1929 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1929ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
காருடபுராணமென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராணவசனம்
பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020825)
கிரியா தீபிகை
சிவாக்கிரயோகீந்திர ஞானசிவாசாரிய சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1929, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017790, 104229)
கிருஷ்ண தேவராயர்
கீ. பி. சேஷாத்திரி அய்யங்கார், பி. ஜி. பால் அண்டு கோ, மதராஸ், பதிப்பு 3, 1929, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004213, 004214)
கிருஷ்ண தேவராயர்
கீ. பி. சேஷாத்திரி அய்யங்கார், பி. ஜி. பால் அண்டு கோ, மதராஸ், 1929, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097079, 108410)
கிஸ்ஸா
தமீமுல்அன்சாரி, மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1929, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6077.24)
குருசாமிக் கவுண்டரின் குமாரனைக் கொன்ற பகவான் திருவிளையாடல் - இரண்டாம்பாகம்
M.அப்துல் ஹாதி சாயபு, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1929, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017568)
குல்ஜாரெ பாத்திமா என்னும் பாத்திமா நாயகியின் ஜீவிய சரித்திரம்
மௌலானா மௌலவீ அமானீ ஸாஹிப், ஸ்ரீ ராமசந்திரா அச்சுக்கூடம், வேலூர், 1929, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9410.13)
குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002446, 002451)
கூடற் புராணம்
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1929, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103939)
கெருடப்பத்து, கஜேந்திரமோக்ஷக் கீர்த்தனை
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018418)
கேசவப்பெருமாள் இரட்டை மணிமாலை
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1929, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003259, 106343)
கைத்தொழில் முறைகள்
வாஸன் புஸ்தகசாலை, சென்னை, 1929, ப.318, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009939)
கைவல்ய நவநீத வசனம்
ஆரணி குப்புசாமி முதலியார், நா. முனிசாமி முதலியார், மதராஸ், பதிப்பு 2, 1929, ப.273, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028567, 047198)
கொன்றைவேந்தன் நீதிக்கதைகள்
எஸ்.சோமசுந்தரம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1929, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008913)
கோதா சதுஸ்லோகீ
மயிலை கொ. பட்டாபிராம முதலியார், உரை., இராமகோட்டி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102082)
கோதாவரி கழிமுகத் தெதிர் (delta) நஞ்சை நிலங்களில் வாழை சாகுபடி
சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சகம், சென்னை, 1929, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110374)
கோவிலன் கதை
புகழேந்திப்புலவர், A. இரங்கசாமி முதலியார் சன்ஸ், பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012566)
கௌசிக சிந்தாமணி
கௌசிக மஹரிஷி, டி. கோபால் நாயகர் அண்டு ஸன், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1929, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056642)
கௌரவர் சூழ்ச்சி
கேசவராமசாமித் தேவர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022147, 022148, 022149)
சகுந்தலா சரித்திரம்
நா. கிருஷ்ணசாமி நாயுடு, இ. ராமசாமிக் கோன், மதுரை, 1929, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035601)
சக்கூன் படைப்போர்
வரிசைமுகியீத்தீன் புலவர், மதுரை மீனாக்ஷிவிலாஸ் பிரஸ், மதுரை, 1929, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025145, 025146, 025147, 025148)
சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்
1929, ப.132, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52124)
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
உ. வே. சாமிநாதையர், ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103242)
சங்கர விஜயக் கும்மி
தேவிதாஸன், லா ஜர்னல் பிரஸ், சென்னை, 1929, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015779)
சங்க வாசகம்
ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048519, 048520)
சச்சிதானந்த மாலை
பாலையானந்த சுவாமிகள், சங்கநிதிவிளக்க அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110423)
சடகோபன் சந்திரகலா மாலை
அனந்தாச்சாரி, வெ. நா. ஸ்ரீநிவாஸன், ஆழ்வார்திருநகரி, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102078)
சண்முக சடாக்ஷ்ரமாறலும் சுப்பிரமணியர் சரபமும் மூலமந்திர யந்திர பூஜாவிதியுடன்
சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1929, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008944)
சண்முகர் புகழ்ப் பாமாலை
ஓ. நடராஜம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102023)
சதமணிமாலை
ஹக்ஸ்லி பிரஸ், சென்னை, 1929, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004446)
சதிகார மாமாவும், சைசுள்ள சிங்கார தங்கமும், தெப்பம் பார்த்த வர்ணிப்பு, சிங்கார தங்கச் சிந்து - முதல் பாகம்
K. குருஸாமிதாஸ், சுதேசி பிரஸ், கும்பகோணம், 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036946)
சத்திய தரிசனம்
வே. கந்தையா, எஸ். லாயர் அண்டு ஸன்ஸ், கோலாலம்பூர், 1929, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031101)
சதாசிவலீலா சரித்திரம்
சு.பொன்னம்பலம், மெய்கண்டான் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1929, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025752)
சத்துள்ள அரிசி
கி. லக்ஷ்மண சர்மா, லோகோபகாரி, சென்னை, 1929, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005145, 005146, 005147, 005148)
சத்துள்ள அரிசி
கி. லக்ஷ்மண சர்மா, லோகோபகாரி, சென்னை, பதிப்பு 2, 1929, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005140, 005141, 005142, 005143, 005144, 107801)
சம்பந்தன் : செல்வ மைந்தன்
சிவ. முத்துக்குமாரசுவாமி முதலியார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1929, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105605)
சம்பூரண டம்பாச்சாரி டிராமா
வேலூர் நாராயணசாமி பிள்ளை, ஷண்முகாநந்த புஸ்தகசாலை, மதராஸ், 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036633, 036634)
சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, விச்சுவின் மனைவி
பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029564, 029904, 106991)
சற்குண சாவித்திரி அல்லது கற்பின் வெற்றி
கந்தசாமி பிள்ளை, ஸ்ரீ கணேசானந்தம் பிரஸ், சென்னை, 1929, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014977)
சன்மார்க்க சமயம் அல்லது நீதி தருமம்
மகாத்மா காந்தி, பொது ஜன ஊழிய சங்கம், சென்னை, 1929, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027948, 027949, 027950)
சாந்த குண விலாஸ் ஆதி சக்தி ஸ்ரீசாந்த குணானந்த ஜோதிஷ குணமாட்சி, மகுத்துவம்
சாந்த குணானந்த குணம் சுவாமி, சிவானந்த புத்தகசாலை, சென்னை, 1929, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.2)
சாமிகளின் அடிமைகள்
காதரைன் மேயோ , திராவிடன் பதிப்பக வெளியீடு, சென்னை, 1929, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008654)
சாவல் பாட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041237)
சாவல் பாட்டு
ஸ்ரீராமாநுஜம் பிரஸ், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041465)
சிகாகோ பிரசங்கம்
சுவாமி விவேகானந்தர், ஆனந்த போதினி பிரஸ், சென்னை, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029261)
சிதம்பரம் ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியா சாலை ஆவேதனம்
புண்டரீஸவல்லி அச்சுக்கூடம், சிதம்பரம், 1929, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006514, 006515, 006516, 006517, 006518, 006519)
சிதம்பரம் ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியா சாலை ஆவேதனம்
ஸ்ரீமெய்கண்டசித்தாந்த வித்தியாசாலை, சிதம்பரம், 1929, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037104)
சித்திராங்கி விலாசம் என்னும் சாரங்கதரன்
டி. டி. சங்கரதாஸ் சுவாமி, மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1929, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029564, 029904, 029701)
சித்திராங்கி சரித்திர மென்னும் சாரங்கதரன் நாடகம்
நடேசகிராமணியார், வாணி விலாசம் பிரஸ், சென்னை, 1929, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050085)
சித்திராபுத்திர நாயனார் கதை
புகழேந்திப்புலவர், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013143)
சிம்ஹளநாதன்
பம்மல் சம்பந்த முதலியார், பிரிடானியா பப்ளிசிடி கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1929, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014964)
சிரவணபுரம் கௌமார மடாலயம் ஸ்ரீலஸ்ரீ இராமானந்த சுவாமிகளது ஜாதகத் திரட்டு
கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.7)
சிவ சண்முகானந்தத் தியானம்
ஏ. சி. சிவராஜம் பிள்ளை, கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031805)
சிவசாமி அல்லது நாட்டுப்புரத்தான் நகரவாசம்
S.L.மாதவராவ் முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015459)
சிவஞான போதம்
மெய்கண்டதேவர், அம்பாவிலாச புத்தகசாலை, சென்னை, 1929, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042055)
சிவநேசர் திருக்கூட்டம் ஆறாவது ஆண்டின் அறிக்கைப் பத்திரம்
சிவநேசர் அச்சியந்திரசாலை, பலவான்குடி, 1929, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037152)
சிவ பஜனைக் கீர்த்தனைகள்
நெ. ஆறுமுகம் பிள்ளை, ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1929, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.9)
சிவபுரி கும்பாபிஷேகச் சிறப்பு
கோட்டையூர் மீ.சுப்பையா, செங்குந்தர் அச்சுக்கூடம், பள்ளத்தூர், 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017711)
சிவவாக்கியம்
சிவவாக்கியர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001563, 001564, 001565, 001566, 014903, 014904, 014905, 014906, 014907, 014908, 014909, 014910, 014911, 014912, 014913, 014914, 014915, 014916, 014917)
சிறுத்தொண்ட பத்தன் கதை
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011912)
சிறுத்தொண்ட பத்தன் கதை
புகழேந்திப்புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011913)
சிறுத்தொண்டபத்தன் கதை
புகழேந்திப்புலவர், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011914)
சிறுவர்கள் அல்லது மாணாக்கர்கள் தேகப்பயிற்சி
லெ.சோமசுந்தரம், கேஸரி பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1929, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001614, 001615, 001028)
சிற்பநூல்
மயன், வாணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010096)
சிற்றிலக்கணம்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1929, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048285)
சிற்றிலக்கணம் II
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1929, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048272)
சீடாசாரம்
துறவுசுவாமிகள், நோபில் பிரஸ், சென்னை, 1929, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027827, 025220)
சீமைதுணி கதர்துணிசண்டை ஜப்பான்துணி சமாதானம்
பழனி M.S.S.வேலுசாமிக் கவிராயர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015717)
சீறாப் புராணம்
உமறுப் புலவர், ஷாஹூல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.711, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 130387)
சுகவழி : சௌக்கிய நூல்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1929, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001198)
சுக வாழ்க்கை வழிகள்
ஏ. ஜானகிராம் முதலியார், ஸ்ரீ பாரதி பிரஸ், சென்னை, 1929, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107369)
சுகாதாரபாடங்கள்
எம். எஸ். சுப்பிரமணியன், எஸ். என். பிரஸ், சென்னை, 1929, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001218)
சுதந்திர வீரன் ராணா பிரதாப சிம்மன்
மு. கா. நாராயணசாமி தினகரன், தினகர பிரசுர நிலையம், இரங்கோன், 1929, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020410)
சுதாமர் சரிதை
S. லக்ஷ்மணன், சி.எல்.எஸ். பிரஸ், சென்னை, 1929, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031362)
சுபத்ரார்ஜுன விவாகம்
வீ.கே. பார்த்தசாரதி ஐயங்கார், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1929, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107502)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், பு. முனிசாமி நாயுடு அண்டு ஸன், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002316)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீ சுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002371)
சுப்பிரமணிய பராக்கிரமம்
நா.கதிரைவேற் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.519, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009768, 012262, 012263)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002988)
சுயமரியாதைத் தாலாட்டு
அழகிய நல்லூர் தி. அ. வெங்கடசாமி, குமரன் பிரஸ், காஞ்சீபுரம், 1929, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011852, 011853)
சுலோஜனா
வி.சத்தி, விக்டோரியா பிரஸ், நாகர்கோயில், 1929, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026025)
சுவாநுபவத் திருவாக்கு என்னும் பாராயண சிந்தாமணி
சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1929, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024881)
சூளாமணி
வ.கி. திருமலாசாரியார், தி ஸ்ரீசைலம் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1929, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097782)
செந்தமிழ் வாசகப் புத்தக விளக்க உரை
இ.எஸ். ராதாகிருஷ்ண கோன், மதுரை, 1929, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032731, 020283)
செய்கோன் மாநகர் அன்னந்தேசம் நொண்டிச்சிந்து
கோவிந்தஞ் செட்டியார், குமரன் பவர் அச்சுக்கூடம், காரைக்குடி, 1929, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002534, 023271, 024980, 012268)
சேரன் செங்குட்டுவன்
மு.இராகவையங்கார், எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1929, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003880)
சேலம் ஜில்லா உத்தன்கரை தாலுக்கா தருமபுரி டிஸ்ட்ரிக்ட் முன்சீப் கோர்ட்டில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சாக்ஷி சொல்லிய சரிதை
சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041159)
சைவத் திறவு
திரு. வி.கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007643, 011136)
சைவபூஷண சந்திரிகை
நா. கதிரைவேற்பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1929, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033040)
சொரூபாநந்த விளக்கம்
தே. அ. சாமி குப்புசாமி, அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1929, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035493)
சொல் வரலாறு
லோகிதாசனார், கலைவாணர் பதிப்பகம், சென்னை-35, 1929, ப.152, ரூ.15.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 430608)
சோதிடப்புரட்டு : கும்மிப் பாட்டு
அழகியநல்லூர் தி.அ.வேங்கடசாமி ரெட்டியார், குடி அரசு பதிப்பகம், சென்னை, 1929, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001811, 007566, 007567, 038233, 040138)
சௌந்தராபாய் அல்லது சதிகொலை
காஞ்சீபுரம் தி. அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1929, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033962)
ஞானரதம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1929, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107200)
டால்ஸ்டாய் சிறுகதைகள்
கே.விஸ்வநாத ஐயர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1929, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006247)
தசாவதார மெனும் கனகசுந்தர மதனசுந்தரி அலங்கார ரிப்பன் பாட்டு - முதல் பாகம்
வீ. கிருஷ்ணஸாமி செட்டியார், ஸ்ரீ மீனாம்பிகை அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041296)
தணிகாசலர் பேரில் பஞ்சரத்தினம், சென்னை ஆறுமுகசுவாமி பேரில் பஞ்சரத்தினம், திருப்போரூர் சண்முகக்கடவுள் பேரில் பஞ்சரத்தினம்
ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001966)
தணிகைப் புராணம்
கச்சியப்ப முனிவர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1929, ப.671, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006149)
தமிழறியும் பெருமாள் கதை
கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018293)
தமிழ் இளைஞர் இலக்கணம்
டி. வி. செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026882)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1929ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5