிந்து | த.குமாரசுவாமிப் பிள்ளை, கணேச அச்சு இயந்திரசாலை, சென்னை, 1928, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002533, 011867, 012280, 012281) |
தபால் தந்தி இருப்புப்பாதை நண்பன் | ராம. செ. ராம. ராமசாமி செட்டியார், இரங்கோன், 1928, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021304, 021762) |
தமிழ் நாடு விநோதப் படங்கள் : முதல் பாகம் | தமிழ் நாடு புத்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1928, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 075491 L) |
தமிழ்மொழி யகராதி | நா.கதிரைவேற் பிள்ளை, நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 6, 1928, ப.1704, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022537) |
தருமசீலன் அல்லது சற்புத்திரர் கடமை | தேவகோட்டை மு. சொ. சுந்தரேசன் செட்டியார், ஜெயலட்சுமி ஆபீஸ், சென்னை, பதிப்பு 3, 1928, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007487, 024726, 025412, 050829) |
தாமஸ் கெல்லி, நிகலஸ் ஸான்டெர்ஸன், அலெக்ஸாந்தர் மறே | சே.சிவஞானம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1928, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109047) |
தாஜ்மஹால் | பா.தாவூத்ஷா, தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1928, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108641) |
தியாகராஜ கீர்த்தனை : தமிழ் பாட்டுகள் | எம். கே. கௌஸல்யா, எம். கே. ரங்கசாமி ஐயங்கார், சென்னை, 1928, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084668) |
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி | அதிவீரராம பாண்டியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013441, 106080, 106081) |
திருக்குறட் குமரேச வெண்பா | ஜெகவீரபாண்டியன், வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000514, 000515, 000516, 000517, 000518, 000537, 000538, 000550, 000556, 000642, 000643) |
திருக்குறள் | திருவள்ளுவர், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1928, ப.644, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000562) |
திருக்குறள் | திருவள்ளுவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.469, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000891, 000892, 000893, 022775, 022776) |
திருக்குறள் அறத்துப்பால் | திருவள்ளுவர், சோல்டன் & கோ, சென்னை, 1928, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3679.3) |
திருச்செந்தில் நிரோட்டகயமக வந்தாதி | சிவப்பிரகாசர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.16) |
திருச்செந்தூர் சண்முக தியானம் | ஸ்ரீமுருகானந்தா அச்சாபீஸ், திருநெல்வேலி, 1928, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017602) |
திருத்தணிகை யாற்றுப்படை | கச்சியப்ப முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2,1928, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017277) |
திருப்பரங்கிரிப் புராணம் | நிரம்ப அழகிய தேசிகர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1928, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017365, 010458, 104028) |
திருப்பாடற்றிரட்டு | பட்டினத்தார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014110) |
திருப்பாடற்றிரட்டு | தாயுமானவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1928, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014201) |
திருப்பாடற்றிரட்டு | பட்டினத்தார், B.இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1928, ப.428, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009478) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013616) |
திருப்புனவாயிற் புராண வசனம் | பொ.முத்தையா பிள்ளை, வைசியமித்திரன் அச்சுக்கூடம், தேவகோட்டை, 1928, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017113, 034744) |
திருப்புனவாயிற் புராணம் | திருவாரூர் தியாகராஜ கவிராஜ தேசிகர், வைசியமித்திரன் அச்சுக்கூடம், தேவகோட்டை, 1928, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031488, 034554, 034555, 034921, 034922, 103894) |
திருமாலை, திருப்பள்ளி யெழுச்சி | தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதராஸ் மாடல் அச்சுக்கூ டம், மதராஸ், பதிப்பு 2, 1928, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019536) |
திருவகுப்பு | அருணகிரிநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1928, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014493, 014659) |
திருவடிப் புகழ்மாலை : மலர் 1 | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1928, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003258, 024361) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9213.7) |
திருவாமாத்தூர் முத்தாம்பிகை யந்தாதி | கோயமுத்தூர் நாகலிங்கசுவாமிகள், க. இரத்தினமுதலியார் அச்சுக்கூடம், புதுவை, 1928, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074059) |
திருவாரூர்த் தியாகராச லீலை | மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கேசரி அச்சுக் கூடம், சென்னை, பதிப்பு 2, 1928, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005591, 005592, 005846, 006164, 007051, 010495, 010680, 050028, 103085, 104659) |
திருவிரிஞ்சைப் புராணம் | எல்லப்ப நாவலர், விக்டோரியா அச்சுக்கூடம், வேலூர், 1928, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103869) |
திருவிளையாடற் புராணம் | பரஞ்சோதி முனிவர், வித்தியாரத்நாகர அச்சுடம், சென்னை, 1928, ப.548, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017925, 029985) |
திருவிளையாடற் புராணம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1928, ப.576, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028587) |
திருவெண்காடர், உமாபதிசிவம், குமரகுருபரசுவாமி, அபிராமபட்டர் | சு. ஸ்ரீநிவாசையங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1928, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047753) |
திருவோத்தூர் ஸ்ரீ இளமுலை அம்பிகை அந்தாதி | வி.சாமிநாதப் பிள்ளை, சோல்டன் அண்டு கம்பெனி, சென்னை, 1928, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106910) |
திலோத்தமா : ஓர் அகவற்பா நாடகம் | வடுவூர் கே.துரைஸாமி ஐயங்கார், K. விஜயம் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1928, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018278, 014919, 014986) |
துரதிர்ஷ்ட இந்தியா | லாலா லஜபதிராய், கே. எஸ். முத்தையா கம்பெனி, சென்னை, 1928, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004167, 005046, 023040) |
துருவன் : லாங்மன்ஸ் இந்தியக் கதைகள் | லாங்மன்ஸ் கிரீண், சென்னை, 1928, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015578, 105700) |
துறவுநிலை விளக்கம் | தே. அ. சாமி குப்புசாமி, அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1928, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101958) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1928ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|