1932ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
வருங்கால பர்மா | வி. ஜி. நாயர், ராபர்ட் அச்சியந்திர சாலை, கொழும்பு, 1932, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023329, 023183, 038175) |
விக்கிரமாதித்தன் கதை | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1932, ப.632, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041083) |
விசுவநாத நாயக்கர் | நா. கனகராஜையர், T.G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1932, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096864) |
விபூதி ஆராய்ச்சி | க. அயோத்திதாஸ் பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்தா அச்சுக்கூடம், கோலார் தங்கவயல், பதிப்பு 3, 1932, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051312 L) |
விருந்தில் விலங்கு, உற்சவம் : சிறு கதைகள் | வி. பாலம்மாள், ஸ்ரீமதீ பிரசுராலயம், சென்னை, 1932, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039564) |
விஷத் தாம்பூல மாத்திரை | எம். என். கணேசய்யர், சி. சொக்கலிங்க முதலியார், சென்னை, பதிப்பு 2, 1932, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035531) |
வீர மன்னர்கள் | T.V. கணேசன், M. P. ராஜன் அண்டு கம்பெனி, பெரம்பூர், 1932, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108666) |
வீரவஸந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் | வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1932, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024765) |
வெள்ளிக்கிழமைப் புதுமை | ரொஸசி, மாதாக்கோவில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 5, 1932, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033795) |
வெற்றிவேற்கை | அதிவீரராம பாண்டியர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1932, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021161) |
வேதாந்தக் கிளிக்கண்ணி | யெட் பூ. சுப்பராய சுவாமிகள், சி. எம். வி. பிரஸ், மதுரை, 1932, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108044) |
வேதாந்த சாதகம் | புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028323, 101658) |
வேதாந்த தத்துவக் கட்டளை | திருமூலர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023597) |
வேதாந்த பூஷணம் எனும் வேதாந்த ப்ரகரணம் | கே. பாலகிருஷ்ண சுவாமிகள், விசிஷ்டாத்வைத சங்கம், சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102966) |
வேமன்ன பத்தியம் 1000 | வேமன்ன யோகீஸ்வரர், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1932, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016451) |
வேளூர் முத்துக்குமார சுவாமி மாலை | கும்பகோணம் முக்கன் சுவாமி, சென்னை விஸ்வகுலோத்தாரண அச்சுயெந்திரசாலை, சென்னை, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035147, 035148) |
வேள்பாரி | மு.க. காந்தி தாசன், நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1932, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031966, 053947) |
வேஷ பிரமாண வேதாந்த விவரம் | க. அயோத்திதாஸ் பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்தா அச்சுக்கூடம், கோலார் தங்கவயல், பதிப்பு 2, 1932, ப.55-80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051308 L) |
வைத்திய சிந்தாமணி 800 | யூகி, ஸ்ரீ ஆதிமூலம் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000339) |
வைத்திய மூலிகையகராதி | பதினெண்சித்தர்கள், மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019440) |
ஜகஜாலப் புரட்டன் | கவிராஜ கந்தசாமி பிள்ளை, சுந்தர விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015495, 015946) |
ஜந விநோதிநி : தொகுதி IV பகுதி I | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1932, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036517, 104832) |
ஜாதக கணிதம் என்னும் ஜோதிட கிரக சட்பலம் ஆயுள்கணிதம் | C.G. ராஜன், ஆனந்த பாரதி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1932, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4314.4) |
ஜினோவா வீரன் அல்லது கொலம்பசு வரலாறு | அழகரடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1932, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097137) |
ஜினோவா வீரன் அல்லது கொலம்பசு வரலாறு | அழகரடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 2, 1932, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028910, 028911) |
ஜோதிஷ ரகஸ்யம் | என்.ஆர்.திருவேங்கட சாரியார், கஷ்யப்ப அஷ்ட்ராலஜி ஃபீரோ, சென்னை, 1932, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008008, 008009, 008120) |
ஸ்டீமர் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1932, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107651) |
ஸ்திரி சாகஸ வெற்றி | ச.சு. சங்கரலிங்கக் கவிராயர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1932, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029683) |
ஸ்திரீபால சிகிச்சை | S.A. சின்னப்பா, B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1932, ப.462, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3936.2) |
ஸ்ரீ அறுபத்து மூவர் அல்லது பூம்பாவை வைபவம் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேஸரி பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022009, 105513) |
ஸ்ரீ கற்பரசி அல்லது காதலர் பெருமை | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மயில்வாகன் கம்பனி, மதராஸ், பதிப்பு 3, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105506) |
ஸ்ரீ கிருஷ்ணன் தூது | நா. கிருஷ்ணசாமி நாயுடு, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1932, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016217) |
ஸ்ரீ சடையப்ப வள்ளல் அல்லது கம்பநாடன் நன்றி | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மயில்வாகன் கம்பனி, மதராஸ், பதிப்பு 3, 1932, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105507) |
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திவ்விய சரிதம் | மாந்தை சா. கிருஷ்ணய்யர், ஸ்ரீ கிருஷ்ணா பப்ளிஷிங் ஹெவுஸ், மயிலாப்பூர், சென்னை, பதிப்பு 2, 1932, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097618) |
ஸ்ரீ நீலி பராக்கிரமம் அல்லது வேளாளர் தீக்குளித்தல் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மயில்வாகன் கம்பனி, மதராஸ், பதிப்பு 2, 1932, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105508) |
ஸ்ரீ பண்டரிநாதர் பஜனை கீர்த்தனைகள் | வே. கன்னைய தாஸர், ஸ்ரீஆதிமூலம் பிரஸ், சென்னை, 1932, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023138) |
ஸ்ரீ பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது | பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை, மதராஸ் லா ஜர்னல் பிரஸ், மயிலாப்பூர், சென்னை, 1932, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002396, 010725, 106473) |
ஸ்ரீபத்மாவதி அம்மனுடைய பிரதாபவைபவ கீர்த்தனை | ஸ்ரீ பத்மாவதி அச்சுக்கூடம், திருப்பதி, 1932, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016060) |
ஸ்ரீ பிரமாநந்த சுவாமிகளின் தோத்திரப்பா | ஸ்ரீ சரவண சுவாமி, யதார்த்தவசனீ அச்சுக்கூடம், கும்பகோணம், 1932, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102069) |
ஸ்ரீ பெரும்புலியூர் மதனகோபால சதகமும் ஆஞ்சநேயர் பதிகமும் | காருகுடி சாமி அய்யங்கார், ஜனோபகார அச்சுக்கூடம், துறையூர், 1932, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106436) |
ஸ்ரீ மகாசிவராத்திரி மான்மிய விளக்கம் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மயில்வாகன் கம்பனி, மதராஸ், பதிப்பு 2, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105511) |
ஸ்ரீமத் கிரணாகம மகாதந்திரம் | சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவகோட்டை, 1932, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102305) |
ஸ்ரீமத் பகவத் கீதை | ஸி. கன்னைய்யா, டி. ஸி. வி. நாயகர், சென்னை, 1932, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012259, 029428, 040532) |
ஸ்ரீமத் பகவத் கீதை | ஸி. கன்னைய்யா, டி. ஸி. வி. நாயகர், சென்னை, பதிப்பு 2, 1932, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020699, 029346, 040543) |
ஸ்ரீமத் பால ராமாயண பூஜா மந்த்ரம் | கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, M. முனுசாமி நாயுடு, சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006353) |
ஸ்ரீமத் ராமாயண வினாவிடை | ஆ.ஸீ. கஸ்தூரிரங்கய்யர், வி. ராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்டு ஸன்ஸ், சென்னை, 1932, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3644.5) |
ஸ்ரீ மருதவாணர் தாலாட்டு | கண்டனூர் நா. நா. அரு. காசிவிசுவநாதன் செட்டியார், ஸ்ரீ ஸண்முக விலாசம் பிரஸ், கண்டனூர், 1932, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012041, 012042) |
ஸ்ரீ மன்மத விலாசம் அல்லது பேரின்ப போதம் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மயில்வாகன் கம்பனி, மதராஸ், 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105510) |
ஸ்ரீ மார்க்கண்டேய புராணம் | வே. ஸோமதேவ சர்மா, சாந்தாச்ரமம், சென்னை, 1932, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019483, 021963) |
ஸ்ரீ வாமந புராணம் | வே. ஸோமதேவ சர்மா, சாந்தாச்ரமம், சென்னை, 1932, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 095894) |
ஸ்ரீ வாள் வீர கேசரி அல்லது தியாகமூர்த்தி கதை | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மயில்வாகன் கம்பனி, மதராஸ், 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105514) |
ஸ்ரீ விகடக் களஞ்சியம் அல்லது நகைச்சுவைக் கதைகள் - முதல் பாகம் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேசரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1932, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036744, 036745, 105515) |
ஸ்ரீ வீரசிங்க அமரசிம்மன் அல்லது ஆக்ரா நகரில் ரணகளம் | எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், மயில்வாகன் கம்பெனி, மதறாஸ், 1932, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004932, 105512) |
ஹரிஜன ஊழியம் | மகாத்மா காந்தி, சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1932, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028402, 047029, 108307) |
ஹரிஜன சேவை | மகாத்மா காந்தி, சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1932, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028015, 028091, 108306) |
ஹரிஜனத் தொண்டு | மகாத்மா காந்தி, சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1932, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028017, 047028, 108308) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 56 |
1932ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|