1938 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1938ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மூன்று வைரங்கள்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1938, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051169)
மெய்கண்ட நூல்கள்
கா. சுப்பிரமணிய பிள்ளை, குமரன் அச்சகம், காஞ்சீபுரம், 1938, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097969)
மைக்கேல் காலின்ஸ்
ப. ராமஸ்வாமி, நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1938, ப.306, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018967, 040681, 040684, 029819, 029820, 039636)
மைகேல் பாரடே
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1938, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109046)
மௌலான முஹம்மது அலி ஜௌஹர்
S. S. முஹம்மது அப்துல்காதிர் சாகிப் பாகவீ, ஆலி ஜனாப் O. S. சதக்தம்பி மரைக்காயர், சென்னை, 1938, ப.746, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032956)
யயாதி
பாபநாசம் சிவன், ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044990)
யயாதி
பாபநாசம் சிவன், ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1938, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044549, 044991, 044992, 044177)
யஜுர் வேதம்
ஜம்புநாதன் புஸ்தகசாலை, சென்னை, 1938, ப.582, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054017, 106783, 106784)
யாழ்ப்பாணம் ஹே. கார்த்திகேய ஐயர் திருக்கணித பஞ்சாங்க விமர்சனங்கள்
ஜோதிஷ ரத்நாகர யந்திரசாலை, மட்டுவில், 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007553)
யோக சித்தி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.441, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028267)
யோக மகரந்தா அல்லது யோக சாரம் : முதல் பாகம்
T. கிருஷ்ணமாச்சாரியார், சி. எம். வி. பிரஸ், மதுரை, 1938, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9251.2)
ரஷ்யாவைப் பார்
ம. கி. திருவேங்கடம், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1938, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037487)
ராதா ராணி
பங்கிம் சந்திர சட்டர்ஜி, பரலி சு. நெல்லையப்பர், மொழி., லோகோபகாரி, சென்னை, 1938, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019870, 024721)
ராமுலு புது முறை ஹிந்தி
எம். எஸ். ராமலு கம்பெனி, மதராஸ், 1938, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025056)
ராஷ்ட்ரபதி சுபாஷ் சந்திர போஸ்
அரு. காந்தி அண்ணாமலை, போஸ் பிரசுராலயம், சென்னை, 1938, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021002, 025215, 028981, 046202, 047534, 047535)
ரெங்கூன் பர்மாவின் இந்திய மக்களின் பரிதாப தங்கக் கும்மி
து. கா. முசாவர்க்கனி ராவுத்தர், விநாயகன் பிரஸ், பரமக்குடி, 1938, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011756)
லலிதாங்கி
ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042961)
லக்ஷ்மீ ஸஹஸ்ர நாமம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033422)
லாங்மன்ஸ் பொது விஞ்ஞான நூல்
மா. ஏகாம்பரநாதன், லாங்மன்ஸ் கிரீன், மதராஸ், 1938, ப.484, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032195)
லீலா சுந்தரன் அல்லது தாயத்து மகிமை
S. திருநாவுக்கரசு, தேசீய வித்யா சங்கம், சென்னை, 1938, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050231)
லீலாசேகர் அல்லது தேசப்பணி
மீ. பாலசுப்ரமண்யம், உ. அ. உ. க. சித. சிதம்பரம் செட்டியார், பள்ளத்தூர், 1938, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029832)
லோகமான்ய பால கங்காதர திலகர்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1938, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032063)
வங்கப் புரட்சி
ம. கி. திருவேங்கடம், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1938, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004312, 004313, 004314)
வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007736, 104392)
வரதராஜம்
ஜே. ஆர். ரங்கராஜு, ரங்கராஜு பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 5, 1938, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105688)
வர்ம வைத்திய மகுடம்
பங்கஜம் பிரஸ், சென்னை, 1938, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023979)
வனராஜ கார்ஸன்
யானை வைத்தியனாதய்யர், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043479)
வனராஜ கார்ஸன்
ஹோசாலி பவர் பிரஸ், பெங்களூர், 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039046 L)
வஸந்த கோகிலம்
வடுவூர் கே. துரைஸாமி ஐயங்கார், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதறாஸ், பதிப்பு 6, 1938, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050952)
வஸிய்யத் லா
அஹ்மத் ஸயீத் சாஹிப், ஸைபுல் இஸ்லாம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6075.13)
வார்தா திட்டம்
பெ. கோ. சுந்தரராஜன், மணிக்கொடி புஸ்தகசாலை, மதராஸ், 1938, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006001, 006002, 006003, 006004, 006005, 006006, 006108, 046427, 046428)
வாலிபர் சங்கம்
எஸ்.என். பிரஸ், சென்னை, 1938, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045269)
விடுதலை முரசு - முழக்கம் 1
கே. இராமநாதன், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1938, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033232)
விதியின் செயல் முதலிய கதைகள்
ஏ. எஸ். பஞ்சாபகேச அய்யர், கலைமகள் ஆபீஸ், மயிலாப்பூர், 1938, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026640, 033233, 040494)
விநாயக கவசம்
காசிப முனிவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011714)
விப்ரநாராயணா
நாராயண வாத்யார், ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042932, 045001)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.852, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036375)
விவசாயிகளின் கடன் தொல்லையும் புதிய மசோதாவும்
A .முத்தையா, லிபர்டி அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015412, 040283)
விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டம்
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1938, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025981, 025988)
விவேக சூடாமணி
திருவிடைமருதூர் உலகநாத சுவாமிகள், மீநலோசநி பிரஸ், மதுரை, 1938, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048420)
வினோத ஜாலக் கண்ணாடி
சிறுமணவூர் முனுசாமி முதலியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008936)
விஷ்ணு லீலா
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044841)
விஷ்ணுலீலா
கோர்ட் பிரஸ், சேலம், 1938, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042949)
விஷ்ணு லீலா அல்லது ஜெயா மற்றும் விஜயாவின் கதை
மெட்ராஸ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044559)
வீர கேசரி கோவிந்த வல்லப பந்த்
கே. ராமநாதன், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032280, 032281)
வெள்ளியங்கிரி தோத்திரப் பிரபந்தம்
கந்தசாமி சுவாமிகள், வேளாள அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1938, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011846)
வேத தர்க்கம்
செயிண்ட் ஜோசஃப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1938, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041129)
வேத வினாவிடை அம்மானை, ஞான நொண்டி நாடகம், சங். சாஸ்திரியார் ஜீவிய சரிதை சுருக்கம்
வேதநாயகம் பிள்ளை, பேய்னி & கோ, சென்னை, 1938, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074359)
வேதாந்த சாஸ்திர ரத்நாவலி
மீனலோசநி பிரஸ், மதுரை, 1938, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027366)
வையகத் துறக்கம்
க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 6, 1938, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105210)
வைராக்ய தீபம்
திருப்பேரூர் ஸ்ரீ சாந்தலிங்க சுவாமிகள், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1938, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025227)
ஜலஜா அல்லது நாட்டிய மஹிமை
தேவி பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049427, 043046)
ஜெக்கோ ஸ்லோவேகியா
வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கோன், 1938, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020804, 025584, 023346, 023347)
ஜெர்மனி தொழிலாளர் நகரம்
ம. கி. திருவேங்கடம், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1938, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019407, 024701, 024702, 024703)
ஜெனரல் ஸயன்ஸ் : இரண்டாம் பாரம்
வெ. வெங்கடகிருஷ்ணன், S. R. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1938, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107392)
ஸரோஜா ஓர் தாஸி மகள்?
கோட்டையூர் ராம. ராமநாதன், வி. மெ. ராம. மீனாட்சி சுந்தரம், தேவகோட்டை, 1938, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007488, 008349, 025765)
ஸேவாஸதனம்
ஜுபிடர் பிரஸ், சென்னை, 1938, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043044, 043090)
ஸேவா ஸதனம்
ஸ்ரீ சுப்பிரமணிய விலாஸம் பிரஸ், சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043986)
ஸேவா ஸதனம்
பாபநாசம் சிவன், வொர்க்மென் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042958)
ஸ்தோத்ர மாலா அல்லது ஸ்துதி மஞ்சரி
ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதறாஸ், பதிப்பு 5, 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033417)
ஸ்யமந்தகமணி அல்லது பாமா - பரிணயம்
ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043083, 043084, 043576, 044938, 044581, 044607)
ஸ்வர்ணலதா
யானை வைத்தியனாதய்யர், ஜுபிடர் பிரஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044386, 044962)
ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை
அரவிந்த கோஷ், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1938, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028511, 046501, 029010)
ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் : சினிமா சரித்திரம்
சுவாமி துரியானந்ததர், வாணி விலாசம் பிரஸ், திருப்பாதிரிப்புலியூர், 1938, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013495)
ஸ்ரீ கந்த லீலா
தமிழன் பிரஸ், ஈரோடு, 1938, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043512, 044058)
ஸ்ரீ கந்த லீலா
L.நஞ்சப்ப செட்டியார், ரிலையன்ஸ் பிரஸ், கோயம்புத்தூர், 1938, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043549, 043550, 043551, 044026, 044385, 043075)
ஸ்ரீகாந்தி மஹான் தோத்திரம்
காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், பாஸ்கரன் பிரஸ், காரைக்குடி, 1938, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016917, 016980)
ஸ்ரீ கிருஷ்ண சரித்திர விமர்சம்
V. S. ராமஸ்வாமி சாஸ்திரி, மொழி., மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை, 1938, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9100.2)
ஸ்ரீ சரவணபவ சித்திர விளக்கம்
C.R. கிருஷ்ணஸ்வாமி அய்யர், K. S. சுந்தரம், திருப்பத்தூர், 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022865)
ஸ்ரீ சோலை யாண்டவர் சுந்தர ஒயிற்கொம்மி
சா. சோமசுந்தர ஆச்சாரியார், விஸ்வபந்து பிரஸ், காரைக்குடி, 1938, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001881, 001882)
ஸ்ரீ நடராஜா தரிசனமுறைப் பதிப்பகம்
இராம. வயித்தியநாத சர்மா, சாமு சதாநந்தம், புதுவை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011246)
ஸ்ரீபரமபத ஸோபாநம்
ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன், புதுக்கோட்டை, 1938, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051330)
ஸ்ரீ பழநியாண்டவர் சமையமாலை
விஜயகிரித் துரை, ஸ்ரீ ஷண்முகானந்தம் பிரஸ், பழநி, பதிப்பு 4, 1938, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003332)
ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்
கோமளாம்பா பிரஸ், கும்பகோணம், 1938, ப.385, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049786)
ஸ்ரீ மகாத்மா காந்தி
தே. வீரராகவன், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 2, 1938, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096762)
ஸ்ரீமகாபாரத பரகாயப் பிரவேசமாகிய நாசுகேது சரித்திரம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030887)
ஸ்ரீ மகா பாரதம் : ஆதிபர்வம்
த. சண்முகக் கவிராயர், வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.605, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030691)
ஸ்ரீமத் காயத்ரீ ராமாயணம்
ராமாயண விலாஸ், சென்னை, 1938, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.6)
ஸ்ரீமத் பகவத் கீதை
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1938, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012258, 046493)
ஸ்ரீ மஹாபாரதம் : விராடபர்வம்
த. சண்முகக் கவிராயர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1938, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030690)
ஸ்ரீ ரமண தோத்திரம்
அண்ணாமலை ஸ்வாமி, ஸண்டே டைம்ஸ் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029237)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸருடைய சரித்திரமும் உபதேசங்களும்
சுப்பிரமணிய சிவா, நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 5, 1938, ப.423, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025971)
ஸ்ரீராமர் பதிகம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007266)
ஸ்ரீருத்திர பகவான் பார்வதி தேவியாருக்கு உபதேசித்த ஏகாதசி மகத்துவம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021339)
ஸ்ரீலலிதா நவரத்தினம் என்னும் மனையடி சாஸ்திரம் - இரண்டாம் பாகம்
லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.307, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4314.10)
ஸ்ரீ வாசுதேவ மாலை
சமரபுரி குருசுவாமி, ஸ்ரீ லலிதா அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104090)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல புராணம்
ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1938, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104280)
ஸ்ரீவிஷ்ணு நித்திய பாராயணாஷ்டகம்
ஸ்ரீ ஸரஸ்வதீபோதிநீ அச்சுக்கூடம், சென்னை, 1938, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033409)
ஸ்ரீ ஸங்கற்ப ஸூர்யோதயம்
வி.கே. பார்த்தசாரதி ஐயங்கார், ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷண ஸபை, சென்னை, 1938, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020706, 026635, 029651, 031185, 042421)
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பூஜாவிதாநம்
குஹஸ்ரீ கிருபானந்தவாரி, தொகு., திருப்புகழமிர்தம் ஆபீஸ், சென்னை, 1938, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023579)
ஹரிஜன சகாயம்
ஏ. கே. சந்திரசேகரன், ஸ்பார்ட்டன் கம்பெனி, மதறாஸ், 1938, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004904)
ஹரிஜன சிங்கம்
ராஜு & கோ, பெங்களூர், 1938, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042955)
ஹிந்தி அவசியமா?
சுவாமி சுத்தானந்த பாரதியார், போஸ் பிரசுராலயம், காரைக்குடி, 1938, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028477, 028478, 028479, 028709, 028710, 040333, 054149)
ஹிந்தி தமிழ் ஸ்வபோதினி
எஸ். என். சங்கரலிங்கய்யர், மொழி., தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார ஸபை, சென்னை, பதிப்பு 6, 1938, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016032)
ஹிந்து மத சுருக்கம்
காந்தி ஆசிரமம், திருச்செங்கோடு, 1938, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102976)
ஹிப்னாடிஸ மெஸ்மெரிஸ மென்னும் மனோவசிய இரகசிய சாஸ்திரம்
ஸ்வாமி ஸ்ரீவத்ஸர், எவரெடி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1938, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005285)
ஹேமலேகை சரித்திரம்
எ. எஸ். லெக்ஷ்மி அம்மாள், ஜெயா & கோ, சென்னை, பதிப்பு 2, 1938, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108068)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   97

1938ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5