1936ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
புதியதும் பழையதும் | டாக்டர் உ. வே. சாமிநாதையர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009920, 105132) |
புது ரஷ்யா : ஐந்தாண்டுத் திட்டத்தின் கதை | குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1936, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023511) |
புலந்திரன் களவுமாலை | புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014575, 031230) |
புலியூர்ப் புராணம் | தெல்லிப்பழை சிவானந்தையர், திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலை, மல்லாகம், 1936, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3761.5) |
புவனேந்திரன் | தாராபுரம் வ. முத்துரத்தினம், ஜுபிடர் பிரஸ், சென்னை, 1936, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021934, 039632) |
புறநானூறு | சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097345) |
புறப்பொருள் விளக்கம் | ந. சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், மதராஸ், 1936, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003926, 026694, 100456) |
புனந்திரன் தூது | திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013058, 042874) |
பெடரல் இந்தியா | வெ. சாமிநாத சர்மா, நவீனகதா பிரஸ், இரங்கூன், 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015091) |
பெரிய ஞானக்கோர்வை | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1936, ப.780, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018954, 030017) |
பெரிய ஞானக் கோவை | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.471-764, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014304) |
பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள் | கர்னல் ஆர். ஜி. இங்கர்சால், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, திருச்சி, 1936, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097104) |
பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள் | கர்னல் ஆர். ஜி. இங்கர்சால், பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், ஈரோடு, 1936, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050125) |
பைந்தமிழ்ச் சோலை | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், சிங்கப்பூர், 1936, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014308, 014890, 019562, 030734) |
பொது அறிவு : நான்காம் வகுப்புக் குரியது | டி. துரைசாமி பிள்ளை, டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, 1936, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032176, 042075) |
பொதுஜன நன்மைக் குறிய தேகாரோக்கிய சம்ரக்ஷண சாஸ்திர அறிவிப்பு : மலர் 3 | கெவர்ன்மெண்ட் பிரிண்டிங் ஆபிஸ், சிங்கப்பூர், 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000728) |
பொழுதுபோக்குப் பௌதிகம் | யா. பெரெல்மான், அ. நடராஜன், மொழி., புரோகிரஸ் பதிப்பகம், மாஸ்கோ, பதிப்பு 13, 1936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035204, 070489) |
பொன்னி மன்னன் | வேலூர் க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1936, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006293) |
மங்கையர் பகட்டு : அகவற்பா நாடகம் | வடுவூர் கே. துரைஸாமி ஐயங்கார், ஓரியண்டல் ஹோம் யுனிவர்சிடி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1936, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014989, 107093, 107123) |
மகாத்மா கபீர்தாஸ் | பி.டி.வி. கிருஷ்ணன், விசித்திரன் பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043114, 043115, 043116, 044963) |
மகாத்மா காந்தி விஜயம் | திருவாரூர் K. கோவிந்தராஜு, மனோன்மணி விலாச புத்தகசாலை, கோலாலம்பூர், 1936, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015187) |
மகாமேரு யாத்திரை | ஆர். அனந்தகிருஷ்ண சாஸ்திரி, தாம்பிரபர்ணீதீரம், 1936, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104769) |
மகா வைத்திய நாதையர் | டாக்டர் உ. கே. சாமிநாதையர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010583, 107894) |
மதராஸ் மெயில் | பாபநாசம் P.R. ராஜகோபலய்யர், சென்ட்ரல் பிரஸ், ஈரோடு, 1936, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043166) |
மதராஸ் மெயில் | பாபநாசம் P.R. ராஜகோபால் அய்யர், தேவி பிரஸ், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042996) |
மதுரைவீர சுவாமி கதை | புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1936, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014036, 014071) |
மருந்தில்லா வைத்தியம் | கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1936, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001175, 001176, 001169) |
மர்ம மனிதனின் மாயச் செயல்கள் | ஸி. கே. கணபதி அய்யர், நாவல் பிரசுராலயம், சேலம், 1936, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008319) |
மர்ம ஸ்தான ரகசியம் : ஒரு இன்ப நூல் | ஏ. என். ராஜா, கோஹர் அண்டு கம்பெனி, சென்னை, 1936, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030003) |
மலர் வனம் | தை. ஆ. கனகசபாபதி முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020090, 105457) |
மனுமுறை கண்ட வாசகம் | இராமலிங்க அடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1936, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014462, 014463) |
மனுமுறை கண்ட வாசகம் | இராமலிங்க அடிகள், சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, 1936, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014467) |
மனோன்மணியம் | பார்வதி பிரஸ், ரங்கூன், 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030172, 029924) |
மனோஹரா | ஸ்டார் பிரஸ், கோயமுத்தூர், 1936, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042952) |
மஹாத்மா காந்தி : இந்தியாவின் சுதந்திர தேவர் | தினகரன், பி. கே. பிரஸ், இரங்கூன், 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016979) |
மஹாபாரத நீதிக் கதைகள் | T. வீரராகவன், பி.என். பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1936, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022440) |
மஹா பாரதம் | K.V. சந்தானகிருஷ்ண நாயுடு, ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1936, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043138) |
மஹா வித்வான் கிருஷ்ண பிள்ளை அவர்களது ஜீவிய சரித்திர சுருக்கம் | ஜே. எஸ். மாசிலாமணி, டயோசியன் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108756) |
மாணவர் தமிழ் இலக்கியத் திரட்டு | அ. கந்தசாமிப் பிள்ளை, V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036440, 036777, 048033) |
மாணவர் நீதி போதக் கதைகள் : மலர் ஒன்று | ரா. அரங்கநாயகி அம்மாள், மகாராஜா புத்தக சாலை, சென்னை, 1936, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032996) |
மாதவ நிதாநம் என்னும் ரோக விநிச்சயம் | மாதவகரன், மே. துரைஸ்வாமி ஐயங்கார், மொழி., வைத்ய கலாநிதி, சென்னை, 1936, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001405) |
மாரி வாயில் | நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020122, 105806) |
மான விஜயம் | வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, வி. சூ. சுவாமிநாதன், மதுரை, பதிப்பு 2, 1936, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028365) |
மான் விடு தூது | மிதிலைப்பட்டிக் குழந்தைக் கவிராயர், சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002401, 010128, 106474) |
மிருச்ச கடிகா அல்லது வஸந்த ஸேனா | ஆதிமூலம் வாத்தியார், கோபால் பிரிண்டிங் ஒர்க்ஸ், உடுமலைப்பேட்டை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044814, 068488) |
மின்சார வல்லுநர் தோமாஸ் ஆல்வா எடிசன் | வேலூர் க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1936, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029721, 105273) |
மின்னொளியாள் குறம் | புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011178, 013150) |
மிஸஸ். ஜெயராமன் | கோட்டையூர் ராம. ராமநாதன், ஷண்முகானந்த சங்கம், அய்மென், 1936, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008297, 008298, 040035, 025768, 025769, 026643) |
மிஸ் கமலா | T.V. நடராஜ ஆச்சாரியார், தேவி பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043051) |
மிஸ். கமலா | T.V. நடராஜ ஆச்சாரியார், நௌரோஜி பிரஸ், சென்னை, 1936, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044967) |
மீராபாய் | ஜே. எம். வேதமாணிக்கம், நௌரோஜி பதிப்பகம், சென்னை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068482) |
மீறி நுழைதல் | ரவீந்த்ர நாத் டாகூர், கமல நிலையம், சென்னை, 1936, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014402) |
முக்திக்கு வழி | ரவீந்த்ர நாத் டாகூர், கமல நிலையம், சென்னை, 1936, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014403) |
முதலாம் கரிகாலன் என்கிற சோழன் கரிகாற் பெருவளத்தான் : ஓர் ஆராய்ச்சி | L. உலகநாத பிள்ளை, விவேக போதினி காரியாலயம், சென்னை, 1936, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003967) |
முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் | மறைமலையடிகள், டி.எம். அச்சுக்கூடம், பல்லாவரம், 1936, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003909, 028781) |
முஸோலினி | வெங்களத்தூர் சாமிநாத சர்மா, பிரபஞ்ச ஜோதி பிரசுரம், இரங்கோன், 1936, ப.249, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004740, 007482, 046497) |
மூடமதி திறவுகோல் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவநேசன், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006316) |
மூன்று தங்க மாம்பழங்கள் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1936, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105329) |
மூன்று விசித்திரங்கள் | சு. இராமசுவாமி, சாது அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033316, 105081) |
மெய்வழி சீடன் ஆனந்தக் களிப்பு 103 | மா. மாசிலாமணி பிள்ளை, சோல்டன் & கோ, சென்னை, 1936, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019948, 033921) |
மெய்ஞான உதயதீபம் | மு.க. சண்முகசுந்தரக் கவிராயர், சென்னை, 1936, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051055) |
மெய்ஞ்ஞான ரத்தினா லங்காரக் கீர்த்தனம் | முகம்மது ஹம்சாலெப்பை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025142) |
யூகிமுனி 1200 | யூகி, ராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1936, ப.209, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000363) |
ராவணப் பெரியார் | M.S. பூரணலிங்கம் பிள்ளை, ஈ. வெ. கிருஷ்ணசாமி, ஈரோடு, 1936, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051823) |
ராஜமோஹன் அல்லது காதலின்மாட்சி | வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1936, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015247) |
ராஜா தேசிங்கு | மதுர பாஸ்கரதாஸ், ரத்னா பிரஸ், சென்னை, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044982) |
ராஜாதேசிங்கு | மதுர பாஸ்கரதாஸ், தேவி பிரஸ், சென்னை, 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044621, 045014) |
ருக்மணி கல்யாணம் | ஸ்டார் பிரஸ், கும்பகோணம், 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043052) |
ருக்மணி கல்யாணம் | லிபர்டி பிரஸ், சென்னை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045006, 045007, 045008) |
லட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்கு வாதம் | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042257, 042258) |
லாங்மன்ஸ் இந்திய சரித்திரக் கதைகள் | எம். கே. சுந்தர வரதாச்சாரியர், லாங்மன்ஸ் கிரீன், சென்னை, 1936, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022444) |
லீலாவதி - சுலோசனா | A.V. சுப்பையா, ஜெகம் & கோ, திருச்சினாப்பள்ளி, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043117, 044948) |
வசவதேவர் சரித்திரம் | செ. நாகிசெட்டியார், குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1936, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108151) |
வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும் | குணவீரபண்டிதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027192, 100274) |
வண்ணத்திரட்டு | வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003365) |
வரலாற்று விளம்பரங்களும் வீதங்களும் | ஹிந்துஸ்தான் கோவாபரேடிவ் இன்ஷ்யூரென்ஸ் ஸொஸைடி, கல்கத்தா, 1936, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037304) |
வள்ளிக்கும் சுப்பிரமணியருக்கும் வாக்கு வாதம் | திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001716, 001717, 001718, 001719, 001720, 001721, 106948) |
வள்ளிக்கும் தெய்வானைக்கும் ஏசல் | சீ. இராமசாமி அய்யங்கார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106947) |
விக்டோரியா ஆங்கில அரிச்சுவடி | பிக்டோரியல் கம்பெனி, சென்னை, 1936, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030445, 025611) |
விக்டோரியா தமிழ் அகராதி | S. குப்புசாமி, பிக்டோரியல் கம்பெனி, சென்னை, 1936, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025526) |
விசுவாமித்திரா | கே. எம். வேதமாணிக்கம், விசித்திரன் பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042957) |
விதிகளும் சந்தா விபரமும் | இண்டியன் மியூட்சுவல் லைப் அஸோஸியேஷன், சென்னை, 1936, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037108) |
விபசாரிகளுக்கு சவுக்கடி | மு. முத்தழகு, V. நாகசுந்தரம், திருப்பத்தூர், 1936, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030353, 030531) |
வில்லியம் லாயிட் காரிசன் | ஆர். ராமநாதன், கமலா நேரு பிரசுராலயம், கோலாலம்பூர், 1936, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019063, 029502, 029503, 029504) |
வில்லேஜ் முன்சீப் மணியம் கைட் | V.S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 16, 1936, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012788) |
விவேக சிந்தாமணி | இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், சென்னை, 1936, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005243) |
விவேகமணி | சிறுவை வேலாயுதம் பிள்ளை, பொம்மைய பாளையம் மடாலய வெளியீடு, பொம்மையபாளையம், 1936, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104695) |
வீர அபிமன்யு | ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045122) |
வீரசைவ போதம் | செ. நாகி செட்டியார், குருபசவா அண்டு கம்பெனி, சென்னை, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102929) |
வெள்ளைப் பூனை | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1936, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105331) |
வேதாந்த பதார்த்த மஞ்ஜூஷா | சந்திர ஞாநி, ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1936, ப.444, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009456) |
வைகுண்ட தூதன் அல்லது கொத்தவாலின் குயுக்திச் சொல் | சு. அ. சுப்பராய பிள்ளை, முருகவிலாசம் அச்சுக்கூடம், தூத்துக்குடி, 1936, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009526) |
வைத்தியக் குறள் | செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000261, 000262) |
வைத்தியம் 500 | உரோமரிஷி, திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1936, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000037) |
ஜப்பான் | அ. ராம. அ. கருப்பன் செட்டியார், செட்டியார் பிரஸ், இரங்கூன், 1936, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028229, 028230, 028231, 040740, 040741, 040742, 046099, 046799, 108576) |
ஜவஹர்லால் நேரு சுயசரித்திரம் | சங்கு கணேசன், சென்னை, 1936, ப.1043, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014804, 108663, 004899, 004900, 039397, 048542, 007187) |
ஜவஹர்லால் நேரு | டி.எஸ். சொக்கலிங்கம், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1936, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015077, 039964) |
ஜவஹர்லால் நேரு | டி.எஸ். சொக்கலிங்கம், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1936, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015078, 008253, 008254, 039391) |
ஜாதக விளக்கம் | T. S. மாணிக்கைய ஜோதிடர், விஜயா பிரிண்டிங் ஒர்க்ஸ், திருப்பூர், 1936, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4312.9) |
ஜாதிக் கோழி வளர்த்தல் | கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1936, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033649) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1936ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|