1936 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1936ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
கொக்கோகம் என்னும் இரதி மன்மதன் திருவிளையாடல்
ஷண்முகானந்த புத்தகசாலை, சென்னை, 1936, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031810)
கோகலே நான்காம் வாசகம்
பி. தி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார், V. S. வெங்கடராமன் & கோ, கும்பகோணம், 1936, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010282)
கோட்டையூர் நேமங் கோவில் நகரத்தா ரவர்கள் வம்ச வரலாறு
தேனப்ப செட்டியார், கோட்டையூர், 1936, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049534, 052191)
கோபால கிருஷ்ண பாரதியார்
டாக்டர் உ. கே. சாமிநாதையர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010584, 020702, 107896)
சண்பக விஜயம்
வை.மு. கோதைநாயகி அம்மாள், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1936, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 122471)
சண்முக நாதபுரம் வீரமா காளியம்மன் பக்திரசக் கீர்த்தனங்கள் : முதற்பாகம்
மீ. பாலசுப்ரமண்யம், பாஸ்கரன் பிரஸ், காரைக்குடி, 1936, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003718, 046301)
சதி லீலாவதி
ரிலையன்ஸ் பிரஸ், கோயமுத்தூர், 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045112, 045113, 043024, 043025, 045149)
சத்திய சீலன் அல்லது தந்தை சொல் மறவாத் தனயன்
ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சிராப்பள்ளி, 1936, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043038, 043039, 044396)
சத்திய சீலன் அல்லது தந்தை சொல் மறவாத் தனயன்
கவிகுஞ்சர பாரதி, சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045074)
சத்திய சீலன் அல்லது தந்தை சொல் மறவாத் தனயன்
கவிகுஞ்சர பாரதி, கமலா பிரஸ், புதுக்கோட்டை, 1936, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043474, 043475, 044606)
சந்திர காந்தா
பி. யு. சின்னப்பா, தேவி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088095)
சந்திர காந்தா
தேவி பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043472, 043033, 043034; 043035; 044617, 043762, 044952)
சந்திர மோஹனா அல்லது சமூகத் தொண்டு
ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044925, 044926, 044927, 043059, 043060, 043061, 043062, 043063)
சந்திரஹாஸன்
மதுர பாஸ்கரதாஸ், ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043037, 043478, 043492, 045114)
சமயத் தொகுதி
திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101487)
சமுதாய மாற்றத்திற்காக படிக்கிறோம் போராடுகிறோம்
சி. மகேந்திரன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், சென்னை, 1936, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 061784)
சமூக சீர்திருத்த கீதம்
P. அம்மைநாதன், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033433)
சம்மந்தி மாப்பிள்ளை ஏசல் என்னும் நூதன கல்யாணப் பாட்டு
ஸ்ரீ சுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001725)
சரஸ்வதி தோத்திரம்
கு. கந்தசாமி முதலியார், சென்னை, பதிப்பு 2, 1936, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103037)
சன்மார்க்க போதினி
எஸ். பஞ்சாபகேச சர்மா, வி. சூ. சுவாமிநாதன், மதராஸ், பதிப்பு 5, 1936, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032995)
சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம் : பொதுவியல்
பெ. சுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100172)
சித்தரந்தாதி
கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை, 1936, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003061, 106134)
சித்தர் ஆருட விஷ வைத்தியம்
P.T. நடராஜன், யாழ்ப்பாணம், 1936, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3827.1)
சித்தாந்தப் பிரகாசிகை
சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031087)
சித்தாந்தப் பொன் மொழி
ம. பெரியசாமிப் பிள்ளை, சிங்காரம் பிரஸ், திருச்சி, 1936, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008457, 034385)
சித்திர புத்திர நயினார் கதை
புகழேந்திப் புலவர், சாரதா நிலையம், சென்னை, 1936, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046657)
சித்திர புத்திர நாயனார் கதை
புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012129)
சிவ குமாரர்கள் தேவாரம்
சம்பந்தர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023475, 024718, 041594, 042463, 042462, 042461,102258, 102346)
சிவஞான போதம்
மெய்கண்டதேவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.584, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007705, 054101)
சிவஞான போதம்
மெய்கண்டதேவர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1936, ப.616, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007037, 101266)
சிறுகதைகள்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029887)
சிறுத்தொண்ட பத்தன் கதை
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106686)
சிறுநூற்றிரட்டு
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1936, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076297, 108281)
சிறுமியர் பாட்டு - முதல் பாகம்
ஐ. நடேசன், ச. மா. வி. நாயகம் கம்பனி, பொன்னேரி, 1936, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036451)
சிறுவர்களுக்கான கதைகள் : 1. மூன்று கரடிகள், 2. மூன்று பன்றிக் குட்டிகள்
மிஸ். ஸி. கார்டன், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105323)
சிறுவர்க்கான சுகாதாரம்
கோ. இரத்தினம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1936, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001244)
சிற்றின்ப சாகரம்
எஸ்.ஆர்.பி. வொர்க்ஸ், சென்னை, 1936, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041681)
சிவநெறிப் பிரகாசம்
சிவாக்கிரயோகிகள், சென்னைச் சர்வகலாசாலை, சென்னை, 1936, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093161, 101542)
சிவபோக சாரம்
குருஞான சம்பந்தர், புரொகிரஸிவ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028105)
சீமந்தனி அல்லது சோமவார விரத மகிமை
T.V. நடராஜ ஆச்சாரியார், ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1936, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044620, 045106, 043471)
சீர்திருத்தம்
தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 3, 1936, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010808, 034636)
சீவக நம்பி
அ. மு. சரவண முதலியார், சிங்காரம் பதிப்பகம், திரிசிரபுரம், பதிப்பு 2, 1936, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030128)
சுகாதார வாக்கிய விளக்கம்
எஸ். பஞ்சாபகேச சர்மா, வி. சூ. சுவாமிநாதன், மதராஸ், பதிப்பு 12, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001128, 001129)
சுப்பிரமணியர் தோத்திர வெண்பா மாலை
A.R. சுப்பையர், விவேகாநந்தா பிரஸ், மதுரை, 1936, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023408)
சுப்பிரமணியர் வளையற் சிந்து
க. இராமஸ்வாமி பிள்ளை, பூமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002982, 002983)
சுயமாக ஹிந்துஸ்தானி பேசப்பழகும் ஹிந்தி பாஷா போதினி
K. நாட்டார், ஹிந்துஸ்தானி ஹால், வெள்ளறம், ஓட்டப்பிடாரம், பதிப்பு 3, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025952)
சுயம்புவல்லி அல்லது 81 திருடர்களை லோகோபகாரம் புரியும் ஸாதுக்க ளாக்கிய சிறுமியின் கதை
ரமணதாஸ ஸதானந்தன், சென்னை, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032800)
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021902, 021903)
சூடிக் கொடுத்த நாய்ச்சியார் தோத்திரப் பாமாலை
நரசிம்மாசாரியார், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1936, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015608, 104083)
சென்னிமலைப் பிரபந்தங்களும் சிவமலைப் பிரபந்தங்களும்
வி. நா. மருதாசலக் கவுண்டர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032394)
சென்னை நகர பூகோள சாஸ்திரமும் பிற நாட்டு மக்கள் வாழ்க்கையும்
K. R. ராஜம், ஸிடி பப்ளிஷிங் ஹௌஸ், சென்னை, 1936, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018881)
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005597, 007056,105947)
சைவ வினாவிடை - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1936, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098339)
சோணைக் கருப்பண சுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
சுப்பிரமணியஞ் செட்டியார், பாஸ்கரன் பிரஸ், காரைக்குடி, 1936, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002208)
சோதிட அரிச்சுவடி - முதற்பாகம்
அகஸ்தியர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035388)
சோதிட கிரக சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூல்
A. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016870)
ஞானரதம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013276)
டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் சதாபிஷேக வரலாறு
வே. சுந்தர ஐயர், லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009781, 104584)
தஞ்சை வாணன் கோவை
பொய்யாமொழிப் புலவர், சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040357)
தட்சணாமூர்த்தி மெய்ஞானத் தங்கம்
கணேஸானந்தம் பிரஸ், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015800)
தத்வ மஞ்சரி
வே. ரா. நரஸிம்ஹாச்சார்யர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102967, 102977)
தமிழைப் பிழையின்றி யெழுதும் முறை
ஆ.வீ. கன்னைய நாயுடு, சென்னை, பதிப்பு 2, 1936, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016945)
தமிழ் இலக்கியத் திரட்டு : பகுதி 1
ச. பவானந்தம் பிள்ளை, தொகு., மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், மதராஸ், 1936, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003916, 036193)
தமிழ் நூல் கற்கும் முறை
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030067, 030277, 047497)
தமிழ் நூற்றிரட்டு - முதற் புத்தகம்
எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, பதிப்பு 2, 1936, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040199, 036656)
தமிழ்ப் பாடத்தொகை - முதற்பாகம்
சாமி. சிதம்பரனார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1936, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036427, 036428, 042311)
தமிழ்ப் பாடப்புத்தகம் : உரை நடைப் பகுதியும் செய்யுட் பகுதியும் : ஆறாம் வகுப்புக் குரியது - முதற் பாகம்
D. சவரிமுத்துப் பிள்ளை, A.V.D. பாக்கியம் பிள்ளை, தூத்துக்குடி, பதிப்பு 3, 1936, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017085)
தமிழ்ப் புலவர்கள் வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு
ச. சோமசுந்தர தேசிகர், சென்னை, 1936, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052396, 108372)
தமிழ் மணம்
செ. கு. இராமசாமி பிள்ளை, செ. க. குப்புசாமிபிள்ளை, சென்னை, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018498)
தமிழ் மொழி நூல்
P.S. சுப்பிரமணிய சாஸ்திரி, P. S. ஸ்வாமிநாதன், திருப்பனந்தாள், 1936, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027429, 100150)
தமிழ் மொழியைக் குறித்த பழைய குறிப்புகள்
ச. சோமசுந்தர தேசிகர், சென்னை, 1936, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026684)
தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும்
சி. சுப்பய்ய சுவாமிகள், எவரெடி அச்சியந்திரசாலை, சென்னபட்டணம், 1936, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027658, 022808)
தர்ம பத்தினி
C.A. இலக்ஷுமண தாஸ், எலெக்ட்ரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், கோயமுத்தூர், 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042928)
தன லட்சுமிக்கும் தைரிய லட்சுமிக்கும் தர்க்கம்
ஸ்ரீ சுப்பிரமணிய விலாசம் பிரஸ், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042253, 042254, 042255)
தனலக்ஷிமி அல்லது தாத்தாவின் கல்யாணம்
குருவிகுளம் கே.எஸ். வெள்ளைசாமி பாவலர், வாணி விலாச புத்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050399)
தனவணிகர் முன்னேற்றம்
விவேகானந்தர் கல்விக் கழகம், ஆவினிப்பட்டி, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054061)
தனிப்பா மஞ்சரி
அநந்த கிருஷ்ணையங்கார், ஸ்ரீ கான வித்யா பிரஸ், ஸ்ரீவைகுண்டம், 1936, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106435)
தாஸிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்
மூவலூர் ஆ. ராமாமிர்தத்தம்பாள், பியர்ல் பிரஸ், சென்னை, 1936, ப.315, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008412, 033202)
தாரா சசாங்கம்
ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சி, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044619)
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027610)
திணைமொழி யைம்பது
கண்ணன் சேந்தனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027205, 027206, 017532)
திரிகடுகம்
நல்லாதனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026768)
திரு அருட்பா திரு ஆயிரம்
இராமலிங்க அடிகள், சென்னை சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 7, 1936, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014343)
திருக்கயிலாய ஞானவுலா
சேரமான் பெருமாள் நாயனார், மாடல் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108368)
திருக்குறளும் திருவாய்மொழியும்
செந்துறைமுத்து, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை-17, 1936, ப.527, ரூ.4.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 264036)
திருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தமும், திருத்தணிகைத் திருவிருத்தமும்
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், S.R. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1936, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103097)
திருக் கோவையார் இயல்பு
தை. ஆ. கனகசபாபதி முதலியார், பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1936, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017331)
திருச்சிராப்பள்ளி ஜில்லா சரித்திரக் கதைகள்
T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1936, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052099)
திருச் செந்திற் பதிற்றுப்பத் தந்தாதி : கந்தர் கலிநீங்கு வெண்பா
தா. மாணிக்கவாசகம் பிள்ளை, டாஸ் அச்சாபீஸ், நாகர்கோவில், 1936, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102535)
திருச்செந்தூர்த் தலமகிமை
லோகாம்பிகை பிரஸ், தென்காசி, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033738)
திருச்செந்தூர் பதிகம், பழனிவேலர் கதிகாம வேலவர் பேரில் ஆசிரிய விருத்தம்
M. அருணாஜலம் பிள்ளை, கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011744)
திருத் தொண்டர்கள் சரித்திர மென்னும் பெரிய புராண வசனம்
சேக்கிழார், வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.526, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 081702)
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9215.6)
திருப்பனசை யென்னும் நாட்டரசன் கோட்டை தேசி விநாயகக் கடவுள் பிரபந்தத் திரட்டு
கலியாணசுந்தரம் பிள்ளை, மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103163)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1936, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045835)
திருப் பெருந்துறை யென்ற ஆதிகைலாய க்ஷேத்ர புராணம்
ஆத்மனாத நம்பியார், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அச்சுக்கூடம், அறந்தாங்கி, 1936, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033642, 033643, 034083)
திருமண மலர்
புலவர் மி. மு. சின்னாண்டார், அரிமாப் பதிப்பகம், சேலம், 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 069872)
திருமயிலை யமக அந்தாதி
தாண்டவராய முதலியார், சிவநேசன் அச்சுக்கூடம், பலவான்குடி, 1936, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106339)
திருமலைக் குமரன் சிங்கார ரசச் சிந்து
குலசேகரபுரம் சிவராமலிங்கம் பிள்ளை, ஸ்ரீமீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1936, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106925)
திருமலைக் குமாரசுவாமி அலங்கார பிரபந்தம்
கி. வன்னியப்பன், இ. மு. அருணாசலம்பிள்ளை, தென்காசி, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106922)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1936ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5