1937 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1937ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தாமஸ் எடிஸன்
வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007511, 007512, 019280, 108354)
தியாகராஜ சோதிட ஆனந்தக் களிப்பு
தியாகராஜ பிள்ளை, ஸ்ரீ நிலையம், திரிசிரபுரம், 1937, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005316, 005317, 056608)
திருக்களர் திருப்பாதளீச்சரம் திருக்கொள்ளம் பூதூர் தேவாரம்
சம்பந்தர், வைசியமித்திரன் பிரஸ், தேவகோட்டை, 1937, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001078, 026340, 026341, 026342, 001082, 025266)
திருக்குடவாயிற் புராணம்
தியாகராஜ தேசிகர், ஜூபிடர் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3780.2)
திருக்குற ளின்பம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், 1937, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000570, 000571, 014918, 040661, 040665, 046944, 047370, 100625)
திருக்குறள்
திருவள்ளுவர், எம். ஏ. நாவலர் அண்டு சன்ஸ், திருவாரூர், 1937, ப.378, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000573, 000574, 000519)
திருக்குறள்
திருவள்ளுவர், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000628, 000511, 000551)
திருக்குறள்
திருவள்ளுவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051383)
திருக்குறள்
திருவள்ளுவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090083, 090084)
திருக்குறள் அறத்துப்பால்
திருவள்ளுவர், ஆர்.ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.292, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 072327, 081682)
திருக்குறள் பொருட்பால்
திருவள்ளுவர், ரோசௌஸ் & சன்ஸ், சென்னை, 1937, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054987, 100540)
திருக்கொள்ளம் பூதூர் கோயிற் பெருமை
சாது அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049740, 103775)
திருக்கொள்ளம் பூதூர் திருப்பணிச் செல்வர் வாழ்த்து மஞ்சரி
சாது அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008238, 008239, 020067)
திருச்செந்தூர் சுப்பிரமணியக் கடவுள் பேரில் மாதப் பதிகம், திருப்பழனி வடிவேலர் பேரில் வாரப்பதிகம்
சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011491)
திருநள்ளாறு க்ஷேத்திர மகிமை
செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, பதிப்பு 2, 1937, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034590)
திருப்பாடற் றிரட்டு
குணங்குடி மஸ்தான்சாகிபு, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.387, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033338)
திருப்புகழ் அருணகிரிநாதர்
தியோடர் அச்சுக்கூடம், திருச்சி, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043085, 044387, 044388)
திருப்பேரைக் கலம்பகம்
அநந்த கிருஷ்ணையங்கார், எஸ். பி. பிரஸ், விருதுநகர், 1937, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012619, 039939)
திருப்போரூர் சுப்பிரமணியர் வருகைப்பத்து
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098563)
திருப்போரூர் முருகர்சிந்து
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098562)
திருமறைக் காட்டுத் தேவாரம்
சம்பந்தர், சிவநேசர் திருக்கூட்டம், தேவகோட்டை, 1937, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001083, 024988, 024989, 024990, 026343, 026344)
திருமாலிருஞ் சோலைமலை அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ. சித்திரம் பிள்ளை, மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002721)
திருமாலை
தொண்டரடிப்பொடி ஆழ்வார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1937, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026105)
திருமாற் பேற்றுத் தேவாரம்
சம்பந்தர், சிவநேசர் திருக்கூட்டம், தேவகோட்டை, 1937, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001071, 001045, 001084, 026345, 026349, 049375)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், கே. பழனியாண்டிப் பிள்ளை, சென்னை, 1937, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004640)
திருவண்ணாமலை வல்லாள மஹாராஜன் சரித்திரச் சிந்து
ஜி. கே. கிருஷ்ணசாமி நாயகர், மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007369)
திருவநந்தபுரம் ஸ்ரீபத்மநாப ஸ்வாமி பேரில் சந்திரகலாமாலை
ஸ்ரீஅநந்த கிருஷ்ணையங்கார், சச்சிதானந்தம் அச்சியந்திரசாலை, விருதுநகர், பதிப்பு 2, 1937, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104061)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098567)
திருவள்ளுவர் பெருமை
வ. மு. இரத்தினேஸ்வரையர், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1937, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000897)
திருவாசகம்
மாணிக்கவாசகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017263, 037663)
திருவாரூர் கோவை
எல்லப்ப நாவலர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106307)
திருவாலவாய்த் தேவாரம்
சிவநேசர் திருக்கூட்டம், தேவகோட்டை, 1937, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001091, 001049, 025267, 018398)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், முருகவேள் புத்தகசாலை, சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104160, 104161)
தில்லைக் கற்பக விநாயகர் சதகம், தில்லைக் கற்பக விநாயகர் தோத்திரம் எழுபது
வெ. ஆ. தி. மா. சிதம்பரச்செட்டியார், ஆநந்தா அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004459, 004460, 040303, 013301, 022197, 022198, 033140, 033141, 033142, 046191, 046192, 046193, 046340, 046433, 046782, 047067, 047068, 047069, 047300)
துலக்குடி நகர் சிங்கார மாலை
பழ. அரு. பழனியப்ப செட்டியார், ஹரிஸமய திவாஹரம் பிரஸ், மதுரை, 1937, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004444, 004445, 040026, 012204)
தெலுங்கு சிங்கார ஜாவளி
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098592)
தெவிட்டாத் தீங்கனியும், திருநாவுக்கரசர் பதிகமும்
மு. ரா. கந்தசாமிக் கவிராயர், மீனலோசனி பிரஸ், சென்னை, 1937, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011564, 011565)
தென்னிந்தியா ரெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098551)
தேசீய கீதங்கள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 6, 1937, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013771)
தேவாரம்
சம்பந்தர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1937, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028774, 101037)
தொண்டைமான் முத்தையா நினைவு மலர்
தொ.மு. பாஸ்கரன், ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1937, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082757)
தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
தொல்காப்பியர், பி. எஸ். சுவாமிநாதன், திருச்சினாப்பள்ளி, 1937, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027315, 100189, 100190)
தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
தொல்காப்பியர், திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1937, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004655, 047404)
தோபா சுவாமிகள் புராண வசனம்
காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமி, குமரன் அச்சு நிலையம், காஞ்சீபுரம், 1937, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074493)
நங்கையர் புலம்பும் நவரத்தின ஒப்பாரி
பூ.சே.தா. இராஜு நாயகர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002791)
நடராஜப் பத்து, பஞ்சாக்ஷரப் பதிகம், கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034778)
நந்தனார் பக்த சிரேஷ்டர்
கி. பி. சேஷாத்திரி ஐயங்கார், மதராஸ் ப்ரீமியர் கம்பெனி, சென்னை, 1937, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018630)
நபி பிரானின் ஸல் நற் பிரசாரம்
A.N. முஹம்மது யூசுப் சாஹிப், தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6076.13)
நம் தாய்நாட்டுச் சரித்திரம்
ம. சண்முகசுந்தரம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1937, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035898)
நரவாகன தத்த சரிதம்
ச. சோமசுந்தர தேசிகர், சதாசிவன் பிரதர்ஸ், சென்னை, 1937, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026775)
நல்லுரைக் கோவை
உ. வே. சாமிநாதையர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035563, 048475, 048476, 048477, 104345, 104346)
நல்லதங்காள்
டி. டி. சங்கரதாஸ் சுவாமி, விவேகாநந்தா பிரஸ், மதுரை, 1937, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018331)
நவயுவன் அல்லது கீதாசாரம்
பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044356)
நவீன பூகோள சாஸ்திரம் இராமநாதபுரம் ஜில்லா
K.M. வீராசாமி பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1937, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034503)
நஷ்ட ஜாதகம்
கடலங்குடி நடேச சாஸ்திரி, ஆர்யமத ஸம்வர்த்தனீ பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1937, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008996)
நாயன்மார் திறம்
திரு. வி. கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007924, 022030)
நாயன்மார் வரலாறு
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007437)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.947, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011302, 011335, 022629)
நிஷ்ட்டாநுபூதி
திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.287, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025504)
நீதிக் கொள்கை என்னும் ஜஸ்டிஸ் பிரசாரப் பாடல்கள்
அழகியநல்லூர் தி. அ. வேங்கடசாமிப் பாவலர், அருப்புக்கோட்டை S.S. சர்க்கரைப் பாண்டியன், சாரதா பிரிண்டிங் பிரஸ், அருப்புக்கோட்டை, 1937, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028661)
நீதிசாரம்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030838)
நீதிசாரம்
அ. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், சென்னை, 1937, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008700)
நீதிநூல்கள் பத்து
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1937, ப.253, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020513, 007342, 051440, 100725)
நீதிநெறி விளக்கக் கீர்த்தனம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098572)
நீதி விநோதக் கதைகள்
T.K. ராமபத்ர சர்மா, கபீர் ப்ரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1937, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010325)
நூதன நலுங்கு பாட்டு
கலைமகள் விலாசம்பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004634)
நூதன பால கணிதம் : மூன்றாம் வகுப்பு - இரண்டாம் புஸ்தகம்
ஸி. வி. கிருஷ்ணமூர்த்தி ஐயர், சி.வி.கே. பப்ளிஷிங் ஹவுஸ், கும்பகோணம், பதிப்பு 15, 1937, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048831)
நூதன மிட்டாய் பாட்டு
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098538)
நெல்லு குத்துகிற பதமும் இராயபுரம் ரெயில்வே ஸ்டேஷன் கும்மியும், நாத்தினார் வாயாடி யென்று வழங்கும் திருமணக் கண்காட்சி ஓடம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098547)
பகவத்கீதை முன்னுரை
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013743)
பகவான் அரவிந்தர் பத்தினியாருக்கு எழுதிய கடிதங்கள்
லோகோபகாரி, சென்னை, 1937, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029006, 047542, 047543)
பக்கா ரௌடி
A. ரத்தினசபாபதி, பி.என். பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042938)
பக்த அருணகிரி
ச. து. சுப்பிரமணிய யோகி, காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043054)
பக்த அருணகிரி
ரங்கம் பிரதர்ஸ், மதராஸ், 1937, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045264)
பக்த துளஸிதாஸ்
மாயவரம் K. தியாகராஜ தேசிகர், எஸ்.என். பிரஸ், சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043971)
பக்த துளசிதாஸ்
மாயவரம் K. தியாகராஜ தேசிகர், சி. எம். வி. பிரஸ், மதுரை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044605, 045275)
பக்த புரந்தரதாஸ்
மாடர்ன் பிரிண்டர்ஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044395)
பக்தி மார்க்கம்
சுவாமி பரமாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024894)
பக்திரஸக் கீர்த்தனைகள்
பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1937, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020678)
பக்தி ஸ்தோத்திரப் பதிகம்
கவிராஜ கந்தசாமிப்பிள்ளை, வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098594)
பஞ்சதந்திரம் : மித்திரபேதம், தலைமைக்கதை
தாண்டவராய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1937, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105640)
பஞ்சநத மான்மியம் & ஜப்பேஸ மான்மியம் என்கிற திருவையாற்றுப் புராணம்
பிர்மானந்த பிரஸ், திருவையாறு, பதிப்பு 2, 1937, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017118)
பண்டார மும்மணிக் கோவை
குமரகுருபர அடிகள், ஆனந்த ஸாகர பிரஸ், மாயவரம், 1937, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014333, 105826)
பண்டித மதன்மோகன் மாளவ்யா
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1937, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007628, 036577, 032289, 032290, 032541, 108215)
பதிற்றுப்பத்து வசனம்
ந. சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1937, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100458)
பத்தின்மார் புலம்பும் பஞ்சரத்தின ஒப்பாரி
ஸ்ரீமயில்வாகனன் பிரஸ், ஸ்ரீமயில்வாகனன் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002785)
பத்ம ஜோதி
கோர்ட்டு பிரஸ், சேலம், 1937, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043371, 044901)
பத்ம ஜோதி
பி. எஸ். ஜி. ஐ. ஐ. பிரஸ், கோயமுத்தூர், 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044690, 043370)
பரிணாமவாதம் உண்மையா?
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1937, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034623)
பரிபாஷை 300
உரோமரிஷி, ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1937, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000747)
பரிபூரணம் 400
அகத்தியர், K.A. மதுரை முதலியார், சென்னை, 1937, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012900)
பர்மாவில் சோழர் ஜெயஸ்தம்பம்
ஊத்தொட்டின், சி. நாகையா, அம்சாவதி, 1937, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004513, 024360)
பலவித அலங்கார புஷ்பப்பாட்டு
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098542)
பவளக்கொடி மாலை
புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1937, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011894)
பழனிநாதன் பஜனைப் பாட்டு
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041508, 041509)
பழனியாண்டவர் தோத்திர மென்னும் சிவ சுப்ரமண்யர் அகவல்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098541)
பனைமர சோபனம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098537)
பன்மணிக் கோவை
ம. ஆறுமுகம், அகமது பிரஸ், சிங்கப்பூர், 1937, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012997)
பஜனைக் கீர்த்தனை
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098573)
பஸ்மாசூர மோஹினி
ஸ்கிரீன் பிரஸ், சென்னை, 1937, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042939)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1937ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5