1939 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1939ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
108 சிவஸ்தல புராணங்களி லிருந்து திரட்டிய முருகர் தோத்திரப் பாக்கள்
ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023399, 023400, 103094)
அகம்புற ஆராய்ச்சி விளக்கம்
தண்டரை சுப்பராய ஆச்சாரி, மீனாம்பிகை பிரஸ், மதுரை, பதிப்பு 3, 1939, ப.296, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013296)
அகல்யா
துவிஜேந்திரலால் ராய், எம்.எஸ்.எம். பிரஸ், நாகர்கோயில், 1939, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050214)
அடிமைத்தாய்
ஜோ ஷீ, நவயுகப்பிரசுராலயம் லிமிடெட், மதராஸ், 1939, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016551, 022001)
அடுக்குநிலை போதம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041550)
அட்ட புட்ப அட்டக மாலை
வ. சு. செங்கல்வராய பிள்ளை, சென்னை, 1939, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106251)
அதி அற்புத வேதாந்த கீர்த்தனை
குணங்குடி மஸ்தான் சாகிபு, ஸ்ரீமுருகன் புக் டிப்போ, மதுரை, 1939, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014140)
அதிர்ஷ்ட மிர்த்திகா ஷேத்திரம் என்னும் திருக்கானாட்டு முள்ளூர் தலபுராணம்
கானாட்டுமுள்ளூர் சாமிநாத தேசிகர், ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, 1939, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104251)
அதிஷ்டம் என்னும் கோசார தீபிகையும் அனுபவ ஜாதகமும்
பீ. எ. தனக்கோடி, எஸ்.வி. அச்சுக்கூடம், சிங்கப்பூர், 1939, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027603, 017252)
அதிர்ஷ்டம்
ச. து. சுப்பிரமணிய யோகி, தேவி பிரஸ் லிமிடெட், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042923, 044546)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், மலர்மகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012295)
அமிர்தமும் விசமும்
ந. மு. ரெ. ராமச்சந்திரன், பினாங்கு, 1939, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023299, 023300)
அமிர்தரஞ்ஜநி : 22-ஆம் பாசுரவுரை
நாராயணையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1939, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104210)
அம்பாள் திரு அருட்பா
இராமலிங்க அடிகள், சென்னை சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014120)
அரசகுல யூதன் அல்லது அடிமையை மணந்த சீமான்
வி. மரிய இருதயம் பிள்ளை, காரைக்குடி, 1939, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011862)
அவதாரிகை
ராமவர்ம அப்பன் தம்புரான், லிபர்டி பிரஸ், சென்னை, 1939, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041693)
அவிநாசிநாதர் தோத்திரக் கொத்து
ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர், 1939, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002486, 101919, 102644, 105825)
அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
கார்த்திகேயபுரம் காழி ஞானதேசிகர், ஸண்டே டைம்ஸ் அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003223, 003222, 003224, 040285, 036902, 046956, 046957, 042204)
அழைப்பிதழ் எழுதுமுறை
தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007729, 025133, 031261, 104394)
அளகை உமையம்மை மாலை, உமா வீரசேகரனிரட்டை மணிமாலை, வீரசேகரன் மும்மணி மாலை, முதல்வன் முறையீடு
புதுவயல் நா. அ. ச. சண்முகச் செட்டியார், நகரத்தார் பிரஸ், கண்டனூர், இராமநாதபுரம், 1939, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002388, 002858, 008187, 047407)
அளகை ஸ்ரீ உமையாம்பிகை நவரத்ன ஆசிரியம்
நகரத்தார் பிரஸ், கண்டனூர், 1939, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024136, 031907, 031908, 041459)
அறிவானந்த ஐக்யானுபவ சிந்தனா விளக்கம்
எஸ். கந்தசாமி பிள்ளை, ஸ்ரீ மீனாம்பிகைப் பிரஸ், மதுரை, 1939, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102979)
அற்புத உலகம்
பெ. நா. அப்புஸ்வாமி, கலைமகள் காரியாலயம், சென்னை, 1939, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034255, 031937, 034479)
அனாஸக்தி யோகம் அல்லது பற்றின்றி வாழ்தல்
மகாத்மா காந்தி, க. சந்தானம், மொழி., T. விஸ்வநாதன், சென்னை, 1939, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008301, 046366, 028022)
அனுபவ வைத்திய ரத்தினம் : இரண்டாம் பாகம் - சிகிச்சா மிருதம்
பிக்ஷு, சரஸ்வதி சங்கம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3828.5)
அன்பளிப்பு
சாரதா பிரசுராலயம், தேவகோட்டை, 1939, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003023, 003024, 003025, 024326, 024327, 046747, 008347, 011795)
அன்பின் அற்புதம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1939, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013403, 018575, 040659)
அன்னி பெஸன்ட் அம்மையார் சரித்திரச் சுருக்கம்
C. ஜிநராஜதாஸ், அடையார், 1939, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029626)
அஹிம்சை
தஞ்சை மிருக கஷ்ட விலக்கு சங்கம், ராஜராஜேஸ்வரி பிரஸ், தஞ்சை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045379)
ஆசாரக்கோவை
பெருவாயின் முள்ளியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026547, 027284, 027285, 027286, 027313)
ஆட்சி முறை
அ. முத்தையா, மாக்மில்லன், மதராஸ், 1939, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028499)
ஆதி சங்கராசாரியார்
சி. எஸ். இராமசாமி ஐயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1939, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104467, 108158)
ஆரணாதிந்தம்
வேதநாயக சாஸ்திரியார், லாலி எலெக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1939, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 071948)
ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 2, 1939, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010273)
ஆர்க்ஜோன்
S. குருஸ் அந்தோனி, T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1939, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021347)
ஆறெழுத் தந்தாதி
அகத்திய முனிவர், முருகவேள் புத்தகசாலை, சென்னை, 1939, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106086)
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழ்க்கலை அச்சகம், காஞ்சி, 1939, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003647, 019569, 019570)
ஆனைந்து
அ. சிதம்பர முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011615)
இந்திய அரசியல்
V. G. சீனிவாஸன், S. N. ரத்தினம் அண்டு கம்பெனி, பசுமலை, பதிப்பு 2, 1939, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028863, 028864)
இந்திய சரித்திரச் சுருக்கம்
M. சேஷாசலம் அண்ட் கம்பெனி, சென்னை, 1939, ப.217, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004116)
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
மறை. திருநாவுக்கரசு, ராயல் பிரிண்டிங் ஹவுஸ், சேலம், 1939, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025980)
இந்தியாவின் தவப் புதல்வர் பண்டித ஜவஹர்லால் நேரு
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1939, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015074)
இந்தியாவின் தேவை
வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், பதிப்பு 2, 1939, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015093)
இருசொல் அலங்காரம் முச்சொல் அலங்காரம்
அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016695)
இலக்கணச் சுருக்கம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 19, 1939, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030664)
இல்லறமும் பிரும்மசரியமும்
மகாத்மா காந்தி, சங்கு. ஸுப்ரஹ்மண்யன், மொழி., T. விஸ்வநாதன், சென்னை, 1939, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018776)
இளிச்சவாயன்
விக்டர் ஹ்யூகோ, சுவாமி சுத்தானந்த பாரதியார், மொழி., அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1939, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029082, 047468)
இளைஞர் இந்தியா சரித்திரம்
ம. சண்முகசுந்தரம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004291, 004293, 048484)
இளைஞன் கனவு
சுபாஷ் சந்த்ர போஸ், த. நா. குமாரஸ்வாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1939, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026362, 039221)
இன்று மனிதனும், இனிவரும் மனிதனும்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1939, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028485)
இன்னா நாற்பது
கபிலர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027515)
உண்மைநெறி விளக்கம்
ஆ. ஈசுரமூர்த்தி பிள்ளை, மாகஸீன் அச்சியந்திரசாலை, செங்கற்பட்டு, 1939, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101977)
உண்மையான தீபாவளி
ஈ. வெ. ராமசாமி நாயக்கர், அகில பாரத சர்க்கா சங்கம், திருப்பூர், 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004059, 047357, 047358)
உபவாஸ தத்துவம்
டாக்டர் கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, பதிப்பு 4, 1939, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001185, 001408, 040007)
உயிரின் உண்மை : நாம் உயிரா? உடலா?
T.S. இராஜூப் பிள்ளை, அருளாலயம், சென்னை, 1939, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005210, 008012, 008059, 102980)
உலகப் பிரசித்தி பெற்ற எம். என். ராய் : வீரம் நிறைந்த வாழ்க்கைச் சரிதம்
ம. கி. திருவேங்கடம், லோகசக்தி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1939, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032027, 032028)
உலகப் பெருமக்கள்
கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1939, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004940, 004938, 028783, 108762)
உலக மஹாயுத்தம்
ரா. கிருஷ்ணசாமி, தேவி பிரசுரம், சென்னை, 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005114, 008138)
உவமை அகரவரிசை
தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007730, 104391)
உ. வே. சாமிநாதையர் பஞ்சரத்னம்
ஆந்திரக் காசியப திம்மப்ப அந்தணனார், ராஜு அச்சுக்கூடம், சேலம், 1939, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104671)
எத்தனை அடி நிலம்
லியோ டால்ஸ்டாய், மதுரை ஐ. மாயாண்டி பாரதி, மொழி., லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057299)
எனது குருநாதர்
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1939, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029116, 029255)
ஏலாதி
கணிமேதாவியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100564)
ஔவைக் குறள்
ஔவையார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9216.4)
கடன் சமரஸம்
M. S. பார்த்தசாரதி அய்யங்கார், A. M. முகுந்த இராமானுஜம், விழுப்புரம், 1939, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027915)
கணையாழியின் கனவு
கல்கி, ஆனந்த விகடன் காரியாலயம், சென்னை, பதிப்பு 3, 1939, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034827)
கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 4, 1939, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026912, 046206)
கண்ணப்ப நாயனார் புராணம்
சி.கே.சுப்பிரமணிய முதலியார், பதி., கோவைத் தமிழ்ச் சங்கம், கோவை, 1939, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1412)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், க. ர. ஆதிலட்சுமி அம்மை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103101)
கபிலர்
நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், இம்பீரியல் பிரஸ், திருச்சி, பதிப்பு 3, 1939, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032300, 031963)
கப்சிப் தர்பார் : ஹிட்லரின் வாழ்க்கையும் கனவுகளும்
புதுமைப்பித்தன், நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1939, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007506)
கமால் அத்தாதுர்க்
வெ. சாமிநாத சர்மா, பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், இரங்கூன், 1939, ப.334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015594, 028085)
கம்பன் கவிதை
நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1939, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 094193, 100834)
கயாதரம்
கயாதரர், சென்னை ஸர்வகலாசாலை, சென்னை, 1939, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020086, 100068)
கரந்தைக் கட்டுரைக் கோவை
கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர், 1939, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097305)
கலியுக அவதாரனாகிய கந்தபெருமான் பேரில் பாடிய கற்பகம்
சிவகாமி பிள்ளை, நடராஜா பிரஸ், கொஸ்லாந்தை, 1939, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021954)
கழகத் தமிழ்ப்பாடத் திரட்டு : ஐந்தாம் பாரத்துக் குரியது - இரண்டாம் புத்தகம்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048020)
களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்
இறையனார், பவானந்தர் கழகம், சென்னை, 1939, ப.386, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039041)
காஞ்சி நகர்
C.P. அரங்கநாதன், தமிழ்க்கலை அச்சகம், காஞ்சிபுரம், 1939, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017641, 017642)
காஞ்சி யேலாதி கோவை
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026958)
காமாக்ஷி லீலா பிரபவம் அல்லது காமாக்ஷி விலாசம்
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103899)
காவிரிப்பூம் பட்டித்துத் திருப் பல்லவனீச்சரம் திருச்சாய்க்காடு தேவாரம்
சம்பந்தர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1939, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001046, 026320, 026321)
கிராதா அர்ஜூனா
பாபநாசம் சிவன், கிரி பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை, 1939, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042978)
கிராதா அர்ஜுனா
பாபநாசம் சிவன், ஸ்கிரீன் பிரஸ், சென்னை, 1939, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043922)
கிருஷ்ண எசுர்வேத தைத்திரீய சங்கிதை
த. ப. இராமசாமிப் பிள்ளை, சென்னை, 1939, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102764, 102765, 102766, 102767, 102768, 102769, 102770, 102771, 102772, 102773)
கிளிக்கண்ணி
S. G. கிட்டப்பா, K. B. சுந்தராம்பாள், ஆர். ஜி. பதி அண்டு கம்பெனி, சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026166)
கிறிஸ்தவ சித்தாந்தம்
எஸ். எச். க்ஷைல்ட்ஸ், ஆ. அருள் தங்கையா, மொழி., எஸ்.பி.சி.கே, சென்னை, 1939, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
குசேல வெண்பா
கு. ஸ்ரீ. சுந்தர தாஸ், நவீனகதா புத்தகசாலை, இரங்கோன், 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030164)
குசேலன் வறுமையிற் செம்மை
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1939, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105704)
குடியாண்மைச் சட்டம் 1939
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சங்கம், இரங்கோன், 1939, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009803)
குமரேச சதகம்
குருபாததாசர், திருமகள் விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1939, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011378)
குமரேச சதகம்
குருபாததாசர், ஸ்ரீ முருகன் புக் டிப்போ, மதுரை, 1939, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011379)
கும்மி கோலாட்ட கதைப் பாட்டு புஸ்தகம்
K. லலிதா, K. ஜானகி, சென்னை, 1939, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108039)
குழந்தைப் பாட்டுக்கள்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096709)
குழந்தை யின்பம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1939, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028618, 046455)
கூளப்பநாயகன் விறலிவிடு தூது
சுப்ரதீபக் கவிராயர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1939, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002831, 039574)
கெங்கையம்மன் கும்மி
சேப்பாக்கம் முத்துசாமி பூசாலி, நேஷனல் அச்சுக்கூடம், திருவண்ணாமலை, 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 116716)
கைத்தொழில் முறைகள்
எஸ். எஸ். வாஸன், ஆர். ஜி. பதி அண்டு கம்பெனி, சென்னை, 1939, ப.308, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047819)
கைலாய மாலை
முத்துராச கவிராசர், சாந்தி அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112814, 106061)
கொப்புடை யம்பாள் சிந்து
கரு. குமரப்பன், பழ. காடப்பன், கமலா பதிப்பகம், புதுக்கோட்டை, 1939, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003515)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1939ல் வெளியான நூல்கள் :    1    2    3    4