1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கிராம்போன் பிளேட்டில் பாடிவரும் ஒரிஜினல் பபூன் பார்ட் : இரண்டாம் பாகம் | எம்பிரான் பிரஸ், மதறாஸ், 1931, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048668) |
கிராமபோன் புதிய பிளேட் சங்கீதத் திலகம் : முதற் பாகம் | மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043263) |
கிரியா காண்டக்ர மாவளீ என்னும் சோமசம்பு பத்ததி | சோமசம்பு சிவாசாரியர், பாஸ்கர பிரஸ், திருவனந்தபுரம், 1931, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102874) |
குசலவ நாடகம் | வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015258) |
குமரேச சதகம் | குருபாததாசர், வித்தியா ரத்திநாகரம் பிரஸ், சென்னை, 1931, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011385) |
குன்றக்குடிச் சுப்பிரமணியர் தோத்திரப் பதிகம் | கோநகர் சு. மு. இராமசுப்பிரமணியன் செட்டியார், தேசபந்து, புதுக்கோட்டை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002144) |
கூளப்ப நாயகன் விறலிவிடு தூது | சுப்ரதீபக் கவிராயர், லக்ஷிமி விலாச புத்தகசாலை, மதுரை, 1931, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002829, 002830) |
கெருடப் பத்து | கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018421) |
கேட்டின் வித்து | டால்ஸ்டாய், கோவிந்தராவ் குர்ஜாலி, மொழி., திருவெண்ணெய்நல்லூர், 1931, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105481) |
கையறு நிலை | மணி திருநாவுக்கரசு முதலியார், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3660.2) |
கைவல்யம் அல்லது கலைக்கியானம் | சுவாமி கைவல்யம், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1931, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050897) |
கொக்கோகம் என்னும் சுகவாழ்க்கை | ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், 1931, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030572) |
கொலம்பியா கீதங்கள் | T.S. சுந்தரம் பிள்ளை, திருச்சி, 1931, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026168, 026188) |
கொலம்பியா கீதங்கள் | கே. பி. சுந்தராம்பாள், T.S. சுந்தரம் பிள்ளை, திருச்சி, பதிப்பு 2, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026187, 020977) |
கோகிலாம்பாள் கடிதங்கள் | மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1931, ப.308, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007852, 022627, 047469) |
கோம்பி விருத்தம் | V. P. சுப்பிரமணிய முதலியார், T. K. சிதம்பரநாத முதலியார், சென்னை, பதிப்பு 2, 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004451, 105784) |
கோவலன் | T.M. பாலசுந்தரம், நித்தியானந்தா பிரஸ், துறையூர், 1931, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026920) |
கோவலன் அல்லது ஊழின் பெருவலி | க.பழநிக்குமார், வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1931, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026917) |
கோவிலன் கதை | புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013132) |
சங்கர விஜயம் : ஓர் ஆராய்ச்சி | புதுவை பீ. ஆர். வெங்கட்டராமன், பீ. ஆர். ராஜகோபாலன் & பிரதர்ஸ், புதுக்கோட்டை, 1931, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013419, 013703, 047000) |
சங்கீத புஸ்தகம் | பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
சத்திய சமாஜம் | க. சந்தானம், எஸ். கணேசன், சென்னை, 1931, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004210, 006794, 025314, 028174) |
சத்திய வேத புஸ்தகம் | எவ். லூத. மிஷன் பப்ளிஷிங் ஹவுஸ், தரங்கம்பாடி, 1931, ப.1500, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022095) |
சப்தரிஷிகள் திருவாய் மலர்ந்தருளிய கணித ஆரூடம் | A. M. பத்மா அண்டு கம்பெனி, மதராஸ், 1931, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009041) |
சமத்துவத் தூதர் | ஹெட்லி அல்பாரூக், ஈதெமீலாத நபவீ சபை, கூத்தானல்லூர், 1931, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.21) |
சரஸ்வதி தமிழ் வாசகம் : நான்காம் புத்தகம் | L. உலகநாத பிள்ளை & ஜி. தாமோதர முதலியார், A. இலட்சுமண சுவாமி நாயுடு, இராஜமகேந்திரம், 1931, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048508) |
சரஸ்வதி தமிழ் வாசகம் : ஐந்தாம் புத்தகம் | L. உலகநாத பிள்ளை & ஜி. தாமோதர முதலியார், A. இலட்சுமண சுவாமி நாயுடு, இராஜமகேந்திரம், 1931, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048356) |
சரீர மனோ ரக்ஷிணி அல்லது துளஸியின் இரகசியம் | ஹிந்தி பிரசார அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3914.1) |
சர்வ பிரயாண சகுன சாஸ்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், தென்னிந்திய புத்தகசாலை, சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017950) |
சாதகா லங்காரம் | கீரனூர் நடராசர், கோள்டன் பிரஸ், சென்னை, 1931, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007600) |
சாமுவேலின் முதலாம் புஸ்தகம் | பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
சாயா சான் : பர்மாக் கலகத் தலைவன் | வி. ஜி. நாயர், தனவணிகன் அச்சுக்கூடம், கோட்டையூர், 1931, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029394, 029902, 042581) |
சாரங்கதரன் | பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1931, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029699, 029708, 030140) |
சாரதையின் தந்திரம் முதலிய கதைகள் | கல்கி, வாஸன் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1931, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014834, 033465, 033466) |
சிதம்பரம் ஸ்ரீமெய்கண்ட சித்தாந்த வித்தியா சாலை ஆவேதனம் : எண் 3 | செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006511) |
சிதம்பரம் ஸ்ரீமெய்கண்ட சித்தாந்த வித்தியா சாலை ஸ்தாபகரும் சித்தாந்த செல்வருமாகிய சொக்கலிங்க ஐயா அவர்களின் பிரிவு குறித்த சரமகவிகள் | குஞ்சிதசரண பிரஸ், சிதம்பரம், 1931, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005001, 005002, 005003, 005004, 020054, 047472) |
சிலப்பதிகார விளக்கம் | ரா. பி. சேதுப் பிள்ளை, ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1931, ப.217, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003958) |
சிவஞானம் அல்லது சீவகாருணியமுள்ள சிறுவன் | மயிலை சிவமுத்து, கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1931, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032797, 105604) |
சிவ நாமாவளித் திரட்டு | இராமலிங்க அடிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014870) |
சிவஸ்தல மஞ்சரி | த. சுப்பிரமணிய பிள்ளை, திருப்பதி ஸ்ரீ மஹந்து அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011147, 040301, 103666) |
சிவாநந்த போத சாரம் | சிவாநந்த முனிவர், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101532) |
சிறு பொறி பெருந் தீ | ம. சண்முகசுந்தரம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048514) |
சிற்றிலக்கணம் | கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048271) |
சீமைத் துணி, சாராயக் கடை, கள்ளுக் கடை, பகிஷ்கார சுதேச மறியல் பாட்டு | V.A. தியாகராஜ செட்டியார், சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035415) |
சுக வாழ்க்கை | சரஸ்வதி சங்கம், சென்னை, 1931, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107363) |
சுகாதார வாக்கிய விளக்கம் | எஸ். பஞ்சாபகேச சர்மா, வி. சூ. சுவாமிநாதன், பரிதிமாற்கலைஞன் பிரசுரம், மதுரை, 1931, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001192) |
சுதந்திரப் போராட்டம் என்னும் சுயராஜியக் கீதம் : இரண்டாம் பாகம் | K. V. மீனாக்ஷிசுந்தரம் செட்டியார், V.R. ஏழுமலைப் பிள்ளை, மதராஸ், 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048676) |
சுதேச கீதத் திரட்டு | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013532, 013533, 046765) |
சுதேச ரத்ன மெனும் தேசீய கீதம் | வி. நடராஜக் கவிராயர், ராஜா பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048631) |
சுநீதா தேவி | திரிசிரபுரம் வே. கோபாலன், எல். பி. பி. எலக்டிரிக் பிரஸ், இரங்கோன், 1931, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010534) |
சுந்தர விலாசம் | அண்ணிய பூபன், வ. சு. செங்கல்வராய பிள்ளை, சென்னை, 1931, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018125, 030997, 106256) |
சுபாஷ் சந்திர போஸ் | டி. எஸ். சொக்கலிங்கம், காந்தி ஆபீஸ், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007797) |
சுப்பிரமணியர் புஜங்கம், ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி அஷ்டகம் தமிழ் மாலை | ஸ்ரீ சங்கர பகவத் பாதாள், கார்லேண்ட் & கோ, சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013223) |
சுப்பிரமணியர் பேரில் சிவசெந்தி மாலை | ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், மதராஸ், 1931, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023460, 035149) |
சுயமரியாதை தங்கரெத்தினத் தெம்பாங்கு | M.R. மத்திரன், ஜீவன் பதிப்பகம், திண்டுக்கல், 1931, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001744) |
சுயராஜ்ய பவனச் சீமான் பண்டித ஜவஹர்லால் கீதமெனும், சுயராஜ்யத் திலகம் | V. நடராஜக் கவிராயர், M. பழனியாண்டி அன் கோ, மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015700) |
சுயராஜ்யம் யாருக்கு? | ம. சிங்காரவேலு, கற்பகம் கம்பெனி, மதராஸ், 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016818, 033440, 038715) |
சுவிசேஷம் | மத்தேயு, பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
சுவிசேஷம் | லூக்கா, பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
சுவிசேஷம் | யோவான், பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
சூரபன்மன் | காஞ்சீபுரம் தி. அரங்கசாமி நாயுடு, விநாயகம் அண்டு கம்பெனி, சென்னை, 1931, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050272, 051178) |
செந்தமிழ் தேசிய கீதங்கள் | T.K. துரைராஜன், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015699) |
செந்தமிழ் நீதி | V. கோபாலய்யர், கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை, பதிப்பு 2, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031573) |
செந்தமிழ் பாமஞ்சரி : இரண்டாம் பாகம் | M.S. சீனிவாசகம் பிள்ளை, விநாயகன் பிரஸ், பரம்பக்குடி, 1931, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048665) |
சென்னை நகரை யடுத்த அமுஞ்சிக்கரை வரசித்தி விநாயகர் பதிகம், தில்லைச் சிவகாமி யம்மை பதிகம் | வெ. ஆ. தி. மா. சிதம்பரச் செட்டியார், கந்தன் பிரஸ், சென்னை, 1931, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002183, 002184, 012442, 012443, 022550) |
சோடசகலாப் பிராசாத சட்கம் | குருஞானசம்பந்தர், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101533) |
சோதிட கிரக சிந்தாமணி | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015368, 107663) |
சோதிட திசாசட் வர்க்க சூடாமணி | A.S. திரவியம் பிள்ளை, நேஷனல் பிரிண்டிங் & டிரேடிங்கம்பெனி, திண்டுக்கல், 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4318.2-.3) |
சோழ மன்னர் : இரண்டாம் பாகம் | நா. கனகராஜையர், இ. மா. கோபால கிருஷ்ணக் கோன், சென்னை, 1931, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053614) |
சௌர மானமும் சாந்திர மானமும் | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021299) |
ஞானிபானு | S.S. முஹம்மது அப்துல்காதிர் சாகிப் பாகவி, ஹக்கீம் பிரஸ், தேனி, 1931, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6075.19) |
டாக்டர் மே. மாசிலாமணி முதலியார் ஔஷதங்களின் கிரய ஜாபிதா | சிவப்பிரகாச மெடிகல் ஹால், மீனாட்சி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009628) |
டாக்டர் மே. மாசிலாமணியின் அநுபவ வைத்திய நூல் | மே. மாசிலாமணி முதலியார், மீனாட்சி பிரஸ், சென்னை, 1931, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023978) |
தஞ்சை ஜில்லா ராஜகிரி வாசியும், கிள்ளான் வர்த்தக சிங்கமு மாகிய அலி ஜனாப் ரா. இ. ஹாஜி முஹம்மத் காசிம், ஜே. பி. மர்ஹூம் அவர்களின் ஜீவிய சரிதை | அஹ்மத் ஸயீத் சாஹிப், கேசரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1931, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008243) |
தண்டபாணி வைத்தியசாலை | தண்டபாணி பிரஸ், மதறாஸ், 1931, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055541) |
தண்டமிழ் வாசகம் | இ. ஸ்ரீ. கோவிந்த ஐயங்கார், வி. என். இராமசாமி ஐயங்கார், சாரி அண்டு கம்பெனி, கும்பகோணம், 1931, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022474, 022475, 042306) |
தமிழ் கற்பிக்கும் முறை | க. சம்பந்தம் பிள்ளை, அம்பிகா பிரதர்ஸ், சென்னை, 1931, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096603) |
தமிழ் இலக்கணம் | ம. பெரியசாமிப் பிள்ளை, T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1931, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026898) |
தமிழ் இலக்கணம் | மழைவை மகாலிங்கையர், மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை, 1931, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048281, 100334) |
தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் | மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003906) |
தமிழ் நூதன வாசகம் : இரண்டாம் புத்தகம் | வே. வேங்கடராஜுலு ரெட்டியார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1931, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048024) |
தமிழ் - பர்மா - இந்துஸ்தானி ஓக்கபிலேரி | நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், பதிப்பு 2, 1931, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023870) |
தமிழ்ப் பாடத் தொகை | சாமி. சிதம்பரனார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048013) |
தனபாலன் அல்லது தாசிகளின் மாயவஞ்சக சூழ்ச்சிகள் | சு. கு. கோவிந்தசுவாமிப் பிள்ளை, கௌரிவிலாச புத்தகசாலை, மதராஸ், 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020208) |
தியாக மூர்த்தி பண்டித மோதிலால் நேரு : வாழ்க்கையும் வீர மொழிகளும் | வெ. சாமிநாத சர்மா, விவேக போதினி ஆபிஸ், சென்னை, 1931, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007109, 019681, 025556, 108311) |
திருக்குறட் குமரேச வெண்பா : அறத்துப்பால் | ஜெகவீர பாண்டியன், பரதகுல மித்திரன் பிரஸ், தூத்துக்குடி, பதிப்பு 2, 1931, ப.564, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000513, 000534, 039709) |
திருக்குறள் | திருவள்ளுவர், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், சென்னை, 1931, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000564, 000565, 000661) |
திருக்குறள் | திருவள்ளுவர், அசோசியேசன் பிரஸ், கல்கத்தா, 1931, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109296) |
திருக்குறள் | திருவள்ளுவர், சிலோன் பேட்ரியாட் பிரஸ், சிலோன், 1931, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3682.6) |
திருக்குறள் | திருவள்ளுவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1931, ப.644, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074367) |
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் | பகழிக்கூத்தர், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003340, 046961, 047637) |
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் | பகழிக்கூத்தர், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை, 1931, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105886) |
திருஞான சம்பந்தர் | சே.சிவஞானம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.275, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017036) |
திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம் | எட்டயபுரம் எஸ். குருகுஹதாஸப் பிள்ளை, எஸ்.என். பிரஸ், எட்டயபுரம், 1931, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004209) |
திருப்பரங் குன்றம் ஸ்தல புராணம் | ஹரிஸமய திவாகரம் அச்சுக்கூடம், மதுரை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033607, 033608, 033609, 028664, 040302) |
திருப்பாடற் றிரட்டு | பட்டினத்தார், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014156) |
திருப்பாடற் றிரட்டு | பட்டினத்தார், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014159) |
திருப் பாலைக்குடி பக்கீர் மஸ்தானொளி அவர்கள் மகிமைச் சிந்து என்னும் ஒலிகள் திலகம் | கு. மு. அப்துல்கரீம் சாஹிப், விநாயகன் பிரஸ், பரம்பக்குடி, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002605, 002609, 002617, 039380, 012625, 020215, 048591) |
திருப் பாலைக்குடி, பக்கீர் மஸ்தா னொலி மகத்துவ அலங்காரச் சிந்து | எம். இ. எம். பாஸ்கரதாஸ், நாடார் பிரஸ், மதுரை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036945, 037589) |
திருப் பாலைக்குடி பக்கீர் மஸ்தானொலி மகிமைச் சிந்து : இரண்டாம்பாகம் | R. V. சத்திவேலாச்சாரி, ராஜா பிரஸ், மதுரை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002518, 002610, 048642, 048643) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|