1935ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
குருத்து வாபிஷேகச் சடங்கு | செயிண்ட் சேவியர் பிரஸ், தூத்துக்குடி, 1935, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086070) |
குலே பகாவலி | மாடர்ன் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042943) |
குலேபகாவலி | சிலோன் அச்சுக்கூடம், கொழும்பு, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043107) |
குலே பகாவலி | ஜெயச்சந்திரா அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044556, 043102) |
குவ்வ(த்)துல் இஸ்லாம் அல்லது இஸ்லாத்தின் வன்மை | G.M.A. ஹஸன் தாரா ஸாஹிப், ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1935, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9409.16) |
கோட்டையூர் நேமங் கோவில் நகரத்தா ரவர்கள் வம்ச வரலாறு | றாம.தெ.சித.தே. தேனப்ப செட்டியார், கோட்டையூர், 1935, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011877) |
கோட்டையூர் ஸ்ரீமான் க. வீ. சொ. அழகப்ப செட்டியா ரவர்கள் அறுபது ஆண்டு நிறைவு சஷ்டியப்த பூர்த்தி கல்யாணச் சிறப்பு | கோட்டையூர் சுப்பிரமணிய அய்யர், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012243) |
கோபால கிருஷ்ணா | பேய்னி & கோ, சென்னை, 1935, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042950) |
கோபால் புதிய தமிழ் வாசகம் : ஏழாம் வகுப்பு | மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1935, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033735) |
கௌசல்யா | திருப்புகழ் குழந்தைவேலன், தேவி பிரஸ், சென்னை, 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068485) |
கௌதம புத்தரின் ஜீவிய சரித்திரம் | பிக்கு K. குணரத்தினம், நனோதயா புத்திஸ்ட் அசோசியேசன், பினாங்கு, 1935, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019373) |
கௌமதி நூல் 400 | அகத்தியர், ஸ்ரீராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1935, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000016) |
சங்கர ஞானபுர மென்னும் கார்க்கூர்ச் சங்கர சதகம் | லா.சி. சுப்பிரமணியம் செட்டி, ஸ்ரீ கிருஷ்ண அச்சுயந்திரசாலை, ஆம்பூர், 1935, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098198) |
சங்கீத நூன்மணி மாலை யென்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை | சுவாமி தியாகராஜர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026131) |
சதி மஹேஸ்வரி அல்லது தக்கன் வதம் | வை.அ. வெங்கடேஸ்வர பாகவதர், டி.எல்.ஆர். ஐயர், மதுரை, 1935, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033596) |
சத்தியார்த்தப் பிரகாசம் அல்லது உண்மை விளக்கம் | ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, ஆர்ய சமாஜ், சென்னை, 1935, ப.480, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012918, 102011) |
சந்தனக் குறடென்கிற நிமித்த சூடாமணி | திருமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1935, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038187) |
சந்த்ரஸேனா அல்லது மயில் ராவணன் | பாபநாசம் சிவன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1935, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044961) |
சந்த்ரஸேனா அல்லது மயில் ராவணன் | பாபநாசம் சிவன், மாடர்ன் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043036) |
சம்பந்தி மாப்பிள்ளை ஏசலென்னும், கலியாணப் பாட்டு | B. இரத்தின நாயகர் & சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003183) |
சதி - சுலோசனா | பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029876, 029905) |
சத்திய இஸ்லாம் சாதித்த தென்ன? | ஆ.நெ. முஹம்மது அப்துல் காதிர், மோல்மேன் ஸன் பிரஸ், மோல்மேன், 1935, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6079.9) |
சத்திய நாராயணன் | மயிலை சிவமுத்து, கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1935, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034324) |
சத்திய வேத சங்கீர்த்தனம் | தெ. மு. ஐயாத்துரைப் பாகவதர், பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1935, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4612.1) |
சம்பூர்ண ஹரிச்சந்திரா | எலெக்டிரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், கோயமுத்தூர், 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044775, 044776, 044777, 045116, 042969) |
சம்பூர்ண ஹரிச்சந்திரா | எஸ். என். அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042970) |
சன்மார்க்க தீபம் | C. V. நாராயண அய்யர், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013197, 013198, 013859, 104354) |
சாந்த சொரூபன் ராஜேந்திரப் பிரஸாத் | எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1935, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032072, 032073, 032282, 032283, 032284, 032285, 032286, 108736) |
சாமவேத சங்கிதை | காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமி, த. ப. இராமசாமிப் பிள்ளை, சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102760, 102761, 102762, 102763, 102775) |
சாரங்கதரா | தேவி பிரஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044981) |
சாரங்கதரா | வீனஸ் பிரிண்டிங் ஒர்க்ஸ், மதராஸ், 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045117, 043079) |
சாரங்கதரா | நோபில் பிரஸ், மதராஸ், 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044723) |
சித்த மார்க்கம் | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.72 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007932) |
சிந்தனைக் களஞ்சியம் | ஆர்.வி. ராமசுவாமி, சஞ்சீவி பிரஸ், தருமபுரி, 1935, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011531) |
சிவஞான போதம் | மெய்கண்டதேவர், அய்யனார் பிரஸ், தூத்துக்குடி, 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028540, 101298) |
சிவ பூஜாஸ்தவம் | ஞானசம்பு சிவாசாரியர், பாஸ்கர பிரஸ், திருவனந்தபுரம், 1935, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101723) |
சிவபெருமான் உமா தேவியாருக்கு உபதேசித் தருளிய தேவிகா லோத்தர ஆகமம் | பொ. முத்தைய பிள்ளை, உரை., சிவநேசன் அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036154, 101983) |
சிவலீலா | ராஜாஜீ பிரஸ், காரைக்குடி, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044516) |
சிவிக்ஸ் என்னும் பாலர் இராஜாங்க முறை : முதற் புத்தகம் | இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1935, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035630) |
சின்னூற் றிரட்டு | மு. பொ. ஈசுரமூர்த்தியா பிள்ளை, ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1935, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057403, 103215) |
சீகாளத்தி புராணம் | பூவை கலியாணசுந்தர முதலியார், செல்வரங்கன் பிரஸ், சென்னை, 1935, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034447, 039708) |
சீதா வனவாச மென்னும் லவ-குச சரித்திரம் | V.A. தியாகராஜ செட்டியார், சென்னை, 1935, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012684) |
சுகந்த பரிமள சாஸ்திரம் கனக சாஸ்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஷண்முக விலாசம் புக்டிபோ, சென்னை, 1935, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000180) |
சுகாதார உலகநீதி | ஏ. ஜான் ரத்தினம், வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1935, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001131, 001132) |
சுகாதாரப் பாடமும் பாட்டும் | M.S. பொன்னையா, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1935, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018004, 018005) |
சுபத்திரா பரிணயம் | எலெக்டிரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், கோயமுத்தூர், 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043556, 044953, 045124, 043077) |
சுபாஷ் சந்திரா | தினகரன், காகிதப் படகு பிரசுராலயம், இரங்கூன், 1935, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029016) |
சுப்பிரமணியர் வளையற் சிந்து | க. இராமஸ்வாமி பிள்ளை, கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002985) |
சுவாநுபவத் திருவாக்கு என்னும் பாராயண சிந்தாமணி | விவேகாநந்தா பிரஸ், மதுரை, பதிப்பு 4, 1935, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033030, 047701) |
சுவிசேஷம் | யோவான், பிரித்தானியா சர்வதேச வேதாகமச் சங்கம், சென்னை, 1935, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027655) |
சூக்கும பஞ்சபட்சி நூல் | சு. இராமசாமி, விக்டோரியா பிரிண்டிங் ஒர்க்ஸ், உடுமலைப்பேட்டை, 1935, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4313.2) |
சூடாமணி நிகண்டு | மண்டல புருடர், வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025517, 100067) |
சூடாமணி நிகண்டு | மண்டல புருடர், அ. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100070) |
சூதவன மான்மிய மென்னும் தாருகாபுரத் தல புராணம் | அ. பிச்சையா நாவலர், எக்ஸெல்ஸியர் பவர்ப்பிரஸ், மதுரை, 1935, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033245) |
சூரியன் | ஈ. த. இராஜேசுவரி அம்மையார், சென்னை, 1935, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035532, 107694) |
செடி கொடிச் சித்தர் லூதர் பர்பாங்க் | காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1935, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027749, 029520, 108314) |
செந்தமிழ் நாட்டுச் சிறப்பு மாலை | கு. பெ. வீ. இராமசாமி செட்டியார், லெக்ஷ்மி விலாஸ் பிரஸ், தேவகோட்டை, 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025531, 025532, 025533, 025534, 025535, 025536, 025537, 025538, 025539, 025540, 025541, 025542, 025543, 025544, 025545, 025546, 025547, 025548, 025549, 025550, 025551, 025552, 025553, 025554, 025555, 012119, 019590, 003727) |
சைவ சித்தாந்தச் செல்வராகிய ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள் சரித்திரம் | ராம. உ. இராமசாமிச் செட்டியார், கோல்டன் கம்பெனி, சென்னை, 1935, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011930, 016882, 020063, 020064, 042451, 109021) |
சைவ சித்தாந்த ஞானபோதம் | மறைமலையடிகள், டி.எம். அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 3, 1935, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035390) |
சோதிட ஆராய்ச்சி | தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1935, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007565) |
சோதிடம் 300 | புலிப்பாணி, ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சி, 1935, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056598) |
சோலை யாண்டவர் பேரில் ஒயிர்க் கும்மி | பள்ளத்தூர் மு. கதிர்வேல் ஆச்சாரி, ஸ்ரீராமன் பிரஸ், பள்ளத்தூர், 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011759) |
ஞான சூரியன் | சுவாமி சிவானந்த சரஸ்வதி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 4, 1935, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033278) |
ஞான செளந்தரி | ரா. கி. நாராயணன், கோயமுத்தூர் கூட்டுறவு அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1935, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043049, 044568) |
ஞான நூல் | சுந்தரலிங்க பரமஹம்ஸம், முருகவிலாசம் அச்சுக்கூடம், தூத்துக்குடி, 1935, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023827) |
டம்பாச்சாரி அல்லது உத்தம மனைவி | பத்மா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044805, 045004, 045005) |
தக்தீரும் தலைவிதியும் | லாஹூர் மௌலானா முஹம்மதலீ, ஷாஜஹான் புக் டெப்போ, சென்னை, 1935, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6079.12) |
தங்கசாலை தாசி மோகனாவின் கேஸ் | திருச்சி நடேச அய்யர், ஆ.கு. ஆறுமுகக் கோன், தஞ்சை, 1935, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029589) |
தஞ்சை ஸ்ரீ பிரஹதீஸ்வரர் பெருவுடையார் கோயில் என்ற பெரிய கோயில் | ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை, தஞ்சைக் கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052059) |
தண்டலையார் சதகம் | படிக்காசுப் புலவர், அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104310) |
தத்துவ பரிசோதனை | கடப்பை ஸச்சிதானந்த யோகி, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1935, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012669) |
தமாஷ் தடியன் அல்லது தஞ்சாவூர் தங்கரத்னம் | M.N.M. பாவலர், வாணிவிலாச புஸ்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008312, 011172, 068178) |
தமிழறியும் பெருமாள் கதை | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105575) |
தமிழ் இலக்கிய வரலாறு | கா. சுப்பிரமணிய பிள்ளை, மணிவாசக மன்றம், திருநெல்வேலி, பதிப்பு 2, 1935, ப.568, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097167) |
தமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத் திரட்டு | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007805, 007806, 011533, 019664, 019665) |
தமிழ்நாடு | கமலா புத்தகசாலை, திருநெல்வேலி, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054397) |
தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற கட்டுரையின் மறுப்புக்கு மறுப்பு | குடி அரசுப் பதிப்பகம், ஈரோடு, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003935, 003936, 046544) |
தமிழ் நாட்டு நவீன வாசக புத்தகங்கள் : ஏழாம் புத்தகம் | ஜி. தாமோதர முதலியார், மாக்மில்லன், மதராஸ், 1935, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048025) |
தமிழ்நாட்டு மூவேந்தர் | ம. க. ஜயராம் நாயுடு, ஒற்றுமை ஆபிஸ், சென்னை, பதிப்பு 2, 1935, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004246) |
தமிழ் மொழி யகராதி | நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 7, 1935, ப.864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076303) |
தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி | அ. சி. சுப்பையா, பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம், ஈரோடு, 1935, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018524, 024467) |
தமிழ் வியாசங்கள் | வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1935, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019661, 028280) |
திரமுற்ற பொருளாதாரப் பலனை சுட்டிக் காட்டிப் புகட்டும் பர்மா கல்வி போதகன் | பி.சு.வீ. இரத்தின முதலியார், வெங்கடேச பெருமாள் அச்சுக்கூடம், இரங்கோன், 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024924, 024925, 024926, 024927, 024928) |
திரிசாரணீயம் | வேலன் பிரஸ், சிதம்பரம், 1935, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041310, 019539) |
திரு அருட்பா | இராமலிங்க அடிகள், சென்னை ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014316) |
திரு இலஞ்சி முருகன் உலா | பண்டாரக் கவிராயர், சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், மயிலாப்பூர், சென்னை, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001663, 005320, 101730, 106614) |
திருக்கண்ணார் கோயில் தேவாரம் | சம்பந்தர், குமரன் அச்சுக்கூடம், சீர்காழி, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025334, 028822) |
திருக் கலம்பகம் | உதீசிதேவர், ஸ்ரீ கிருஷ்ண விலாசம் பிரஸ், திண்டிவனம், 1935, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103279) |
திருக்குறள் | திருவள்ளுவர், மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1935, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3679.6) |
திருக்குறள் அறத்துப்பால் | திருவள்ளுவர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி, 1935, ப.298, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003737) |
திருச்சபை ஞானகீதப் புஸ்தகம் | கிறிஸ்துமார்க்க கல்வி அபிவிர்த்தி சங்கத்தார், சென்னப்பட்டணம், 1935, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 069695) |
திருத்தணிகை க்ஷேத்திர மகாத்மியம் என்னும் தணிகை புராண வசனம் | த.பூ. முருகேச நாயகர், சுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017367) |
திருதொண்டர் புராணம் | சாது பிரஸ், சென்னை, 1935, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082763 L) |
திருத்தொண்டர் பெரியபுராண வசனச் சுருக்கம் | ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, 1935, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101884) |
திருநல்லாறு சனிப்பெயர்த்தி மகிமை | அ. நடேச தேசிகர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1935, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024474, 021280, 021281, 021282, 021283, 034707) |
திருநள்ளாற்றுப் புராணம் | யதார்த்தவசனீ பிரஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1935, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023737, 046299) |
திருநாரையூர்ப் புராணம் | என். கிருஷ்ணமூர்த்தி ஐயர், ஸ்ரீகோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1935, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033610, 103839) |
திருநாவுக்கரசர் | S. தண்டபாணி செட்டியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100991) |
திருநாளைப் போவார் என்னும் நந்தனார் சரித்திரம் | திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1935, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051215) |
திருநூல் | சுத்தானந்த பாரதியார், கோலாலம்பூர், 1935, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030761, 030762) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1935ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|