1938ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
பழனிமலை வடிவேல் மெஞ்ஞான மாலை | கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035146) |
பனையப்பட்டி என்று வழங்கும் திரு பனையூர்ச் செல்வநாயகி ஏகாத்தாள் மீது பஞ்சரத்னச் சந்த விருத்தம் கலிவெண்பா | புதுவயல் நா. அ. ச. சண்முகச் செட்டியார், செட்டிநாடு அச்சுக்கூடம், காரைக்குடி, 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003750, 012200) |
பன்னிரு திருமுறைத் திரட்டு திருவாசக மூலம் | ஸ்ரீ காமாட்சியம்மன் அச்சுக்கூடம், அறந்தாங்கி, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011635, 017268, 022724, 022725, 028777, 046815) |
பாக்யலீலா | டி.வி. சாமி, டிரேட் பப்ளிசிடி பீரோ, பெங்களூர், 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042964) |
பாக்யலீலா | டி. வி. சாமி, கிங் & கோ, பெங்களூர், 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043131) |
பாம்பாட்டிச் சித்தர் பாடல் | பாம்பாட்டிச் சித்தர், இ. ராமசாமிக் கோன், மதுரை, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001568) |
பாரத கோகிலம் சரோஜினி தேவி | விஜயன், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1938, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019350, 019351, 047222) |
பாரத ஜோதி அல்லது பகவான் இராமகிருஷ்ணர் | சோம. நாச்சியப்பன், நகரத்தார் பிரஸ், கண்டனூர், 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011078, 013390, 028531, 028532, 028533) |
பாரதி அறுபத்தாறு : பகுதி-7 | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1938, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013741) |
பாரதி கீதத் திரட்டு | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107945) |
பாரதி நூல்கள் : வசனங்கள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1938, ப.781, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126850) |
பாரதிலீலை | சக்திதாஸன் சுப்பிரமணியன், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013324) |
பாரிமலைக் காட்சி | காந்திதாசன், பார் நகர், 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106066) |
பாலபாடம் : இரண்டாம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 14, 1938, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048236) |
பாலாறும் பகற் கனவும் | கல்கி, இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033460, 033461, 038925, 039872) |
பிணியற்ற வாழ்வென்றும் சவுக்கிய சாரமென்னும், வழங்க வேண்டிய நோயில்லா வாழ்வு | சிறுமணவூர் முனிசாமி முதலியார், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000168) |
பிரபுலிங்க லீலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005842, 014802, 014803) |
பிரஹ்மஸ்ரீ பரிபூரணானந்த சுவாமிகளின் சரித்திரச் சுருக்கம் | கா. மல்லையா, பார்வதி பிரஸ், இரங்கோன், 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032417) |
பிரார்த்தனை : தெய்வம் பெரியோர் தேசம் கொடி | நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, S. V. இரத்தினவேலு முதலியார் & சன், திருச்செங்கோடு, 1938, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006715, 046760, 046786) |
பிள்ளை உறங்கா வில்லியார் சரிதம் | தி. சு. கண்ணபிரான் பிள்ளை, M. R. அப்பாதுரைப் பிள்ளை, சென்னை, 1938, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096886) |
பீஹார் வீரன் ஸ்ரீ கிருஷ்ண சின்ஹா | கே. ராமநாதன், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1938, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032032, 032033) |
புதிய ஆத்திசூடி, முரசு, பாப்பாப் பாட்டு | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 4, 1938, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013527) |
புதிய எருசலேம் நகரமும் அதன் சுவர்க்க கொள்கையும் | B. N. அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9216.1) |
புதியது புனைந்த அறிவியல் அறிஞர்கள் | N.K. வேலன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006660, 028954) |
புதிய பிளேட் வளையல் பாட்டு | பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026182) |
புதிய ஸெகண்டரி ஸ்கூல் பூகோள சாஸ்திரம் : யூரேஷியா இந்தியா அடங்கியது | L.D. ஸ்டாம்ப், லாங்மன்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனி லிமிடெட், கல்கத்தா, 1938, ப.195-511, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048767) |
பதினெட்டு ரஹஸ்யங்கள் | திருக்கோட்டியூர் நம்பி, அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ் ; பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040506) |
புது முறைத் தமிழ் இலக்கணம் : ஐந்தாம் வகுப்பிற் குரியது | க. பழநிக்குமாரப் பிள்ளை, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1938, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034530) |
புதுமையும் பழமையும் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019105) |
புத்தர் கருணை | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019126, 028158, 028159, 028160, 046715, 047420, 107015) |
புலவர் கதை | மணி. திருநாவுக்கரசு முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035914, 119530, 108977) |
புவனேந்திரன் அம்மானை | இராமநாதபுரம் சரவணப் பெருமாள், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1938, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003250) |
புறத்திரட்டு | சென்னைச் சர்வகலாசாலை, சென்னை, 1938, ப.281, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024184, 018461, 100768) |
பூகைலாஸ் அல்லது மண்டோதரி பரிணயம் | குமரன் பிரஸ், மதுரை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043581) |
பூ கைலாஸ் அல்லது மண்டோதரி பரிணயம் | தேவி பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043169) |
பூர்ண சக்தி அல்லது நோயற்ற இன்ப வாழ்வு | கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001170, 001178, 001179) |
பெத்லகேங் குறவஞ்சி | வேதநாயக சாஸ்திரி, லாலி எலெக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், பதிப்பு 3, 1938, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106610) |
பெரிய கெட்டி எண்சுவடி | மாருதி அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054427) |
பெரிய முஹ்யித்தீன் மாலை | சோதரக்குடி பக்கீறு மதாறுப் புலவர், ஈசன் பிரிண்டிங் ஒர்க்ஸ், மதுரை, 1938, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020207) |
பெரிய வைத்திய சில்லரைக் கோவை | அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், சென்னை, 1938, ப.615, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074457) |
பெரியோர் வாக்கிய பரிபாலனஞ் செய்தோர் | நா. கனகராஜ அய்யர், ஸ்ரீனிவாஸ் அண் கோ, புதுக்கோட்டை, 1938, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031987) |
பேசும்பட அனுபவங்கள் | பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029921, 029456) |
பேறுகாலத்தைப் பற்றிச் சுகுணம்மாள் சொன்ன போதனை | சுகுணம்மாள், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1938, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001384) |
பைந்தமிழ்ச் சோலை | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், சிங்கப்பூர், 1938, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019748, 014306, 019561, 030732, 030733) |
பொது நெறி | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1938, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020514, 020515, 020281, 028842, 039982, 039983, 039984, 039985, 030832, 046803, 046804) |
பொது விஞ்ஞான சாஸ்திரம் : நான்காம் பாரத்திற்குரியது - முதல் புத்தகம் | பி. ஜி. குப்புசுவாமி, எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1938, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107394) |
பொத்தனூர் புதுப்பாளையம் பச்சைமலை பால சுப்பிரமணியக் கடவுள் பதிகம் | E.M. அசன்கான் சாயபு, இரத்தினகிரி அச்சுக்கூடம், வேலூர், 1938, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003171) |
பொற்காலத் தமிழ் இலக்கணம் | மா. இராசமாணிக்கனார், கே. பழனியாண்டிப் பிள்ளை, சென்னை, 1938, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055049) |
போர்வீரன் மனைவி | மாடர்ன் பிரிண்டர்ஸ், சென்னை, 1938, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043250) |
மகாத்மாவின் பொன்மொழிகள் | ராயல் பிரிண்டிங் ஒர்க்ஸ், பினாங்கு, 1938, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017505) |
மகா மாய மர்ம மனிதன் | ஸி. கே. கணபதி அய்யர், சேலம் நாவல் பிரசுராலயம், சேலம், 1938, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032096) |
மகாராஷ்டிர சாம்ராஜ்ய ஸ்தாபகர் சிவாஜி மகாராஜா | நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084954) |
மகிழ்ச்சி உதயம் | வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1938, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034303) |
மக்கட்பெயர் அகரவரிசை | தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007731, 007732, 007733) |
மட சாம்பிராணி அல்லது பிச்சு - கிச்சு | ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சி, 1938, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044971) |
மணக்கோலம் 200, கனகமணி 100, வைத்தியக் கோவை 125, வைத்தியத் திரட்டு 81, மானிடர் கிறுக்கு நூல் யென்னும் கிரிகை 64 | அகத்தியர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1938, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000075) |
மணி அகராதி : இரண்டாம் பாகம் | லெக்ஷ்மி மில் ஸ்டோர்ஸ், கும்பகோணம், 1938, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048375) |
மதன காமராஜன் கதை | வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1938, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018269) |
மதுரை நகர் வரலாறு | K. சோமசுந்தரம், சக்தி காரியாலயம், சென்னை, 1938, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010091, 104731) |
மதுரை மீனாக்ஷி கோவில் | K.S. ஸ்ரீகண்டன், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1938, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103691) |
மதுரை மீனாட்சியம்மன் அறுசீரடி யாசிரிய விருத்தம் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002070) |
மதுரை மீனாக்ஷியம்மன் பந்தடி | கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1938, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024196) |
மதுரையில் தங்க மழை! அல்லது லீலாவதியின் காதல் | S. G. இராமலிங்கம், வஸந்த காலம் ஆபீஸ், மதுரை, 1938, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060897) |
மதுவிலக்கு | ஸ்ரீவத்ஸன், தீக்ஷித் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1938, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008919) |
மயிலி ராவணன் கதை | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018673) |
மயூரகிரி என்னும் குன்றக்குடி ஷண்முக நாதருலா | பிச்சுவையர், குமரன் பவர் அச்சுக்கூடம், காரைக்குடி, 1938, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002725, 046391, 047705, 101731) |
மயூரத்துவஜா | ராதா பிரஸ், பெங்களூர், 1938, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044567, 044966) |
மரணகண்டி சாஸ்திரம் என்னும் ஜோதிஷ சாஸ்திரம் | திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008825) |
மலபார் புரட்சி | சௌமியேந்திரநாத் தாகூர், ஏ. இளங்கோவன், மொழி., லோகசக்தி ஆபிஸ், சென்னை, 1938, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004553) |
மலரும் மாலையும் | சி. தேசிக விநாயகம் பிள்ளை, புதுமைப் பதிப்பகம், சென்னை, 1938, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007977, 023880, 040034, 105810) |
மலாயாவின் தோற்றம் | பெ. நா. மு. முத்தப்பழநியப்ப செட்டியார், மெர்க்கெண்டைல் அச்சியந்திரசாலை, பினாங்கு, 1938, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018363, 015794, 025845, 023538, 026803, 033179, 033180, 033181, 033182) |
மலையாளி குறி சாஸ்திரம் | செஞ்சி ஏகாம்பர முதலியார், பூ. சு. கு. கோவிந்தராஜ் முதலியார், பூவிருந்தவல்லி, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008485) |
மறந்தது : புத்துயிர் பெற்றது | எஸ். கணபதியப்ப பிள்ளை, வி. சூ. சுவாமிநாதன், மதராஸ், 1938, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051859, 006064, 016086) |
மனம் போல வாழ்வு | வ. உ. சிதம்பரம் பிள்ளை, விக்டோரியா பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, பதிப்பு 5, 1938, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006906, 107440) |
மனிதன் என்றால் என்ன? | மார்க் ட்வெயின், டி. எஸ். சுப்ரமண்யம், மொழி., குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1938, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050381) |
மனிதன் : தன் நிலைமைக்குத் தானே காரணம் | மேலூர் மு. நாகசுப்பராம பிள்ளை, ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1938, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034156) |
மனோரஞ்சிதம் அல்லது கலியுக வினோதக் கதைகள் | M.N. முத்துக்குமாரசாமி பாவலர், விருதுநகர் பிரிண்டிங் பிரஸ், விருதுநகர், 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031480) |
மன்மதரதி கொக்கோகம் | பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1938, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035080) |
மஹாகவி காளிதாஸ ப்ரணீதம் ஸ்யாமலா தண்டகம் | ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதறாஸ், பதிப்பு 6, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033413) |
மாட்டுவாகடம் | திருநெல்வேலி நெல்லையப்ப பிள்ளை, பூமகள் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097560) |
மாணிக்க வாசகம் : ஆறாம் புத்தகம் | எஸ். வி. வரதராஜ ஐயங்கார், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1938, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022588, 022589) |
மாதங்கினி | பங்கிம் சந்த்ர சாட்டர்ஜி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1938, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039207) |
மாதர் நீதி | A. சண்முகவேல் பிள்ளை, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1938, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010287, 018792, 018932, 018933, 018934, 018935, 030393) |
மாதர் நீதிக் கும்மி | V. வைத்திநாதஸ்வாமி ஸ்தபதி, நித்யானந்தா பிரஸ், திருவாரூர், 1938, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030995) |
மாயா மாயவன் | S. வேல்சாமி கவிராயர், பி. எஸ். ஜி. சி. ஐ. ஐ. பிரஸ், கோயமுத்தூர், 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044892) |
மாயா விநோதினி | ரவீந்த்ரநாத் டாகுர், தஞ்சம், மொழி., கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை, 1938, ப.357, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014833, 105520, 107119) |
மார்க்ஸீயம் அல்லது சமூக மாறுதலின் விஞ்ஞானம் | ஜமதக்னி, வீரசுதந்திரப் பிரசுரம், வேலூர், 1938, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051148) |
மாலதி அல்லது அணைகடந்த அன்பு | வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1938, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050205) |
முக்கிய அரசியல் திட்டங்கள் | ந. ரா. சுப்பய்யர், சென்னைப் புஸ்தகாலயப் பிரசார சங்கம், சென்னை, 1938, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004547, 004943, 028350) |
முடியா? காதலா? சீர்திருத்தமா? | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007475, 027888, 029483) |
முதல் தமிழ்ப் புத்தகம் : இரண்டாம் பாகம் | V. சாள்ஸ் துரைசிங்கம், மாக்மில்லன் அண்டு கம்பெனி, சென்னை, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107557) |
முதுமொழிக் காஞ்சி | கூடலூர்க் கிழார், தி சு பாலசுந்தரம்பிள்ளை, உரை., திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 1938, ப.60 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48348) |
முதுமொழிக் காஞ்சி | கூடலூர் கிழார், தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, உரை., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1938, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027264, 026548) |
முத்தி விநாயகரகவல் | அருணகிரிநாதர், லிபர்டி அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014715) |
முருகன் கருணை வெள்ளம் | C.K. சுப்பிரமணிய முதலியார், ஆரியப்பிரகாசினி பிரஸ், திருச்செந்தூர், 1938, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023381) |
முருகன் அருள் வேட்டலும், தேசீயப் பாடலும் | நெற்குப்பை அ. குமரப்பன், செட்டியார் பிரஸ், இரங்கூன், 1938, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019964) |
முவ்வேதிகளின் ஸந்தியா வந்தனம் : தமிழுரையுடன் | ஆர்யமத ஸம்வரத்தனீ, சென்னை, பதிப்பு 3, 1938, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104135) |
முஸ்லிம்களின் இரக்ஷகர் முகம்மது அலி ஜின்னா | நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084956, 108271) |
முஸ்லீம் லீக் சரிதை | அஹ்மத் ஸயீத் சாஹிப், ஸைபுல் இஸ்லாம் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.4) |
மூன்று குமாரர்கள் அஞ்சா நெஞ்சன் பொறாமையுள்ள சகோதரர்கள் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105330) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1938ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|