1933 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1933ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
கோவிலன் கதை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013035)
சங்கர நயினார் கோயிற் சங்கரலிங்க உலா
பலவான்குடி சிவநேசன் அச்சியந்திரசாலை, பலவான்குடி, 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005321, 106673)
சங்கர விஜயம் - இரண்டாம் பாகம்
ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள், கலைமகள் ஆபிஸ், சென்னை, 1933, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048769, 102964)
சட்ட திட்டங்களும், அதன் பாட ஒழுங்கும்
ஜமாலிய்யா அரபிக் கலாசாலை, சோல்டன் & கோ, சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9410.5)
சதாசாரம்
ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள், ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, 1933, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102098)
சத்தியவான் சாவித்திரி
செல்வரங்கன் பிரஸ், சென்னை, 1933, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088096)
சப்பிராயன் மசோதா
காந்தி ஆபீஸ்,சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049551)
சமதர்மப் பாடல்கள்
நாகை வி. சாமிநாதன், உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033262, 046543)
சமரச சன்மார்க்க போதம்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007641, 007642, 046496)
சர்வ மத சமரச தீண்டாமை விலக்குக் கீதம்
வி.ஜி. வேலன், மார்க்கண்டன் பிரஸ், சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074125)
சாதிபேதத் திறவு
காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், செந்திலாதிபன் அச்சுக்கூடம், திருப்புத்தூர், 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008925)
சாமி விளக்கம்
தே.அ. சாமி குப்புசாமி, சுந்தரம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1933, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035496, 101961)
சாமுத்ரீகா லக்ஷண சாஸ்திரம்
நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008070)
சாரங்கதரன் அல்லது சாரணர் திலகம்
சா. பெ. நவநீத நாயுடு, மாணவர் பிரசுராலயம், சென்னை, 1933, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107268)
சிகாகோ பிரசங்கம்
சுவாமி விவேகாநந்தர், சுவாமி விபுலாநந்தர், மொழி., ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028854, 028855, 039417, 039418)
சிதம்பர மான்மியம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1933, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030563)
சிதம்பரம் திருவருட்பா
இராமலிங்க அடிகள், சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013439, 015785)
சித்த வயித்தியத் திரட்டு
க. சம்பந்த முதலியார், சென்னை, 1933, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016019)
சித்தாந்த சாரம்
சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101529)
சித்திராபுத்திர நயினார் கதை
புகழேந்திப் புலவர், பூமகள் விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1933, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013142)
சிரத்தானந்தர் ஜீவிய சரித்திரச் சுருக்கம்
கு. கண்ணையா, மீனாட்சி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050374, 101225)
சிவகாமி சரிதை
பெ. சுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018497)
சிவராத்திரி புராணம்
அ. வரதராஜ பண்டிதர், சரஸ்வதியந்திரசாலை, பருத்தித்துறை, பதிப்பு 2, 1933, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021343)
சிவாலய பூஜை விளக்கம்
திருமயிலை சுவாமிநாத சிவாசாரியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102520)
சிவிக்ஸ் அல்லது துரைத்தன விளக்கம் - இரண்டாம் புத்தகம்
எஸ். சுப்பிரமணிய அய்யர், பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1933, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048794)
சிறுவர் விநோதக் கதைகளும் பாட்டுக்களும் - முதல் புத்தகம்
ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108031)
சிற்றிலக்கண விளக்கம்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100331)
சிற்றிலக்கண வினா விடை
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036409)
சீகாளத்தி புராணம்
பூவை கலியாணசுந்தர முதலியார், மனோரஞ்சினி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017139, 034446)
சீவக நம்பி
அ. மு. சரவண முதலியார், சிங்காரம் பதிப்பகம், திரிசிரபுரம், 1933, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109089)
சுகாதார வசன பாடல்
எஸ்.எம். மணிச் செட்டியார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1933, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3941.3)
சுதா கற்பகம் : மலர் 2
வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1933, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048754)
சுத்த இருதயம் அல்லது மகவைப் பெறும் மாதாவுக்குரிய போதனைகள்
திருமதி வெஸ்ட், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1933, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3935.8)
சுந்தர சேகரத்திற்கு 2 வது பாகமாகிய தியாகராஜ சேகரம்
தியாகராஜ பிள்ளை, ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சி, 1933, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005318)
சுந்தரமூர்த்தி நாயனார்
சே. சிவஞானம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017035, 017746, 108997)
சுப்பிரமணியர் தியானம் என்னும் முருகர் பாரயணத் திரட்டு
ஸ்ரீ சரவணபவன் புத்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025005)
சுலோசனை
மு. கதிரேசச் செட்டியார், மீனலோசனி அச்சுக்கூடம், மதுரை, பதிப்பு 2, 1933, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006877, 008276, 046445, 047439)
செகப்பிரிய வரலாறும் நாடகக் கதைகளும்
கா. சுப்பிரமணிய பிள்ளை, ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1933, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008776)
செங்குந்த புராணம்
ஞானப்பிரகாச சுவாமிகள், விக்டோரியா அச்சியந்திர சாலை, வேலூர், 1933, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103865)
செந்தமிழ் இலக்கணம்
V. நரசிம்மையர், T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, பதிப்பு 2, 1933, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026889)
செந்தமிழ் இலக்கியக் கோவை
பாரத் பப்ளிஷிங் ஹௌஸ், மதராஸ், 1933, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036371)
செந்தமிழ்ச் செய்யுள் வசனத்திரட்டு - முதற் பகுதி
வி. சூ. சுவாமிநாதன், மதுரை, பதிப்பு 2, 1933, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036654, 036655)
செந்தமிழ் வாசகப் புத்தகம் : ஆறாம் வகுப்புக்கு உரியது
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1933, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035780)
செந்தமிழ் வேந்தர்
நா. லக்ஷ்மி நரசிம்மன், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1933, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004236)
சென்னை கந்த கோட்டத் திருப்புகழ்
சுவாமி தண்டபாணி, சச்சிதானந்த அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014495)
சேரன் செங்குட்டுவன்
மு. இராகவையங்கார், ஆர்.ஜி. அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1933, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003881)
சேலம் ஜில்லா உத்தன்கரை தாலுக்கா தருமபுரி டிஸ்ட்ரிக்ட் முன்சீப் கோர்ட்டில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சாக்ஷி சொல்லிய சரிதை
பத்மாவதி அச்சுக்கூடம், திருப்பதி, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016065, 016066, 026139)
சொர்னவல்லி
அஞ்சாநெஞ்சன், சீர்திருத்தப் பதிப்பக வெளியீடு, காரைக்குடி, 1933, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007862, 014001, 025771, 025772, 047345, 047346)
சோதிடகிரக சிந்தாமணி என்னும் வீமேசுர உள்ளமுடையான்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4302.2)
சோவியத் ருஷியா
பாரதிப் புத்தகாலயம், உத்தமபாளையம், 1933, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014772, 026676, 023503, 046142, 039637)
ஞானயோக அறிச்சுவடி
அறிவானந்த சுவாமிகள், நாஷனல் அச்சுக்கூடம், கீழச்சிவற்பட்டி, 1933, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008355, 022811, 022812, 022813)
டிரியோ டிரியோ இடையர் பாட்டு
T.M. சாரதாம்பாள், K. A. மதுரை முதலியார், சென்னை, 1933, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026186)
தந்தித் திரட்டு
V.S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், மீனலோசனி பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1933, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009808)
தமிழர்களுக்கு ஓர் தாக்கீது! : இதோபதேசம்
நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024151)
தமிழ் இலக்கணம் - முதல் புத்தகம்
வே. இராஜ கோபாலையங்கார், பாரத் பப்ளிஷிங் ஹௌஸ், மதராஸ், 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037007)
தமிழ் இலக்கியம் தற்காலம்
ஏ. வி. சுப்பிரமணிய அய்யர், சாரதா அண்டு கம்பெனி, திருநெல்வேலி, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026653, 026654, 054121, 107545)
தமிழ்க் கடல் வாசகம்
கா. நமச்சிவாய முதலியார், தமிழ்க் கடல் ஆபீஸ், சென்னை, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048327, 048328, 048326, 048377)
தமிழ்த்தாய்
மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003907)
தமிழ்நாடு அகிலபாரத சர்க்கா சங்கம் ஐயங்கார் ஆட்சியா? : 6-லக்ஷம் ரூபாய் மூலதனம் எங்கே?
யன். யம். கிருஷ்ணமாச்சாரி, ஸௌராஷ்ட்ர பிரஸ், மதுரை, 1933, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028121)
தமிழ் நூற் கோவை - முதற் பகுதி
T.G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037384, 037385, 035622, 047971, 042452)
தமிழ்ப் புலவர் சரித்திரம்
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019652)
தமிழ் மக்கள் மாண்பு
வ. மு. கனகசுந்தரம், ஆர்ட் பிரிண்டிங் ஒர்க்ஸ், கோலாலம்பூர், 1933, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018832, 018833, 019668)
தமிழ் மணி மாலை
சி. வ. தணிகாசலம் பிள்ளை, கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036495, 047970)
தன்வந்திரி
S.S. கிருஷ்ணசாமி, நாஷனல் பிரஸ், பி. அழகாபுரி, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018901, 017998, 026029)
திசாபுத்திபலன் அடங்கிய பாராசாரியம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4322.4)
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
டாக்டர் உ. வே. சாமிநாதையர், கேஸரி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010727, 010728, 036223, 036581, 108944)
திரு அருட்பா
இராமலிங்க சுவாமிகள், சென்னை ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124141)
திருக் களந்தைத் தலபுராண வசனச் சுருக்கம்
R.அரிகரமய்யர், ஸ்ரீராமகிருஷ்ணா பிரஸ், அம்பாசமுத்திரம், 1933, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042403)
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
காஞ்சீபுரம் சபாபதி முதலியார், சிவநேசன் அச்சியந்திரசாலை, பலவான்குடி, 1933, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002404, 010132, 106340)
திருக்கழுக் குன்றம் சங்கதீர்த்த புஷ்கர மென்னும் ஸ்தல புராணச் சுருக்கத்துடன் சங்கதீர்த்த மேளா
S. R. நமசிவாய ராஜயோகி, T. M. வேதாசலம் பிள்ளை, திருக்கழுக்குன்றம், பதிப்பு 2, 1933, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035441)
திருக்குறள்
திருவள்ளுவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1933, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000587)
திருக்குறள்
திருவள்ளுவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000940)
திருக்குறள்
திருவள்ளுவர், தமிழ்நூற் பதிப்பகம், காஞ்சீபுரம், பதிப்பு 2, 1933, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000958, 007280)
திருக்குறள் அறத்துப்பால் : தண்டபாணி விருத்தியுரை
திருவள்ளுவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018353)
திருக்குறள் : மூலமும் உரையும், ஆங்கில மொழிபெயர்ப்பும்
திருவள்ளுவர், ஆ. அரங்கநாத முதலியார், மொழி., சுவர்ண விலாஸ், சென்னை, 1933, ப.365, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000982)
திருசானூர் பத்மசரோவர மஹ்த்மியம் என்னும் அலர்மேல் மங்கை யம்மன் பிரிவு
பத்மாவதி அச்சுக்கூடம், திருப்பதி, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025197, 016062)
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
பகழிக்கூத்தர், ஆரியப்பிரகாசினி பிரஸ், திருச்செந்தூர், 1933, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003210)
திருஞான சம்பந்தர் பதிகம்
கோநகர் சு. மு. இராமசுப்பிரமணியன் செட்டியார், நாஷனல் பிரஸ், கீழச்சிவற்பட்டி, 1933, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030745, 040980, 017326, 017327)
திருத்துருத்திப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தருமபுரம் ஆதீனம், தருமபுரம், 1933, ப.348, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006398, 006399, 007273, 010676, 103954)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், செட்டிநாடு அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1933, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014223)
திருப்புகழ்
அருணகிரிநாதர், சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, மதராஸ், 1933, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014531)
திருமந்திரம்
திருமூலர், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1933, ப.566, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022898)
திருமலை திருப்பதி திருவேங்கடப் பெருமாள் திருப்பதிகம்
அழகிய மணவாள ராமாநுஜ தாசர், பத்மாவதி பிரெஸ், திருப்பதி, 1933, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026381)
திருமலைத் தலபுராணம்
குலசேகரபுரம் சிவராமலிங்கம் பிள்ளை, மீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1933, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017369, 046319, 024258, 104259)
திருமா வளவன் : சோழர் குலக் கொழுந்து
இராஜ. சிவ. சாம்பசிவ சர்மா, சரஸ்வதி பிரசுராலயம், சென்னை, 1933, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004522)
திருமுக விலாசம்
பாடுவார் முத்தப்பர், மெர்க்கண்டைல் பிரஸ், ஈப்போ, 1933, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024364)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103126)
திருமுறைத் திரட்டு
அருணகிரிநாதர், நாகலிங்க முனிவர், காஞ்சி, 1933, ப.408, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074769)
திரு வகத்தியான் பள்ளி மான்மியம்
வேதாரணியம் சோம. கணபதி தேசிகர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017173, 023415, 023416, 023417, 023418, 034031, 040516, 047607, 047608)
திருவடி மாலை : சீராம நாமப் பாட்டு
ரா. இராகவையங்கார், பி. என். அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053951, 102081)
திருவண்ணாமலை பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி அவர்கள் மீது சிரோரத்னப் பாமாலை
இராமலிங்கம், குகன் பிரஸ், சிதம்பரம், 1933, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027657)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சென்னை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024429)
திருவாசகம்
மாணிக்கவாசகர், ஸ்ரீராமன் பிரஸ், பள்ளத்தூர், 1933, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025360, 031915)
திருவாசகம்
மாணிக்கவாசகர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1933, ப.543, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101112)
திருவியலூர்ப் புராணம்
சொ. வேலுசாமிக் கவிராயர், சாரதா விலாஸ பிரஸ், கும்பகோணம், 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034795, 034796, 034797, 034798, 034799, 034800, 034801, 034802, 017200, 022774, 047061)
திருவிளையாடற் சரணமஞ்சரி
அ. மு. ப. அ. மு. முருகப்ப செட்டியார், ஸ்ரீ ராமன் பிரஸ், பள்ளத்தூர், 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019706, 019707, 042823)
திருவிளையாடற் புராணம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.576, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018976)
திருவேங்கட ஸ்தோத்திரம்
டி.எஸ். முன்னாசிங் தாஸ், கோல்டன் பவர் பிரஸ், திருப்பதி, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016068)
திருவேங்கிட ஸ்தல புராணம்
இ. முனுசாமி நாயுடு, ஸ்ரீ பத்மாவதி அச்சுக்கூடம், திருப்பதி, 1933, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017370)
திருவைகுந்த நாதன் பிள்ளைத் தமிழ்
வெ. நா. ஸ்ரீநிவாஸய்யங்கார், ஆழ்வார் திருநகரி, 1933, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105822)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1933ல் வெளியான நூல்கள் :    1    2    3    4