1932 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1932ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
க்ஷயரோகம் : பயங்கரமான ஒரு பிராண சத்துரு
தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033655, 046362, 046363)
சங்கு பஜனாவளி
சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023919, 026215, 026216)
சத்திய சோதனை : மகாத்மா காந்தியின் சுயசரிதம்
மகாத்மா காந்தி, ரா. கிருஷ்ணமூர்த்தி, மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1932, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018985, 036459, 036460, 048533, 048534, 048535, 048536, 048537, 039863)
சந்திர காந்தா
ஜே. ஆர். ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 15, 1932, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024792)
சந்திரசேகரி
செ. இராஜு செட்டியார், நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 2, 1932, ப.334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050431)
சந்திரமதி அல்லது தற்காலத்துத் தமிழ் மகள்
எஸ். ரத்நம், நாவல் பப்ளிஷிங் கம்பெனி, கண்டனூர், 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015493, 016547, 020209, 020257, 034434, 038307)
சவரிராய பிள்ளை வம்ச வரலாறு
என்.எம்.எஸ். அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051495)
சிகாகோ பிரசங்கம்
சுவாமி விவேகாநந்தர், சுவாமி விபுலாநந்தர், மொழி., ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013453, 029253)
சிதம்பரச் செய்யுட் கோவை
குமரகுருபர அடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1932, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093183)
சிதம்பரப் பாட்டியல்
பரஞ்சோதி, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1932, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100631)
சிதம்பரம் உலகமூர்த்தி தேசிக சுவாமிகள் தோத்திரப்பதிகம்
ஸ்ரீகாழி ப. அ. முத்துத் தாண்டவராய பிள்ளை, ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, 1932, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109095)
சித்திர முறை இலக்கணம் - இரண்டாம் புத்தகம்
V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1932, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048278, 048279)
சிந்துபாத்து நாவிகன்
கா. ர. கோவிந்தராஜ முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1932, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014829)
சிலப்பதிகாரத் திறன்
சொற்செல்வர் சி. சு. மணி, தனித்தமிழ் இலக்கியக் கழகம், திருநெல்வேலி, 1932, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112582)
சிவக்ஷேத்திர யாத்திரா விளக்கன் : காசி, ராமேஸ்வர, கதிர்காம யாத்திரை
சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1932, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011886, 011887)
சிவஞான முனிவர் வரலாறும் நூலாராய்ச்சியும்
கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி மணிவாசகமன்ற வெளியீடு, திருநெல்வேலி, 1932, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003650, 023058, 101246)
சிவபோக சாரமும் சொக்கநாத வெண்பாவும்
குருஞானசம்பந்தர், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027929, 029992, 101262)
சிவப்பிரகாசக் கட்டளை
புன்கூர் சிவப்பிரகாசர், ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, 1932, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101640)
சிவாநந்த லகரி
மு. கோவிந்தசாமி ஐயர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1932, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013429)
சிவாஜி விஜயம்
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, S. N. ரத்தினம் அண்டு கம்பெனி, பசுமலை, பதிப்பு 3, 1932, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004507)
சிறு பாணாற்றுப்படை
நத்தத்தனார், வை. மு. நரசிம்மன், சென்னை, பதிப்பு 3, 1932, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096734)
சிவிக்ஸ் துரைத்தன விளக்கம் இராஜாங்க முறை நூல்
E. கோவிந்தசாமிராவ், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032175)
சிற்றிலக்கண விளக்கம்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1932, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027042)
சிற்றிலக்கண விளக்கம்
கா.நமச்சிவாய முதலியார், சி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், 1932, ப.206, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432999)
சுகர் பெரு நாடி, என்னும் திசா புக்தி அந்தர பலன்
டி.எஸ். நாராயணஸ்வாமி, ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1932, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.8)
சுகாதாரக் கீதம்
வீ. நடராஜ பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108038)
சுகாதார விளக்கம் - இரண்டாம் புத்தகம்
A.V. சிதம்பரம் பிள்ளை, மீரானியா பிரஸ், திருநெல்வேலி, பதிப்பு 2, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005590)
சுதா மஞ்சரி : மலர் 3
வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1932, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048761)
சுதேச கீதங்கள்
சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1932, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023136)
சுத்த சன்மார்க்க சத்திய விளக்கம்
கு. அருணாசலம், வஸந்தா பிரஸ், மாயவரம், 1932, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 077451, 104448)
சுப்ரமண்ய பாரதியார் அல்லது தமிழ் நாட்டின் தேசீய கவி
சுத்தானந்த பாரதியார், ரா. நாராயணஸ்வாமி, உத்தமபாளையம், 1932, ப.230, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019188, 013926, 013732, 107192)
சுயம்பிரகாச விளக்கமும் அநிர்வசனீய மாயா உலகமும்
மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1932, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035312)
சுன்னத் ஜமா அத்
ஏ. என். முஹம்மது யூசுப் சாஹிப், தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, 1932, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6076.11)
சூரபன்மனின் வீரப்பிரதாபம்
ஸ்கூல்மாஸ்டர்ஸ் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1932, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3646.5)
சூரபாநு
ஜயம் கம்பெனி, சென்னை, 1932, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105468)
செந்தமிழ்ச் செய்யுள் வசனத்திரட்டு - இரண்டாம் பகுதி
வி.சூ. சுவாமிநாதன், மதுரை, 1932, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048278, 048030, 048031)
சைவ சந்நியாச பத்ததி
யோகீந்திர ஞானசிவாசாரிய சுவாமிகள், ஸ்ரீ கோமளாம்பா அச்சிஇயந்திரசாலை, கும்பகோணம், 1932, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102898)
சோதிட கிரக சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதிநூல்
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015369)
சோம தத்தன்
M. P. ராஜன் அண்டு கம்பெனி, பெரம்பூர், 1932, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025867)
சோழர் சரித்திரம் : குறிப்புரையுடன் - முதற் பாகம்
நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், ஜெகம் அண்டு கோ, டான்ஸன் பிரஸ், திருச்சிராப்பள்ளி, பதிப்பு 3, 1932, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096745)
ஞானசொரூப நந்தனார் சரித்திரம்
நா. கிருஷ்ணசாமி நாயுடு, இ. ராமசாமிக் கோன், மதுரை, 1932, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029678, 031181)
ஞான வுவமை வெண்பாவும் : மனன வுவமை வெண்பாவும் தத்துவாதத்துவ விவேகபோத வசன வினா விடையும்
கோ. வடிவேலு செட்டியார், வேதாந்த சபை, சென்னை, 1932, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103022)
தண்டிகைக் கனகராயன் பள்ளு
மாவைச் சின்னக்குட்டிப் புலவர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103994)
தத்துவ ஞானதீபிகை
சண்முகசுவாமிகள், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023598)
தமிழரின் பூர்வசரித்திரமும் சமயமும்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், செயிண்ட் ஜோசப் கத்தோலிக் பிரஸ், யாழ்ப்பாணம், பதிப்பு 3, 1932, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026951)
தமிழர் சோதிட விளக்கம் என்னும் வாக்கியப் பஞ்சாங்க வழு
தா. முத்துகருப்பபிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1932, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3837.6)
தமிழ் இலக்கணம்
ம. பெரியசாமிப் பிள்ளை, T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, பதிப்பு 4, 1932, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016853)
தமிழ்க் காப்பியக் கதைகள் : கோவலன், மணிமேகலை
T.S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், வாணீ விலாச பப்ளிஷிங் ஹவுஸ், திருவனந்தபுரம், 1932, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3636.9)
தனிப் பாடற்றிரட்டு
அ. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001037)
தனிப் பாடற்றிரட்டு
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1932, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001073)
தனிப் பாடற்றிரட்டு - முதற்பாகம்
இ. கோவிந்தராஜூலு நாயுடு, சென்னை, 1932, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035748)
தாய்மகளேசல் 300
புலிப்பாணி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.10)
தாலாட்டும் கும்மியும்
ராய. சொக்கலிங்கம், ஊழியன் பவர் பிரஸ், காரைக்குடி, 1932, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011825, 028460, 028461, 002815, 002261, 012434, 104983)
திரு அருட்பா
இராமலிங்க அடிகள், உமாபதி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1932, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014303)
திருக்கல்யாண வாழ்த்து
வெ.ஆ. குமரய்யா நாடார், சச்சிதானந்தம் பிரஸ், விருதுநகர், 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106715)
திருக்களர் ஸ்ரீலஸ்ரீ வீர சேகர ஞான தேசிக ஸ்வாமிகள் : திருக் களர் ஆண்டவர் சரித்திர வசநம்
சிவாநந்த ஸ்வாமி, ராஜேஸ்வரி பிரசு, மதுரை, 1932, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034501)
திருக்களர் ஸ்ரீலஸ்ரீ வீரசேகர ஞாந தேசிக ஸ்வாமிகள் புராணம்
சிவாநந்த ஸ்வாமிகள், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1932, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021912, 015398, 007711, 024351)
திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம்
பெரியன் வெ. நா. ஸ்ரீநிவாஸையங்கார், ஸ்ரீவைகுண்டம், 1932, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106443)
திருக்குறள்
திருவள்ளுவர், கந்தன் பிரஸ், சென்னை, 1932, ப.348, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000954)
திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைநசமய சித்தாந்த விளக்கமும் - முதற்பாகம்
தி. அனந்தநாத நயினார், ஸ்ரீ ஆதிமூலம் அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.502, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3698.8)
திருக்குறுங்குடி அழகியநம்பி யுலா
சாது அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103295)
திருக்கோவையார்
மாணிக்கவாசகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1932, ப.426, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018111)
திருச்செந்தில் இரட்டை மணிமாலை
திருமயிலை பாலசுந்தர செட்டியார், சி. கல்யாணம் & கம்பெனி, சென்னை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005502)
திருச்செந்தூர் சண்முக தியானம்
ஸ்ரீ காந்திமதி விலாசம் அச்சாபீஸ், திருநெல்வேலி, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004434)
திருநள்ளாற்றுப் புராணம்
யதார்த்தவசனீ பிரஸ், கும்பகோணம், 1932, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023738, 046509)
திருநெல்வேலி, திருப்பணி ஸ்ரீ ஆறுமுக நயினார் மயிற்கும்மி, சேவற்கும்மி
கோபாலசமுத்திரம் ச. சண்முகதாச பிள்ளை, நெல்லை ஆறுமுகனருட் கழகம், திருநெல்வேலி, 1932, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002238, 106926)
திருப்பாதிரிப்புலியூர் ஸ்தல மான்மியம்
சு.கு. கோவிந்தசாமிப் பிள்ளை, ஸ்ரீ வாணீவிலாச புத்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், 1932, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035457, 031245)
திருமயிலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர க்ஷேத்திர மஹாத்மியம், ஸ்ரீ வெங்கடாசல ஸ்தலபுராணம், ஸ்ரீ அலர்மேல் மங்கையம்மன் மஹாத்மியம்
வியாஸ அச்சுக்கூடம், திருப்பதி, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023607, 032310)
திருமயிலை திருவள்ளுவ நாயனார் மகத்துவச் சிறப்பு
ப. ஸ்ரீகாளத்தி, சோல்டன் கம்பெனி, சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060303)
திருமாலிருஞ் சோலைமலை அழகர் கீர்த்தனங்கள்
செங்கமலவல்லியார், ராயல் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1932, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026126, 026127, 047242, 047243, 047244, 047245, 047299, 047246)
திருவருட்பா
இராமலிங்க அடிகளார், சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு, சென்னை, 1932, ப.400, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433035)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், உமாபதி அச்சு நிலையம், குமரன் அச்சு நிலையம், சென்னை, 1932, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029364, 029365)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089848)
திருவாசகம்
மாணிக்கவாசகர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1932, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017844)
திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
மாணிக்கவாசகர், திருமாளிகைத் தேவர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1932, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017819, 047173, 101101)
திருவாரூர் வன்மீகபுரம் மெனும் மடபுரம் ஸ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் சரித்திரம்
சிவானந்த சுவாமி, ஈட்டின்னி கம்பெனி, சென்னை, பதிப்பு 7, 1932, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024348, 024349, 024350, 023929, 007710, 031767, 108202)
திருவானைக்காப் பதிற்றுப் பத்தந்தாதி
K.V. சுப்பையர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 3, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003379, 011526, 106183)
திருவானைக்காவல் மாஹாத்மியம்
ப. பஞ்சாபகேச சாஸ்திரி, ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1932, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033937)
திருவெண்ணெய் நல்லூர்ப் பெருமை
சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017404, 018588)
தினகரமாலை யென்னும் தினகர வெண்பா
பி.என். பிரஸ், சென்னை, 1932, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003703,103296, 106046)
துர்க்காவதி : மண்டல நாட்டு மகாராணி
இ. நா. மரகதவேலு, கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1932, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096553)
தேகப்பயிற்சி விளக்கம்
தஞ்சை க. வாசுதேவன், பழ. பழநியப்ப செட்டியார், நெற்குப்பை, 1932, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003485, 003486, 000699, 047662)
தேசபக்தன் கந்தன்
கா.சி. வேங்கடரமணி, சுவேதாரண்ய ஆச்ரமம், சென்னை, 1932, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008150, 105534)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014038)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011893)
தொடுகுறி சாஸ்திரம்
சகாதேவர், லெக்ஷ்மி விலாஸ் பிரஸ், திண்டுக்கல், 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009035)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030199)
நபிகள் திலகம் (ஸல்) - 2-ம் பாகம்
அஹ்மத் ஸயீத் சாஹிப், ஸைபுல் இஸ்லாம் புத்தகசாலை, சென்னை, 1932, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108362)
நம்மாழ்வார் தாலாட்டு, ஸ்ரீ சடகோப திவ்விய சரித்திரம், பவனிக்குறம், குருகூர்பள்ளு, ஆழ்வார்கள் வைபவங்கள், ஸ்ரீ பராங்குச நாடகம்
ஸ்ரீனிவாஸையங்கார், ஆழ்வார்திருநகரி, 1932, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060306)
நம்மாழ்வார் நூற்றெட்டுத் திருப்பதித் தாலாட்டு
உபயகவி அப்பா, திருஞான முத்திரைப் பிரசுராலயம், ஆழ்வார் திருநகரி, பதிப்பு 2, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106629)
நளச் சக்கரவர்த்திக் கதை
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041080)
நளன் அல்லது விதியின் வெற்றி
க. ராமஸ்வாமி அய்யங்கார், எஸ்.என். பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1932, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107501)
நன்னூல்
பவணந்தி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1932, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027004, 046564, 046565, 046566, 046567)
நன்னூற் காண்டிகையுரை
வை.மு. சடகோப ராமாநுஜாசார்யா, உமாபதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 13, 1932, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027320, 038382, 051479, 092767)
நன்னூற் காண்டிகையுரை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 14, 1932, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032254)
நாச்சியார்புரம் நாச்சியாரம்மன் தோத்திரப் பதிகம்
இராமநாதச் செட்டியார், பினாங்கு கணேச அச்சு இயந்திரசாலை, பினாங்கு, 1932, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002420, 011509, 046844, 046845, 047264, 047265, 047266, 047267, 047284, 047674)
நாடகமேடை நினைவுகள்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1932, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035717, 035718, 035719, 035720, 035721, 035722, 035989, 035990, 035991, 035992, 035993, 035994, 107099)
நாலடியார்
நா. முனிசாமி முதலியார், சென்னை, 1932, ப.804, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021489, 021727)
நானார்?
மகரிஷி ரமணர், நிரஞ்சனானந்த சுவாமி, திருவண்ணாமலை, பதிப்பு 4, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028964)
நான் பெற்ற செல்வம்
மேரி எல்லன் சேஸ், பா. லோகநாதன், மொழி., குபேரா பிரிண்டர்ஸ் லிமிடெட், சென்னை, 1932, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025687)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1932ல் வெளியான நூல்கள் :    1    2    3    4