1936 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1936ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், எவரெடி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097483)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1936, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004639)
திருமுறைத் திரட்டு
கணபதி வாஸக சாலை, காஞ்சீபுரம், 1936, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002477, 025082, 042791)
திருவண்ணாமலை வல்லாள மஹாராஜன் சரித்திரக் கும்மி
சச்சிதானந்தம் பிரஸ், விருதுநகர், 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106951)
திருவண்ணாமலை ஸ்தல புராண மென்னும் அருணாசல புராணம்
பூவை கலியாணசுந்தர முதலியார், அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050009)
திருவரங்கச் சிலேடை மாலை
ஸ்ரீ அநந்த கிருஷ்ணையங்கார் சுவாமிகள், எஸ். பி. பிரஸ், விருதுநகர், 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021534)
திருவருணைப் பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005500)
திருவருணைப் பாமாலைகள்
பி.என். பிரஸ், சென்னை, 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006029)
திருவள்ளுவரும் திருக்குறளும்
டாக்டர் உ. கே. சாமிநாதையர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010587, 105133)
திருவள்ளுவரும் திருக்குறளும்
டாக்டர் உ. கே. சாமிநாதையர், கலைமகள் ஆபீஸ், சென்னை, 1936, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010589)
திருவள்ளுவரும் திருக்குறளும்
உ. வே. சாமிநாதையர், மதராஸ் லா ஜர்னல் பிரஸ், சென்னை, 1936, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000545)
திருவள்ளுவர் நினைவு மலர்
திருவள்ளுவர் திருநாட் கழகம், சென்னை, 1936, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046060, 046061, 046062, 046063, 046064)
திருவான்மியூர்ப் புராண வசனம்
பூவை கலியாணசுந்தர முதலியார், சென்னை அபிராமி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1936, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3761.8)
திருவெண் காடரென்னும் பட்டணத்தடிகள் புராண வசனம்
கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035528, 035529)
திருவொற்றியூர்த் தலபுராண சாரம்
காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமி, எவ்ரிடே பிரஸ், சென்னை, 1936, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018639, 103729)
தில்லை தண்டாயுதபாணி பதிகம்
இராம. வயித்தியநாத சர்மா, குகன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024428)
திவ்விய சேசுவின் நவீன சரிதை : இரண்டாம் பாகம்
T.A. இராஜமாணிக்கம், புதுவை மாதாகோயில் அச்சுக்கூடம், புதுவை, 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048469)
தீட்சிதர் கதைகள்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029888, 029461)
தீக்ஷித கீர்த்தனப் பிரகாசிகை
தி.சா. நடராஜசுந்தரம் பிள்ளை, திருவீழிமிமுலை, 1936, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 114432)
துதிப்பாடற் றிரட்டு
ஸிடி பப்ளிஷிங் ஹௌஸ், சென்னை, 1936, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102840)
துர்புத்தி
ரவீந்த்ர நாத் டாகூர், கமல நிலையம், சென்னை, 1936, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014406)
துளஸி வைபவ ப்ரகாசிகா
டி.ஸி. பார்த்தஸாரதி அய்யங்கார், செல்வரங்கன் பிரஸ், சென்னை, 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023115)
தூர தேசத்துச் சிறுவர்கள் : ஜப்பான் சிறுவர்கள், சீனச் சிறுவர்கள்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1936, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105722)
தெய்வச் சிலையார் விறலிவிடு தூது
குமாரசுவாமி யவதானி, பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051375, 103291)
தெனாலிராமன் கதை என்னும் மரியாதை ராமன் கதை
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051239)
தென்னிந்தியப் பெருமக்கள்
எஸ்.எஸ். அருணகிரிநாதர், நூலாசிரியர் வெளியீடு, சென்னை, 1936, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096826, 032573)
தேகாப்பியாச முறைகள் : முதல் பாகம்
வி. குப்புசாமி அய்யர், கோவாபரேடிவ் பிரஸ், புதுக்கோட்டை, 1936, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000801, 039118)
தேசீய கீதங்கள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 5, 1936, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013772)
தேவார தோத்திரத் திரட்டு
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024822)
தேவாராதனை முறைமை
டயோசியன் பிரஸ், சென்னை, பதிப்பு 8, 1936, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108025)
தேனீ வளர்த்தலும் தேன் சேகரித்தலும்
சக்கரவர்த்தி, கொழப்பலூர் போஸ்டு, ஆரணி, 1936, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107731)
தைலமுறைகள் 100
அகத்தியர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000026, 000027)
தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
தொல்காப்பியர், வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1936, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003818)
தொழுகையின் தத்துவம்
ஜனாப் அ.மு.அ. கரீம் கனி, உதய சூரியன் பிரசுராலயம், இரங்கூன், 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6075.12)
தோத்திரத் திரட்டு
கலைமகள் கல்லூரி, கொப்பனாபட்டி, 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002126, 033350)
தோத்திரப் பிரபந்தத் திரட்டு
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.968, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029027)
த்வைத விஜயதுந்துபி
எஸ். கிருஷ்ணாசாரி, ஸ்ரீமன் மத்வஸித்தாந்தா பிவ்ருத்தகாரிணீ ஸபை, திருச்சானூர், 1936, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074379)
நங்கையர் புலம்பும் நவரத்தின ஒப்பாரி
பூ.சே.தா. இராஜு நாயகர், ஸ்ரீசுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002795)
நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவ தெப்படி?
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029925, 051637)
நமச்சிவாய மாலை
சிதம்பரம் குருநமச்சிவாய தேவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042205)
நமது நேச வாசகம்
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1936, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045635)
நம் தாய் நாட்டுச் சரித்திர கதைகள்
ம. சண்முகசுந்தரம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1936, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005258)
நயனவிதி 500
அகத்தியர், வெ. ரா. சுந்தரம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4451.4)
நலுங்குப் பாட்டு
திருச்செந்தூர் அ. சித்திரம்பிள்ளை, அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், சென்னை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124382)
நல்லதங்காள்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029779, 029873)
நல்லதங்காள் கதை
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013066)
நவக்கிரஹ ஸ்தோத்ரம்
ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 2, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017935)
நவீன சாரங்கதரா
பாபநாசம் சிவன், சி.எம்.வி. பிரஸ், மதுரை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043361, 045256, 043128, 043129)
நவீன தமிழ் இலக்கியக் கோவை
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1936, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096569)
நளவெண்பா
புகழேந்திப் புலவர், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033995)
நளாயினி
வெ.ரா. கந்தசாமி பிள்ளை, தேவி பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043130, 044769, 044770)
நளாயினி
யூனியன் பிரஸ், கோயமுத்தூர், 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045136)
நளாயினி
K.A. முகமதிஸ்மால் சாயபு, விஜயா பிரிண்டிங் ஒர்க்ஸ், திருப்பூர், 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045137)
நன்னூல்
பவணந்தி, ஸி. குமாரசாமி நாயுடு சன்ஸ், சென்னை, 1936, ப.502, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 128592)
நாநார்த்த தீபிகை
திருநெல்வேலி முத்துசுவாமி பிள்ளை, சென்னைச் சர்வகலாசாலை, சென்னை, 1936, ப.689, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100071)
நாயகத்தின் நற்குணங்கள்
நறையூர் பா தாவூத்ஷா, ஷாஜஹான் புக் டெப்போ, சென்னை, 1936, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108360)
நாரதர் கலகமென்னும் பிரம்ம தேவன் கெர்வபங்க நாடகம்
N.T.K. துரைசாமி படையாச்சி, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030192)
நாலடியார்
வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021708)
நான் கண்டதும் கேட்டதும்
டாக்டர் உ. கே. சாமிநாதையர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010504, 105131)
நான் யார்?
ரமண மகரிஷி, நிரஞ்ஜனானந்த சுவாமி, திருவண்ணாமலை, பதிப்பு 5, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029223)
நித்தியகன்ம சைவ அநுட்டான விதி
சிவநேசன் அண்டு கோ, சென்னை, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035309)
நீதிக் கோபுரம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1936, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034016)
நீதி நாற்பது
எம். எஸ். சுந்தரேச ஐயர், சத்ய நேசன் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100733)
நீதிமொழிகள்
பிரித்தானியா சர்வதேச வேதாகமச் சங்கம், சென்னை, 1936, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022693)
நீலகேசி
சாது அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.822, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096910)
நெல்லை மாவட்டம்
சென்னை அரசாங்க செய்தி விளம்பரத்துறை வெளியீடு, 1936, ப.168, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 61437)
நெல்லை வருக்கக் கோவை
அம்பிகாபதி, கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002474, 106314)
பகவத் கீதை
சி. சுப்பிரமணிய பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1936, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014351)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1936, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012128)
பஞ்சாஸ்தி காயம்
குந்தகுந்தாசாரியர், A. தர்மஸாம்ராஜ்யம், வீடுர், 1936, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103335)
பட்டம்பகலில் எட்டு பேரை வெட்டி மடித்து கர்ப்பை காப்பாற்றிய கமலவேணி செய்த சாமர்த்திய கொலை
டி. ஆர். பி. பக்கிரிசாமி தாஸ், ஸ்ரீ பாண்டுரங்கா புக்டிபோ பிரசுரம், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029030)
பட்டினத்தார்
ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044929, 044930, 044931, 043072, 045128, 045129, 043578)
பட்டினத்தார்
ஆனந்தா பிரஸ், சென்னை, 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043071, 044580)
பண்டித ஜவஹர்லால் நேரு
நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1936, ப.293, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015034, 054446)
பதி-பக்தி
ஸரோஜினி பிரிண்டிங் ஒர்க்ஸ், மதுரை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044895)
பதி-பக்தி
மாடர்ன் பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045064, 043163, 043580, 044611, 044393)
பதி-பக்தி
ஆந்திரா நேசனல் பிரிண்டிங் ஒர்க்ஸ், ரங்கூன், 1936, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044394)
பத்தினியை வெட்டி தானுமடிந்த சித்தைய்யன் கொலை
டி. எம். திருமலைசாமி தாஸ், சுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012631)
பத்ம சாகஸம்
பெ.கோ. சுந்தர ராஜன், மைலாப்பூர், 1936, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105728)
பர்தா பிரமாணங்கள்
அஹ்மத் ஸயீத் சாஹிப், ஸைபுல் இஸ்லாம் பதிப்பக வெளியீடு, சென்னை, 1936, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6075.7)
பல்வகைக் கட்டுரைகள்
தை. ஆ. கனகசபாபதி முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1936, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105179)
பவனி வைபவப் பாமணித் திரட்டு
முகம்மது இஸ்மாயில், இம்மானுவேல் பிரஸ், மேட்டுப்பாளையம், 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9427.8)
பழமொழி நீதிச் சதகம்
வெ. ஆ. குமரய்யா நாடார், உண்மைவிளக்கம் அச்சுக்கூடம், விருதுநகர், 1936, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006226)
பழனி சுப்பிரமணியர் தியானம் என்னும் பழனி ஆண்டிப் பண்டாரம் பாட்டு
திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106946)
பழி வாங்குதல்
ரவீந்த்ர நாத் டாகூர், கமல நிலையம், சென்னை, 1936, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014404)
பறம்பு நாடும் பாரி மகளிரும்
எஸ். கிருஷ்ணவேணி அம்மையார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1936, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104673)
பாங்கின் நிபந்தனைகள்
கொயிலோன் பாங்கு லிமிடெட், கொயிலோன், 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036974)
பாஞ்சாலங் குறிச்சி கட்டபொம்மு துரை கதை
அடைக்கலபுரம் சிதம்பர சுவாமிகள், மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1936, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097314)
பாண்டிய மன்னர்
நா. கனகராஜையர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1936, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097102)
பாப்பாப் பாட்டு
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1936, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013529, 013530)
பாரதி நூல்கள், கட்டுரைகள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1936, ப.698, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013905)
பாரதி வாழ்வு
அ.மு. பரமசிவானந்தம், இயற்றமிழ் வளர்ச்சிக் கழகம், வாலாஜாபாத், 1936, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107196)
பார்வதி கல்யாணம்
புரோகரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044392)
பாலர் இந்தியச் சரித்திரக் கதைகள்
வி. சூ. சுவாமிநாதன், சென்னை, பதிப்பு 7, 1936, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006056)
பாலர் பாமணிமாலை
க. இராசையா, தலைக்குமி புத்தகசாலை, சுன்னாகம், 1936, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033393)
பாவகாரிய மகற்றுஞ் ஜீவகாருண்யச் சிந்து
சோ. மாணிக்கம் பிள்ளை, மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1936, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005286, 001746, 023269)
பிரிக்கப்பட்ட பர்மா
வெ. சாமிநாத சர்மா, நவீனகதா பிரஸ், ரங்கூன், 1936, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015090, 012913, 020732, 025493, 025324, 025325)
பிள்ளை யந்தாதி
தூப்புல் நயினாராசார்யர், ந்யூமான் அச்சுக்கூடம், மதராஸ், 1936, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.13)
பீஷ்மா
கோர்ட்டு பிரஸ், சேலம், 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042904, 044416)
புதிய ஆத்திசூடி, முரசு, பாப்பாப் பாட்டு
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013528)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1936ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5