1935 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1935ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஸ்ரீ மஹா பக்தவிஜயம் : மூன்றாம் பாகம்
புதுவை நாராயணதாசர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.666, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048173)
ஸ்ரீரங்க மாஹாத்மியம்
பார்த்தசாரதி ஐயங்கார், இம்பீரியல் பிரஸ், திருச்சி, 1935, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005909, 017196)
ஸ்ரீராமலிங்க சுவாமி ஜோதியின் பெருமை
T.M. ராஜகோபால் நாயுடு, இம்பீரியல் அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1935, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007598, 031530)
ஸ்ரீ ருத்திர பகவான் பார்வதி தேவியாருக்கு உபதேசித்த ஏகாதசி மகத்துவம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021342)
ஸ்ரீ லலிதாம்பாள் சோபனம் தேவிபாடம்
மனோரம் பிரஸ், சென்னை, 1935, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103057)
ஸ்ரீ ஸ்வாமிமலை க்ஷேத்திர மாகாத்மியம்
ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1935, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017132, 041352, 049766, 039942, 103838)
ஹம்பக்
S.K. பார்த்தஸாரதி, பாரதி பிரஸ், மன்னார்குடி, 1935, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108225)
ஹரி மீடே, ஹரி தத்வ முக்தாவலி
ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ ஸ்வயம்பிரகாச யதிகள், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1935, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013257)
ஹஜ்ஜியின் மாட்சியும் குர்பானியின் காட்சியும்
S.M. அப்துல் ஹகீம் பாகவி, சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை, 1935, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6075.14)
ஹிந்தி தமிழ் அனுவாத மாலா
தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார ஸபை, சென்னை, பதிப்பு 2, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048969)
ஹிந்தி முதல் புத்தக மொழிபெயர்ப்பு
தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார ஸபை, சென்னை, 1935, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049781)
ஹிந்து பால வைத்திய போதினி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000364, 000365)
ஹிப்னாடிஸ மெஸ்மெரிஸ மென்னும் மனோவசிய இரகசிய சாஸ்திரம்
ஸ்வாமி ஸ்ரீவத்ஸர், எவரெடி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1935, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000157)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   13

1935ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5