தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1933ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1933ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகத்திய முனிவர்
ஜெகவீர பாண்டியனார், வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1933, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028782, 031030, 104435)
அகநானூறு
கம்பர் புஸ்தகாலயம், சென்னை, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028799, 027441, 096828)
அகஸ்தியர் அருளிச்செய்த மணிகண்ட கேரளசோதிடம்
பூமகள்விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1933, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4308.9)
அநுபவ ஸாரம்
ஸ்ரீ நிஜகுண சிவயோகிகள், குருபசவா அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012711)
அநுபோக நாடி சாஸ்திரம்
K.S. சீனிவாசக சுவாமி, சாரதா அச்சியந்திரசாலை, அருப்புக்கோட்டை, 1933, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.10)
அபிநயப் பாட்டும் கதையும்
எஸ்.எம். மணி செட்டியார், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1933, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108032)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1933, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003192, 047240)
அம்பிகாபதி கோவை
அம்பிகாபதி, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106496)
அரசாளப் பிறந்த மகன்
க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105212)
அருட்பெருஞ் ஜோதி திருவருட் பிரகாச வள்ளலார் திவ்ய சரித்திரம்
திருநாவுக்கரசு பதிப்பகம், சென்னை, 1933, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014742)
அல்லி அர்ஜூனா
மதுரை K. குற்றாலம் பிள்ளை, B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1933, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029557)
அல்லியரசாணி மாலை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1933, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014563)
அவையாம்பிகை சதகம்
மாயூரம் நல்லத்துக்குடி கிருஷ்ணையர், ஸ்ரீ ஜெயலெக்ஷ்மி விலாஸம் பிரஸ், சிதம்பரம், 1933, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104317)
அனாஸக்தி யோகம் அல்லது பற்றின்றி வாழ்தல்
மஹாத்மா காந்தி, க. சந்தானம், மொழி., சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008303, 028023)
அன்பர்கள் இயற்றிய இருபத் தொன்றாவது வருடத்திய திருவருணைப் பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1933, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005491)
அன்பே கடவுள்
திருவாரூர் கருணையானந்த ஞானபூபதிகள், எம். ஏ. நாவலர் அண்டு சன்ஸ், திருவாரூர், 1933, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023144, 024879)
அஸ்வமேத யாகம்
வி. கோவிந்த பிள்ளை, வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1933, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007718)
ஆசார்ய ஹிருதயம்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், எஸ். ஸி. ஸ்வாமி அண்டு ஸன்ஸ், சென்னை, 1933, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019476)
ஆசை காட்டிக் காசைப் பரிக்கும் வேசை விலக்கல்
M. அப்துல் ஹாதி சாயபு, மயில்வாகனன் பிரஸ், மதராஸ், 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030530)
ஆண் பெண் இரேகை சாஸ்திரம்
இராமதேவர், பூமகள்விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1933, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4310.6)
ஆதி ஸங்கீத ரத்னாவளி
கெ. வி. ஸ்ரீனிவாசய்யங்கார், எம். ஆதி அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 5, 1933, ப.422, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055072)
ஆத்மாநாத்ம விவேகம்
ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள், ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, 1933, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102097)
ஆரியமத உபாக்கியானம் - முதல் பாகம்
ஏ. கிருஷ்ணஸ்வாமி, கலைமகள் ஆபீஸ், சென்னை, பதிப்பு 21, 1933, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035932)
ஆரோக்கிய வழி
மகாத்மா காந்தி, சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000767, 000768, 017781, 046171)
ஆழ்வார்களின் வைபவம்
ரங்காசாரியர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026147, 104264)
ஆறாம் பாட புத்தகம் : ஏழாம் வகுப்பு
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041441)
ஆஸ்திகமத உபாக்யானம் - முதற் பாகம்
வரகவி அ. சுப்ரமண்ய பாரதி, லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, பதிப்பு 9, 1933, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037003)
இதிகாசமாகிய ஸ்ரீமஹாபாரதம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039097 L, 048135 L)
இந்திய சரித்திர தீபம் : முதற் புத்தகம்
C.V. நாராயண ஐயர், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1933, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.3)
இந்தியப் பொருளாதார நூல்
தி. சு. அவினாசிலிங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோயமுத்தூர், 1933, ப.408, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007764, 015837, 025985)
இந்தியா தேச வர்ணனை
எல்ஸா ஸி. ஸ்டாம்ப், வெ. க. சௌரிராஜன், மொழி., லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், பதிப்பு 3, 1933, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019985)
இராமதாசர் அல்லது கோபன்னர்
D. நடராஜன், லலிதா விலாச புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032802)
இராமாயணம்
K. வைத்திலிங்கம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096566)
இல்முல் அஸ்றார் என்னும் இரஹஸ்ய சாஸ்திர சிந்தாமணி
T.A. முஹம்மது இப்றாஹீம், இப்றாஹீம் பிரஸ், மதுரை, பதிப்பு 3, 1933, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031153)
இல்லறமும் பிரும்மசரியமும்
மகாத்மா காந்தி, சங்கு. ஸுப்ரஹ்மணியன், மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018771, 027789)
இளஞ்சேய்க் கொல்லி
வேலூர் க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026281, 105211)
இளைஞர் இலக்கணம் : ஐந்தாம் வகுப்பு - முதல் புத்தகம்
D. சௌந்தரராஜூலு நாயுடு, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037015)
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, மதராஸ், பதிப்பு 5, 1933, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027516)
இன்ப வாழ்க்கையி லடைந்த சக்தி
மணிசங்கர் கோவிந்தஜி, ஆதங்க நிக்ரஹ ஔஷதாலையம், மதறாஸ், 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000712)
ஈசுர வழிபாடும் பஞ்சாக்கர விளக்கும்
கா. வேதாசல முதலியார், மனோரஞ்சனி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101999)
ஈசுவர இராச்சிய பரிபாலனப் பிரபாவம்
D. கோபால செட்டியார், ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.576, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102896)
உடல் நலம்
தமிழ்க் கடல் ஆபிஸ், சென்னை, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001133)
உண்மை யுணர்வு : ஞானசாதன விளக்கம், ஞானரசக் கலிவெண்பா
காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், செந்திலாதிபன் அச்சுக்கூடம், திருப்புத்தூர், 1933, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027657)
உத்தம வாழ்க்கை
மகாத்மா காந்தி, சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019263, 027785, 047024, 108305)
உத்தரகாண்ட ஸங்கிரகம்
ஸ்தாநீகம் பார்த்தஸாரதி அய்யங்கார், இம்பீரியல் பிரஸ், திருச்சி, 1933, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042356)
உருத்திர கோடி மகாத்மிய மென்னும் திருக்கழுக் குன்றத் தலபுராணச் சுருக்கம்
மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1933, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018611)
உரை நடைக் கொத்து - இரண்டாம் பாகம்
ஓரியண்டல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1933, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045594)
உலகநீதி
உலகநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030922)
உலகம் : பொது விவரம் - நான்காம் புத்தகம்
டி.எஸ். சுந்தரமய்யர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048792)
எலிமெண்டரி ஸயன்ஸ் பாடங்கள்
எம். எஸ். சுப்பிரமணியன், ஏ.ஆர்.வி. அச்சுக்கூடம், திருவனந்தபுரம், 1933, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001409)
எழுப்புதலும் ஆறுதலுமான வசனங்கள்
டிரினிடேரியன் பைபிள் சொசைட்டி, லண்டன், 1933, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007249, 032112, 032113)
எனது கண்ணாடி
வாயாடி, செட்டியார் அச்சுக்கூடம், இரங்கூன், 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007882, 010809, 021171, 025773, 034401, 105351)
ஐந்தாம் பாட புத்தகம் : ஆறாம் வகுப்பு
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019140)
கடவுளும் கோயிலும்
சொ. முருகப்ப செட்டியார், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1933, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007884, 012770, 012771, 024877, 046578, 047248)
கட்டுரைக் கொத்து
அ. சிதம்பரநாதச் செட்டியார், தீனதயாளு அண்டு கோ, சென்னை, 1933, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098148)
கந்த புராணம்
கச்சியப்ப சிவாசாரியர், யாழ்ப்பாணம், 1933, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040520)
கந்தப் பெருமான் திருவருட்பா
இராமலிங்க அடிகள், சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015786)
கந்தன் போட்ட கரணம் அல்லது காலணாவில் கல்யாணம்
குல்கந்து, விகட கேசரி பிரசுராலயம், கம்பை, இரங்கோன், 1933, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026270)
கம்ப ராமாயணம் பாலகாண்டம்
கம்பர், ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.985, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036505)
கம்பர் இராமாயண சங்கிரகம்
வீ. ஆறுமுகஞ் சேர்வை, நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 4, 1933, ப.677, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009269)
கயிலாசநாதர் சதகம்
சேலம் சிதம்பரம் பிள்ளை, பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001769, 104315)
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை
மு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1933, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005021, 005022, 005023)
கரையபுர மென்னும் திருக்கரவீரம் பிரத்தியட்ச மின்னம்பிகா சமேதா ஸ்ரீ கரவீரநாத சுவாமி துதிமணி மாலை
பண்ணுருட்டி மணி. சுப்பிரமணிய ஐயர், கருணாநிதி பிரஸ், திருவாரூர், 1933, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003724)
கலைமகள் செந்தமிழ் இலக்கணம் - முதற் புத்தகம்
ராகவாசாரியர், எடுகேஷனல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1933, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097168)
கல்யாணி அல்லது கற்பிற் சிறந்த பெண்மணி
தி.வி. அண்ணாஸ்வாமி சிரௌதி, ஸ்ரீ ராமகிருஷ்ண பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 2, 1933, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029971)
கனகலக்ஷ்மி அல்லது காதலின் வெற்றி
பூவை ராஜகோட்டியப்ப பிள்ளை, கோஹினூர் பிரசுராலயம், விருதுநகர், 1933, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008163)
காதம்பரி சங்கிரகம்
ஊ.சா. வேங்கடராமையர், தி ராயல் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, பதிப்பு 2, 1933, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100705)
காதலர் கண்கள்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1933, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029702)
காந்தி முதுமொழி வெண்பா
செ. ரெ. இராமசாமி பிள்ளை, ஜவஹர்லால் வாசகசாலையார், பாகனேரி, 1933, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042354)
காருடபுராண மென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020832)
கானானிய ஸ்திரீ யென்ற நல்லதாய் நற் ஜெபக்கவிதை
சி.பி. ஞானமணி ஐயர், சத்யா பிரிண்டிங் பிரஸ், நாசரேத், 1933, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 894)
கிராம சுகாதாரம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033654)
கிராமபோன் கீதாமிர்த களஞ்சியம்
திருமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1933, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022925)
கிருஷ்ணாமிருத போதம்
ஜி. கிருஷ்ணமூர்த்தி, தியாசாபிகல் தமிழ் பப்ளிஷிங் சொசைட்டி, சென்னை, 1933, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029722)
கீதா போதனை
மகாத்மா காந்தி, சுதந்திர சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005861, 005958, 008235, 027936, 027939, 008371, 027937, 027938, 046170, 108303)
குடியால் விளையும் கேடு : மது விலக்கு ஏன்?
மகாத்மா காந்தி, அகில இந்தியா பூர்ண மதுவிலக்கு சங்கம், பெங்களூர், 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011612)
குமரேச சதகம்
குருபாததாசர், சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1933, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002097)
குமார சுவாமியம்
வீரவநல்லூர் குமாரசுவாமி தேசிகர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4301.6)
கும்பகோண மகாமக தீர்த்த மகிமை
சிதம்பரம் வாமதேவ முருகபட்டார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022971)
கும்பகோணம் மகாமக உத்ஸவம் யாத்ரீகர்களின் துணை
யதார்த்தவசனீ பிரஸ், கும்பகோணம், 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046776, 017627)
கும்பகோணம் மாமங்க சரித்திரக் கும்மி
சிறுமணவூர் முனுசாமி முதலியார், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004404)
கும்பகோண ஸ்தலத்தின் மாமாங்க மென்னும் மஹாமக கும்மி பாடல்
ஸ்ரீசுப்பிரமணிய விலாஸசம் பிரஸ், சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004402)
கும்பகோண ஸ்தலபுராண வசனம்
சாமிநாத முதலியார், ஸ்ரீ கலாநிதி அச்சுக்கூடம், கும்பகோணம், 1933, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034840, 018623, 022762, 022763, 022764, 022765, 022766, 022767, 040517, 046310, 046836, 046837)
கும்பகோண ஸ்தலபுராண வசனம்
சாமிநாத முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019309, 023671)
குருசாமிக் கவுண்டரின் குமாரனைக் கொன்று ராஜரெத்தினம் பிள்ளை யாகிய பக்தனுயிரைப் பாதுகாத்த பகவான் திருவிளையாடல்
M. அப்துல் ஹாதி சாயபு, ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, பதிப்பு 4, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017567)
குருநாடி சாஸ்திரம் 235
அகத்தியர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000051)
குருநாடி சாஸ்திரம் 235
அகத்தியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3906.4)
குருநாதன் அருள்வாழ்வு
மா. துரைசாமி முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049608, 102472)
குருவாயூர் யுத்தம்
காந்தி ஆபீஸ், சென்னை, 1933, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102797)
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
ஒட்டக்கூத்தர், சதாசிவம் பிரதர்ஸ், சென்னை, 1933, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051372, 106627)
குறுந்தொகை
வித்வான் சோ அருணாசல தேசிகர், சென்னை, 1933, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093340)
குன்றக்குடிச் சுப்பிரமணியர் தோத்திரப் பதிகம்
கோநகர் சு.மு. இராம சுப்பிரமணியன் செட்டியார், நாஷனல் பிரஸ், கீழச்சிவற்பட்டி, 1933, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002255, 002256, 024013, 023937, 005874, 005875)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028578, 028579)
கொடுமளம்பதி குமரக்கடவுள் ஞானவுலா
சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012079)
கொன்றை வேந்தன் நீதிக்கதைகள்
எஸ். சோமசுந்தரம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030936)
கோகலே ஏழாம் வாசகம்
கா. சுப்பிரமணிய பிள்ளை, V. S. வெங்கடராமன் & கோ, கும்பகோணம், 1933, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006826, 006827, 006828)
கோபால் புதிய தமிழ் வாசக புஸ்தகம் : நான்காம் வகுப்பு
அ.மா.ஸ்ரீ. இராகவன், பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 7, 1933, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097160)
கோபால் புதிய தமிழ் வாசகம்
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, 1933, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033734)
கோயமுத்தூருக் கடுத்த சிரவணபுரம் கௌமார மடாலயம் ஸ்ரீலஸ்ரீ இராமனந்த தேசிகர்மீது நெஞ்சு விடுதூது
தி. செ. முருகதாச பிள்ளை, சிவநேசன் அச்சியந்திரசாலை, பலவான்குடி, 1933, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004477)
கோவலன் சரித்திரம்
ச. சு. சங்கரலிங்கக் கவிராயர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029760)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1933ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)