1930 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1930ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகத்தியர் குறுந்திரட்டு
அகத்தியர், மயிலை க. மாணிக்கவேல் முதலியார், சென்னை, 1930, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012901, 107591)
அகத்திய மூலம்
மு. திருசி, டயமன்ட் பிரஸ், கொழும்பு, 1930, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001021)
அடிமைகளின் அறிவு விளக்கத் தேயிலைப் பாட்டு
T. M. சையதுதாஸ், மு. கிருஷ்ண பிள்ளை, மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041169, 017623)
அண்டிமென்
வா.ராமசுவாமி பிள்ளை, நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1930, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031256, 031257)
அதி அற்புத பஜனைக் கீர்த்தனம்
ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1930, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020470)
அநியாய பால விவாகத்தைத் தடுக்கும் ஆங்கில அரசாங்க அரிவிலாஸ சாரதா சட்டச் சிந்து
ஜி. எஸ். அழகர்சாமி, அஷ்டலெக்ஷிமி விலாசம் பிரஸ், மதுரை, 1930, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035598, 030539)
அபிமன்னன் சுந்தரிமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014613)
அபிமன்னன் சுந்தரிமாலை
புகழேந்திப் புலவர், கர்ஜன் அச்சுக்கூடம், மதராஸ், 1930, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012575)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106165)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106177)
அமிர்தசாகரன் அல்லது கோடீசுவரனுடைய குமாரன்
எஸ். எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008314, 011108)
அம்பிகாபதிகோவை
அம்பிகாபதி, கணபதி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031164, 012960, 030214, 030215)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.863, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035579)
அர்ச்சிய சிஷ்ட லூர்து மாதா அம்மானை
எஸ். யாகப்ப முதலியார், ஸ்ரீ சரவணபவனார் அருள் அண்டு கம்பெனி, மதராஸ், 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106691)
அல் - பாக்கியாத் - துஸ் ஸாலி ஹாத்தின் அழகிய சரிதை
ஜியாவுத்தீன் முஹம்மத் ஸாஹிப் கிப்லா, ஸ்ரீ ராமச்சந்திரா அச்சுக்கூடம், வேலூர், 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9410.7)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014045)
அறநெறிச் சாரம்
முனைப்பாடியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027281, 027282, 040293)
அறநெறிச் சாரம்
முனைப்பாடியார், டயோசியன் பிரஸ், சென்னை, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100608)
அனுபோக சிரஞ்சீவி மருந்துகள்
ஜே. டி. நல்லதம்பி பண்டிதர், அனுபோக வைத்தியசாலை, மெஞ்ஞானபுரம், திருநெல்வேலி, 1930, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3924.2)
அனுபோக பிரசனை ஆரூடம்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009045)
அனுமான் இராமதூதன்
L. உலகநாத பிள்ளை, லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 2, 1930, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036258)
அன்பர் போற்றிக் கலிவெண்பா
சி. தியாகராச செட்டியார், சோமசுந்தர தேசிகர், சென்னை, 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106896)
அன்பிற்கு அஸ்திவாரமாகிய சருவமத சீவகாருணியம்
கருணையானந்த ஞானபூபதி, எம். ஏ. நாவலர் அண்டு சன்ஸ், திருவாரூர், 1930, ப.77-134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000858)
ஆஞ்சனேய சகளசாஸ்திரம் என்னும் இந்து தேகாப்பியாச சாதனம்
காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003461)
ஆத்திசூடி
ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008898)
ஆத்துமாநந்த விளக்கம்
ஆத்துமாநந்த சுவாமிகள், ஆத்துமாநந்தா அச்சியந்திரசாலை, திண்டுக்கல், பதிப்பு 2, 1930, ப.266, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017901)
ஆத்மவசிய மனோதத்துவம்
K.S.சுந்தரம், மனோரஞ்சனி பிரஸ், சென்னை, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005209)
ஆபத்துக் கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்
பி. ஆர். இராஜமய்யர், எஸ். நடராஜன், சென்னை, பதிப்பு 5, 1930, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025424)
ஆராய்ச்சி யுரைத் தொகுதி : முதற்பாகம்
எஸ். வையாபுரிப் பிள்ளை, பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104774)
ஆரோக்கிய சாஸ்திரம்
கே. எஸ். சுந்தரராஜய்யங்கார், மீரானியா பிரிண்டிங் பிரஸ், திருநெல்வேலி, 1930, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001208)
ஆரோக்கிய வழி
மகாத்மா காந்தி, எஸ். கணேசன், சென்னை, 1930, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017785, 017786, 104934)
ஆர்மோனிய சுரசாஹித்திய சங்கீத களஞ்சியம்
T. C. திருநாவுக்கரசு, ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், 1930, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026624)
ஆர்மோன்ய அனுபவ சங்கீத ரத்னம்
நெல்லை டி. எஸ். சிவராமலிங்கம், பி. நா. சி. பிரதர்ஸ், மதுரை, பதிப்பு 5, 1930, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026630)
ஆலங்குடி கோயிற் பெருமை
சாமி வேலாயுதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051862)
ஆழ்வார் ஸ்ரீ குலசேகரர்
R. அரிஹரமையர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1930, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.5)
இதிகாச மாகிய ஸ்ரீமத் திராவிட ஸ்ரீ மகாபாரதம்
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036751 L, 036752 L, 036753 L, 048126 L)
இதோபதேச திருப்பாசுரங்கள்
ஜெகம் அண்டு கோ, திரிசிரபுரம், 1930, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007784, 012735, 023186)
இந்திய கிராம ஜீவனோபாய முறை : ஆராய்ச்சி
எஸ். கேசவய்யங்கார், ஸிடி புக் கம்பெனி, சென்னை, 1930, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF MIPC 0007.1)
இந்திய சரித்திரம்
எம்.கே.சுந்தர வரதாச்சாரியர், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1930, ப.332, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005259)
இந்திய பூபதிகள் சரிதை
T.V. கணேசன், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108667)
இந்திய வாலிபச் சாரணீயம்
சவுத் இந்தியா ஸ்கவுட் எக்யுப்மெண்ட் கம்பெனி, சென்னை, 1930, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019540, 041050)
இந்து தேச சரித்திரம்
G. V. ராமய்யர், கும்பகோணம், 1930, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034041)
இந்து தேச சரித்திரம் : இரண்டாம் பாரப் புத்தகம்
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.6)
இந்த்ராக்ஷி ஸ்தோத்ரம்
ஆர்யமத ஸ்ம்வர்த்தனீ அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035137)
இயற்கைப் பொருட் கட்டுரைகள்
பி. தி. ஸ்ரீநிவாஸய்யங்கார், அரோரா பிரஸ், சென்னை, 1930, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104667)
இயற்கை மதம்
ஆ. கா. அப்துல் ஹமீது, இஸ்லாமிய அச்சியந்திரசாலை, திருச்சி, 1930, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033432)
இரகுவமிச சரிதாமிர்தம்
அ. குமாரசுவாமிப்பிள்ளை, தனலட்சுமி புத்தகசாலை, சுன்னாகம், யாழ்ப்பாணம், 1930, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3755.3)
இரங்கோன் ஸ்ரீ தண்டாயுதபாணி அருட்பதிகம்
சுப்பிரமணியன் செட்டியார், சுதேசபரிபாலினி அச்சியந்திரசாலை, இரங்கோன், 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017484, 017485)
இராச யோக கைவல்யமாகிய ஞான யோக ரகசியம்
திருவாருர் கருணையானந்த ஞானபூபதிகள், கருணாநிதி அச்சுநிகேதனம், திருவாரூர், 1930, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025129)
இராமலிங்க அடிகள் வரலாறுந் திருவருட்பா ஆராய்ச்சியும்
தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள் கல்விக் கழகம், பரங்கிமலை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 128368)
இராமாயண ஆராய்ச்சி : முதற்பாகம் - பாலகாண்டம்
சந்திரசேகரப் பாவலர், குடி அரசு பதிப்பகம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035849)
இராமாயணம்
வரகவி அ. சுப்ரமண்யபாரதி, ஸி. வி. கே. பப்ளிஷிங் ஹௌஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1930, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006976)
இராமாயண வெண்பா
கோட்டையூர் சுப்பிரமணிய அய்யர், ஹிந்தி பிரச்சார் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.1390, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005986, 009445, 009446, 046720, 047020, 100829)
இராமேச்சுர மான்மிய மென்னும் சேது மகத்துவம்
மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034757)
இராஜீவி அல்லது காதலால் விளைந்த கஷ்டம்
கோ. ஸ்ரீஇராமன், C.B.ஸ்டோரி கம்பெனி, கோயமுத்தூர், 1930, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011109)
இலக்கணச் சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 17, 1930, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030663)
இலக்கண வினாவிடை
ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036236)
இல்லற இரகசியங்கள்
கே.ஜி.ராஜு, சக்ரவர்த்தி அச்சுநிகேதனம், கீவளூர், 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018793)
உடல் நலன்
ஆவி. சித.சொக்கலிங்கன், புராகிரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1930, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001159, 009992)
உண்மையான சகோதரன்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029536)
உபவாஸ தத்வம்
கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1930, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001558, 037611)
உலகநீதி
P.பரிமணப் பல்லவராயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007152, 030830)
உலக ரக்ஷகர் நபி பெருமான் அவர்களால் மானிடவர்க்கம் அடைந்துள்ள மகத்தான நன்மைகள்
ஆ. கா. அப்துல் ஹமீது, இஸ்லாமிய அச்சியந்திரசாலை, திருச்சி பாலக்கரை, 1930, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6079.11)
ஊர்வசியின் சாபம்
பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030114)
எண்சுவடி விளக்கம்
ம.க. ஜயராம் நாயுடு, பாரதி கழகம், சென்னை, 1930, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097837)
எலிமெண்டரி ஸயன்ஸ் பாடங்கள்
எம்.எஸ்.சுப்பிரமணியன், ஏ.ஆர்.வி. பிரஸ், திருவனந்தபுரம், 1930, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005668)
என் கடன் பணிசெய்து கிடப்பதே
திரு. வி.கலியாணசுந்தரனார், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007604)
என்ஸிலேஜ் விவரம்
சென்னை விவசாய இலாகா, சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110370)
ஏகநாதர்
S. அனவரதவிநாயகம் பிள்ளை, அரோரா பிரஸ், சென்னை, 1930, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032269, 107253)
ஏட்டிக்குப் போட்டி முதலிய கட்டுரைகளும், கதைகளும்
கல்கி, வாஸன் புத்தகசாலை, சென்னை, 1930, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033493)
ஏழுமலை ஸ்ரீ வேங்கடேஸ்வரர் கெருடசேலை தெரிசனப்பத்து
சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016061)
ஏன் புலால் மறுத்தல் வேண்டும்?
அழகரடிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000866, 000867, 107718)
ஒரிஜினல் தேயிலைத் தோட்டப் பாட்டு
இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1930, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041167)
ஔவைக் குறள்
ஔவையார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030917)
கடவுளந்தாதி
புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106176)
கட்டளைக் கொத்து
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021255)
கட்டுரைக் கொத்து அல்லது வியாச மஞ்சரி
பி. தி. ஸ்ரீநிவாஸய்யங்கார், எஸ். சக்கரபாணி ஐயங்கார், சென்னை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104668)
கணபதிபுரம் சிந்தாமணி திருப்புகழ் சிந்து : கூத்தநாயகி அம்மை ஆசிரிய விருத்தம், கும்மிப்பாட்டு, ஆசிரியப்பா
முரு.நாராயணன் செட்டியார், ராஜா பிரஸ், மதுரை, 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002512)
கணவனின் கடமை அல்லது பெண்களின் நிலைமை
எஸ். எஸ். அருணகிரிநாதர், தி. இராஜகோபால் முதலியார், சென்னை, பதிப்பு 2, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030370)
கண்டனூர் கார்த்திகைக் கடைச் சோமவாரக் காக்ஷி
எஸ்.ரத்நம், தனவணிகன் அச்சுக்கூடம், கோட்டையூர், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022045, 041446, 047285, 047286, 047287, 047288, 047612, 047613, 047614, 047615, 054526)
கதர் இராட்டினப் பாட்டு
பாரதிதாசன், காசி ஈ. லக்ஷ்மண் ப்ரசாத், புதுச்சேரி, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013365, 013366, 104340)
கதா ரத்நாகரம் : இரண்டாம் புத்தகம்
T. செல்வக் கேசவராய முதலியார், பி. வரதாச்சாரி அண்டு கம்பெனி, சென்னை, 1930, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048509)
கந்தபுராணச் சுருக்கம்
குருமூர்த்தி ஐயர், செந்தமிழ்ப் பரிபாலன யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1930, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.1)
கபிலர்
நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், ஜெகம் & கோ, திருச்சினாப்பள்ளி, பதிப்பு 2, 1930, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032301)
கருணாகரரும் சத்தியசீலரும்
மணி திருஞானசம்பந்த முதலியார், ஆனந்தபோதினி, சென்னை, 1930, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006242)
கருவூர்த் தேவர்
C. K. சுப்பிரமணிய முதலியார், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1930, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109036)
கலித்தொகை
நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097122)
கலியுகப் பிரகலா தாழ்வான் அல்லது மருமத்தை வெளியாக்கிய மாஜிஸ்டிரேட்
T.S. ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, 1930, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103351)
கலைசைச் சிலேடை வெண்பா
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1930, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012541)
கல்லல்நகர்ச் சோம சுந்தரேசுவரர் தோத்திரப் பாமாலை
சுத்தப்பிரமானந்த சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003260, 003298)
கறவைப் பசு, வற்றுப் பசு, கன்றுக் குட்டிகள் முதலியவை களுக்குக் கொடுக்க வேண்டிய தீவனம் முறை
சென்னை விவசாய இலாகா, சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110369)
கன்னியர்கள் துயரமும் கலியுக ஆண் பிள்ளைகளின் மமதையும் கவர வந்த நூதன தங்கம் தில்லாலே : முதற்பாகம்
K. குருஸாமிதாஸ், ஸ்ரீ இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1930, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041162)
கஸானத்துல் இருபான் என்னும் ஞானக் களஞ்சியம்
திருவாரூர் கருணையானந்த ஞானபூபதிகள், கருணாநிதி அச்சு நிகேதனம், திருவாரூர், பதிப்பு 2, 1930, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018200, 017994)
காட்சி
பாரதியார், ஸ்ரீ பாரதி பிரசுராலயம், சென்னை, 1930, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107198)
காத்திருந்தவன் பெண்டை நேற்று வந்தவன் கைபற்றினா னென்னும் பழமொழிக் கிணங்க ஸ்ரீகிருஷ்ண பகவானால் ஓர் பிராமணப் பெண் பங்கமடைந்த சந்ரகலை கெர்வபங்க நாடகம்
மேட்டுப்பாளையம் சாமிக்கண்ணு கவுண்டர், ஆதிமூலம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1930, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050075)
காரியப் பைத்தியக் காதலர் வெற்றி என்னும் அதிரூப அமராவதி : முதற்பாகம்
மதுர பாஸ்கரதாஸ், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1930, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036258)
கார் மண்டல சதகம்
அவிநாசி ஆறைகிழார், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106222, 106942)
காலி டமராம்
லியோ டால்ஸ்டாய், சமரஸ நிலையம், மதுரை, 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028901)
கான்சாயபு சண்டை
புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர், மதுரை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004033)
கிராமபோன் சங்கீத கீர்த்தனாம்ருதம்
ஷண்முகானந்த புத்தகசாலை, சென்னை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020973, 020974)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1930ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5