1936 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1936ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அத்தொய்த சாஸ்திர மான்மிய சங்கிரகம்
ராமன் பிரஸ், பள்ளத்தூர், 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023521, 023910, 023911, 023912)
அநுபவாநந்த விளக்கம்
தே. அ. சாமி குப்புசாமி, சுந்தரம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1936, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035494)
அபிசீனிய சக்ரவர்த்தி
வெ. சாமிநாத சர்மா, பிரபஞ்ச ஜோதி பிரசுரம், ரங்கூன், 1936, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015771, 019283)
அபிமன்னன் சுந்தரிமாலை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012576)
அபேத வாதத்தின் அஸ்திவாரம்
மார்க்ஸ் ஹவுஸ், சென்னை, 1936, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039667)
அபேதவாதம் எதற்கு?
ஜெயப்பிரகாஷ் நாராயண், புது நூற்பதிப்பு நிலையம், சென்னை, 1936, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004288, 004289, 005092)
அப்பரும் சம்பந்தரும்
அ. பொன்னம்பலம், ராம்சே பிரஸ், சென்னை, 1936, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011555, 017044)
அம்பிகா தமிழிலக்கியக் கோவை : இரண்டாம் புத்தகம்
ஸ்ரீ அம்பிகா பிரதர்ஸ், சென்னை, 1936, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048072)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106553)
அருஞ்செயன் மூவர்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031831)
அருட்பெருஞ் ஜோதி திரு அருட்பிரகாச வள்ளலார் திவ்ய சரித்திரம்
சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014739, 014740)
அருணா ஜலத்தையும் அம்ஸவல்லி இருவரையும் வெட்டி ஆட்டுகறி யென்று மாட்டி வைத்த கோபாலு நாயகர் கொலைச் சிந்து
ஸ்ரீமயில்வாகனன் அச்சுக்கூடம், சூளை, சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012632)
அல்புலைலா வ லைலா என்னும் ஆயிரத்தோ ரிரவில் சொல்லப்பட்ட அதியற்புதக் கதைகள் - முதற்பாகம்
ஷாஜஹான் புக் டெப்போ, மதராஸ், 1936, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037504, 047440)
அவிநாசித் திருத்தலச் சிறப்பும் புக்கொளியூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலையுண்ட பாலனை அழைப்பித்த அற்புதமும்
கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017454)
அறநெறிச்சாரம்
முனைப்பாடியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026980, 026981)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012789)
அறிவுப்பா அல்லது என் உள்ளக்கிழவி சொல்லிய சொல்
குடியேற்றம் மு. அண்ணல்தங்கோ, பச்சையப்பா அச்சுமனை, வேலூர், 1936, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033271)
அனுபவ வைத்திய ரத்தினம் : நான்காவது பாகம் - பதார்த்த குண போதினி
பிக்ஷு, சரஸ்வதி சங்கம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3828.3)
அனுபவ ஹஸ்தரேகை சாஸ்திரம்
சக்திதாஸன், B. அரங்கசாமி நாயகர், சென்னை, பதிப்பு 2, 1936, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008714)
ஆடொல்ப் ஹிட்லர் அல்லது திறமையின் வெற்றி
ஹ. பைதான் சாஸ்திரியார், தேசீய வித்தியா சங்கம், சென்னை, 1936, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009017)
ஆத்ம ரட்சாமிர்தம் என்னும் வயித்திய சார சங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், சென்னை, 1936, ப.556, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107332)
ஆரம்ப ஸங்கீத ஸ்வர போதினி
எ. வி. அனந்தராம் பாகவதர், மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045573, 107943)
ஆரோக்கிய வாழ்வு அல்லது நோயணுகா நெறி
வி. சக்திவேல், யாழ்பாணம், 1936, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000790)
இங்கர்சால் பொன் மொழிகள் : முதற் பாகம்
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1936, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006202, 035822)
இங்கிலாந்தின் சரிதம்
G.V. ராமய்யர், வித்யா பவர் பிரஸ், கும்பகோணம், பதிப்பு 7, 1936, ப.308, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010821)
இங்கிலீஷ் தமிழ் வைத்திய சிகாமணி
தி. இராஜரத்தின முதலியார், மொழி., B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1936, ப.392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012892)
இடையன் பாட்டு
கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026063)
இந்திய நெப்போலியன் அல்லது வீர ஜவஹர்லால்
ப. விருத்தகிரி, தொண்டன் ஆபீஸ், மதராஸ், 1936, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013695)
இந்தியாவும் பெண்மக்களும்
தோழர் நீலாவதி, விஞ்ஞான நூற்பதிப்புக் கழகம், சாத்தன்குளம், 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030540)
இந்திர சபா
ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044390, 044964)
இராமாயண ஆராய்ச்சி : மூன்றாம் பாகம் - ஆரண்ய காண்டம்
சந்திரசேகரப் பாவலர், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1936, ப.287-382, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048038)
இராஜ தந்திரம்
தி.நா. சேஷாசலம், பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, 1936, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107051)
இராஜாம்பாள்
ஜே. ஆர். ரங்கராஜு, ரங்கராஜு & பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 27, 1936, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019853)
இரு சகோதரர்கள்
ஜூவல் பிரஸ், கோவை, 1936, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043088)
இரு சகோதரர்கள்
தேசபந்து பிரஸ், கோயமுத்தூர், 1936, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044389, 044887, 044491)
இளைஞர் தமிழ் இலக்கணம்
வே. வேங்கடராஜுலு ரெட்டியார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 4, 1936, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048284)
இளைஞர் திவாகரம்
ம.க. ஜயராம் நாயுடு, தொகு., பாரதி கழகம், சென்னை, 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100282)
இன்பமாலை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், சிங்கப்பூர், 1936, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023836, 028292, 028293)
இஷ்டலிங்கப் பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012502)
ஈ கொலை பாதகன்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033652)
உத்தம பரதன் அல்லது பாதுகா பட்டாபிஷேகம்
K.V. சந்தானகிருஷ்ண நாயுடு, பி.பி. & பி. ஹவுஸ், சென்னை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042930)
உத்தம பரதன் அல்லது பாதுகா பட்டாபிஷேகம்
K.V. சந்தானகிருஷ்ண நாயுடு, ஈசன் பிரிண்டிங் ஒர்க்ஸ், மதுரை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042931)
உத்தம பரதன் அல்லது பாதுகா பட்டாபிஷேகம்
K.V. சந்தானகிருஷ்ண நாயுடு, லட்சுமி விலாஸ் பிரஸ், மதுரை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044397)
உபதேச ஸாரம்
ரமண மகரிஷி, நிரஞ்ஜனானந்த சுவாமி, திருவண்ணாமலை, பதிப்பு 3, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029224, 047327)
உயிரிளங் குமரன் நாடகம்
க. சோமசுந்தரம் பிள்ளை, திருமகள் பிரஸ், சுன்னாகம், 1936, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018903)
உலகநீதிக் கதைகள்
வரகவி எஸ். எம். மணிச் செட்டியார், ஜி.வி.கே. சுவாமி & கோ, கும்பகோணம், 1936, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030919)
உள்ளது நாற்பது
ரமண மகரிஷி, நிரஞ்ஜனானந்த சுவாமி, திருவண்ணாமலை, 1936, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029230, 047541)
உஷா கல்யாணம்
சி. எம். வி. பிரஸ், மதுரை, 1936, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044015, 044016, 042956, 044741)
உஷா கல்யாணம்
மதுர பாஸ்கரதாஸ், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044017, 044018, 044019)
ஊர்வசி வயித்திய சிட்கா
சிறுமணவூர் முனுசாமி முதலியார், பார்த்தசாரதி நாயுடு சன்ஸ், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000336, 000337, 000773)
ஐந்தாம் வேதமாகிய ஸ்ரீ மஹா பாரதச் சுருக்கம்
இட்டா பார்த்தசாரதி நாயுடு அண்டு சன்ஸ், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.642, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112881)
ஐந்திணை யெழுபது
மூவாதியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027611, 027612, 027208)
கடுகங் கடிகை மாமூலம்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026955, 027215)
கட்டபொம்மு துரை கதை
அடைக்கலபுரம் சிதம்பர சுவாமிகள், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1936, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006435, 037907, 046897)
கட்டுரைக் கலம்பகம்
ச. கு. கணபதி ஐயர், பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105009)
கணிதமுருக சேகரம்
முருகைய சோதிடர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1936, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056567)
கண்ணன் பாட்டு
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013275, 013730)
கதா சாகரம்
K. நாகராஜ ராவ், ஸ்ரீகிருஷ்ணா பப்ளிஷிங் ஹவுஸ், திரிசிராப்பள்ளி, 1936, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039857)
கதிர்காம மாலை
சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023721)
கந்த ரலங்காரக் கலித்துறை
A.R. சுப்பையர், மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015044)
கபிலர்
வே.வேங்கடராஜுலு, 1936, ப.216, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 28873)
கம்ப ராமாயண சாரம்
வெ.ப. சுப்பிரமணிய முதலியார், ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1936, ப.1091, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100819)
கம்ப ராமாயணம் ஆரணிய காண்டம்
கம்பர், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.831, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047999, 100814)
கம்பை மாநகர்க் கந்தவேள் தோத்திரப் பிரபந்தம்
சுப்பிரமணியச் செட்டியார், நாஷனல் பிரஸ், கண்டனூர், 1936, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035806, 036113)
கருட கர்வ பங்கம்
சிலோன் பிரிண்டர்ஸ், கொழும்பு, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043160)
கருட கர்வ பங்கம்
சிதம்பரம் வைத்தியனாத சர்மா, விசித்திரன் பிரஸ், சென்னை, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043100, 043101)
கருமயோகம்
சுவாமி விவேகாநந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029077)
கரும்பலகைச் சித்திரம்
அ. சுப்பிரமணிய அய்யர், குமாரசாமி நாயுடு அண்டு கோ, சென்னை, 1936, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041403)
கர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல்
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1936, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010599, 020734)
கலைக் கியானம் அல்லது கைவல்ய சாமியார் கட்டுரை - இரண்டாம் பாகம்
கைவல்ய சாமியார், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1936, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6049.3)
கலைசைச் சிலேடைவெண்பா
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1936, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012540, 106070)
கலைசைச் சிலேடைவெண்பா
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004467)
கலைச் சொற்கள்
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம், திருநெல்வேலி, 1936, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058578)
கலைமகள் கதா வாசகம் : மூன்றாம் புத்தகம்
எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1936, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048515)
கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா ஆக்ட் 1935 அல்லது புதிய இந்திய அரசியல் அமைப்பு
கே. வி. ராமசுப்பிரமணிய அய்யர், வெங்கடேஸ்வர் பிரஸ், மதுரை, 1936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008568, 008569, 034847)
கவிச் சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்
ஆக்கூர். அனந்தாச்சாரி, கிட்டப்பா மலர்ப் பிரசுராலயம், செங்கோட்டை, 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013924, 013322,013323, 012250)
கழகத்தின் சுருக்க வரலாறும் பங்குமனுப் பாரமும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042670)
கற்பக ராஜன் அல்லது காதலின் வெற்றி
குருவிகுளம் கே. எஸ். வெள்ளைச்சாமிப் பாவலர், கணேசன் பிரிண்டிங் பிரஸ், திருநெல்வேலி, 1936, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026297)
கற்பின் பெருமையும் பக்தியின் மாண்பும்
S. நாகலிங்கம் பிள்ளை, சுசீந்திரம், 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038654, 047704)
கனம் கிருஷ்ணையர்
டாக்டர் உ. கே. சாமிநாதையர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010582, 010654, 026062, 107895)
காந்தி பிள்ளைத் தமிழ்
ராய. சொக்கலிங்கன், ஊழியன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1936, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028183, 028381, 046173, 104979)
காலக் கதிரவன் அல்லது அடிமைகள் வெற்றி
V. இராமநாதன், அழ. சித. வீரப்ப செட்டியார், கல்லுப்பட்டி, 1936, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008299, 008300, 020301, 020302, 046425, 046442)
காலடி க்ஷேத்திர தீபிகை, அல்லது, ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் சரித சுருக்கம்
கோயமுத்தூர் கண்ட சர்மா, கிருஷ்ணவிலாச பிரஸ், கோயமுத்தூர், 1936, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013913)
கிருஷ்ண நாரதி அல்லது நாரத கர்வபங்கம்
தர்மராவ் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043554, 042951)
கிருஷ்ணா - அர்ஜூனா
ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1936, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044560, 044561, 043552)
கிறிஸ்தவமும் தமிழும்
மயிலை சீனி. வேங்கடசாமி, கா. ஏ. வள்ளிநாதன், சென்னை, 1936, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020065)
குசேலா
பாபநாசம் சிவன், பாரகன் பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043103, 043104, 043105, 043106)
குசேலா
பாபநாசம் சிவன், விசித்திரன் பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045120, 045105)
குடும்ப ஜெப மஞ்சரி
ஜி. வேதநாயகன் ஜாப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1936, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 087576)
குணபாடம் : மூலிகை வகுப்பு
க. ச. முருகேச முதலியார், கவர்ன்மென்ட் பிரஸ் சூபரின்டெண்டெண்ட், சென்னப்பட்டணம், 1936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036915)
குமரவேள் பதிற்றுப்பத் தந்தாதி
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1936, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108282)
குமரேச சதகம்
குருபாததாசர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011381)
குமரேச சதகம்
குருபாததாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011382)
குமுதினி அல்லது ஒற்றுமையும் வேற்றுமையும்
ரவீந்த்ர நாத் டாகூர், சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.423, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014414, 046100)
குரு சிஷ்ய சம்பாஷணை யாகிய சோதிட அரிச்சுவடி
பாலக்காடு நித்தியானந்த ஜோதிடம், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007657)
குருபக்தி விலாஸம்
அகில பாரத சங்கர ஸேவா ஸமிதி, சென்னை, பதிப்பு 2, 1936, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016670, 103512)
குருவாயூரப்பன் கோயில் உற்பத்தியும் மகிமையும்
டி. ஜி. மேனோன், வி. ஆர். சர்மா, மொழி., சாந்தா புக் ஸ்டாள், பாலக்காடு, 1936, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023155, 023156)
குழந்தைகள் கதை மஞ்சரி
நா. கனகராஜயர், டி.எம்.பி.சி. சொசைட்டி, புதுக்கோட்டை, 1936, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032798)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029133)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028580, 102108)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1936ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5