1939ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கோ. வேலங்குடி ஸ்ரீ சித்திபுத்தி விநாயகர் மீது பதிகம் | புதுவயல் நா. அ. ச. சண்முகச் செட்டியார், விவேகாநந்தா அச்சியந்திரசாலை, மதுரை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001981, 001982, 005058, 005876, 021059, 047411, 047412) |
சக்தி மாயா | எஸ். நாராயண ஐயர், பங்கஜம் பிரஸ், போடிநாயக்கனூர், 1939, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042959) |
சக்தி மாயா | எஸ். நாராயண ஐயர், சென்னை, 1939, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043980, 045073) |
சங்ககாலத் தமிழர் சமயம் | பி. மா. சோமசுந்தரனார், இராணிப்பேட்டை, 1939, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107563) |
சங்க சிந்தாமணி | வே. இராஜ கோபாலையங்கார், கம்பர் விலாஸம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107486) |
சத்துருசங்கார சிவமாலை | திருச்செந்தூர் சுப்பிரமண்ய சுவாமி, குமரன் அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1939, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022993) |
சத்புருஷர் | ஸைபுல் இஸ்லாம் பிரஸ், மதராஸ், 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.13) |
சந்தனத்தேவன் | தொ. பெ. வேலாயுதசாமி, பி.எஸ்.ஜி.சி.ஐ.ஐ. பிரஸ், கோயம்புத்தூர், 1939, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068553) |
சந்திர சூரியோதயம் நீதிநெறி ஞானவிளக்கம் | அரபுசாஹீபு, பாலக்காடு டவுன் பிரிண்டிங் ஒர்க்ஸ், பாலக்காடு, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026607) |
சந்திராபீட சரிதம் | வை. மு. கோபாலகிருஷ்ணமா சார்யர், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1939, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112588) |
சந்திரிகா | குகப்ரியை, கேசரி பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1939, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008603, 105522) |
சம்பூரண இரேகை சாஸ்திரம் | சக்திதாஸன், அமிர்தம் அண்டு கோ, சென்னை, 1939, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056589) |
சருவசன செபம் | வெ. ப. சுப்பிரமணிய முதலியார், ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, பதிப்பு 2, 1939, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020893, 102257) |
சாக்கோட்டை ஸ்ரீ உமையாண்டவர் கும்மி | பிச்சுவையர், சி. எம். வி. பிரஸ், மதுரை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001843, 001844, 001845, 002696) |
சாதகாலங்காரம் | கீரனூர் நடராஜர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 071894) |
சாந்த குமாரி | பிரேம்சந்த், ஆக்கூர் அனந்தாச்சாரி, மொழி., திட்டப்பா பிரசுராலயம், செங்கோட்டை, 1939, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030575) |
சாந்த சக்குபாய் | ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043473, 043770, 045085, 045224) |
சாந்த சக்குபாய் | தேவி பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042979, 044768) |
சாமுத்திரிகா லட்சணம் | கமலமாமுனிவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007680) |
சித்திர கவி விளக்கம் | வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், வி. சூ. சுவாமிநாதன், மதராஸ், 1939, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028276) |
சிரிக்காதே | ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044972) |
சிலம்புச் செல்வம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1939, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027020, 027021, 030423, 019144, 024043) |
சிவசுப்பிரமணியர் அகவல் | திருமகள் விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011355) |
சிவப்பிரகாசக் கட்டளை | புன்கூர் சிவப்பிரகாசர், ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, பதிப்பு 2, 1939, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008436, 019225, 101316) |
சிவப்பிரகாச விகாசம் | சிவப்பிரகாசர், ஸ்ரீ ஷண்முகா பிரஸ், திருப்பாதிரிப்புலியூர், 1939, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101323) |
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் | கா. அப்பாத்துரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006240, 006250, 038363, 006232, 006249, 048836, 006239, 035425, 048937) |
சிறைச்சாலையைச் சீர்திருத்திய எலிசபெத் பிரை பெருமாட்டி | திருவரங்க நீலாம்பிகை அம்மையார், சாந்தி அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019248, 019249) |
சீதாபஹரணம் | நேசனல் பிரஸ், பெங்களூர், 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042948) |
சீனப் பொதுவுடமை வீரன் சோவியத் சீனத் மா-சி-யங் | ம. கி. திருவேங்கடம், லோகசக்தி ஆபீஸ், சென்னை, 1939, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019391, 019392, 019393, 047533) |
சுகாதாரச் சட்ட விளக்கம் | டி. புருஷோத்தம், நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1939, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005000) |
சுகுண ஸரஸா | தேவி பிரஸ் லிமிடெட், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044353) |
சுப்பிரமணியப் பெருமானுடைய திருப்பெருவடிவம் : கந்த புராணம் | சக்தி அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022869, 025007, 102242) |
சுப்பிரமணியர் வளையற்சிந்து | க. இராமஸ்வாமி பிள்ளை, ஸ்ரீ முருகன் புக் டிப்போ, மதுரை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035798) |
செய்தகாதி பேரில் நொண்டி நாடகம் | சென்னை பல்கலைக்கழகம், சென்னை, 1939, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107173) |
சென்னை ஹிந்தி எதிர்ப்பு கலகம் ஈரோடு பெரியார் சிறைவாசம் | மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029173) |
சைரந்திரி | கிரி பிரஸ், சென்னை, 1939, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044625) |
சோமேச நாத ருலா | சோ. ம. பெருமாள்சாமி, அ. சி. ராமசாமி நாயக்கர், சேலம், 1939, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017873) |
சோஷலிஸ்டுக் கீதங்கள் | ஜமதக்னி, வீரசுதந்திரப் பிரசுரம், வேலூர், 1939, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015708) |
சோஷியலிஸத்தின் சரித்திரம் | ப. ஜீவானந்தன், ஜனசக்தி, சென்னை, 1939, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009133, 009575, 009576) |
சௌபாக்யவதி | L. நஞ்சப்ப செட்டியார், ரிலையன்ஸ் பிரஸ், கோயமுத்தூர், 1939, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044923) |
சௌபாக்யவதி | காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1939, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045121) |
ஞானசம்பந்தர் நவமணி மாலையும் ஆவினன்குடி அந்தாதியும் | சிவஸ்ரீ தத்புருஷ தேசிகர், ஸ்ரீ ஆனந்தவல்லி அச்சுக்கூடம், தேவகோட்டை, 1939, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003129, 004778, 033132, 033133, 033250, 047626) |
ஞானமணி மாலை | தற்கலை பீருமுகம்மது சாகிபு, சி.வி.என். பிரஸ், மதுரை, 1939, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026619) |
ஞானமணி விளக்கு | இருக்கம் ஆதிமூல முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012714, 012784, 012785, 102858) |
ஞானத் திருப்பாடற் றிரட்டு : சமரசச் சின்மயானந்த ஞானமுப்பூ - இரண்டாம் பாகம் | அஸீஸ், ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1939, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048171) |
தசாவதாரத்தி லொன்றான கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு | விவேகாநந்தா பிரஸ், மதுரை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096884) |
தசாவதாரத்தி லொன்றாகிய கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு | முருகன் புக் டிப்போ, மதுரை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015734) |
தஞ்சைத் திருக்கோயில்கள் | ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை, கோமளாம்பா பதிப்பகம், கும்பகோணம், 1939, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008413, 010064, 010065, 021508, 021509, 021510, 021511, 021512, 021513, 021514, 021515, 021516, 103604) |
தஞ்சை வாணன் கோவை | பொய்யா மொழிப் புலவர், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, உரை., 1939, ப.245, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43508) |
தஞ்சை வாணன் கோவை | பொய்யாமொழிப் புலவர், M. R. அப்பாதுரைப் பிள்ளை, சென்னை, 1939, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040317, 106318) |
தணிகாசல புராணம் | திருத்தணிகைக் கந்தப்பையர், லிபர்ட்டி அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010048, 017205, 104144) |
தணிகை முருகன் தோத்திர வண்ணமஞ்சரி | ரமணதாஸ ஜெயராமன், சி. சம்மந்த முதலியார், திருத்தணி, 1939, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106921) |
தண்டனை யாருக்கு?, ஏழைகள் சுவர்க்கம் முதலிய கதைகள் | தமிழ்நாடு சோஷலிஸ்ட் லிட்ரேச்சர் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1939, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040710) |
தமிழர் சரித்திரம் | ந. சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், மதராஸ், 1939, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003800, 100147) |
தமிழர் சுதந்தர முழக்கம் | அரியக்குடி சோலையப்பா திருப்பதி, நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1939, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010549) |
தமிழர் தலைவர் : பெரியார் ஈ. வெ. ரா. வரலாறு | சாமி சிதம்பரனார், தமிழ் நூல் நிலையம், சென்னை, 1939, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112599) |
தமிழர் திருமண நூல் | தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், சென்னை, 1939, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049434, 102680) |
தமிழர் திருமண முறை | கா. மு. இராசரத்தின முதலியார், செங்குந்த மித்ரன் பிரஸ், சென்னை, 1939, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112581) |
தமிழர் யார்? | நாரண துரைக்கண்ணன், சக்தி பிரசுராலயம், சென்னை, 1939, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019563) |
தமிழ் இலக்கியக் கலம்பகம் : இரண்டாம் புத்தகம் | எஸ்.வி. வரதராஜ ஐயங்கார், தொகு., ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097937) |
தமிழ் சுருக்கெழுத்து தற்போதினி | பி. ஜி. சுப்பிரமணிய அய்யர், மஜீதியா அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.291, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012211) |
தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுது முறை | தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030412, 047006, 047007, 047302) |
தமிழ்நாடு டைரக்டரி : 1939 | M. வெங்கடாசலம், தமிழ்நாடு டைரக்டரி பப்ளிஷிங் கம்பெனி, காரைக்குடி, 1939, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030882, 030883, 025157, 025158, 025159) |
தமிழ்நாடு தமிழருக்கே | குடிஅரசு பதிப்பகம், ஈரோடு, 1939, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033279, 033546) |
தமிழ் நாடும் தமிழ் மொழியும் முன்னேறுவதெப்படி? | திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019560, 030054, 030055) |
தமிழ்நாட்டில் கதர்வேலை | அகில பாரத சர்க்கா சங்கம், திருப்பூர், 1939, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012321) |
தமிழ் பர்மா - இந்துஸ்தானி ஒக்கபிலேரி | நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், பதிப்பு 4, 1939, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024255, 023869) |
தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு | தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031077) |
தமிழ்ப்பாஷையில் தெலுங்கு, இங்கிலீஷ், ஹிந்துஸ்தான் நாலு பாஷை ஓக்கபிலேரி | திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023871) |
தமிழ்ப் புலவர்கள் வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு | ச. சோமசுந்தர தேசிகர், பி.என். பிரஸ், சென்னை, 1939, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026030, 026031) |
தமிழ்ப் புலவர்கள் வரலாறு : பதினேழாம் நூற்றாண்டு | ச. சோமசுந்தர தேசிகர், B.N. அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109012) |
தமிழ்மகள் தந்தசெய்தி அல்லது சிறையில் யான் கண்ட கனவு | குடியேற்றம் மு. அண்ணல்தங்கோ, கோ. கிருஷ்ணசாமி, வேலூர், 1939, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020125) |
தமிழ் மஹாபாரதத்தைப் பற்றிய சில அபிப்ராயங்கள் | கார்டியன் பிரஸ், சென்னை, 1939, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031749) |
தமிழ் வரலாறு : முற்பாகம் | K.S. சீனிவாஸ பிள்ளை, தொன்போஸ்கோ பிரஸ், தஞ்சை, பதிப்பு 4, 1939, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036625, 100167) |
தமிழ் வியாச விளக்கம் : எட்டாம் வகுப்புக்குரியது - மூன்றாம் புத்தகம் | ஆ. ய. சுப்பிரமணிய சர்மா, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016944) |
தமிழ் வெறி | சக்திதாஸன் சுப்பிரமணியன், சாது அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107561) |
தருமபுரி பூர்வ சரித்திரம் | D. கோபால செட்டியார், B.N. அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108546) |
தனவணிகர் தாலாட்டு | கோவிந்தஞ் செட்டியார், ராம. நா. முரு. இலக்குமணச் செட்டியார், காரைக்குடி, 1939, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012052, 012053, 012248, 027760, 046422, 012054, 012055, 012056, 012057, 012058, 046421, 041593) |
தனித் தமிழ்க் கட்டுரைகள் | திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019201, 013200) |
தாசியின் மோசம் அல்லது கற்பின் சுமை | ஆ. சத்திவேற் பிள்ளை, ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1939, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008313, 011965, 015501, 011966) |
தானவ்ரதம் | மோசூர் நா. சுப்புக்குட்டி அம்மாள், சென்னை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108067) |
தியாக சக்தி | கே. ஜி. ராஜு, மனோன்மணி விலாச புத்தகசாலை, திருவாரூர், 1939, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034472) |
தியாக பூமி | ஜுபிடர் பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043045, 044947, 045066, 045268) |
தியாகய்யா | ரங்கம் பிரதர்ஸ், சென்னை, 1939, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043241, 044751) |
திராவிட மொழியின் மூவிடப் பெயர் | வே. வேங்கடராஜுலு ரெட்டியார், மதராஸ் யூநிவர்ஸிடி, சென்னை, 1939, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060498) |
திரிபுரம் வழி காட்டுமா? | கே. ராமநாதன், லோகசக்தி ஆபிஸ், சென்னை, 1939, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009139, 016777) |
திருக் கச்சூர் ஆலக் கோயிற் புராணம் | தி. சு. வேலுசாமிப் பிள்ளை, கிளிபோர்ட் அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104174) |
திருக்கண்டியூர்ப் புராணம் | சரஸ்வதி அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர், 1939, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018601) |
திருக்கண்ணப்ப நாயனார் சரிதச் சுருக்கம் | C. K. சுப்பிரமணிய முதலியார், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1939, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031825) |
திருக் கயிலாயகிரி யாத்திரை | சித்பவாநந்த சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1939, ப.249, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022983) |
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா | காஞ்சீபுரம் சபாபதி முதலியார், லிபர்ட்டி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1939, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002330, 010131) |
திருக் கழுக்குன்றத் தலபுராணச் சுருக்கம் | டி.ஆர். மலைக்கொழுந்து பண்டாரம், திருக்கழுக்குன்றம், 1939, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018617) |
திருக்குறளின்பம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1939, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000572, 013651, 040662, 040666, 046745, 047204) |
திருக்குறள் | திருவள்ளுவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.628, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000660) |
திருக்குறள் அறத்துப்பால் | திருவள்ளுவர், முருகவிலாஸ் ஜனானுகூல பிரஸ், திரிசிரபுரம், 1939, ப.185, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000632, 100626) |
திருக்குறள் பொன்மொழிகள் | வி. எம். சுவாமி, திருவள்ளுவர் செந்தமிழ்க்கழகம், பாலக்கரை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3698.10) |
திருக்குறள் விரிவுரை | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.783, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106781) |
திருக்குற்றாலக் குறவஞ்சி | திரிகூடராசப்பக் கவிராயர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1939, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002462, 039426) |
திருக்குற்றால யமகவந்தாதி, திருக்குற்றால உலா, திருக்குற்றால சிலேடை வெண்பா | திரிகூடராசப்பக் கவிராயர், லோகாம்பிகை பிரஸ், தென்காசி, 1939, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106480) |
திருச்சுழியல் துணை மாலையம்மை பிள்ளைத்தமிழ் | கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060302) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1939ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|