1932ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
நீதிச் சிந்தாமணி என்னும் விவேக சிந்தாமணி | இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, 1932, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030439) |
நீதிநெறி விளக்கம் | குமரகுருபர அடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1932, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014335) |
நீதிவெண்பா | வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 9, 1932, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008758, 031445, 031446) |
நீரோட்ட யமக வந்தாதி | சௌந்தரபாரதியார், மீனாலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1932, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006615, 006616, 047671, 106434) |
நூதனமாய் ஏற்படுத்திய கலியுகப் பெண்கள் புது ஒப்பாரிக் கண்ணி | மு. அழகத் தேவர், ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002789) |
நெபோலியன் சரித்திரம் | ந. மு. உசேன்கான், காவ்யலோகம் பிரஸ், போடிநாயக்கனூர், 1932, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019580) |
பகவத்கீதை : 15-வது பிரபஞ்ச அத்தியாயம் | பட்டனார், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005998, 034437) |
பகுத்தறிவு கீதம் | S. P. சுந்தரவேல், இந்தியர் சுயமரியாதை சங்கம், கொழும்பு, 1932, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026211, 033273) |
பஞ்சலட்சணத் திருமுக விலாசம் | வில்லியப்ப பிள்ளை, ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1932, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025018) |
பஞ்சதந்திரம் : சந்திவிக்கிரகம், தலைமைக்கதை | தாண்டவராய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1932, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105642) |
பஞ்சதந்திரம் : ஸப்தஹானி, தலைமைக்கதை | தாண்டவராய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1932, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105643) |
பஞ்சவர்ண மயில்பாட்டு | கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, கோள்டன் பிரஸ், மதராஸ், 1932, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042094, 047457, 047458, 047459, 047460, 047461, 047462, 047463, 047464, 047465) |
படங்களை ஒட்டின பூகோள சாஸ்திரம் | கே. துரைசாமி ஐயங்கார், சி. குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1932, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035405) |
பட்டினத்துப் பிள்ளையார் சரித்திரம் | வரகவி அ. சுப்ரமண்ய பாரதி, V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1932, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014009) |
பண்டித மதனமோகன் அல்லது தர்மாத்மா மாளவியா | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேசரி பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1932, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020779, 032291, 032292, 032293, 040746, 108146) |
பண்டித மோதிலால் நேரு கிராமபோன் சங்கீதம் - முதற் பாகம் | சி. எம். வி. பிரஸ், மதுரை, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035827) |
பதார்த்தகுண சிந்தாமணி | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000780) |
பத்மசுந்தரன் | வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1932, ப.501, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006536) |
பத்மினி | சி.அ. இராமச்சந்திரன், இ. மா. கோபாலக் கிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004879, 004880, 004881, 021349) |
பரதகண்ட பூ பிரதக்ஷணம் : ஸ்ரீ காசியாத்திரை | ஸியமந்தகா அண்டு கம்பெனி, மதராஸ், 1932, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 078987) |
பரமார்த்த தரிசனம் என்னும் ஸ்ரீபகவத் கீதை | கு. குமாரசுவாமி, திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006537) |
பர்மா அட்சர ஆசான் | பி. சு. வீ. இரத்தின முதலியார், ஸ்ரீராமர் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1932, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024929, 024930, 024931, 024932) |
பவளக்கொடி | மதுரை K. குற்றாலம்பிள்ளை, திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029556) |
பவளக்கொடி மாலை | புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011915) |
பவளக்கொடி மாலை | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1932, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038464) |
பவானி க்ஷேத்திரப் பாடல்களும் இதர சுலோகங்களும் | B. வேதம்பாள் அம்மாள், அஹோபலம் பிரஸ், இரங்கோன், 1932, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017178) |
பழநியாண்டவர் மாலை | என். காதர் முகைதீன் மஸ்தான், ஸ்ரீ ராதாகிருஷ்ண விலாசம் பிரஸ், பழநி, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021952) |
பழமொழிப் போதம் | அடியார்க்கடியார், பிரிட்டிஷ் இந்தியாப் பிரஸ், கருவூர், 1932, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010170, 010171, 100756) |
பழனிநாதன் பஜனைப்பாட்டு | ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026169) |
பழனிப் பிள்ளைத் தமிழ் | விசயகிரி வேலச்சின்னோவையன், மதுரைத் தமிழ்ச்சங்கம், சென்னை, 1932, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003187, 005296, 105868, 105995, 106336) |
பழநி ஸ்தல மகத்துவம் | சி. கு. நாராயணசாமி முதலியார், எம். சோமசுந்தர முதலியார், திரிசிரபுரம், 1932, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017122) |
பறாளை விநாயகர் பள்ளு | நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093375, 103993) |
ப்ரச்னாரூடபல நிர்ணயம் | கடலங்குடி நடேச சாஸ்திரி, ஆர்யமத ஸம்வர்த்தனீ பிரஸ், சென்னை, 1932, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 094063) |
பாகவதச் சுருக்கம் | K. வைத்திலிங்கம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1932, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096568) |
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு கதை : பாதர்வெள்ளை காலன்துரை சண்டை | V.நடராஜக் கவிராயர், பாக்கியலெட்சுமி அன்கோ, மதுரை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018506) |
பாண்டி நாட்டில் விளங்கும் தேவிநகர் ஸ்ரீ நித்திய கல்யாணி யம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி பஞ்சரத்தினம் | பண்ணுருட்டி மணி. சுப்பிரமணிய ஐயர், வைசியமித்திரன் பிரஸ், தேவக்கோட்டை, 1932, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017490, 017491, 017492) |
பாண்டிமண்டல சதகம் | மதுரை ஐயம்பெருமாள் ஆசிரியர், ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, 1932, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106943) |
பாதுகா பட்டாபிஷேகம் | மதுரை K. குற்றாலம்பிள்ளை, K. A. மதுரை முதலியார், சென்னை, 1932, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029845) |
பாப்பாவினம் | மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1932, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100325) |
பாம்பாட்டிச்சித்தர் பாடல் | பாம்பாட்டிச் சித்தர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089845) |
பாரதி நூல்கள் : காவியங்கள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.595, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013872) |
பாலபாடம் - நான்காம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 24, 1932, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048260) |
பால போத விவேகாநந்த சரிதம் | சுவாமி கேதாரேஸ்வராநந்தர், சென்னை, 1932, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013871) |
பாலர் இலக்கணம் | எம். வெங்கடராமய்யர், லலிதாவிலாச புஸ்தகசாலை, மதராஸ், 1932, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026891) |
பிரபந்தங்கள் | கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், கேஸரி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1932, ப.392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003042, 002154, 002448, 010730, 102971, 103152, 104733) |
புதிய இரண்டாம் பாட புத்தகம் | இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048516) |
புதிய ஐந்தாம் பாடப் புத்தகம் | இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, 1932, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035952) |
புதிய பபூன் பாட்டுகள் - முதற்பாகம் | ஜெயகுமாரி அண்டு கம்பெனி, மதராஸ், 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035826) |
புதுயுகப் பாட்டு | சுத்தானந்த பாரதியார், பாரதசக்தி நிலையம், புதுவை, 1932, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021211, 030719) |
புதுவை நெசவுத் தொழில் ஏழையர் எழுச்சிப் பாட்டு | S. சிவப்பிரகாசம், கலாநிதி பிரஸ், புதுவை, 1932, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033264) |
புத்தர் அல்லது இந்தியாவின் இரட்சகர் | எஸ். எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019121) |
புரூரவச் சக்கரவர்த்தியின் கதை | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012567) |
புலவர் சரிதை | N. கிருஷ்ணஸாமி ஐயர், கிருஷ்ணா பப்ளிஷிங் ஹவுஸ், மதுரை, 1932, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3632.11) |
புல் புல் சுந்தரி ஜில் ஜில் மைனர் அல்லது தாசியின் தடபுடல் | P. G. ராஜன், ஸ்ரீ சுப்ரமணிய விலாசம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033856) |
புன்னகைப் பூஞ்சோலை | ஆனந்த விகடன், சென்னை, 1932, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010305) |
பூந்தமிழ் வாசகம் - ஐந்தாம் புத்தகம் | ம. பெரியசாமிப் பிள்ளை, T.G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1932, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022590) |
பெண் கல்விக் கும்மி | ஜி. சதாசிவம் பிள்ளை, ஸ்ரீ மங்களாம்பிகா பிரஸ், கும்பகோணம், 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040479) |
பெண்கள் ருதுவான மாத திதி வார நக்ஷத்திர பலா பலன்களும் அதற்குரிய சாந்தியாதி கிரமங்களும் | காங்கேயர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1932, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.4) |
பொங்கல் பண்டிகை | கொ. இராமலிங்கத் தம்பிரான், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022365, 103563) |
பொருளாதர நூல் - முதலாம் புத்தகம் | ஜே.எஸ். பொன்னையா, சம்பத் பிரஸ், மதுரை, 1932, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008659, 035923) |
பொற்காலத் தமிழ் இலக்கணம் | மா. இராசமாணிக்கனார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1932, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092677) |
பொற்கால வாசகம் | மா. இராசமாணிக்கனார், கே. பழனியாண்டிப் பிள்ளை, சென்னை, 1932, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008008, 008009, 008010) |
பொன்னாற்றுப் புரவலன் அல்லது அன்பின் ஆற்றல் | இ.ம. திலகவதியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1932, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050383) |
போலந்து நாட்டின் சுதந்திரம் | பா. ஆதிமூர்த்தி, பாரதி புத்தகாலயம், உத்தமபாளையம், 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009217, 023851) |
மகளிர் ஒழுக்கம் | S.N. ஸ்ரீநிவாச பிள்ளை, ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1932, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031139, 107371) |
மகாத்மா காந்தி சரித்திரம் | பிக்ஷு, சரஸ்வதி சங்கம், சென்னை, 1932, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் | மகிழ்நன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1932, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097188) |
மங்கையர் புலம்பும் சிங்கார ஒப்பாரி | ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002823) |
மணவாள நாராயண சதகம் என்னும் திருவேங்கட சதகம் | வெண்மணி நாராயண பாரதியார், பூமகள் விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1932, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104313) |
மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது | கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010720, 106470) |
மதுரை மும்மணிக் கோவை | பலபட்டடை சொக்கநாத பிள்ளை, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1932, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006483, 010502, 005298, 106335) |
மத்தவிலாஸப் பிரகஸனம் | ந. பலராம ஐயர், ஸ்ரீ குஞ்சிதசரண பிரஸ், சிதம்பரம், 1932, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019326) |
மயூரகிரிக் காவடிச் சிந்து | அருணாசலச் செட்டியார், குமரன் அச்சியந்திர சாலை, காரைக்குடி, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002543, 002406, 003007, 005467, 003008, 002502, 039355, 039356, 039357, 039358, 046847) |
மனுநீதி காதல் | ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1932, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029156) |
மனோன்மணீயம் | கேசவராமசாமித் தேவர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018499, 040673, 040676, 026527) |
மாதர் அங்க லட்சணம் அல்லது பெண்கள் அவயபலன் | வி. கே. சடகோபாச்சாரி, மதராஸ், 1932, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001221) |
மாணவர் பைந்தமிழ் இலக்கணம் | S. சத்தியவாகீசுவர அய்யர், ஸ்ரீ வாணீவிலாச பப்ளிஶிங் ஹவுஸ், திருவனந்தபுரம், 1932, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026884) |
மாணிக்கவாசக சுவாமிகளது சரித்திரக் கீர்த்தனை | கரந்தையம்பதி கருணைப்பிரகாச சுவாமி, கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை, 1932, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108056) |
மாரியம்மன் தாலாட்டு | சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012066) |
மாறனகப் பொருளும் திருப்பதிக் கோவையும் | குருகைப்பெருமாள் கவிராயர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1932, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013468, 106329) |
மின்சார வல்லுநர் தோமாஸ் ஆல்வா எடிசன் | க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029513, 029514, 029515) |
முதலாவது இராசராச சோழன் | L. உலகநாத பிள்ளை, எஸ்.என். பிரஸ், திருவையாறு, 1932, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039174) |
முப் பெண்மணிகளின் வரலாறு | திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022039, 022040, 022041, 046872) |
முருகன் அருள்வேட்டல் | திரு. வி. கலியாணசுந்தரனார், பாலன் பதிப்புக்கழகம், சென்னை, 1932, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006964, 025204, 025607, 039371, 039375, 039377) |
முருகன் திருமணம் புரிந்த வள்ளி அம்மானை | மதுரை எம். பாலுசாமிநாயுடு, விவேகானந்தா பிரஸ், மதுரை, 1932, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040141) |
முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும் | பம்மல் சம்பந்த முதலியார், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029711, 029882) |
மெய்கண்டாரும் சிவஞானபோதமும் | கா. சுப்பிரமணிய பிள்ளை, சைவ சித்தாந்த மஹா சமாஜம், சென்னை, 1932, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006935, 101245) |
மோஹன சுந்தரம் | ஜே. ஆர். ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 14, 1932, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024791) |
யதார்த்த பிராமண வேதாந்த விவரம் | க. அயோத்திதாஸ் பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்தா அச்சுக்கூடம், கோலார் தங்கவயல், பதிப்பு 2, 1932, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051307 L) |
யோகாப்பியாசம் செய்யவேண்டிய முறைகள் | கடப்பை ஸச்சிதானந்த யோகி, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000783, 001203) |
ரஞ்சிதரமணி : மணமற்ற மணம் | எஸ்.பி.என். சுந்தரன், சுதேசபரிபாலினி, இரங்கோன், 1932, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034486) |
ராமனும் அவரையும் | ஆர்.எம். ஸாவூர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032989, 032990) |
ராமாயணம் | கருப்பண பிள்ளை, மதுரை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068548) |
ராஜபுத்திர வீரர் | பி. ராமச்சந்திரன், பரிதிமாற்கலைஞன் புத்தகசாலை, மதுரை, 1932, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004863) |
ராஜா ராம் மோஹன் ராய் | மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1932, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097136) |
ருது நூல் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016873) |
ரெயில்வே | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1932, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107650) |
லைப் ப்ராஸ்பெக்டஸ் | நாஷனல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், கல்கத்தா, 1932, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038843) |
வசீகர சுந்தரி | T. வெள்ளைச்சாமி பிள்ளை, சுதேசபரிபாலினி, இரங்கோன், 1932, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011002) |
வஞ்சிமாநகர் | ரா இராகவையங்கார், தாம்ஸன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1932, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051329, 104381) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1932ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|