1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
ஸ்ரீ ஸர்தார் படேல் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேஸரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032817, 038218) |
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்க ஸ்தோத்ரம் | ஸ்ரீ ஆதிசங்கர சார்ய ஸ்வாமிகள், ஆர்யமத ஸம்வர்த்தனீ பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1931, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015774) |
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பூஜாக்ரமம் | ஆர்யமத ஸம்வர்த்தனீ அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.213, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023393) |
ஸ்ரீ ஹரி லீலை என்னும் தசாவதாரம் : டிராமா | பி. ஆர். முத்துகிருஷ்ண நாயுடு, உமாபதி பிரஸ், சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 0149509) |
ஹயாத்த மஸீஹ் அலைஹிஸ் ஸலாம் | மீ. இ. முஹம்மது அப்துல் காதிர், மீரானியா பிரிண்டிங் பிரஸ், திருநெல்வேலி, 1931, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6077.18) |
ஹிந்தி தமிழ் பால போதினி | ஹிந்தி ப்ரசார சபா, மதராஸ், 1931, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020991) |
V.C. வெள்ளிங்கிரிக் கவுண்டர் அவர்களால் சென்னை சட்டசபையில் 1921 முதல் 1926 வரை கேட்கப்பட்ட கேள்விகளும் திருத்தங்களும் | V.C. வெள்ளிங்கிரிக் கவுண்டர், வேளாள அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1931, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020981, 025976, 046698) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 7 |
1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|