1934ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
தென்னிந்திய பெருமக்கள் | எஸ். எஸ். அருணகிரி நாதர், கஸ்தூரி அண்டு கம்பெனி, சென்னை, 1934, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024912) |
தேச மக்களை நாசப் படுத்தும் தேயிலை தோட்டப்பாட்டு - முதற்பாகம் | திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041271) |
தேசீய கீதங்கள் | சி. சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 4, 1934, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013898, 013899, 039439, 046770) |
தேசீயப் பாட்டுகள் - முதல் பாகம் | நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, யூனியன் அச்சுக்கூடம், நாமக்கல், 1934, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036216, 046483, 046488, 046934, 054676, 107992) |
தேவவிரதன் | G. ரெங்கசாமி ஐயங்கார், T.G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1934, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3642.13) |
தொடுகுறி சாஸ்திரம் | சகாதேவர், அ. இரங்கசாமிமுதலியார் சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4312.2) |
தொல்காப்பியம் பொருளதிகாரம் | தொல்காப்பியர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035427, 051351, 100216) |
தோத்திரப் பிரபந்தத் திரட்டு | திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.968, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026436) |
நக்கீரர் | நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், சிங்கம் பிரஸ், திருச்சினாபள்ளி, பதிப்பு 3, 1934, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032299) |
நச்சுப் பொய்கை அல்லது நாரியர் வேட்கை | கோவை அ. அய்யாமுத்து, சாரதா அச்சுக்கூடம், திருப்பூர், 1934, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019721) |
நடராஜப் பத்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001985) |
நடுக்காண்டம் 500 | கொங்கணர், ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1934, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000372) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030198) |
நமது விசித்திர உலகம் | D.K. நந்திகேசுவர முதலியார், கமலாட்சி பிரசுராலயம், சென்னை, 1934, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107776) |
நம் தாய்நாட்டுச் சரித்திரக் கதைகள் | ம. சண்முகசுந்தரம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1934, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013201) |
நல்லதங்காள் கதை | புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1934, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013077) |
நல்லதங்காள் கதை | புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1934, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013186) |
நல்வழி | ஔவையார், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 15, 1934, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100739) |
நவீன கோவலன் சரித்திரம் | V. நடராஜக் கவிராயர், முருகன் புக் டிப்போ, மதுரை, 1934, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015267, 048625) |
நவீன தமிழ் இலக்கியக் கோவை | பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1934, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031012) |
நவீன தர்க்கம் | கே.ஆர். அப்ளாசாரி, செயின்ட் ஜோஸப்ஸ் இன்டஸ்ட்ரியல் ஸ்கூல் அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி, 1934, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025385) |
நளவெண்பா | புகழேந்திப் புலவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை, பதிப்பு 3, 1934, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026403, 026404, 026405, 026406) |
நன்னூற் காண்டிகையுரை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1934, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027172) |
நாகநாட்டு இளவரசு அல்லது பீலிவளை மணம் | வி.எஸ். வேங்கடராமன், கார்த்திகேயன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1934, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4604.6) |
நாடக மேடையில் ஜெகமெங்கும் புகழ்பெற்ற இளவரசர் செங்கோட்டை S.G. கிட்டப்பா மரணத் தூயரப்பாட்டு | K.S. இராஜகோபால் தாசர், ஸ்ரீ பாரதி பிரஸ், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019205) |
நாடகவியல் | வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், வி. சூ. சுவாமிநாதன் புஸ்தக வியாபாரி, மதுரை, பதிப்பு 3, 1934, ப.285, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028281, 027122, 054639) |
நாலடியார் | திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021485, 021486) |
நாலு அத்தியாயம் | ரவீந்திரநாத் டாகுர், த. நா. ஸேனாபதி, மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1934, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014412, 046669) |
நானா ஜீவவாதக் கட்டளை | சேஷாத்திரி சிவனார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020381) |
நான் சம்சயவாதி ஆனதேன்? | ராபர்ட் G. இங்கர்சால், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1934, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034140, 034141) |
நிமிஷப் பஞ்சபட்சி என்னும் சுருக்கு பஞ்சபட்சி | செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், திருமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1934, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007542) |
நீதிக் கட்டுரைக் கோவை | வி. ஞானாதிக்கம், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105567) |
நீதி வாக்கியக் கதைகள் : ஆத்திசூடி | எஸ்.வி. இராமஸ்வாமி ஐயங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, பதிப்பு 20, 1934, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008906, 032498) |
நீலி கதை யென்று வழங்கி வரும் முப்பந்தரத்து இசக்கியம்மன் கதை | தா. ராமசுவாமி புலவர், சு. முத்தையாபிள்ளை, நெய்யூர், 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105677) |
நூதனப் பயிற்சிக் கணிதம் : ஐந்தாம் வகுப்புக் குரியது | இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1934, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036698) |
நெபோலியன் | அ. இராமசுவாமி கவுண்டர், சஞ்சீவி அச்சுக்கூடம், தருமபுரி, 1934, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016895, 019578, 029658, 027907) |
நெல்சன் | அ. இராமசுவாமி கவுண்டர், சஞ்சீவி அச்சுக்கூடம், தருமபுரி, 1934, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029604) |
நேச்சர்ஸ்டடி அல்லது இயற்கைப் பொருட்பாடம் | E. கோவிந்தஸாமி ராவ், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1934, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020162) |
பஞ்சபட்சி சாஸ்திரம் | போகர், திருமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1934, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007547) |
பஞ்சபாண்டவர் வனவாசம் | புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1934, ப.261, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013116) |
பஞ்சபாண்டவர் வனவாசம் | புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1934, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014610) |
பட்டினத்தார் பாராட்டிய மூவர் : சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் | திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1934, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108953) |
பணவிடு தூது | சரவணப் பெருமாள் கவிராயர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106465) |
பண்டைத் தமிழ் மக்கள் | சுவாமி பரிபூரணாநந்தா, இராமேசுவரம், பதிப்பு 2, 1934, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019673, 019890) |
பண்டைத் தமிழ் மக்கள் வரலாறு | சுவாமி பரிபூரணாநந்தர், சைவ பிரகாசம் அச்சுக்கூடம், தூத்துக்குடி, 1934, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051374) |
பதார்த்தகுண சிந்தாமணி | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000779, 017980) |
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030642) |
பரங்கிரிப் பேட்டை அகரம் வெள்ளைப் பிள்ளையார் பதிகம் | இராம வயித்தியநாத சர்மா, குகன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003181) |
பரமார்த்த தரிசனம் என்னும் ஸ்ரீபகவத்கீதை | கு. குமாரசுவாமி, திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006539, 095525) |
பரிபாஷைத் திரட்டு | அகத்தியர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000004) |
பரிபூரணம் 1200 | அகத்தியர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1934, ப.301, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000032) |
பரிபூரணம் 400 | அகத்தியர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3905.5) |
பலகாரங்கள் செய்யும் விவரம் என்னும் பலகார போதினி | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006268) |
பலஹாரங்கள் செய்யும் விபரம் என்னும் பலஹார போதினி | குகவேல் பிரஸ், சென்னை, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.9) |
பவளக்கொடி | பாபநாசம் சிவன், கலைமகள் விலாச புத்தகசாலை, சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043825) |
பவளக்கொடி : கதைச் சுருக்கம் | மதராஸ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1934, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039069, 039070) |
பவளக்கொடி சரித்திரம் | பாபநாசம் சிவன், மதராஸ் பப்ளிஷிங் பிரஸ், சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043081, 045123, 041339) |
பவளக்கொடி சரித்திரம் | பாபநாசம் சிவன், ஜெயசந்திரா பிரஸ், சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044778) |
பவளக்கொடி மாலை | புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011895) |
பவளாரண்ய பற்குனா அல்லது பவளக்கொடி | ச.சு. சங்கரலிங்கக் கவிராயர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1934, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4604.8) |
பாஞ்சாலங் குறிச்சி கட்டபொம்மு கதை, ஊமைத்துரை சண்டை | V. நடராஜக் கவிராயர், பெரியநாடகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037872) |
பாஞ்சாலங் குறிச்சி கட்டபொம்மு துரை கதை | அடைக்கலபுரம் சிதம்பர சுவாமிகள், மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1934, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105671) |
பாமா விஜயம் | வாணி விலாச புத்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், 1934, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018764) |
பாமா விஜயம் | மதராஸ் பப்ளிஷிங் ஹவுஸ், மதராஸ், 1934, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043050, 045273) |
பார்வதிபாய் சுய சரிதம் | தே. வீரராகவன், பி. லோ. அருணாசல முதலியார், சென்னை, 1934, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105390) |
பாலகர் பயிலும் தமிழ் இலக்கணம் : நான்காம் ஐந்தாம் வகுப்புக்களுக் குரியது | இ.மு. அருணாசலம் பிள்ளை, உ. ரா. பாவநாசம்பிள்ளை, வீரவநல்லூர், 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037014) |
பாலபாடம் - நான்காம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1934, ப.303, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048213) |
பாலபோத இலக்கணம் | ஆ. கார்மேகக் கோனார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 9, 1934, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035731, 016983) |
பாலர் சுகாதாரம் : நான்காம் வகுப்புக்குரியது - முதல் புத்தகம் | டி.கே. நந்திகேசுவர முதலியார், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1934, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4220.27) |
பாலர் நன்மதிக் கதைகள் | இ.ஸ்ரீ. கோவிந்தன், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1934, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096565) |
பாலவாகடத் திரட்டு 1200 | சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1934, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000327, 005379) |
பிசுமில் குறம் | தற்கலைப் பீருமுகம்மது சாகிப், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1934, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.7) |
பிரகிருதி வாதம் | தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1934, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004705, 023964, 010879, 024882, 034637) |
பிரமாண ஸங்க்ரஹம் | ஜனமித்திரன் பிரஸ், புதுக்கோட்டை, 1934, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023826, 042450) |
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் | திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1934, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018957) |
பிழைதிருத்தப் பேரின்பம் | பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.3) |
பீதாம்பர ஐயர் ஜாலம் 2000 | க. ஆறுமுக முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.1) |
புதிய ஆத்திச்சூடி : மூலமும் உரையும் | பாரதியார், கோ. அண்ணாமலைத் தேவர், உரை., நவீனகதா புத்தகசாலை, இரங்கோன், 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014292) |
புதிய கோடாங்கி மாலை | இ. ராம. குருசாமிக்கோனார், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1934, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008489, 008490) |
புது முறைத் தமிழ் இலக்கணம் | கேசவராமசாமித் தேவர், E. S. இராதாகிருஷ்ணன் & சன்ஸ், மதுரை, 1934, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026897) |
புத்தகங்களின் பயன் | லெ. சோமசுந்தரன், கீழச்சிவறபட்டி, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022185, 031253, 031254, 031931) |
புலந்திரன் களவுமாலை | புகழேந்திப் புலவர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1934, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014572) |
புலந்திரன் களவுமாலை | புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011161, 014072) |
புலந்திரன் களவுமாலை | புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1934, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014571, 031231, 046736, 046737, 046738) |
புறப்பொருள் வெண்பா மாலை | ஐயனாரிதனார், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1934, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010628, 026691) |
பூதர விலாசமும் ஒருதுறைக் கோவைகளும் | பொன்னுங்கூடக் கவிராயர், ஹரிஸமய திவாகர முத்திராசாலை, மதுரை, 1934, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091157) |
பூவுற்றகுடி யென வழங்கும், பூவை மாநகர் ஸ்ரீ ஆநந்த நடராஜர் பதிகம் | சு.வை.மீ. சிவசுப்பிரமணியச் செட்டியார், ஸ்ரீ காமாக்ஷியம்மன் அச்சுக்கூடம், அறந்தாங்கி, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021582) |
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1934, ப.355, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007514, 047305) |
பெரியபுராணம் | சேக்கிழார், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1934, ப.625, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054561) |
பெரியார் வரலாறு | சுவாமி சுத்தானந்த பாரதியார், நிரஞ்ஜனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1934, ப.585, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028679, 022434, 022435) |
பெருக்கல் வாய்ப்பாடு | இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025038) |
பெருநூல் காவியம் 1000 | புசுண்டர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1934, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3914.10) |
பொதிகை நிகண்டு | கல்லிடை நகர் சாமிநாத கவிராயர், சென்னை, 1934, ப.292, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023653, 054102, 100074) |
பொருளாதார நூல் - முதற் புத்தகம் | ஜே.எஸ். பொன்னையா, ஹரிசமய திவாகரம் அச்சுக்கூடம், மதுரை, பதிப்பு 3, 1934, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035924, 036426, 036041, 107809) |
போல்ஷ்விக் முறை : ஓர் தர்க்கம் | சே. நரசிம்மன், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1934, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005090) |
மகமாயி அம்மன் பூசாரிப் பாடல் | பார்த்தசாரதி நாயுடு சன்ஸ், சென்னை, 1934, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009150) |
மகரிஷி ஸ்வாமி தயானந்த சரஸ்வதியாரின் வாழ்க்கையும் கற்பனைகளும் | ஆரியசமாஜ், சென்னை, 1934, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020780) |
மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது | கி. வேங்கடசாமி ரெட்டியார், விநஜாம்பிகா பிரஸ், புதுவை, 1934, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016971) |
மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் | மகிழ்நன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1934, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050037) |
மங்கைக்கோர் மதிப்புரை | தா.பொ. மாசிலாமணிப் பிள்ளை, தலைக்குமி புத்தகசாலை, சுன்னாகம், 1934, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018943, 018944, 018945, 018946, 030399) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1934ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|