1929ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
வித்துவான்குறம் | புகழேந்திப்புலவர், வாணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006158, 013117, 013118) |
விநாயகரகவல், வேழமுகம், உலகநீதி | ஔவையார், ஸ்ரீ கணேசானந்தம் பிரஸ், சென்னை, 1929, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030808) |
விநாயகர் பனுவல் திரட்டு | முருகவேள் புத்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1929, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023587, 102847) |
விருத்த பாராசர்யம் | டி. சுவாமிநாத சாஸ்திரி, சென்னை, 1929, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049339) |
வில்வாரணிய க்ஷேத்திர மாகிய திருத்தருப் பூண்டி மான்மியம் | வ. த. சுப்பிரமணிய பிள்ளை, திருப்பதி ஸ்ரீ மஹந்து அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1929, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104177) |
விவேகாநந்த விஜயம் | மஹேச குமார சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1929, ப.540, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012810) |
வினோத விசித்திர பார்சி தோட்டி தோட்டிச்சி பறையன் பாட்டு | ஸ்ரீ சுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041295) |
வீட்டுவைத்தியர் | எம். ஜே. ஷர்மா, ஏ.எல்.வி. பிரஸ், சென்னை, பதிப்பு 13, 1929, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012877) |
வேதாந்தப் பாட்டுகளும் தினஸரி ஸ்தோத் திரங்களும் : அரிஹரி ஸ்துதியும் சிவலிங்கப் பிரதிஷ்டையும் | ஹிந்தி பிரச்சார் பிரஸ், சென்னை, 1929, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113982) |
வைத்திய காவியம் 1500 | அகத்தியர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3905.1) |
வைத்திய சார சங்கிரகம் | முத்துக்கருப்ப பிள்ளை, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1929, ப.574, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016356) |
வைத்திய மூலிகை விரிவகராதி | கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1929, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018274) |
வைத்திய ரத்ந வசன பூஷணம் | சு. ஏ. குமாரஸ்வாமி ஆச்சாரி, பறங்கிப்பேட்டை, 1929, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037712) |
வைத்திய வாத யோக ஞானசாஸ்திர திரட்டு - மூன்றாம்பாகப் புஸ்தகம் | ராமச்சந்திர விலாச அச்சுக்கூடம், மதுரை, 1929, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000321,038055) |
வைத்திய வித்தை அல்லது சௌக்கியத்துக்கும் ஐசுவரியத்துக்கும் சந்தோஷத்துக்கும் ஒரு வழி காட்டி | நாராயணஜீ கேசவஜீ, மனோரஞ்சினி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 9, 1929, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003431, 003432, 003433) |
ஜீவதேகானுஷ்டான ஜோதி என்னும் வாலகுமர நிபுண கணித ஜோதிட ஆருடம், சர்வாபீஷ்ட ஐயத்தாயித்து விவரப் புத்தகம் | மீனாலோசனி அச்சியந்திர சாலை, மதுரை, 1929, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008881) |
ஜெயவீர சிங்கம் அல்லது துளசிங்கபாபு | N.ராமாநுஜம், N. L. அய்யர், தஞ்சை, 1929, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011097) |
ஜெயராம் மோட்டார் மானுயல் | கே. வீ. ஜெயராமுலு நாயுடு, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.368, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016866) |
ஜோதிஷ சாஸ்த்திர ஆராய்ச்சி யென்னும் ஜோதிட நூலாதார அரிச்சுவடி : சக்கரத்துடன் - இரண்டாம் பாகம் | தஞ்சை துரைசாமி அய்யங்கார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048707) |
ஸம்ஸ்க்ருத இரண்டாம் பாடம் | மெய்யு வைய்யங்கார் ஸ்வாமிகள், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1929, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037506) |
ஸ்திரீகள் வசியம் அல்லது புருஷர்கள் கடமை | M. N. முத்துக்குமாரசாமி பாவலர், மகாலட்சுமி கம்பெனி, நெல்லிக்குப்பம், பதிப்பு 4, 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018784) |
ஸ்ரீ கணேச கீதை | வியாசர், சங்கரவிலாச சாரதாமந்திர முத்திராசாலை, தஞ்சை, 1929, ப.308, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030895) |
ஸ்ரீ கிருஷ்ண கர்ணா மிர்தம் | லீலாசுகர், ஸ்ரீ வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1929, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102694) |
ஸ்ரீ குன்றக்குடி குமரேசன் அரிவானந்தக் களிப்பு | கண்டமாணிக்கம் மு. சே. அ. பெரியசாமி பாவலர், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1929, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033954) |
ஸ்ரீ சங்கராசாரியர் | S. K. பார்த்தஸாரதி ஐயங்கார், பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1929, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029382, 041697, 106974) |
ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம் | உ. வே. தேவரா ஜய்யங்கார், பாளையங்கோட்டை அச்சாபீசு, பாளையங்கோட்டை, 1929, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103938) |
ஸ்ரீ தத்துவராய ஸ்வாமிகள் பாடற்றிரட்டு | தத்துவராய சுவாமிகள், புருஷாந்தி அச்சுக்கூடம், சிதம்பரம், 1929, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026848, 042337) |
ஸ்ரீ தாண்டவமூர்த்தி சுவாமிகள் திருவவதார வைபவம் | ஜெகம் அண்டு கோ, திருசிரபுரம், 1929, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032426, 102140, 102692, 104298) |
ஸ்ரீ திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை | தஞ்சை வைரக்கண் வேலாயுதப்புலவர், கண்டோன்மென்ட் அச்சேந்திரசாலை, பெங்களூர், பதிப்பு 3, 1929, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107990) |
ஸ்ரீபழனியாண்டவர் கிரி அலங்காரத் தோத்திரம் | என்.காதர் முகைதீன் மஸ்தான், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002794) |
ஸ்ரீ மகான் சேஷாத்ரிதிப் பதிகம் | நா.ஆறுமுகம் பிள்ளை, நாகராஜா பிரிண்டிங் ஒர்க்ஸ், திருவண்ணாமலை, 1929, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015400, 031758) |
ஸ்ரீமத் இராமாயண சுந்தரகாண்ட மென்னும் விகசித நூதன பார்ஸி இலங்கா தகனம் | வரதராஜப் பெருமாளாச் சாரியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026793, 029822) |
ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் சரித்திரம் | சாது அச்சுக்கூடம், சென்னை, 1929, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108280) |
ஸ்ரீமத் சேர்மன் அருணாசல சுவாமி நவீன சிங்கார தாலாட்டு | வெ. ஆ. குமரய்ய நாடார், அருணோதயம் பிரஸ், தூத்துக்குடி, 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001917) |
ஸ்ரீமத் மதுரை யாண்டவன் பதிக பஜன ரஞ்சிதம் | சாமி. சோமசுந்தரம், பர்மாநாடு அச்சுநிலையம், இரங்கூன், 1929, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026398) |
ஸ்ரீமத் மஹாபாரத விராடபர்வம் | த.சண்முகக் கவிராயர், கோள்டன் பிரஸ், சென்னை, 1929, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023642) |
ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் விரிவான திவ்ய சரித்திரம் | எஸ். வி. வரதராஜ ஐயங்கார், ஆனந்த போதினி பிரஸ், சென்னை, 1929, ப.738, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026429, 047509) |
ஸ்ரீமஹாபாரதம் - பீஷ்மபர்வம் | கேசரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1929, ப.505, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096467) |
ஸ்ரீ மாரியம்மன் சிந்து | K.குருஸாமிதாஸ், இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1929, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030554) |
ஸ்ரீ யாதவகிரி மஹாத்மியம், என்கிற, மேல்கோட்டை திருநாராயணபுர வைபவம் | டாட்சன் அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1929, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023703) |
ஹிந்துலா | ரெண்டால வெங்கட சுப்பாராவ் பந்தலு, சென்னை, பதிப்பு 2, 1929, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022662) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 41 |
1929ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|