1935 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1935ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1935 வருட ரொக்க லேவா தேவிக்காரர் சட்டம்
நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வர்த்தக சங்கம், சிங்கப்பூர், 1935, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027913, 049511, 049512)
அக புறச் சமயங்கள்
ப. மு. மதுரையார், ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை பிரசுரம், கோலார் தங்கவயல், 1935, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051297 L)
அகில இந்திய தேசிய காங்கிரஸ் பொன்மலர்
சக்தி சிவானந்த சபை, இரங்கூன், 1935, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045718)
அசுவ சாஸ்திரம்
நகுலர் சகாதேவர், பாலகுமரன் அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011640)
அணியிலக்கணம்
திருத்தணிகை விசாகப்பெருமாளையர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100316, 102882)
அதிகார ஸங்கிரஹ சுலோகங்களின் உரை
V.K. ராமாநுஜதாஸன், கோமளாம்பா பிரஸ், கும்பகோணம், 1935, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026141)
அதிரூப அமராவதி
ச.சு. சங்கரலிங்கக் கவிராயர், எம்பயர் பிரஸ், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044943, 044983, 044984, 045134)
அநுமான விளக்கம்
நாராயணையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100322)
அபேதவாதம் அல்லது பொது உடைமை வாழ்க்கை
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், தி. ஜ. ர., மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009187, 007524, 007525, 046208)
அமிர்த ராமாயணம் - ஆறாம் பாகம் பாதுகாபிஷேகம்
S. சீனிவாஸ அய்யங்கார், ஹரிசமய திவாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048359)
அரிச்சந்திரன் சத்தியம் தலைகாக்கும்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105702)
அருட்புலம்பல்
பட்டினத்தார், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.447, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042561)
அல்லி - அர்ஜுனா
சோல்டன் & கோ, சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043135, 043168, 044945, 044946)
அல்லி - அர்ஜுனா
ஜெயச்சந்திரா அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044616, 044980)
அவுடத சாபிதா : முதல்தர இந்தியா வைத்திய களஞ்சியம்
வி. எஸ். ராமன் வைத்தியர், எஸ். பி. பிரஸ், பறவூற், 1935, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007046, 042827)
அளகை அஷ்டப் பிரபந்தரம்
புதுவயல் நா.அ.ச. சண்முகச் செட்டியார், குமரன் பவர் அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1935, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003097, 002435, 004474, 034909, 008053, 021054)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104311)
அறிவானந்த சமுத்திரம்
அழகிய சிற்றம்பல தேசிகர், குமரன் அச்சியந்திரசாலை, சீகாழி, 1935, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101643)
அறிவுரைக் கொத்து
மறைமலையடிகள், பொதுநிலைக்கழக நிலையம், திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 3, 1935, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006898)
அனுபோக வயித்திய பிரம்ம ரகசியம் - முதற்பாகம்
சிறுமணவூர் முனிசாமிமுதலியார், பூ.சு. குப்புசாமி முதலியார் அண்டு சன்ஸ், சுந்தர விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013139)
ஆடவர்களின் அல்லலகற்றும் அன்புள்ள அவிழ்தம் பெண்மணியின் கண்மணியை பொன்மணி யாக்கும் பொக்கிஷம்
மௌலவி செய்யிதுமுஹம்மது சாஹிபு, சரஸ்வதி விலாஸ் மிஷின் பிரஸ், பரமக்குடி, 1935, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9424.13)
ஆண் பெண் தாலாட்டு
கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002484)
ஆத்திசூடி
ஔவையார், எக்சல்சியர் பவர் பிரஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037937)
ஆத்திசூடி நீதிக் கதைகள்
எஸ். சோமசுந்தரம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1935, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008908)
ஆத்தி சூடி விளக்கக் கதைகள்
க. பழநிக்குமாரப் பிள்ளை, க. ஆ. ராஜாப் பிள்ளை, மதுரை, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008910)
ஆயுர்வேத ஔஷத முறைகள்
A.R.S. சுந்தரம், யோகாஸ்ரமம், சென்னை, 1935, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001289)
ஆயுள்வேத சிகிச்சார ரத்தினம் என்னும் குடும்ப வைத்தியம்
மருத்துவமணி, ஷண்முகாநந்த புத்தகசாலை, சென்னை, 1935, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001308)
ஆலயப் பிரவேச உரிமை : முதற் பாகம்
P. சிதம்பரம் பிள்ளை, சித்தரஞ்சன் பிரஸ், நாகர்கோயில், 1935, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051958)
ஆற்றூர்ப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104490)
ஆனந்த விகடன் சித்திரப்போட்டி அகராதி
ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1935, ப.2040, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021979)
இந்தியக் கைத்தொழில் முன்னேற்றம்
S. இராமச்சந்திர ஐயர், சி. சுப்பையா செட்டி & கோ, சென்னை, பதிப்பு 2, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015175)
இந்தியக் கைத்தொழில் முன்னேற்றம்
S. இராமச்சந்திர ஐயர், ஸ்ரீனிவாச வரதாச்சாரி & கோ, சென்னை, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020304)
இந்திய பத்திரிகைத் தொழிலியல்
வி.நா. மருதாசலக் கவுண்டர், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1935, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021700, 107380)
இந்திய முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி
அஹ்மத் ஸயீத் சாஹிப், ஸைபுல் இஸ்லாம் பிரஸ், சென்னை, 1935, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.2, 6075.9)
இந்தியர் சரித்திரம் : முதல் பாகம்
V. நடராஜன், V.S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், பதிப்பு 2, 1935, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.1)
இந்தியா தேச வர்ணனை
எல்ஸா ஸி. ஸ்டாம்ப், லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், பதிப்பு 5, 1935, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004539)
இந்து தேச சரித்திரம்
ஸி. குமாரசாமி நாயுடு, சென்னை, 1935, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010769)
இரணிய நாடகம்
சோமசுந்தர முதலியார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1935, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016609, 018830)
இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு
இராமலிங்க அடிகள், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014736)
இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்
சுப்பிரமணிய முதலியார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 2, 1935, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107508)
இராஜராஜன்
மணி. திருநாவுக்கரசு முதலியார், ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1935, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021377)
இலகு கணித சாஸ்திரம்
ஏ. கோதண்டராமன், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1935, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036067)
இலக்கணச் சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 18, 1935, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030573, 030659)
இல்லற மகாரகசியம்
வில்லியம் தர்ஸ்டன், சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047865, 047866, 047867, 047868)
இல்லாண்மை என்னும் குடும்ப சாஸ்திரம்
தெ. அ. இராஜரத்தினப் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107574)
இளைஞர் இலக்கணம்
D. சௌந்தரராஜுலு நாயுடு, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048282, 096893)
இளைஞர் இலக்கண வினாவிடை
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 6, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026886)
ஈசாப் கதைகள்
A.G.S. மணி, குழந்தைகள் உலகம் வெளியீடு, சென்னை, 1935, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 079579)
உட்ரோ வில்ஸன் : 1856-1924
த. வை. சீதாராமன், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109044)
உதயண குமார காவியம்
கொங்குவேளிர், சென்னை லாஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006252, 028106, 038041, 106299)
உதயணன் சரித்திரச் சுருக்கம்
உ. வே. சாமிநாதையர், எஸ். என். பிரஸ், சென்னை, 1935, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037970, 038744, 054318)
உரோமாபுரிச் சக்கரவர்த்தியும் ராஜ ரிஷியுமான மார்க்க அரேலியர் ஆத்ம சிந்தனை
சக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார், மொழி., லோகோபகாரி, சென்னை, 1935, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007117, 028059, 035102, 041704)
உலகநீதி : நீதிக்கதைகள்
எஸ். சோமசுந்தரம் பிள்ளை, பி.நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030923)
உலக ரக்ஷகர் முஹம்மது நபியே அவர்களால் மானிட வர்க்கம் அடைந்துள்ள மகத்தான நன்மைகள்
S.M. அப்துல் ஹகீம் பாகவி, சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6077.19)
உலகை உயர்த்திய ஒருவன் காப்பியம்
புலவர் வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், சென்னை-2, 1935, ப.88, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340548)
எடிசனின் கதை
A.G.S. மணி, புத்தக உலகம், சென்னை, 1935, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 079577)
எனதன்னையின் மாண்பு
கிடாம்பி கிருஷ்ணமாசாரி, சென்னை, 1935, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105770)
எனது உலக சுற்றுப் பிரயாணம்
திருப்பத்தூர் சவரிராயன் ஏசுதாசன், விக்டோரியா அச்சுயந்திரசாலை, திருப்பத்தூர், 1935, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051485)
ஏகாம்பரம் ஏகாலி
வீ. மு. பொன்னையா, ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை பிரசுரம், கோலார் தங்கவயல், 1935, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051301 L)
ஏணியேற்றம்
புகழேந்திப் புலவர், சாரதா நிலையம் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013181)
ஐந்திணை யைம்பது
மாறன் பொறையனார், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 3, 1935, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027162, 027297, 103249)
ஐந்திணை யைம்பது
மாறன் பொறையனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1935, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027209, 027210)
ஐயங்கார்குளம் செல்வக் கணேசர் பதிகம்
அ.க. பொன்னுசாமி முதலியார், பத்மா பிரஸ், காஞ்சீபுரம், 1935, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003278)
ஒரு ஐக்கியக் குடும்ப சரித்திரம்
V.S. விசாலாக்ஷியம்மாள், ஸ்ரீ வெங்கடா அச்சுக்கூடம், திருப்பாபுலியூர், 1935, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055043)
கண்ணோய்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033656)
கதா சிந்தாமணி : பரல் 2
இராஜ. சிவ. சாம்பசிவ சர்மா, டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, 1935, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108128)
கதாமணி மாலை : மூன்றாம் புத்தகம்
எஸ். எஸ். அருணகிரிநாதர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048518)
கதிரைமலைப் பள்ளு
புரோகிரஸிவ் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097922, 103992)
கதைக் கொத்து : மலர் 4
வே. இராஜ கோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048364)
கந்த ரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, திருப்புகழ்
அருணகிரிநாதர், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1935, ப.1108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008409, 014470)
கந்தன் வெண்பா மாலையும், கந்தன் கவிப்பத்தும்
R.N. கல்யாணசுந்தர கவுண்டர், யூனியன் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1935, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003113, 025004)
கபிலை கதை
அ. ராமசாமி கவுண்டர், கண்ணப்பா பப்ளிஷிங் ஹவுஸ், சேலம், 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107269)
கபிலை வாசகம்
ஸ்ரீ வேதவியாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022443)
கம்பக் கவியின்பம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1935, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041759)
கம்ப ராமாயணம் : இரண்டாவது அயோத்தியா காண்டம்
கம்பர், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047997, 047998)
கரவை வேலன் கோவை
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், சைவப் பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1935, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106313)
கலியாணப் பாட்டு
திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1935, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003347, 008446)
கலியுக பூவைமார் கதரிப் புலம்பும் கனகரஞ்சித ஒப்பாரி
கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002487)
கலியுக பெண்டுக்கள் ஒப்பாரிக் கண்ணி
விழுதியூர் மு. அம்பலவாணப் பிள்ளை, B. இரத்தின நாயகர் & சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002784)
கலைசைக் கோவை
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1935, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010500, 106326)
களவழி நாற்பது
பொய்கையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1935, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022805, 026732, 026733)
கற்பம் 300
புலஸ்தியர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1935, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3914.11)
கஜபதி
அ. பிரபாகர சாஸ்திரி, சி. சொக்கலிங்க முதலியார், சென்னை, 1935, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007619)
காங்கிரஸ் சரித்திரம்
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1935, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004090, 004261)
காங்கிரஸ் மகாசபை சரித்திரம்
பட்டாபி சீதாராமய்யா, சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1935, ப.575, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004578, 016085, 031504)
காங்கிரஸ் மஹாசபை சரித்திரம்
சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108493)
காடகோபநிஷத்
கடலங்குடி நடேச சாஸ்திரி, ஆர்யமதஸம்வர்த்தனீ பிரஸ், சென்னை, 1935, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074880)
காதற் கடிதங்கள்
ராய. சொக்கலிங்கம், ஊழியன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1935, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028386, 028387, 028388, 028389, 030584, 030585, 104984)
காதியானி களின் தவறான கொள்கைகள்
ஸைபுல் இஸ்லாம் பதிப்பக வெளியீடு, சென்னை, 1935, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6079.8)
காந்தி இருபா
ராய. சொக்கலிங்கம், ஊழியன் பிரஸ், சென்னை, 1935, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003125, 020543, 028185, 028462, 028463, 020276, 046471, 046451, 104980)
காந்தி பதினெண்பா
ராய. சொக்கலிங்கம், ஊழியன் பவர் பிரஸ், சென்னை, 1935, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020544, 020545, 019974, 028184, 028266, 028456, 046470, 104981)
காந்தி பிள்ளைத் தமிழ்
ராய. சொக்கலிங்கம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020278, 028382, 028383, 020542)
காரைக்குடிக் கொப்புடைய அம்பாள் பேரில் கீர்த்தனங்கள்
இராமசாமி அய்யர், செட்டிநாடு, காரைக்குடி, 1935, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006345, 020492, 106576)
கான்கிரீட் அஸ்ஸோஸி யேஷன் ஆப் இந்தியா என்பது என்ன?
டயோசியன் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009197)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006491)
கீத கோவிந்த மஹா காவ்யம்
ஸ்ரீ ஜெயதேவ ஸ்வாமிகள், தி லைப்ரரி பிரஸ், சென்னை, 1935, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084991)
குடும்ப பரிபாலனம்
M. முத்துகுமாரசுவாமி பிள்ளை, பி. என். பிரஸ், சென்னை, 1935, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.3)
குமரேச சதகம்
குருபாததாசர், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011383)
குமார சுவாமியம்
வீரவநல்லூர் குமாரசுவாமி தேசிகர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035476)
குமார தரிசனம்
மு. வீரவேற் பிள்ளை, விநாயகன் பிரஸ், பரமக்குடி, 1935, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023934, 023943)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1935ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5