1937ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
20 சில்லரைக் கட்டடம் | பூமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1937, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037982) |
356 விடிகள் அடங்கிய நூதன அற்புத விடுகவிக் களஞ்சியம் | ஆர். ஜி. பதி அண்டு கம்பெனி, சென்னை, 1937, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010408) |
அடுக்குநிலை போதம் | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098557) |
அநுபல சாமுத்திரீகா லக்ஷண சாஸ்திரம் | ஆர். ஜி. பதி & கம்பெனி, சென்னை, 1937, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001163) |
அபிமன்னன் சுந்தரிமாலை | புகழேந்திப் புலவர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012518) |
அபிமன்னன் வெற்றி | எஸ். எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1937, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022154) |
அம்பிகாபதி | பாபநாசம் சிவன், ஸ்ரீஸ்வாமி பிரஸ், திருச்சி, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044206) |
அம்பிகாபதி | பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044205, 044343, 044344, 044869, 044870, 044871) |
அம்பிகாபதி | பாபநாசம் சிவன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043691, 045140, 045183, 045184) |
அம்பிகாபதி கோவை | அம்பிகாபதி, சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030234) |
அரிச்சந்திரன் ஏத்தப்பாட்டு | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098544) |
அருந்தவப் பெண்மணிகள் மூவர் | திருவரங்க நீலாம்பிகை அம்மையார், ஜூபிடர் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022008) |
அர்ச்சுனன் அல்லியை மாலையிட்ட அல்லி நாடகம் | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031176) |
அல்லியரசானி மாலை | புகழேந்திப் புலவர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014556) |
அழகிய சொக்கநாதர் பதம் | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098576) |
அனுமான் இராமதூதன் | L. உலகநாதபிள்ளை, லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007422) |
அன்பர்கள் இருபத் தைந்தாவது வருடத்திய திருவருணைப் பாமாலைகள் | பி.என். பிரஸ், சென்னை, 1937, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006030) |
அன்னியூர்ச் சிலாசாசன ஆராயச்சி | கோவைகிழார், கோவை, 1937, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107543) |
அன்னியூர்த் தலபுராணம் : தோத்திரப் பதிகங்கள் | கந்தசாமி சுவாமிகள், கூட்டுறவு அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1937, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.5) |
அஸ்வமேத யாகம் | வி. கோவிந்த பிள்ளை, வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030071, 007717) |
அஷ்டாவக்ர ஜனக சம்வாதமாம் அஷ்டாவக்ர கீதை | பாரத்வாஜ விஸ்வநாதன், மொழி., இளங்கோவடிகள் கல்விக் கழக அச்சுக்கூடம், வாலாஜாபாத், 1937, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005994, 006571, 039646) |
ஆசாபங்கம் | ரவீந்த்ர நாத் டாகூர், கமல நிலையம், சென்னை, 1937, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050884) |
ஆசார்ய ஹிருதயம் | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104273) |
ஆண்டு நிறைவு : ஒரு வருஷ காங்கிரஸ் ஆட்சி | வா. ரா, சண்டே டைம்ஸ் பிரஸ், சென்னை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004183, 006060) |
ஆதிசேது என்னும் வேதாரணியம் மகோதய மகா புண்ணியகால மகாத்மியம் | இராம ஆதிசேஷ சர்மா, எட்வர்ட் பிரஸ், திருவாரூர், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018652, 034553) |
ஆத்திசூடி | ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008899, 008900) |
ஆத்திசூடி | ஔவையார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031427) |
ஆரம்ப விஞ்ஞான நூல் | எஸ். ரங்காச்சாரி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096770, 097138) |
ஆரோக்கியமும் தீர்க்காயுளும் அல்லது உணவும் உடல் நலமும் | M.K. பாண்டுரங்கம், இன்பநெறி மன்றம், சென்னை, 1937, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011652, 011653, 107366) |
ஆரோக்கிய வழி | மகாத்மா காந்தி, T. விஸ்வநாதன், சென்னை, 1937, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000772, 017780) |
ஆர்யா சதகம் : மூக பஞ்சசதீயின் முதல் பாகம் | மூககவி, ஸ்ரீ ஜனார்த்தன ப்ரிண்டிங் ஒர்க்ஸ், கும்பகோணம், 1937, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102307) |
ஆழ்வார்கள் சரித்திரம் | ஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1937, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121543) |
இங்கிலிஷும் தமிழுமான இருபாஷைப் பதசங்கிரகம் | கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 127568) |
இத்தொண்டை நாட்டில் மேழிற் குடியாளர் சுப்ரமணியர் பேரில் பாடி யிறைக்கும் ஏற்றப்பாட்டு | சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098554) |
இந்திய கைத்தொழில் அபிவிருத்தி | T.M. தெய்வசிகாமணி ஆச்சாரியார், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010062, 010063, 008135, 038112, 041378) |
இந்தியர் சரித்திரம் : இரண்டாம் பாகம் | V. நடராஜன், V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1937, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004290) |
இந்தியர் சுதர்மம் : நாட்டின் நெசவின் நன்மை | வி. வெங்கடேசுவர ஐயர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரஸ், சென்னை, 1937, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016223) |
இந்தியாவின் தேவை | வெ. சாமிநாத சர்மா, நவீனகதா பிரஸ், ரங்கூன், 1937, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004248, 015094, 015605, 047183) |
இந்துமத தெய்வக் கொள்கை | ச. கல்யாணசுந்தரம் பிள்ளை, காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025119, 102634) |
இந்துமத பாலபாடம் | K. ஆறுமுகம் பிள்ளை, புரோகிரஸிவ் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027452, 033035, 033036, 027828, 034361, 103560) |
இயற்கை வாழ்வு | ல. காமேச்வர சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001116, 001117, 001118, 001119, 001120, 001121, 017896) |
இராமாயண சூடாமணி : சுந்தரகாண்ட மூலம் | சென்னைபுரி வித்வான் விஷ்ணுபாதசேகரர், சென்னைத் தேவேந்திரா முத்திராக்ஷர சாலை, சென்னை, 1937, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3662.8) |
இராஜா தோடர்மால் | அ. கந்தசாமிப் பிள்ளை, V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், பதிப்பு 3, 1937, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021374, 025787, 105265) |
இராஜாஜீ சரிதம் | நாரண துரைக்கண்ணன், சக்தி பிரசுராலயம், சென்னை, 1937, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003842, 003871, 046210, 046972) |
இரு நகரக் கதை : தேய்ந்த கனவு | சார்லஸ் டிக்கன்ஸ், நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1937, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024722, 022675) |
இலக்கணக் கட்டுரைகள் | வே. வேங்கடராஜுலு ரெட்டியார், சென்னை பல்கலைக்கழகம், சென்னை, 1937, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060497) |
இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் | கோ. நடேசய்யர், கமலா பிரஸ், கொழும்பு, 1937, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4147.8) |
இளைஞர் தமிழ் இலக்கணம் | வே. வேங்கடராஜுலு ரெட்டியார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1937, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048199) |
இன்று மனிதனும் இனிவரும் மனிதனும் | சுத்தானந்த பாரதியார், விவேகானந்தர் கல்விக் கழகம், ஆவினிப்பட்டி, 1937, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030726) |
உச்சினி மாகாளியம்மன் பேரில் கும்மி | முத்தப்ப செட்டியார், நாஷனல் பிரஸ், கீழச்சிவல்பட்டி, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002744, 002851, 001634, 024283) |
உபதேச பஞ்சகம் எனப்படும் ஸோபான பஞ்சகம் | சங்கராசார்ய ஸ்வாமிகள், து. க. ஜகன்னாதாசார்யர் அண்டு ஸன், சென்னை, 1937, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013254) |
உபதேச மொழிகள் | ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1937, ப.332, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010953, 010954, 010955) |
உபநிஷதப் பலகணி | சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1937, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006803, 006804, 021721, 031032) |
உபவாச சிகிச்சை | அப்டன் ஸிங்ளேர், சங்கு கணேசன், மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1937, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000306, 005211, 107365) |
உமர் கையாம் பாடல் | மின்னா நூருத்தீன், கேசரி பிரிண்டிங், சென்னை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022933) |
உலகக் கண்ணாடி | வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கோன், 1937, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025049, 032183, 032184, 032185, 032186, 015768) |
உலகப் பிரசித்தி பெற்ற எம். என். ராய் | ம. கி திருவேங்கடம், லோகசக்தி பிரஸ், சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032026, 049611) |
உலகம் புகழும் பாலிடானா யாத்திரை | T.S. ஸ்ரீபால், செங்குந்த மித்ரன் பிரஸ், சென்னை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103354) |
எட்டிக்குடி வடிவேலர் தங்கச்சிந்து | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098561) |
எமகாதகன் அல்லது மாயாசித்தன் | எம். என். முத்துகுமாரஸ்வாமி பாவலர், இ. மா. கோபாலகிருஷ்ண கோன், சென்னை, பதிப்பு 2, 1937, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008161) |
எல்லைப்புறக் காந்தி அல்லது கான் அப்துல்கப்பார் கான் | பா. தாவூத்ஷா, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1937, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032429) |
எனது குருநாதர் : ஆசிரியர் இலக்கணம் | ஞானபூபதி, கருணாநிதி பிரஸ், விஜயபுரம், திருவாரூர், 1937, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023010) |
ஐசக் நியூடன் : ஜீவிய சரிதம் | வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், 1937, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007508, 015773, 015597, 019282, 050391, 108352) |
ஓட்டுச்செய்யும் விதிகள் | வைஸ்யமித்ரன் பிரஸ், தேவக்கோட்டை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049556) |
கங்கை கொண்ட சோழன் | தி. நா. சுப்பிரமணியன், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1937, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004524, 047486, 004124) |
கடவுள் காட்சியும் தாயுமானாரும் | திரு. வி. கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007923) |
கடவுள் விடுந் தூது | ராபர்ட் புரூஸ் தர்பர், ஏரல் ஆல்பர்ட் ரோவல், ஓரியண்டல் வாச்மன் பிரசுராலயம், பூனா, 1937, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027801) |
கடிதங்கள் : முதற் பாகம் | சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035186, 039406, 039407, 039408, 107211) |
கடிதங்கள் : முதற் பாகம் | சுவாமி விவேகாநந்தர், டாடா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1937, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035186, 039406, 039407, 039408, 107211) |
கட்டுரைகள் : தத்துவம் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013745) |
கட்டுரைகள் : 3 கலைகள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092715) |
கணையாழியின் கனவு | கல்கி, ஆனந்த விகடன் காரியாலயம், சென்னை, 1937, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033456, 038220) |
கண்ணன் என் கவி | கு. ப. ராஜகோபாலன், சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013735, 046901, 107183) |
கண்ணன் காட்டிய வழி அதாவது பகவத் கீதையின் பொருள் விளக்கம் | ராஜகோபாலாச் சாரியார், விவேக போதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003853, 006889, 031035, 006923, 103320) |
கண்ணாட்டிச் சிந்து | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098540) |
கதா சிந்தாமணி | பரசுராம முதலியார், சென்னை, 1937, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038000) |
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு | இராமசாமி பிள்ளை, எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002061, 012127) |
கதிர்காம புராண வசனம் | சி. தாமோதரம் பிள்ளை, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1937, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015481) |
கந்தரநுபூதி | அருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014503) |
கந்தரலங்காரம் | அருணகிரிநாதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013541) |
கந்தர்சஷ்டி கவசம் | தேவராய சுவாமிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106886) |
கபிலை வாசகம் | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098533) |
கம்பராமாயண சாரம் : ஆரணிய காண்டம் | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037818) |
கலித்தொகை பாலைக்கலி | கனகசபாபதி முதலியார், உரை., பன்னூற்கழகம், சென்னை, 1937, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100430) |
கலியாண வாழ்த்து | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098532) |
கலியுகச்சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098553) |
கவி மலர் மாலை : மாலை 4 : ஏழாம் வகுப்பு | எஸ். கிருஷ்ணவேணி அம்மையார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1937, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048034) |
கவிரத்ன காளிதாஸ் | ஸ்டேண்டர்ட் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044623, 043544, 043545, 043546) |
கழகத் தமிழ்ப் பாடம் - ஏழாம் புத்தகம் : இரண்டாம் பாரம் | சேலை சகதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1937, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022585) |
கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098550) |
கழகத் தமிழ்ப் பாடம் : நான்காம் புத்தகம் | சேலை சகதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 4, 1937, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022596) |
கற்பின் பெருமையும் பக்தியின் மாண்பும் அல்லது சுசீந்திர ஸ்தல மஹிமை | S. நாகலிங்கம் பிள்ளை, அலெக்சந்த்ரா அச்சாபீஸ், நாகர்கோவில், 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033170, 033171, 033172, 033173, 033174, 103495) |
கனகி புராணம் : தெரி கவிகள் | சுப்பையாப் புலவர், ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033984, 106281) |
காஞ்சிப் புராணம் | சிவஞான முனிவர், குமரன் அச்சகம், காஞ்சிபுரம், 1937, ப.910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017850, 024321, 104162) |
காந்தி கீர்த்தனைகள் | அம்பாசமுத்திரம் சு. ஆவுடையப்பன் தேசிகர், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1937, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018371, 018372, 009021, 047426) |
காந்தியும் ஜவஹரும் | வெ. சாமிநாத சர்மா, பாரத் பந்தர், இரங்கூன், 1937, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015049, 015599, 013698, 015767, 028178, 028179, 005699, 105021) |
காபூல்காரன் | ஸ்ரீ ரவீந்த்ர நாத் டாகூர், வ. வெ. ஸு. ஐயர், மொழி., கமல நிலையம், சென்னை, 1937, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014407) |
காரைக்கா லம்மையார் புராணம் | அ. நடேச தேசிகர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1937, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022015) |
காலறா | தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033650, 046357, 046358, 046359) |
கிராம ஐக்கிய சங்கம் | கோவாபரேடிவ் பிரஸ், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1937, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018001) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1937ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|