1938 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1938ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
20 சில்லரைக் கட்டடம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027817)
அகநானூறு வசனம்
யாழ்ப்பாணத்து நவாலியூர் ந.சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், மதராஸ், 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003649, 047801, 100440)
அகலிகை வெண்பா
வெ. ப. சுப்பிரமணிய முதலியார், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1938, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005989)
அசட்டு மாப்பிள்ளை
S.G. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சி, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043915, 044821)
அந்தமான் : பாரதத்தின் சிறைக்கூடம்
ஏ. இளங்கோவன், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1938, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025292, 037488, 004311)
அபிஜ்ஞான சாகுந்தலம்
காளிதாசர், ரா. இராகவையங்கார், நியாய ஸஞ்சிகா முத்திராலயம், சென்னை, 1938, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029951, 052193)
அபீதிஸ்தவம்
தேசிகன், கபீர் பிரிண்டிங் ஒர்க்ஸ், திருவல்லிக்கேணி, சென்னை, 1938, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058337)
அப்பர் கோலாட்டப் பாட்டு
சுத்தானந்த பாரதியார், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1938, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028333)
அம்பிகாபதி
பாபநாசம் சிவன், கெருடவாகனன் பிரஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045099)
அம்பிகாபதியும் அரசிளங்குமரியும்
கா. ர. கோவிந்தராஜ முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், பதிப்பு 3, 1938, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035268, 035269)
அம்பிகா ஹிந்தி தமிழ் புஸ்தகம்
அம்பிகா பிரதர்ஸ், சென்னை, 1938, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034362)
அயல் நாடுகளில் கடன் தொல்லை ஒழிப்பு
A. முத்தையா, தேசீய வித்யா சங்கம், சென்னை, 1938, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020391)
அருட் செல்வம்
சுத்தானந்த பாரதியார், சுத்த நிலையம், நச்சாந்துபட்டி, 1938, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028298, 028299)
அருட்பெருஞ் ஜோதி திரு அருட்பிரகாச வள்ளலார் திவ்ய சரித்திரம்
சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 3, 1938, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014741, 020800)
அருட்பெருஞ் ஜோதி திருவருட்பா இங்கிதமாலை
இராமலிங்க அடிகள், சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014691, 014692)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1938, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014557)
அல்லியரசானி மாலை
புகழேந்திப்புலவர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097311)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ. சித்திரம் பிள்ளை, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002727)
அழைப்பிதழ் எழுது முறை
தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, 1938, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024847, 024848, 041012)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011770)
அறிவுச்சுடர்
மா. இராசமாணிக்கனார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1938, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018893, 007448)
அனாதைப் பெண்
பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1938, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045229)
அனுபவத் தமிழிலக்கணம் : ஆறாம் வகுப்புக்குரியது - முதற் புத்தகம்
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, வித்வான் கா. கணபதி ஐயர், வேங்கட்ராமா அண்டு கம்பெனி, சென்னை, 1938, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036662)
அஸ்வமேத பர்வம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.287, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030069)
ஆங்கில தீபம்
Y.D. ராஜா ராவ், மாடல் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097958)
ஆசியாவின் ஜகஸ்ஜோதி ஸ்ரீ புத்தர் பெருமான்
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084959, 103366)
ஆண் பெண் இரேகை சாஸ்திரம்
இராமதேவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007674)
ஆத்திசூடி
பெரியகுளம் M. S. சுப்பிரமணிய சாஸ்திரி, வி. சூ. சுவாமிநாதன், மதராஸ், 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008904)
ஆத்திசூடிப் புராணம்
ஆறுமுகப் பாவலர், மதராஸ் ரிப்பன் பிரஸ், மதராஸ், 1938, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010473)
ஆராய்ச்சித் தொகுதி
மு. இராகவையங்கார், R. சேஷாத்திரி ஐயங்கார், R. நாராயண ஐயங்கார், இராமநாதபுரம், 1938, ப.503, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097935, 104701)
ஆனந்த ரகஸ்யம் அல்லது யோகாசனப் பயிற்சி
எஸ். சுந்தரம், ஆனந்த விகடன் பிரசுராலயம், சென்னை, 1938, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000165, 000190, 107304)
ஆனந்த விகடன் அகராதி
ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1938, ப.2040, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021906)
ஆன்ம சூரியன்
ஜனாப் அ. மு. அ. கரீம் கனி, உதய சூரியன் ஆபீஸ், இரங்கூன், 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019091)
ஆன்மானான்ம விவேகம்
சி. சுப்பைய சுவாமிகள், க. வீ. சொ. வீ. அழகப்பையா, கோட்டையூர், 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012738)
இஃது ஜீவரெத்தின ஜெகஜோதிமாலை
ந. மு. முகம்மது முகியித்தீன், பொனிக்ஸ் அச்சு இயந்திரசாலை, பினாங்கு, 1938, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9409.12)
இத்தாலி சர்வாதிகாரி பெனிடோ முஸோலினி
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1938, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084958)
இந்திப் புரட்டு
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007198)
இந்திய சரித்திரக் கதைகள்
V.G. சீனிவாஸன், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015415)
இந்திய விவசாயிகளின் கடனும் புதிய சட்டமும்
A. முத்தையா, தேசீய வித்யா சங்கம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020395, 046970)
இந்தியாவின் தவப் புதல்வர் பண்டித ஜவஹர்லால் நேரு
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084955)
இந்திராணி அல்லது சீர்திருத்த உலகம்
எம். டி. என். சிவன், கணேசன் பிரஸ், தூத்துக்குடி, 1938, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011860)
இயற்கை இன்பம் : சரியா? பிழையா?
செந்துல் பாஸா, குவாலாலம்பூர், 1938, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035052)
இயற்கைப் பொருட் பாடம்
பூ. மு. முருகேச முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048778)
இரட்டை மனிதன் : டாக்டர் ஜெகிலும் மிஸ்டர் ஹைடும்
ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன், கு. ப. ராஜகோபாலன், மொழி., மணிக்கொடி புத்தகசாலை, மதராஸ், 1938, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006729, 026810, 035166)
இராமலிங்க அடிகள் திருப்பாடல் திரட்டு
இராமலிங்க அடிகள், அருள்திரு இராமலிங்க அடிகள் சபை, காஞ்சிபுரம், 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015327)
இராமாயண ஏத்தப்பாட்டு
பூமகள் பதிப்பு, சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106939)
இராஜேந்திரன் அல்லது கல்வியின் அவசியம்
M.R. சுப்பிரமணியம், செட்டிநாடு அச்சுக்கூடம், காரைக்குடி, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029890)
இளைஞர்கட்டு ஆலோசனை
மு. சின்னையா செட்டியார், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1938, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006650)
இளைஞர் தமிழ் இலக்கணம்
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1938, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016951, 016952)
இன்சுவைக் கதைகள் - இரண்டாம் பாகம்
C. கணேசன், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, 1938, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108127)
இன்டியன் பாக்சிங்
மயில்வாகனன் அச்சுக்கூடம், மதராஸ், 1938, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006524)
இன்பமாலை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1938, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019696, 019697, 023837, 028294, 028295)
இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம்
தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம், சேலம், 1938, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027038)
ஈ. வெ. ரா : உலகப் பெரியார்
பு. செல்வராஜன், மிராஸ் அண்ட் கம்பெனி, சென்னை, 1938, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004691, 021652)
உடலுறுதி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000791, 019172)
உதயண சரிதம்
பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி, பதிப்பு 3, 1938, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008279, 047177)
உத்தமநாதன் அல்லது சத்தியபுரி ஜமீன்தார்
உ. அருணாசலம் செட்டியார், அ. தெய்வானை அண் கோ, மலாக்கா, 1938, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008543)
உத்தம வாழ்க்கை
மகாத்மா காந்தி, T. விஸ்வநாதன், சென்னை, 1938, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027951, 047023)
உபதேச பஞ்சரத்நம்
சிவத்தியானாநந்த மஹர்ஷி, வேதப்ரவசன மந்திரம், கோடம்பாக்கம், சென்னை, 1938, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102160)
உபநிஷதப் பலகணி
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1938, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102784)
உலகக் கண்ணாடி
வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், பதிப்பு 2, 1938, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015598, 032182, 025050, 025112)
உலகம் புகழும் கவி அரசர் இரவீந்திரநாத தாகூர்
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084957)
உள்ளது நாற்பது
ரமண மகரிஷி, நிரஞ்ஜானானந்த சுவாமி, திருவண்ணாமலை, பதிப்பு 2, 1938, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029229, 047321)
எட்டிகுடி சுவாமிமேற் பாடிய நொண்டிச் சிந்து என்னும் வேல்பாட்டு
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106936)
எண்சுவடி
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020171, 023664, 008970)
எதுகை அகராதி
ஸ்ரீ ராமலிங்கா பிரிண்டிங் ஒர்க்ஸ், தர்மபுரி, 1938, ப.1318, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049640)
எல்லோரும் ஓர் குலம்
ப. ராமஸ்வாமி, நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1938, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005093, 005094, 018968, 027794, 027677, 041541)
என் கடன் பணிசெய்து கிடப்பதே
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1938, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007645, 013001, 046434)
எஸ். ஜி. கிட்டப்பா சரித்திரம்
ஆக்கூர் அனந்தாச்சாரி, கிட்டப்பா பிரசுராலயம், செங்கோட்டை, பதிப்பு 4, 1938, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020689)
ஏகநாதர்
ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1938, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044124, 045076)
ஏகநாதர்
எஸ். நாராயண ஐயர், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1938, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044340)
ஏகநாதர்
ஹோசாலி பவர் பிரஸ், பெங்களூர், 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049735)
ஏகநாதர்
எஸ். நாராயண ஐயர், தேவி பிரஸ், சென்னை, 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043047)
ஏணியேற்றம்
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1938, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013171)
ஏலாதி
கணிமேதாவியார், தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, உரை., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1938, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026549, 027279, 027280, 046285)
ஏழை படும் பாடு
ஹ்யூகோ விக்டர், சுவாமி சுத்தானந்த பாரதியார், மொழி, அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.585, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013723, 008873, 029090, 047477)
ஐங்குறுநூறு
சு.துரைசாமிப்பிள்ளை, 1938, ப.279, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43507)
ஐங்குறுநூறு மருதம்
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, உரை., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1938, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100418)
ஐரோப்பிய அருண்மாதர் இருவர்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1938, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019051)
கடன் நிவாரணச் சட்டமும் அதைப்பற்றிய முழு விவரங்களும்
A. முத்தையா, தேசீய வித்தியா சங்கம், சென்னை, 1938, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020205, 020206, 020396, 020397, 025987, 046973)
கடாக்ஷ சதகம்
மூககவி, ஸ்ரீ ஜனார்த்தன ப்ரிண்டிங் ஒர்க்ஸ், கும்பகோணம், 1938, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102308)
கடுமனப் பாப்பான் கொடும்பாவி சிந்து
ஜூபிலி லித்தோ பிரஸ், தூத்துக்குடி, 1938, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006111)
கட்டுரைகள் : சமூகம் - 4
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1938, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048845)
கட்டை வண்டி அல்லது பரதரவரசர்
கே. சுவாமிநாதன், ரோசௌஸ் & சன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1938, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049573)
கணித புஸ்தகம் : ஐந்தாம் வகுப்பு
T.S. நரஸிம்மராகவன், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021639)
கண்ணப்ப நாயனார்
S. வேல்சாமி கவிராயர், ஆனந்தா பிரஸ், ஈரோடு, 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043098, 043165)
கண்ணன் பாட்டு
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1938, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048511)
கண்ணுடையம்மன் பள்
முத்துக்குட்டிப் புலவர், ஆனந்த போதினி அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003723, 028527, 046980, 042391, 106631)
கண்ணுடையம்மன் பள்
முத்துக்குட்டிப் புலவர், சிவ. கண்ணப்பபிள்ளை, நாட்டரசன்கோட்டை, 1938, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106404)
கதர்கொடி மகத்துவம், மதுவிலக்குச்சட்டம் கடன் மசோதா சட்டம், தீண்டாதார் ஜாதிபேதம் தொழிலாளர் துயரம் என்னும் தற்கால நாகரீக தேசீயக்கீதம்
எ. எம். அப்துல் கரீம், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026205)
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு
இராமசாமி பிள்ளை, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002104, 039428)
கதைக்கொத்து
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.173, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013774)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014504)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015067)
கந்தரந்தாதி
அருணகிரிநாதர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1938, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3661.5)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014490)
கதம்பம்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029458, 031331, 4604.4)
கதர் கொடி பாட்டு
S.S. விஸ்வநாத தாஸ், M.K. தியாகராஜ பாகவதர், கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026217)
கதைக்கொத்து : மலர் 5
வே. இராஜகோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107488)
கம்பர் அல்லது கல்வியின் வெற்றி
T.K. சுந்தரம், ஸ்கிரீன் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042954, 043097)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1938ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5