1929 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1929ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
பரிதியப்பர் ஸ்தல புராணம்
நாராயணசாமி, நாகை நீலலோசனி அச்சியந்திரசாலை, நாகை, பதிப்பு 2, 1929, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3780.1)
பல நாட்டுச் சிறுவர்
பி. சுந்தரராஜன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், சென்னை, பதிப்பு 2, 1929, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033800)
பலவான்குடிக் குமாரவிநாயகர் பதிகம் குன்றக்குடிக் குமரபஞ்சகம்
காளையார்கோவில் பொன்னம்பலசிவம், சிவநேசன் அச்சியந்திரசாலை, பலவான்குடி, 1929, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003201, 003202, 003203, 011505, 047268)
பவாஹாரி பாபா அல்லது காற்றையே உணவாய்க் கொண்ட பெரியார்
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029264, 031249, 042233, 108726)
பழமொழி
முன்னுறையரையனார், டயோசியன் பிரஸ், சென்னை, 1929, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027245, 100557)
பழனி ஆறுமுக சுவாமி பேரில் அலங்கார விருத்தம், ஆசிரிய விருத்தம்
பு. முனிசாமி நாயுடு அண்டு ஸன், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002264)
பழனி யாண்டவர் பக்திரஸக் கீர்த்தனா மிர்தம்
பொ. குழந்தைவேல் உடையார், ஸ்ரீமயில்வாகனன் அச்சுக்கூடம், மதராஸ், 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054814)
பஜன ஜீவ ரத்னாமிர்த மென்னும் பக்திரசக் கீர்த்தனம் - முதற்பாகம்
T. K. சுந்தரம், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1929, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035888)
பஜனைக் கீர்த்தனங்கள்
திருவனந்தபுரம் கரமனை நீலகண்டதாஸர் சுவாமி, S. ஞானஸ்தந்தய்யர், திருவனந்தபுரம், 1929, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 115031)
பாடுதுறை
தத்துவராய சுவாமிகள், புருஷாந்தி அச்சுக்கூடம், சிதம்பரம், பதிப்பு 2, 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024119, 026843, 026844, 024274, 024275)
பாண்டவர் பொறுமையும் கௌரவர் கொடுமையும்
பி. ஸ்ரீ. ஆசாரியார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016781, 040338)
பாண்டிய தேச நாயக்க மன்னர் வரலாறு
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004844)
பாரத உபாக்யானம் - முதல்பாகம்
நாராயண அய்யர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015539)
பாலதண்டபாணி தியான மென்னும் பழனிநாதன் பஜனைப் பாட்டு
சுந்தரம் பிரஸ், வில்லிநகர், 1929, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026393)
பாலபாடம் : மூன்றாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வர்த்தமான தரங்கிணீசாகை யச்சுக்கூடம், சென்னபட்டணம், 1929, ப.285, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048202)
பாலபாடம் : மூன்றாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1929, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048226)
பாலபோத இலக்கணம்
ஆ. கார்மேகக் கோனார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 5, 1929, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036410)
பால போதினி : நான்காம் புஸ்தகம்
லலிதாதேவி, V. S. வெங்கடராமன் & கோ, கும்பகோணம், 1929, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048290, 042308)
பாலர் ஸுகாதார விளக்கம்
G.A. ராவ், வி.கே.என். ராஜன் & கோ, புதுக்கோட்டை, 1929, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005588)
பானகல் மன்னர் காஞ்சி
பரந்தாமனார், பச்சையப்பன் கல்லூரிச் சங்கம், சென்னை, 1929, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097250)
பானுப்ரதீபம்
கெ.கேசவஜீ, வி. வி. பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1929, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012857)
பிரசவம் அதற்கு முன்னும் பின்னும் தாயாருக்கும் குழந்தைக்கும் செய்ய வேண்டிய முதல் சிகிச்சை - முதலாம் பாகம்
சி.எல்.எஸ். பிரஸ், சென்னை, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3935.6)
பிரபந்தத் திரட்டு
சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1929, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036469)
பிரபுலிங்கலீலை
சிவப்பிரகாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005822, 014795)
பிரஸவ காலத்தில் செய்ய வேண்டிய முதல் உதவி
டாக்டர் யூ. ராம ராவ், ஸ்ரீகிருஷ்ணன் பிரதர்ஸ், சென்னை, 1929, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011680)
பீருசா அம்மாள் ஹதீது
ஷிஹாபுத்தீன் சாஹிப், மதுரை மீனாக்ஷிவிலாஸ் பிரஸ், மதுரை, 1929, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025141)
புதிய நான்காம் பாட புத்தகக் குறிப்பு
இ. ராதாகிருஷ்ண கோன், மதுரை, 1929, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048896)
புதிய பக்திரஸ் தசாவதாரம் : சிவபஜனைப் பாட்டுகள்
மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026164)
புதிய பஜனைப் பாட்டுகள்
ஸ்ரீமயில்வாகனன் பிரஸ், மதராஸ், 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035829, 035830)
புதிய பெரிய பக்திரஸ கீர்த்தனங்கள்
மதுர பாஸ்கரதாஸ், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1929, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026665)
புதிய ஷோக் திருடன் பாட்டு
ஆர். நடராஜாச்சாரி, கோல்டன் பிரஸ், சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048741)
புதுக்கோட்டைச் சமஸ்தானம் இராயவரம் ஸ்ரீ மலைக் கொழுந்தீசர் பதிகம்
ஆ. சத்திவேற் பிள்ளை, சுதேச பரிபாலினி அச்சியந்திரசாலை, இரங்கோன், 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012024, 033287)
புலவர் சரிதை : முதற்பாகம்
N. கிருஷ்ணஸாமி ஐயர், மனோன்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1929, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055567)
புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்
படிக்காசுப் புலவர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011403)
புள்ளிருக்கு வேளூர்த் தேவாரம், திருப்புகழ், முத்துக்குமார சுவாமி திருவருட்பா
சண்முகசுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம், 1929, ப.514, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022772, 017441, 034742, 047666, 047667, 101016)
புள்ளிருக்கு வேளூர்ப் புராணவசனம்
ச.சோமசுந்தர தேசிகர், கந்தன் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017429)
புனந்திரன் தூது
புகழேந்திப்புலவர், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014062, 031226)
புனந்திரன் தூது
புகழேந்திப்புலவர், ஸ்ரீ சுப்பிரமணிய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014063)
புனிதோபதேச புகழ் பாமாலை
B. A. முத்துவேத முதலியார், ஷண்முகானந்தம் பிரஸ், பழனி, பதிப்பு 4, 1929, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026393)
பூரண ஜீவியம்
சீ ஷிங் அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030538)
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
திரு. வி.கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1929, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007476, 031121)
பெரிய புராணக் கீர்த்தனை - முதற்பாகம்
மழவாபுரி சிதம்பரபாரதி, ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1929, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035673, 036369, 036528, 036529, 036807, 036808, 106565)
பெரியபுராணம்
சேக்கிழார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1929, ப.569, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022187, 052417)
பெரிய யெழுத்து பவளக்கொடி மாலை
கோள்டன் பிரஸ், சென்னை, 1929, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011542)
பொய்ம்மை விளக்கம்
மீரானியா பிரஸ், திருநெல்வேலி, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017789)
பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1929, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003773, 003774, 000048, 046761)
பொன்னுருவி மசக்கை
புகழேந்திப்புலவர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013052)
போலீஸ் கிலி பொதி ராயர்
வ. கிருஷ்ணஸ்வாமி சர்மா, ஸ்ரீ வாணி விலாச புஸ்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், பதிப்பு 2, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033309)
ப்ரபந்ந காயத்ரி என்னும் இராமாநுச நூற்றந்தாதி
திருவரங்கத்தமுதனார், மாடல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1929, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012425)
ப்ரம்ஹஸூத்ர சாங்கர பாஷ்யம்
கடலங்குடி நடேச சாஸ்திரி, ஆர்யமத ஸம்வர்த்தனீ அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.584, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022190)
மங்கையின் முத்தம்
கல்பதரு பிரசுராலயம், சென்னை, 1929, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031154, 030362)
மணிமந்திர வயித்ய சேகரம்
கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1929, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006341)
மணிமேகலைக் கதைச்சுருக்கம்
உ.வே.சாமிநாதையர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 10, 1929, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005333)
மணிவாசகர் சரித்திரம்
பி. ஸ்ரீ. ஆசாரியார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018114)
மதனரதி தத்வக்ஞான பரமரகசியம்
மயிலை க. மாணிக்கவேல் முதலியார், சென்னை, பதிப்பு 7, 1929, ப.266, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030002)
மதுரை V. K. கம்பெனியார் ஸன்பிளவர் ஸர்தார் சோப், பிஸ்கட் & ஷ்ர்பத் பிரபல மகிமைப் பாட்டு சிந்து
S. S. சண்முகதாஸ், நாடார் பிரஸ், மதுரை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035810)
மந்திரிகுமாரனால் சொல்லப்பட்ட பன்னிரண்டு கதை யென்னும் மதனகாமராஜன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024514, 024515)
மலாய்க்குத் தமிழ் வாக்கியச் சங்கிரகம்
சி.வெ.நாராயணசாமி நாயகர், வித்தியாரத்னாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025837)
மலையாள மாந்திரீக ரத்னாகரம்
வேலாயுதசுவாமி, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4305.6)
மஹாத்மா காந்தி புகழ்ப்பா வென்னுந் தேசீயத் திலகம்
வி. கு. சடையப்ப பக்தர், ஸ்ரீ மயில்வாகனன் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054816)
மாட்டுவாகட பசு வைத்தியம் அசுவ சாஸ்திரம்
வாணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.311, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011667)
மாதர் இன்ப இரகசியங்கள் அல்லது சிற்றின்பக் கனிரசம்
மணி. திருஞானசம்பந்த முதலியார், ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1929, ப.292, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107356)
மாதவ கோவிந்த சதகம்
திரு. அரங்கதாஸர், சுதந்தரன் அச்சு நிலையம், இரங்கோன், 1929, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103997)
மாமிக்கும் மருமகளுக்கும் மயிர்பிடி சண்டை
எஸ். காதர்யிபுராஹீம், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041301)
மார்க்கண்டேயர்
பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029415, 014943)
மாறனலங்காரம்
குருகைப்பெருமாள் கவிராயர், தமிழச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1929, ப.542, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019933, 027396, 100268)
மின்னொளியாள் குறம்
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013155)
முக்காடிக்கட் மைனருக்கும் முழுகை ரவிக்கைக்கும் சண்டை என்னும் மைனர் பாட்டு
சேத்தியாதோப்பு S.N.N.குருசாமி படையாச்சி, கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017617, 017618)
முதுமொழிக் காஞ்சி
கூடலூர் கிழார், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1929, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027265, 100494)
முத்தத்தின் மர்மம்
ஆர். சீனிவாசன், மாணிக்க விலாசம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1929, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031110)
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014368)
முத்து மாமா
விசித்திரநாதன், வாஸன் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 4, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025898)
முப்பெரு வீரர்கள்
ஈ. வ. தேசிகன், பி.என். பிரஸ், சென்னை, 1929, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027390)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, சுப்பிரமணிய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006996)
முருகன் திருவருட்பா
இராமலிங்க அடிகள், பாலன் பதிப்புக்கழகம், சென்னை, 1929, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014694, 101812)
முருகன் பெருமை
கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035017)
முஸ்லிம்களின் தற்கால நிலைமை
வ. மி. ஷம்சுத்தீன் சாஹிப், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019192)
மூதுரை
ஔவையார், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1929, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006447)
மூதுரை
ஔவையார், ஹக்ஸ்லி பிரஸ், சென்னை, 1929, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006453)
மூவர் அம்மானை
ஸ்ரீசுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011465)
மூன்றாந் திருவந்தாதி
பேயாழ்வார், மாடல் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3649.3)
மூன்றாம் பாட புத்தகம் : நான்காம் வகுப்பு
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1929, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048362)
மூன்றாம் வாசக புத்தகம்
மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், மதறாஸ், 1929, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048868)
மெய்யறிவு
வ. உ. சிதம்பரம் பிள்ளை, அகஸ்தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், பதிப்பு 2, 1929, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003036, 006910, 103071)
மெய்வழி நூலும் பூரணப் புதையலும்
மார்க்க நாதர், ஜெகதாம்பாள் அச்சியந்திரசாலை, மதுரை, 1929, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025116, 025117, 037814)
மௌலானா ரூமீ அவர்களின் ஜீவிய சரித்திரம்
ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திராசாலை, மதறாஸ், 1929, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9410.1)
மோகனவல்லி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1929, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051094, 050953)
யாப்பருங்கலம்
அமிர்தசாகரர், ஹிக்கின் பாதாம்ஸ், சென்னை, 1929, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003833, 100266)
யூநாநி பதார்த்த குணவிளக்க சாரசங்கிரகம்
செய்யுது அப்துர் ரஹிமான் சாகிபு, புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012886)
வருணபேத விளக்கம்
ம. மாசிலாமணி, ஸ்ரீ சித்தார்த்தா புத்தக சாலை, கோலார் கோல்ட் பீல்ட், பதிப்பு 2, 1929, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051304 L, 100397)
வர்த்தக யுக்தி
M.A.நெல்லையப்ப முதலியார், அமிர்தம் அண்டு கோ, சென்னை, பதிப்பு 7, 1929, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010033, 010034)
வள்ளி திருமணம்
டி. டி. சங்கரதாஸ் சுவாமி, விவேகானந்தா அச்சாபீஸ், மதுரை, 1929, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018333, 029862)
வன்னியர் பிரபாவ சூர்யோதயம்
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008921)
வாணீபுர வணிகன்
பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1929, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014961)
வாலிமோட்சம்
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006861)
வால்மீகி ராமாயண வசனம் - சுந்தர காண்டம்
நடேச சாஸ்திரி, க. மஹாதேவன், சென்னை, 1929, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124140)
விகட விநோதக் கொத்துகள்
வாஸன் புஸ்தகசாலை, மதராஸ், 1929, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010416, 038375, 047356, 047387, 047388)
விக்கிரம ஊர்வசி
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014952)
விசுவாமித்திரர்
M.சுப்பிரமணிய அய்யர், இ. மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், மதுரை, 1929, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007427)
வித்தியாரத்நாகர தமிழ் நான்காம் பாடபுத்தகம்
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1929, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032696)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1929ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5