1936ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
ஜாதியை ஒழிக்க வழி | டாக்டர் B. R. அம்பேத்கார், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1936, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034625) |
ஜீவப் பிரம்மைக்ய வேதாந்த ரஹஸ்யம் | கடப்பை ஸச்சிதானந்த யோகி, பாரதி அச்சுக்கூடம் கம்பெனி, சென்னை, பதிப்பு 10, 1936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025894) |
ஸங்கீத ஒலிநூல் | ஆர். கே. விசுவநாதன், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1936, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020583) |
ஸம்பூர்ண இராமாயணம் | ஏகை சிவசண்முகம் பிள்ளை, வி. ஜி. ரமணீயம் அண்டு கோ, சென்னை, 1936, ப.393, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030108, 029749) |
ஸ்யமந்தக மணி அல்லது பாமா பரிணயம் | ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044928) |
ஸ்ரீ அப்பர் சுவாமிகள் சரித்திரம் | கா. சுப்பிரமணியம் பிள்ளை, M.T. ராஜன், சென்னை, 1936, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018744) |
ஸ்ரீ இரமணோ பாக்கியானம் : முதற்பாகம் | செ. தங்கவேல் நாடார், சென்னை, 1936, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035739) |
ஸ்ரீ இராமலிங்க விஜயம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், சிங்கப்பூர், 1936, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013248, 013491, 024039, 024040, 028472) |
ஸ்ரீ சாரதாமணி தேவியார் | ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1936, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029107) |
ஸ்ரீ பகவத்கீதையின் பிர்ம்மானந்தீய மென்னும் பொழிப்புரை | ஸ்வாமி பிரமானந்தா, ஸ்ரீ பிரமானந்தா ஆஸ்ரமம், பெங்களூர், 1936, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086840) |
ஸ்ரீ பால பாரதம் | ஐயம் கம்பெனி, சென்னை, 1936, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100816) |
ஸ்ரீமதி பரிணயம் அல்லது ஸ்ரீ ராம ஜென்ம காரணம் | T.P. கல்யாணராம சாஸ்திரிகள், ஸ்டார் பிரஸ், கும்பகோணம், 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068489) |
ஸ்ரீமத் பால பாகவதம் | ஐயம் கம்பெனி, சென்னை, 1936, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100817) |
ஸ்ரீமத் மஹாபாரதம் | எஸ்.என். பிரஸ், சென்னை, 1936, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043309, 043310) |
ஸ்ரீமத் மஹா பாரதம் | ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1936, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045092, 043568) |
ஸ்ரீமோஹ நக்ஷேத்ர மஹாத்மியம் | ஹரிஸமயதிவாகர முத்திராசாலை, மதுரை, 1936, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017156, 018434, 103540) |
ஸ்ரீ ரவீந்த்ர நாத் டாகூர் எழுதிய சிறு கதைகள் | ரவீந்த்ர நாத் டாகூர், ஸ்ரீ. ஸ்ரீ. ஆசார்யர், மொழி., கமல நிலயம், மதராஸ், பதிப்பு 2, 1936, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014207) |
ஸ்ரீ லக்ஷ்மி ஸகஸ்ரநாமம் | ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 3, 1936, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023950) |
ஸ்ரீ விவேகாநந்த சரிதம் | சித்பவாநந்த சுவாமிகள், ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1936, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013455, 030425, 031840, 038413, 108313) |
ஷ்யாமலா தண்டகம் | காளிதாசர், ஆர்யஸம்வர்த்தனீ பிரஸ், கடலங்குடி, 1936, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020681) |
ஹாஜி ஜமால் முகம்மது சாகிபு | என். பெருமாள், தாலிப் புக் ஸ்டோர், சென்னை, 1936, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008244) |
ஹாஸ்யக் கதைகள் | பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1936, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029889, 107100) |
ஹிட்லர் | வெ. சாமிநாத சர்மா, நவீனகதா பிரஸ், ரங்கூன், 1936, ப.422, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019271, 007483) |
ஹிந்தி முதல் புஸ்தக மொழிபெயர்ப்பு | தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார ஸபை, சென்னை, 1936, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049772, 040995) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 24 |
1936ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|