1935 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1935ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
திருநூற் றந்தாதி
அவிரோதி ஆழ்வார், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1935, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011523, 103248, 103277)
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் அலர்மேலு மங்கத்தாயார் பக்திரச பஜனை கீர்த்தனை
முருகேச முதலியார், ஸ்ரீபத்மாவதி அச்சுக்கூடம், திருப்பதி, பதிப்பு 2, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020496)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014158)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005544)
திருப்புகழ்
அருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.402, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014426)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1935, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004443, 024164, 009892)
திருமுறை சாத்திரங்கள்
பத்மா அச்சுக்கூடம், காஞ்சிபுரம், 1935, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027822)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், சென்னை ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092689)
திரு வருள் தூது
முஹம்மது ஹபீபுற் றஹ்மான் கான்சாஹிப் ஷெர்வானீ, இஸ்லாமிய இளைஞர் நிலையம், சென்னை, 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030150)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001606)
திருவாலங் காட்டில் எழுந்தருளி யிரானின்ற நீலிகதை
செஞ்சி ஏகாம்பர முதலியார், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105577)
திருவிளையாடற் புராணம்
திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.653, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030104, 047684)
திவ்யஞான போதம்
தி.மு. மாணிக்கம் பிள்ளை, மொழி., டி. எம். சோமசுந்தரம் பிள்ளை, திருப்பத்தூர், 1935, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102576, 103187)
துரோபதை குறம்
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1935, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013153)
துர்க்காவதி : மண்டல நாட்டு மகாராணி
இ. நா. மரகதவேலு, கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1935, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004875, 004876)
தூக்கு தூக்கி
உடுமலை நாராயணக் கவி, ராஜேஸ்வரி அச்சுக்கூடம், மதுரை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044618, 042933, 043113, 045103)
தெசாபுத்தி சிந்தாமணி
கோமடம் சீனிவாச அய்யங்கார், சிரோன்மணி அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.9)
தெனாலிராமன்
ம. க. ஜயராம் நாயுடு, இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1935, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105060)
தேசபக்தி அல்லது சகோதர துரோகம்
S.M. சச்சிதாநந்தம் பிள்ளை, பி. என். பிரஸ், சென்னை, 1935, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051216)
தேசாபிமானி வ.உ. சிதம்பரம் பிள்ளை யவர்களைப் பற்றிய பாடற் றிரட்டு
P. வேலாயுதம் பிள்ளை, தூத்துக்குடி, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006905)
தேசிங்கு ராஜன் கதை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011943)
தேசீய கீதங்கள்
செ.பழ.அள. குப்பான், நவீனகதா பிரஸ், இரங்கூன், 1935, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021012, 026210)
தேசீய கீதா ரத்னம்
T. சீனிவாஸ ஆழ்வார், சி. எம். வி. பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015703, 026207, 026208)
தேவாரத் திரட்டு
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018395)
தேவாரப் பதிகங்கள்
சுந்தரர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1935, ப.325, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016245, 028776, 047527, 029215, 101001)
தேவாரம்
அப்பர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1935, ப.644, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027274)
தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன
ம. ஆ. நாகமணி, சாது அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.319, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100232)
தோத்திரப் பாக்கள்
கோலாலம்பூர், பதிப்பு 2, 1935, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030747)
நரவாகன தத்த சரிதம்
ச. சோமசுந்தர தேசிகர், பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026545)
நல்லதங்காள்
கோர்ட் பிரஸ், சேலம், 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044995, 044996, 044997, 043565, 045126, 045135)
நவீன தமிழ் இலக்கணம் - முதற் புத்தகம்
J.G. சுந்தரம், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1935, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097940)
நவீன நாகரீக நலுங்கு பாட்டு
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1935, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003408, 003409, 003410, 003411)
நவீன பவளக்கொடி
V. நடராஜக் கவிராயர், ஸ்ரீமுருகன் புக் டிப்போ, மதுரை, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029555)
நவீன ஸதாரம்
பாபநாசம் சிவன், ஜுபிடர் பிரஸ், சென்னை, 1935, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044944, 042983)
நவீன ஸதாரம்
பாபநாசம் சிவன், சந்திரா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043028, 043029, 043030, 044012)
நள தமயந்தி
ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சி, 1935, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044830)
நள தமயந்தி
சிலோன் அச்சுக்கூடம், கொழும்பு, 1935, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043078)
நள வீம பாகசாஸ்திரம்
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031283)
நன்னூல்
பவணந்தி, லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.528, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006502, 047168, 100248)
நாகபுரியின் நாகரிகம்
ஆரணி குப்பிசாமி முதலியார், நா. முனிசாமி முதலியார், சென்னை, 1935, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050240)
நாஞ்சி வெண்பா
K.N. சிவராஜ பிள்ளை, சென்னை, 1935, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105782)
நாடகக் கலை விளக்கம்
சுத்தானந்த பாரதியார், கோலாலம்பூர், 1935, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030763)
நாடி சாஸ்திரம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001334)
நாணய மாற்று
ஜே. எஸ். பொன்னையா, ஹரிசமய திவாகரம் அச்சுக்கூடம், மதுரை, 1935, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020393)
நாணயம்
ஜே. எஸ். பொன்னையா, ஹரிசமய திவாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021637)
நாலுமந்திரி கதை
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042190)
நாலைந்திணை
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1935, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018537)
நீதிநூற் கொத்து
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035955, 035956, 047803)
நூதன பால கணிதம் : நான்காம் வகுப்பு- மூன்றாவது புஸ்தகம்
ஸி.வி. கிருஷ்ணமூர்த்தி ஐயர், சி.வி.கே. பப்ளிஷிங் ஹவுஸ், கும்பகோணம், பதிப்பு 14, 1935, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048819)
பக்த சரிதாம்ருதம் எனும் ஸ்ரீ மஹா பக்த விஜயம்
கடப்பேரி ஜமதக்னி யோகி, திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038642 L)
பக்த சிறுத்தொண்ட நாயனார்
மனோரஞ்சனி பிரஸ், சென்னை, 1935, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068487)
பக்த துருவன்
எஸ்.என். பிரஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045104, 044610, 045278)
பக்த துருவன்
கோர்ட் பிரஸ், சேலம், 1935, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043089, 043557, 044959, 045143)
பக்த துருவன்
சென்ட்ரல் அச்சுக்கூடம், ஈரோடு, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044555)
பக்த துருவன்
சிலோன் அச்சுக்கூடம், கொழும்பு, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043161)
பக்த நந்தனார்
மின்ட் பிரஸ், சென்னை, 1935, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018917)
பக்த நந்தனார்
ஸ்டேண்டர்ட் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044020, 044562)
பக்த நந்தனார்
வொர்க்மென் பிரஸ், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043481, 044563)
பக்த நந்தனார்
கௌடர் பிரஸ், பாலக்காடு, 1935, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044603, 045281)
பக்த நந்தனார்
ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043215)
பக்த பட்டினத்தார்
சிலோன் அச்சுக்கூடம், கொழும்பு, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043157)
பக்த ராமதாஸ்
தேசபந்து பிரஸ், கோயம்புத்தூர், 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044937, 044610, 045278)
பக்த ராமதாஸ்
கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044359)
பங்கயச் செல்வி அல்லது வீரக்காதல்
கலைமகள் நிலையம், மதுரை, 1935, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011956)
பங்கஜம் அல்லது பார்ப்பனக் கொடுமை
S. லட்சுமணனார், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1935, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024330)
பச்சிலை வர்க்க பசு மூலியகராதி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001431)
பஞ்சபட்சி சாஸ்திரம்
அகத்தியர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007602)
பஞ்ஜாப் கேசரி
S.M. ஸச்சிதாநந்தம் பிள்ளை, விக்டோரியா ஜூப்லி அச்சுக்கூடம், சித்தூர், 1935, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025175)
பட்டமோ பட்டம் அல்லது காலத்தின் கோலம்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1935, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050226)
பட்டினத்தார்
தேவி அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044013, 044014)
பட்டினத்தார் பாராட்டிய மூவர் : சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்ப நாயனார்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 2, 1935, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031832, 031833)
பட்டினத்தார் பாராட்டிய மூவர் : சிறுத் தொண்டர், திருநீல கண்டர், கண்ணப்ப நாயனார்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், சூபிட்டர் அச்சுப்பொறிச்சாலை, சென்னை, பதிப்பு 2, 1935, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108189)
பதினொராந் திருமுறை யிலுள்ள காரைக்கா லம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை
சாது அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003115, 004344, 040675, 013012, 013013, 022302, 022014, 047510, 047511, 047512, 047513, 047514, 047515, 047516, 047517, 047518, 047519, 047520, 047521, 021365)
பத்துப்பாட்டு வசனம்
ந. சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1935, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018501, 100459)
பரமசிவன் பார்வதிக்கு உபதேசித்த மழைக்குறி சாஸ்திரம்
விவேகாநந்தா பிரஸ், மதுரை, 1935, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008201)
பரிபாடல்
கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010053, 026972, 100424)
பர்டோலிக் கதை
மகாதேவ தேசாய், வ. ரா., மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1935, ப.267, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004491, 004492, 006777, 006778, 108252)
பவளக்கொடி மாலை
புகழேந்திப் புலவர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013160, 031229)
பழமலைக் கோவை
துறைமங்கலம் சாமிநாதைய தேசிகர், சிவநேசன் அச்சியந்திரசாலை, பலவான்குடி, 1935, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002691, 010708, 106308)
பாமணிக் கோவை இரண்டாம் பாகம்
திருநாவுக்கரசு முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1935, ப.90, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416381)
பாரத ஆராய்ச்சி : ஆதிபருவம்
நாகையன், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022439)
பாரமை காந்தியம் : சிறுமாமனிசர் சிறப்பு
தி. ராமஸ்வாமி அய்யங்கார், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016796, 016797)
பாலர் சுகாதாரம்
மிஸ். ஜி. ஆர்தர், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1935, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4220.29)
பிச்சைக்காரக் குடும்பம் அல்லது பணப்பேயின் தாண்டவம்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1935, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058593)
பிரபுலிங்க லீலை
சிவப்பிரகாசர், இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103092)
பிரம்ம ஞானம் என்னும் கைவல்ய ரகசியம்
கிணகர் சுவாமிகள், கருணாநிதி பிரஸ், விஜயபுரம், 1935, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010595)
புதிய அரிச்சுவடி என்றும் நவீன பால பாடம்
அ. மு. பத்மநாபன், K.A. மதுரை முதலியார், சென்னை, 1935, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013719)
புதிய இரண்டாம் பாட புத்தகம்
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048863)
புதுமைப் பாக்கள்
ராய. சொக்கலிங்கம், ஊழியன் பிரஸ், சென்னை, 1935, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019975, 028384, 028385, 039419, 020277, 028505, 047320, 047418, 104982)
புறநானூறு
சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1935, ப.811, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026973, 010629, 100444)
பத்தினியை வெட்டி தானும் மடிந்த சித்தையன் கொலை
டி.எம். திருமலைசாமிதாஸ், சரவணபவ அச்சியந்திரசாலை, சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017569)
புகழேந்தி
அ. நடராச பிள்ளை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1935, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014985, 029572)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014573)
புவனேந்திரன் அம்மானை
இராமநாதபுரம் சரவணப் பெருமாள், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003248)
பூமியின் பொது விபரம் இந்தியா
கோ. இரத்தினம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016729, 037629)
பூர்ண சந்திரன்
ஸ்ரீ கிருஷ்ணா பிரஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068484)
பெண்ணுரிமையும் மதமும்
சாத்தான்குளம் அ. இராகவன், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1935, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018936, 018952, 030404, 051042)
பெரிய புராணம்
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1935, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022085)
பெரியபுராணம் மும்மையாலுல காண்ட சருக்கம்
சேக்கிழார், ஆர். ஜீ. அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093173)
பெருங்கதை
கொங்குவேளிர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.1336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026564, 008178, 100675)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1935ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5