தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1932ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1932ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அநுபவ வைத்திய நூல்
டாக்டர் மே. மாசிலாமணி, மீனாட்சி பிரஸ், சென்னை, 1932, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000837, 020671)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாசம் அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033990, 104495)
அருட்பெருஞ் ஜோதி திரு அருட்பா : கீர்த்தனை
சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035884)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004420)
அலமேல்மங்கை வேங்கடேஸ்வரர் பஜனை கீர்த்தனைகள் - முதல்பாகம்
நரசிம்ம தாஸர், புண்டரீகநிலய முத்திராக்ஷரசாலை, திருப்பதி, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020472)
அல்லி அர்ச்சுனா சரித்திரம்
பரமானந்தம், அருப்புக்கோட்டா பிரிண்டிங் பிரஸ், அருப்புக்கோட்டை, 1932, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011985)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1932, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011177)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014561)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014562)
அவள் இஷ்டம், கல்லட்டிகை, உடன் படிக்கை
வி. பாலம்மாள், ஸ்ரீமதீ பிரசுராலயம், சென்னை, 1932, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039565)
அவ்வையார்
S. அனவரதவிநாயகம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1932, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091977)
அறப்பளீசுர சதகம்
அம்பலவாணக் கவிராயர், தமிழ்க்கடல் ஆபிஸ், சென்னை, 1932, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005038, 104207)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், இரங்கசாமிமுதலியார் அண்டு ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011254)
அனாஸக்தி யோகம் அல்லது பற்றின்றி வாழ்தல்
மகாத்மா காந்தி, க. சந்தானம், மொழி., எஸ். கணேசன், சென்னை, 1932, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007303, 028024)
அனுபோக ஆரூடசிந்தாமணி
செஞ்சி ஏகாம்பர முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.1)
அஷ்டோத்தர ஸதநாமங்கள்
சிவநேசன் அண்டு கோ, சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023455)
ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் அபூர்வத் தாலாட்டு
P.RM. சாமிக்கண்ணுக் கோனார், இப்றாஹிம் பிரஸ், மதுரை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001931)
ஆயிரத்தொரு நாள் இரவிற் சொல்லிய அராபிக்கதை
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1932, ப.1484, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024494)
ஆர்யோ பாஸனா விதி
ஆர்ய ஸமாஜ், சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012709)
ஆழ்வார்கள் வைபவங்கள் : குருபரம்பரை
வடிவழகிய நம்பிதாசர், ஸ்ரீ கான வித்யா பிரஸ், ஸ்ரீவைகுண்டம், 1932, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103937, 104457, 104456, 104079)
இங்கிலாந்தின் சரிதம்
G. V. இராமய்யர், ஜி.வி.கே. சுவாமி & கோ, கும்பகோணம், பதிப்பு 4, 1932, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032698)
இங்கிலீஷ் இலக்கண நூலாதாரம்
ரெவரெண்ட் பிரதர் எப். எம். பொன்னுசாமி, திருச்சினாப்பள்ளி, 1932, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042231)
இந்திய சரித்திரக் கதைகள்
பி. சுந்தரராஜன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005270)
இந்திய தத்துவம்
எம்.ஹிரியண்ணா, வ.ஆ.தேவசேனாபதி மற்றும் ப.நா.ஷண்முகசுந்தரம், மொழி., தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1932, ப.193, ரூ.3.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 446660)
இந்தியாவின் குறைபாடுகள்
R.P. பராஞ்சிபை, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1932, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004165, 004166, 033256)
இந்து தேச சரித்திரம்
G. V. ராமய்யர், ஜி.வி.கே. சுவாமி & கோ, கும்பகோணம், பதிப்பு 5, 1932, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034209)
இராமகிருஷ்ணர் சரித்திரம்
S. கலியாணசுந்தரம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு சன்ஸ், சென்னை, 1932, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013353)
இராமதாசர் அல்லது கோபன்னர்
D. நடராஜன், லலிதா விலாச புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1932, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032275)
இராமேஸ்புர மான்மிய மென்னும் சேது மகத்துவக் கும்மி
சென்னபட்டணம் சொக்கலிங்கம், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012174)
இராஜேந்திர சோழன்
இராஜ. சிவ. சாம்பசிவ சர்மா, C. கேசவராமாநுஜலு நாயுடு அண்டு கம்பெனி, சென்னை, 1932, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108559)
இலக்கியத் திரட்டு
ஸ்ரீ வாணிவிலாச பப்ளிஸிங் ஹவுஸ், திருவனந்தபுரம், 1932, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013853)
இலங்கை உபந்யாசம்
ஈ. வெ. இராமசாமி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1932, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003658, 006712, 006713, 006714)
இல்லற சுகாதார போதினி
J.H. லாசன், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1932, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005381, 105092)
இளவரசனும் குலகுருவும்
ஆர்.எம். ஸாவூர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032994)
இளைஞர் பாடல்கள்
சி.எம். இராமச்சந்திரன் செட்டியார், செங்குந்தர் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1932, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105786)
இளைஞர் யாப்பணி இலக்கணம்
கா.ர. கோவிந்தராஜ முதலியார், கே. முனிசாமி நாயுடு அண்டு கம்பெனி, சென்னை, 1932, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100283)
இன்பரசக் கதைகள்
மயில்வாகன் கம்பனி, மதராஸ், 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105509)
இஸ்லாமும், உலகமும்
அஹ்மத் ஸயீத் சாஹிப், ஸைபுல் இஸ்லாம், சென்னை, 1932, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038706)
இஷ்டலிங்கப் பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012513, 012514, 012515)
உட்ரோ வில்ஸன்
த. வை. சீதாராமன், ஸ்டான்டர்ட் பப்ளிஷிங் ஹவுஸ், கல்பாதி போஸ்டு, தென் மலையாளம், 1932, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097326)
உண்மை அடியார் - முதற் பாகம்
N. கிருஷ்ணஸாமி ஐயர், கிருஷ்ணா பப்ளிஷிங் ஹவுஸ், மதுரை, பதிப்பு 3, 1932, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031829)
உதயணன் சரிதை
வை. மு. கோபாலகிருஷ்ணமாசார்யர், உமாபதி பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1932, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076306)
உபநிஷதக் கதைகள்
எம். ஆர். ஜம்புநாதன், ஜம்புநாதன் புஸ்தகசாலை, சென்னை, 1932, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104153)
எங்கள் குலதெய்வம்
பப்ளிசிட்டி அண்டு சர்வீஸ் அச்சியந்திரசாலை, கோலாலம்பூர், 1932, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031472, 031473, 023584, 037476, 023402, 040609)
எலியாவும் எலிசாவும்
M.J. சற்குணம், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032114)
எனாமல் : கைத்தொழில் விளக்கம்
M. இரத்தினம், சென்னை, 1932, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107653)
ஏகத்துவத் தூதர் (ஸல்)
மௌலானா சையத் சுலைமான், சென்னை ஹிபாஜத்துல் இஸ்லாம் சங்கம், சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.22)
ஏகாதசி மஹத்துவ மென்னும் நூதன ருக்மாங்கதா டிராமா
ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், மதராஸ், 1932, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029950, 036637)
ஏணியேற்றம்
புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013182)
ஏழையழுத கண்ணீர்
ஆ. இரத்தினசபாபதி, ஸ்ரீ சித்தார்த்த அச்சுயந்திரசாலை, கோலார் தங்கவயல், 1932, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051299 L)
ஏன் எப்படி? - நாளாந்த விஞ்ஞான சாஸ்திர விளக்கம்
இ. ஸாங்கி, ஆல்பற் றோயிட்ஸ், லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், 1932, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035162)
ஒர்ஜினல் பபூன் பாட்டு - இரண்டாம் பாகம்
V. கருப்பண பிள்ளை, மதுரை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048667)
ஔவையார் திருவெண்பாப் பொருள் விளக்கம்
சாமக்குளம் சுப்பிரமணிய சர்மா, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003629, 030837)
கடம்பர் கோயில் உலா
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1932, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010499, 106672)
கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1932, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024876, 034638, 034639)
கடையேழு வள்ளல்கள் சரித்திரம்
கா.மு. சின்னப்பா பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1932, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032866, 051453)
கட்டபொம்மு துரை கதை
V. நடராஜக் கவிராயர், பி. நா. சி. பிரதர்ஸ், திருநெல்வேலி, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006433, 037908)
கண்டனூரைச் சார்ந்த பாலையூர் கைலாசநாத புரம் ஸ்ரீ கைலாசநாதர் பதிகமும் ஸ்ரீ நித்யகல்யாணி யம்மை மும்மணிக் கோவையும்
புரிசை சு. முருகேச முதலியார், ஷண்முக விலாசப் பிரஸ், கண்டனூர், 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003161, 006256, 006257, 006258, 006259, 012186)
கண்யசீல கனகபூஷணம் அல்லது தாய்ப் பாஷாபிமான சதி-பதி
டி. பி. கனகராஜ், பப்ளிசிட்சி அண்டு சர்வீஸ் பிரஸ், சென்னை, 1932, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019803, 038448)
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு
இராமசாமி பிள்ளை, வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1932, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002105)
கதிர்காம புராணம்
யாழ்ப்பாணம் வதிரி சி. நாகலிங்க பிள்ளை, சரஸ்வதி யந்திரசாலை, பருத்தித்துறை, 1932, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017071, 017072)
கதையும் பாட்டும் - இரண்டாம் பாகம்
வே. முத்துசாமி ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார், மதுரை, பதிப்பு 9, 1932, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048677)
கதையும் பாட்டும் - முதற் பாகம்
வே. முத்துசாமி ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 11, 1932, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018000)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், முருகவேள் புத்தகசாலை, சென்னை, 1932, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014516, 101811)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014525, 030947, 030948)
கந்தர்சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011711)
கந்தன் சித்திர பந்தன மாலையும் படைவீடாறுக்கும் முற்றுமோனை யமக வெண்பாவும்
R.N. கல்யாண சுந்தர கவுண்டர், சத்திவடிவேல் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1932, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027243, 022350)
கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
க. அயோத்திதாஸ் பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்தா அச்சுக்கூடம், கோலார் தங்கவயல், பதிப்பு 3, 1932, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051311 L)
கம்ப ராமாயணம் - ஆறாவது யுத்தகாண்டம்
கம்பர், உமாபதி அச்சுக்கூடம், சென்னை, 1932, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005969, 005970, 035674, 100804, 100805)
கம்ப ராமாயணம் - ஐந்தாவது சுந்தரகாண்டம்
கம்பர், உமாபதி அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.972, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100812)
கருணாகர கமலாசனி அல்லது கடவுளும் பிறர்பொருள் கவருஞ் சூட்சிகளும்
P.I. அப்பாதுரை மூர்த்தி, ஸ்ரீ சித்தார்த்த அச்சுயந்திரசாலை, கோலார் தங்கவயல், 1932, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051300 L)
கருப்பத்தூ ரென்கிற, ஸ்ரீசிம்ம புரீஸ்வரர் ஸ்தல புராணம்
துரைசாமி சாஸ்திரி, விவேகபாநு பிராஞ்சு அச்சியந்திரசாலை, குளித்தலை, 1932, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034096)
கல்லல் நகர்ச் சோம சுந்தரேசுவரர் சதகம்
சுத்தப்பிரமானந்த சுவாமிகள், ஷண்முக விலாசம் அச்சியந்திர சாலை, கண்டனூர், இராமநாதபுரம், 1932, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001677, 047089)
கல்லாடம்
கல்லாடர், லக்ஷ்மீவிலாஸசாலை, புதுவை, 1932, ப.735, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097960)
கற்புக் களஞ்சியம் என்னும் ஞானசவுந்தரி சரித்திர டிராமா
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதறாஸ், 1932, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036261)
கற்பு விளக்கம்
தே. அ. சாமி குப்புசாமி, சுந்தரம் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1932, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030349, 030350)
கன்றுங் கனியுதவும்
L. உலகநாத பிள்ளை, விவேக போதினி காரியாலயம், சென்னை, 1932, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097028)
காக்கயர் வாக்கியம்
C.G. ராஜன், கோவாபரேடிவ் பிரஸ், திருச்சி, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4322.8)
காந்தி உபதேச ரெங்கோன் படுகொலைச் சிந்து - இரண்டாம் பாகம்
K. மாணிக்கம், காரனேஷன் அச்சியந்திரசாலை, மதுரை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048721)
காந்தி சன்யாசி புதிய பிளேட் பாட்டு
K. B. சுந்தராம்பாள், சி. எம். வி. பிரஸ், மதுரை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026165)
காபுலின் கன்னிகை
அஹ்மத் ஸயீத் சாஹிபு, ஸைபுல் இஸ்லாம், சென்னை, 1932, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 122258)
காரைக்கால் அம்மையார் திருமுறை
காரைக்காலம்மை, பாலன் பதிப்புக் கழகம், சென்னை, 1932, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022023, 006998, 011406)
கார்த்திகை தீபம் அல்லது திருவண்ணாமலை வரலாறு
கொ. இராமலிங்கத் தம்பிரான், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022360, 103562)
கிராமபோன் சங்கீத களஞ்சியம் - நான்காம் பாகம்
எம்.வி. பிரஸ், மதராஸ், 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048673)
கிருஷ்ணகுமாரி அல்லது வீர மகளின் வெற்றி
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், மயில்வாகன் கம்பெனி, மதறாஸ், பதிப்பு 2, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004933)
கிளிப் பாடல்
பூமகள் விலாசம்பிரஸ், சென்னை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109091)
கீதை காட்டும் பாதை
சுத்தானந்த பாரதியார், பாரத சக்தி நிலையம், புதுவை, 1932, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017907, 025944)
கீர்த்தன ரூபமான குடுமியான் மலை மகாத்ம்யம், பீமார்ஜூன கெர்வபங்கம், ஸ்ரீ சங்கர பகவத் பாத சரிதம்
மீனாட்சியம்மாள், விநாயகன் பிரஸ், பரமக்குடி, 1932, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013702, 013907, 032142)
குசாவதி அல்லது ஒரு வஞ்சக வநிதை
செ. இராஜு செட்டியார், நா. முனிசாமி முதலியார், சென்னை, 1932, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050765)
குடியர்கள் சிறு புஸ்தகம்
K. ரத்னசாமி, கத்தோலிக்க மிஷன் பிரஸ், பாண்டிச்சேரி, பதிப்பு 4, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030969)
குதம்பை சித்தர் பாடல், அழுகணி சித்தர் பாடல்
விவேகானந்தா பிரஸ், மதுரை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039875, 035593)
குப்புசாமி சேகரமென்னும் பாலசோதிடன் - முதற்பாகம்
த. குப்புசாமி நாயுடு, விவேகானந்தா பிரஸ், மதுரை, 1932, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017559)
குமரேச சதகம்
குருபாததாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011384)
குருகூர்ப் பள்ளு
சடகோபப் புலவர், பெரியன் வெ. நா. ஸ்ரீநிவாஸைய்யங்கார், ஆழ்வார் திருநகரி, 1932, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056042, 106630)
கொக்கோகம்
ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், 1932, ப.287, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030570, 030623)
கொசு என்னும் நமது சத்துரு
தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1932, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033651, 046360, 046361)
கொன்றை வேந்தன்
ஔவையார், ஹக்ஸிலி பிரஸ், சென்னை, 1932, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005688)
கொன்றை வேந்தன் நீதிக் கதைகள்
எஸ். சோமசுந்தரம்பிள்ளை, சி. பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1932, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005561)
கோசலைத் திருமணம்
கா. மு. சின்னப்பா பிள்ளை, சென்னை, 1932, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105249)
கோவலன்
மதுரை K. குற்றாலம்பிள்ளை, திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029761)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1932ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)