1929 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1929ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம்
மு. ரா. கந்தசாமிக் கவிராயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093348, 107457)
தமிழ் சௌக்கிய நூல்
டி. வி. செல்லப்ப சாஸ்திரியார், சென்னை, 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001189, 010004)
தமிழ் நூல்களில் பௌத்தம்
திரு. வி. கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096790)
தமிழ், பர்மா, இந்துஸ்தானி மூன்று பாஷை ஒக்கபிலேரி
மதுரகதா புத்தகசாலை, இரங்கோன், பதிப்பு 3, 1929, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024758)
தருக்கசங்கிரகம்
சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 7, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014417)
தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டியவைகள்
கீ ஷிங் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1929, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000133, 047341, 047342)
தாருகாவனரிஷி
கொஞ்சி குப்பம் துரைசாமி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011983)
திகம்பர சாமியார் பால்ய லீலை
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதுரை, 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048898, 045668)
தியாக ராஜய்யர் கீர்த்தனம்
ஸ்ரீமயில்வாகனன் அச்சுக்கூடம், மதராஸ், 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054802)
திரிகடுகம்
நல்லாதனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1929, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027052, 040291)
திருக்கழுக் குன்றம் வேதகிரி நாதர் சைவ நீதிக்கொத்து
வல்லி ப. தெய்வநாயக முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103030)
திருக்குறட் சாரம்
திருநெல்வேலி பரமசிவன் பிள்ளை, திரிபுரசுந்தரி அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100628)
திருக்குறள்
திருவள்ளுவர், தமிழ்நூற் பதிப்புக் கழகம், காஞ்சீபுரம், 1929, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000899)
திருக்குறள் தீபாலங்காரம்
கி.சு.வி. இலட்சுமி அம்மணி, சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.478, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100700)
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதிகம்
கலியாணசுந்தரம் பிள்ளை, வாலஸ் பிரஸ், தஞ்சை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103164)
திருஞான சம்பந்தர்
S. K. பார்த்தசாரதி ஐயங்கார், பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1929, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106976)
திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருவிரட்டை மணிமாலை, வாகீச நவமணிமாலை
ச.பழநிவேற் பிள்ளை, திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1929, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017320)
திருத்தாலாட்டு
தத்துவராய சுவாமிகள், ஸ்ரீ பார்வதி விலாஸ அச்சுக்கூடம், சிதம்பரம், 1929, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023997, 024276, 024277, 024278, 026840, 026841,026842, 030739)
திருநாகேச்சுரப் புராணம்
ப.சிங்காரவேற் பிள்ளை, தையனாயகியம்மன் அச்சுயந்திரசாலை, கும்பகோணம், 1929, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023716, 034098, 103805)
திருப்பதி ஸ்தல யாத்திரை வழிநடை அலங்காரப் பாட்டு
C. M. K. சாஸ்திரியார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034773, 016063)
திருப்பனசை என்னும் நாட்டரசன் கோட்டை தனவணிக குல திலகராகிய திருவாளர் அரு. சு. கண. கண்ணப்ப செட்டியா ரவர்கள் மீது பாடிய காதல்
கலியாணசுந்தரம் பிள்ளை, ஜனானுகூல அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1929, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042260, 103165)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014150)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், பேபி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006561)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.451, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014213)
திருப்பாவணி
மாதாக்கோவில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 3, 1929, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103924)
திருப்புகழ்
அருணகிரிநாதர், நவீனகதா அச்சுக்கூடம், ரெங்கூன், 1929, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014519, 014520)
திருப்போரூர்ச் சந்நிதிமுறை
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012556, 012557, 024684, 047077, 047713, 103150, 103151)
திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ்
செங்கோட்டை கவிராஜ பண்டாரத்தையா, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1929, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003111, 046271, 105661)
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
செங்கோட்டை கவிராஜ பண்டாரத்தையா, சி. முனிசாமி முதலியார் & சன்ஸ், சென்னை, 1929, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024744, 105943)
திருமால் முருகன் பாமணிக் கோவை
நெ. வை. செல்லையா, பென்றோஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1929, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023383)
திருமெய்யம் ஈச்வரன் கோவில் ஸ்தலபுராணக் கீர்த்தனை
மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார், பாஸ்கரன் அச்சுக்கூடம், காரைக்குடி, பதிப்பு 2, 1929, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020497, 022636)
திருவரங்கக் கலம்பகம்
பிள்ளைப் பெருமாளையங்கார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003041)
திருவரங்கச் சந்நிதிமுறை
அரியக்குடி நமசிவாய நாவலர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1929, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002678, 015508)
திருவருணை தோத்திரப் பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030826)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011179)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1929, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041256)
திருவள்ளுவர்
நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, 1929, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 118190)
திருவாசகம்
மாணிக்கவாசகர், மு. சுப்பிரமணிய முதலியார், செய்யூர், 1929, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024686)
திருவாசகம்
மாணிக்கவாசகர், திருப்பதி ஸ்ரீ மகந்த் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.878, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101144)
திருவாடானைப் புராணம்
திருவாரூர் சாமிநாத தேசிகர், திருப்பதி ஸ்ரீ மஹந்து அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018638)
திருவாய் மொழி
நம்மாழ்வார், நோபில் அச்சுக்கூடம், திருவல்லிக்கேணி, 1929, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060580 L, 075037 L, 075037.1 L)
திருவலங்கற் றிரட்டு
குமரகுருபர அடிகள், சாது பிரசு, சென்னை, 1929, ப.607, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038318, 103224)
திருவள்ளுவர்
நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1929, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3686.3)
திருவள்ளுவர் சரித்திரம்
ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ், சென்னை, 1929, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 069434 L, 100997)
திருவாலவா யுடையார் கோயில் திருப்பணி மாலை
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 3, 1929, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006218, 106593)
திருவேங்கடசதகம்
வெண்மணி நாராயண பாரதியார், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004367, 002180)
தினசரித் தியான மஞ்சரி
F. பீற்றர்சன் ஐயர், எவ். லூத். மிஷன் பிரஸ், தரங்கம்பாடி, பதிப்பு 3, 1929, ப.474, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036148)
தின்னனூர் என வழங்கும் திருநின்றவூர் பூசலார் நாயனார் புராணம்
சேக்கிழார், டி. கோபால் நாயகர் அண்டு ஸன், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097873)
துரோபதைகுறம்
புகழேந்திப்புலவர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014030)
துலாகாவேரி மகாத்மியம்
சுக்கிலகலா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1929, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017368)
தேச பரிபாலனம்
பூ. மு. முருகேச முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1929, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048793)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப்புலவர், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1929, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014020)
தேசீய எண்சுவடி
V. S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், வெட்னெஸ்டே ரிவ்யூ அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 3, 1929, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033960)
தேவாரப்பதிகங்கள்
அகத்தியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1929, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022663)
தேவாரம்
சுந்தரர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1929, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028775, 029731, 045644, 047528, 042386, 101021, 056577)
தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி
மு. இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1929, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093348, 100228)
தொல்காப்பியம் : சொல்லதிகாரம்
தொல்காப்பியர், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு, கரந்தை, 1929, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126793)
நடராஜப் பத்து, பஞ்சாட்சரப் பதிகம், கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், விவேகானந்தா அச்சாபீசிஸ், மதுரை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011502)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019556)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030201)
நமது தாய்நாடு
விவேகானந்த சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1929, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004237, 039411, 039405, 033476, 029250)
நல்ல பிள்ளைகள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1929, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105526)
நல்வழி
ஔவையார், இ. மா. கோபால கிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003637, 031518)
நல்வழி நீதிக்கதைகள்
ஆர். அரிஹரமையர், இ. மா. கோபால கிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003583, 031516, 038223, 040114)
நலுங்கு பாட்டு
மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1929, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003406)
நவரத்தின திருப்புகழ்
அருணகிரிநாதர், லக்ஷ்மி விலாச புஸ்தகசாலை, சென்னை, 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030752)
நவரத்தின திருப்புகழ்
அருணகிரிநாதர், நாகை. சரவண முதலியார், சென்னை, 1929, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022468)
நவீன நவரத்தின ஒப்பாரி என்னும் காம சரிதைக் காக்ஷி
பு. இராஜகோபாலன், அமிர்தகுணபோதினி, சென்னை, பதிப்பு 2, 1929, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002422, 003195, 003196, 003197, 007210)
நளச் சக்கரவர்த்திக் கதை
புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1929, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024961)
நளச் சக்கரவர்த்திக் கதை
சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024968)
நளச் சக்கரவர்த்திக் கதை
வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024970)
நளவெண்பா
புகழேந்திப் புலவர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.454, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015630, 015631)
நளாயனி வெண்பா
கா. அ. சண்முக முதலியார், விக்டோரியா அச்சு எந்திரசாலை, திருப்பத்தூர், 1929, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106423)
நாங்கூநேரித் தாலூகா இராதாபுரம் நித்திய கலியாணி அம்பாள் அந்தாதி
பன்னிருகைப் பெருமாள் கவிராயர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1929, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.8)
நாசுகேது சரித்திரம்
கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030885, 030886)
நாமதேவர்
P.M.G.வேங்கட கிருஷ்ண முதலியார், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1929, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032268, 108721)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.987, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022609, 022613, 104485)
நாலிரு நவீனக் களஞ்சியம்
கலைமகள், தமிழ்நூற் பதிப்புக் கழகம், காஞ்சீபுரம், 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036854, 036855)
நால்வர் தாலாட்டு
சிவவாக்கியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001809, 106271)
நாவலரும் சுவாமிகளும்
சமரசவேத சன்மார்க்க சங்கம், சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092686)
நான்காம் வகுப்புப் பூகோள சாஸ்திரம்
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 11, 1929, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018882)
நீதிசாரம்
கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008696)
நீதிநெறிவிளக்கம்
குமரகுருபர அடிகள், தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1929, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015793)
நீதிநெறிவிளக்கம்
குமரகுருபர அடிகள், எஸ் விவேகாநந்தர் கம்பெனி, சென்னை, 1929, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022620)
நீதிநெறிவிளக்கம்
குமரகுருபர அடிகள், ஸ்ரீசாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1929, ப.253, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014324, 020280, 020521, 026365, 031549, 100744)
நீதிவாக்கியக் கதைகள்
எஸ்.வி.இராமசாமி ஐயங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 0105318)
நீதி வாக்கியக் கதைகள் : வெற்றி வேற்கை
எஸ். வி. இராமஸ்வாமி ஐயங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021158)
நூதன பால கணிதம்
ஸி. வி. கிருஷ்ணமூர்த்தி ஐயர், பி.என். பிரஸ், சென்னை, பதிப்பு 7, 1929, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048825)
நூறுல்ஐன்
மதுரை மீனாக்ஷிவிலாஸ் பிரஸ், மதுரை, 1929, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025149, 025150)
நெஞ்சொளிவு மாலை
மதாருசாகிபு, மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1929, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9427.6)
நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்துமாக்கள்
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029562, 029903, 106992)
பக்தமான்மிய அரங்கேற்றல் வைபவம்
தி.செ.முருகதாச பிள்ளை, திருவாமாத்தூர்க் கௌமார சபை, சென்னை, 1929, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014003, 031725)
பக்திரச பஜனாமிர்த களஞ்சியம்
P. L. சுந்தரம், ஸ்ரீமயில்வாகனன் அச்சுக்கூடம், மதராஸ், 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054812)
பஞ்சபட்சி சாஸ்திரம்
போகர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007591)
பஞ்சாமிர்த பக்திரசக் கீர்த்தனம்
கோவை குழந்தை தாஸ், ஸ்ரீமயில்வாகனன் அச்சுக்கூடம், மதராஸ், 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054813)
பட்டிக்காட்டுப் பெண்ணுக்கும் பட்டணத் தானுக்கும் வழிநடை தர்க்கமென்னும் தங்கம் தில்லாலே பாட்டு
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041464, 041463)
பத்தினிப் பெண்டிர்
ம.க.ஜயராம் நாயுடு, ரா. லோகநாதம் பிள்ளை, சென்னை, 1929, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019211)
பரதன்
பி. கிருஷ்ணன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 2, 1929, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006873)
பரமார்த்த தரிசனம் என்னும் ஸ்ரீபகவத்கீதை வசனம்
கு. குமாரசுவாமி, B.இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1929, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030898, 047107)
பராபரனுடைய பிள்ளைகளின் ஞானாபரணப் பெட்டி
வான் போகட்ஸ்கி, கார்ல் ஹென்ரிச் வான், எவ். லூத். மிஷன் பிரஸ், தரங்கம்பாடி, பதிப்பு 3, 1929, ப.735, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036167)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1929ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5