1934 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1934ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மங்கையர்க் கரசியார்
கு. கோதண்டபாணி பிள்ளை, E. S. இராதாகிருஷ்ணன் & பிரதர்ஸ், மதுரை, 1934, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004164, 029347)
மணிமேகலை
சாமி. சிதம்பரனார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1934, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109010)
மணிவாசகப் பெருமான் வரலாற்று வினாவிடை
S.C. நாகிசெட்டியார், குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1934, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046634, 102933)
மதமும் விஞ்ஞான சாஸ்திரமும்
K. பிரமச்சாரி, பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம், ஈரோடு, 1934, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024463)
மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன?
பெர்ட்டிரண்ட் ரசல், C.K. மருதாச்சலம், மொழி., பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், ஈரோடு, 1934, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024883, 033401)
மதுரைக் கோவை
நிம்பை சங்கர நாரணன், பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003243, 103297)
மரகத பாலன்
எல். ராமகிருஷ்ணய்யர், அய்யனார் பிரஸ், தூத்துக்குடி, 1934, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008307, 016527)
மரண ஆயத்தம்
அர்ச் அல்போன்ஸ் மரிய லிகோரியார், தி இண்டர்நேசனல் பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1934, ப.538, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086903)
மரணத்திற்குப் பிறகு ஜீவன் உண்டா?
பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1934, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008011)
மனுநீதி விளக்கம்
சிவானந்த சுவாமி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1934, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6049.2)
மனோரம்மியம் என்ற சிறுமணிச்சுடர்
சாத்தூர் S.A. சோமசுந்தரம் பிள்ளை, அய்யனார் பிரஸ், தூத்துக்குடி, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032667)
மனோன்மணீயம்
ம. சண்முகசுந்தரம், கலாவல்லி பதிப்பகம், சென்னை, 1934, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029696, 054708)
மனோஹரன்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1934, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014948, 051264)
மாணவர் தமிழ்ப் புத்தகம்
எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1934, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022493)
மாயாப் பிரலாபம்
காழிக் கண்ணுடைய வள்ளலார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1934, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101638)
மாரியம்மன் பேரில் அலங்காரச் சிந்து
பள்ளத்தூர் மு. கதிர்வேல் ஆச்சாரி, ஸ்ரீராமன் பிரஸ், பள்ளத்தூர், 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031917, 034350)
மாஸ்டர் S. G. கிட்டப்பா மரண கீதம்
V. நடராஜக் கவிராயர், ஸ்ரீ கிருஷ்ணா பிரஸ், மதுரை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019204, 039491)
மீவார வீழ்ச்சி
பாபு துவிஜேந்திரலால் ராய், சுதேச பரிபாலனி பிரஸ், இரங்கோன், 1934, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006554, 006555, 006556)
முக்காடிகட் மைனர்க்கும் முழுகை ரவிக்கைக்கும் சண்டை என்னும் மைனர் பாட்டு
சேத்தியாதோப்பு S.N.N. குருசாமி படையாச்சி, பாரதி புத்தகசாலை, சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017622)
மெக்சிக்கோ படுகொலை
சென் வின்சென் டி போல் தருமசபை, யாழ்ப்பாணம், 1934, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029807)
மெஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
ம. சிங்காரவேலு, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1934, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034641, 034642, 048438)
மெய்கண்ட சாத்திரம் என வழங்கும் சித்தாந்த சாத்திரம்
சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1934, ப.1136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009565, 038134, 101304, 101525)
மேனாட்டு வணிக மன்னர்
மா. பாலசுப்பிரமணியம், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1934, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019278)
மௌரிய சக்கரவர்த்தி அல்லது மதிமிக்க அசோகர்
எஸ்.எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், சென்னை, 1934, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004175)
யஜுர் வேதிகளின் த்ரிகால ஸந்தியா வந்தனம்
ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 6, 1934, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022058)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100264)
ராஜாங்க முறை நூல்
E. கோவிந்தஸாமி ராவ், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1934, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018445, 035794, 047362)
ருக்வேத ஸந்தியா வந்தனம்
ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 4, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022057)
லவ - குச
சி.வி. பிரஸ், சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044348)
வட திருமுல்லை வாயில் தோத்திரப் பாமஞ்சரி
A. சுந்தரம் அண்டு கம்பெனி, சென்னை, 1934, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057293)
வடவேங்கட நாராயண சதகம்
நாராயண தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104314)
வலம்புரி மலையாண்டி சுவாமி பதிகம்
திருவள்ளுவரகம் ப. இராமநாத பிள்ளை, கதிரேசன் அச்சியந்திரசாலை, வலம்புரி, 1934, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002939)
வலம்புரி ஸ்ரீ மலையாண்டி சுவாமி பதிகம்
பெரி. இலக்குமணச் செட்டியார், கும.கு.அ. அண்ணாமலை செட்டியார், வேகுப்பட்டி, 1934, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011427)
வலிவல மும்மணிக் கோவை
டாக்டர் உ. வே. சாமிநாதையர், சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005319, 106293)
வள்ளித் திருமணம்
V. கருப்பண பிள்ளை, மதுரை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017215)
வள்ளித் திருமணம்
A.M. சன்னாசியா பிள்ளை, திருச்சி, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026184, 026185)
வன்னியர் புராணம்
பு.பா. இரத்தின சபாபதி நாயகர், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.402, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3759.6)
வாயு பலம்
டாக்டர் கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035486)
வாலி மோட்சம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006872)
வானர மதுரை ஸ்தலபுராண வசனம்
வ. த. சுப்பிரமணிய பிள்ளை, கேசரி அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1934, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034718, 103977, 103400)
விசுவநாத நாயக்கர்
நா. கனகராஜையர், T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1934, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108411)
விதிகள்
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி, 1934, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040696)
விநாயகர் அகவல்
ஔவையார், சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023565, 030831)
விநாயகர் அகவல்
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1934, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102339)
விரத வைராக்யம்
சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ கான வித்யா பிரஸ், ஸ்ரீவைகுண்டம், 1934, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030519, 019382)
விவேக விளக்கக் கதைகள்
வரகவி அ. சுப்ரமண்ய பாரதி, ஓரியண்டல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1934, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097327)
விவேகாநந்த ஞானதீபம் : தொகுதி 1
சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1934, ப.578, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028997)
விளத் தொட்டிப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103836, 104489)
விஜயநகர வீழ்ச்சி
நா. கனகராஜையர், T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1934, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108412)
வீமனது வீரம்
எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1934, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104689)
வேதாரணியம் அர்த்தோதய மகா புண்ணிய கால மாகாத்மியம்
இராம ஆதிசேஷ சர்மா, சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017191)
வைசிய புராணம்
சூடாமணிப் புலவர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005972, 005973, 005974, 053851, 053852, 053853, 053854)
வைதேகியார்
எஸ். கிருஷ்ணவேணி அம்மையார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1934, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006878)
வைத்திய காவியம் 1000
தன்வந்திரி, T. சாரதா புத்தகசாலை, சென்னை, 1934, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000319, 000368, 000369)
வைத்திய மலை அகராதி
A. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019434)
வைத்திய மூலிகை விரிவகராதி
பதினெண் சித்தர்கள், இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.311, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074134)
வைத்தியம் 100
தேரையர், பார்த்தசாரதி நாயுடு சன்ஸ், சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1934, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015104)
வைத்திய ரத்தினச் சுருக்கம் 360
அகத்தியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3905.4)
வைத்திய வாத யோக ஞான சாஸ்திரத் திரட்டு - இரண்டாம் பாகப் புஸ்தகம்
ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1934, ப.263, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000320)
ஜகதீஸ சந்திர போஸ்
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1934, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096890)
ஜயமுனி வாக்கியம்
ஜயமுனி, B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056569)
ஜாதக கணிதா ரம்பம்
மா. தெய்வசிகாமணி, K. A. மதுரை முதலியார், சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017922)
ஜாதக பாரிசாதம்
ஸ்ரீமந்நிகமாந்த வேதாந்த மஹாதேசிகர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056571)
ஜீவரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுப்பிரமணியவிலாசம் பிரஸ், சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017577)
ஜோன் வரலாறு
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், புராகரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1934, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018956, 108954)
ஸதநாமாவளி ஸ்தோத்திரம்
செல்வலங்கன் பிரஸ், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023454)
ஸ்தோத்ர ராமாயணம்
ஸ்ரீ பாலசுப்ரமண்யம், சென்னை, 1934, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006381, 006382)
ஸ்ரீ கதிரை மலை யாத்திரைத் திருப்புகழ்
P.S. குமர பாண்டியன், சோமகுண பிரஸ், நாவலப்பிட்டி, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023702)
ஸ்ரீ கிருஷ்ண லீலா
கோர்ட் அச்சுக்கூடம், சேலம், 1934, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043547, 043566, 044973, 044974, 045150)
ஸ்ரீ கிருஷ்ண லீலா
மனோரஞ்சினி பிரஸ், சென்னை, 1934, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043162)
ஸ்ரீ கிருஷ்ண லீலா - முதற்பாகம்
சி. வே. மீனாக்ஷிசுந்தர முதலியார் பிரசுரம், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018761)
ஸ்ரீ கிருஷ்ண லீலா
K. A. மதுரை முதலியார், சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029586)
ஸ்ரீ சுந்தர வாசகம்
கோ. வடிவேல் செட்டியார், பாரத் பப்ளிஷங் ஹெளஸ், மதராஸ், 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047947, 048369, 048010, 048011)
ஸ்ரீ பகவத்கீதா நவநீதம்
சாமிநாத தேசிகேந்திர சிவயோகி, வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1934, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006564)
ஸ்ரீ பகவத்கீதை
கடப்பை ஸச்சிதானந்த யோகி, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1934, ப.534, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012255)
ஸ்ரீமத் பகவத்கீதை
மாதவானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், காசி, 1934, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005995)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : சுந்தர காண்டம்
வி. ராமஸ்வாமிசாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை, 1934, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.4)
ஸ்ரீ மருதவாணர் தாலாட்டு
கண்டனூர் நா.நா.அரு. காசி விசுவநாதன் செட்டியார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011363, 011364)
ஸ்ரீ மஹா பாரத கண்ணன் துதி
S.R. தங்கவேல் முதலியார், மார்க்கண்டன் பிரஸ், மதறாஸ், 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031607)
ஸ்ரீமான் எஸ். ஜி. கிட்டப்பா அவரது ஜீவிய சரித்திரம்
ஆக்கூர் அனந்தாச்சாரி, கே. எஸ். ஐயர், சென்னை, 1934, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019206, 027116, 027117, 109024)
ஸ்ரீரமண நூற்றிரட்டு
நிரஞ்ஜனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, பதிப்பு 2, 1934, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028765, 053608)
ஸ்ரீராமேச் சுர மென்னும் சேது ஸ்தலபுராண வசன காவியம்
ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1934, ப.422, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017228)
ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலைய தேசிகர் திருப்பள்ளி யெழுச்சியும் கலம்பகமும்
சிவப்பிரகாசர், ஜெகநாதம் பிரஸ், புதுவை, 1934, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103259)
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்தல புராணம்
நரசிம்மாசாரியார், ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1934, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033244)
ஸ்ரீ வைஷ்ணமும் வீரசைவமும்
S.C. நாகி செட்டியார், குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1934, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102932)
ஹிந்தி இரண்டாம் பாட மொழி பெயர்ப்பு
ஹிந்தி பிரசார் பிரஸ், சென்னை, 1934, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038310, 048930)
ஹிந்தீ கீ பஹலீ புஸ்தக்
அவதணன்தன், தக்ஷிண பாரத ஹிந்தி ப்ரசார சபா, மதராஸ், 1934, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020993)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   87

1934ல் வெளியான நூல்கள் :    1    2    3    4