1939 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1939ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
திருச்செம்பொன் பள்ளித் தேவாரம்
செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1939, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024983, 024984, 024985, 024986, 024987, 026325, 014894)
திருநல்லூர்ப் பெருமணத் தேவாரம்
சம்பந்தர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1939, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001063, 001064, 001072, 026330, 026331, 026332, 026333, 026334, 031895)
திருநாளைப் போவார்
பி. ஸ்ரீ. ஆசாரியர், எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1939, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108150)
திருநீலகண்டர்
பாபநாசம் சிவன், தியாடர் பிரிண்டிங் & லிதோ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043064)
திருநீலகண்டர்
பாபநாசம் சிவன், மாடர்ன் பிரஸ், சென்னை, 1939, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043327, 044325)
திருநீலகண்டர்
வொர்க்மென் பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043261, 045102, 045249)
திருப்பதி வெங்கடேச பெருமாள் நாடகம்
B. இரத்தின நாயகர் ஸன்ஸ் ; திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1939, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030194)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1939, ப.442, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007709)
திருப்புகலூ ரந்தாதி
நெற்குன்றைவாண முதலியார், கிருஷ்ணா அச்சு நிலையம், ஆரணி, 1939, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028891, 028892, 047051, 106095)
திருப்புள்ளிருக்கு வேளூர்ப் புகழ் மாலை
ஸ்ரீ முத்துக்குமார நிலையம், சென்னை, 1939, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017409, 017410, 033025, 018589, 033782, 046304, 046381)
திருப்பூவனூர்ப் புராண வசனம்
செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017702, 034918, 034919, 034920, 047062, 034843, 034844)
திருமலை வாலசுப்பிரமணியன் திருத்தாலாட்டு
பா. கி. வன்னியப்பன், தென்காசி, 1939, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106923)
திருமாலிருஞ் சோலைமலை மாயாவதாரன் வர்ணிப்பு
ஸ்ரீ முருகன் புக் டிப்போ, மதுரை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003271)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், பூசலிங்கம் அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100480)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1939, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004342, 047699, 005574, 046842)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், அருட்பெருஞ்ஜோதி அச்சு நிலையம், சென்னை, 1939, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042613)
திருவன் பார்த்தான் பனங்காட்டூர் திருமறைத் தேவாரம்
சுந்தரர், தமிழ்க்கலை அச்சகம், காஞ்சிபுரம், 1939, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042486, 042487, 042488)
திருவாசகம்
மாணிக்கவாசகர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1939, ப.278, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101113, 017048)
திருவாரூர் கமலாலய அம்மை பிள்ளைத் தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர், பாரதி விஜயம் பிரஸ், சென்னை, 1939, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105948)
திருவாலவாய் தேவாரப் பதிகம்
சம்பந்தர், தியாகராஜன் கம்பெனி, சென்னை, 1939, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3669.1)
திருவிசைப்பா திருப்பல்லாண்டு : 9வது திருமுறை
திருமாளிகைத் தேவர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1939, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 1656)
திருவிடவெந்தை மாஹாத்மியம்
ஸ்ரீ நித்தியகல்யாணப் பெருமாள் தேவஸ்தானம், திருவிடவெந்தை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103486, 104306)
திருவெண்காடு தேவஸ்தானம் : தேவாரமும் தலவிபரமும் திருவிழா விபரமும்
சுந்தரா பிரஸ், சீகாழி, 1939, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036787, 036788)
திருவேங்கட முடையான் திவ்யசரிதம்
தி. வீரராகவாசாரியன், சென்னை, 1939, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016025, 016026, 020984)
திருவேட்டக்குடிப் புராண வசனம்
பா. சிதம்பரநாத பிள்ளை, பிரஹதம்பாள் அச்சுக்கூடம், தேவகோட்டை, 1939, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018654, 017189, 034761, 034762, 034842, 047063)
திரு. வே. வேங்கடராஜூலு ரெட்டியார் கபிலர் ஆராய்ச்சி
நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், இம்பீரியல் அச்சுக்கூடம், திருச்சி, 1939, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 1656)
திவ்விய சூரி சரிதம்
கோழியாலம் ஸ்ரீநிவாஸாசார்யர், வேதாந்த தீபிகை கார்ய நிர்வாக ஸபை, சென்னை, 1939, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060569 L, 104223, 104224)
தினசரி கோசார போதினி
K. M. தெய்வசிகாமணி, அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056565)
தினஸரி ஸ்தோத்திரப் பாட்டுகள்
நேமம் சுந்தரம் அய்யர், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108041)
தீபாவளி விருந்து மற்றும் பல ஹாஸ்யக் கதைகள் கட்டுரைகள்
ஸிடி பிரஸ், சேலம், 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007671)
துருவாசரும் துரியோதனனும்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105707)
தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை
நாராயண தீக்ஷிதர், லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106295)
தேசீய கீதங்கள் - பகுதி-1
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 8, 1939, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013770)
தேவார அருள்முறைத் திரட்டு
உமாபதி சிவாசாரியார், கணேசன் பிரிண்டிங் பிரஸ், திருநெல்வேலி, பதிப்பு 2, 1939, ப.306, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029730)
தேவி கட்கமாலா ஸ்தோத்ரம்
ஆர். ஜி. பதி அண்டு கோ, சென்னை, 1939, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010750)
தேனீ வளர்த்தலும் தெள்ளறிவுறுத்தலும்
P. சேனையன், கிறிஸ்ற்றல் பப்ளிஷிங் ஹவுஸ், மார்த்தாண்டம், 1939, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008605)
நடராஜப் பத்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீ கணபதி பிரஸ், சென்னை, 1939, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045624)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1939, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016644)
நமச்சிவாய மாலை
குருநமச்சிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 13, 1939, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002883)
நல்வழி
ஔவையார், முருகன் புக் டிப்போ, மதுரை, 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003634)
நவரசக் கீதங்கள்
அ. கிருஷ்ணசாமி, S. பொன்னையா பிள்ளை, பழங்காநத்தம், 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026209)
நளச் சக்கரவர்த்திக் கதை
B. இரத்தின நாயகர் & ஸன்ஸ், சென்னை, 1939, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013048, 013049)
நன்னூற் காண்டிகையுரை
வை. மு. சடகோபராமாநுஜாசாரியா, ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 14, 1939, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032256)
நன்னெறி
சிவப்பிரகாசர், தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை, 1939, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015040)
நாடகக் கலை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1939, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015270, 019170, 019171, 027118,027771)
நாம் எங்கிருக்கிறோம்?
பண்டித ஜவாஹர்லால் நேரு, நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1939, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004220, 004221, 014770, 014771, 047434, 047435)
நாலடியார்
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1939, ப.293, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021729)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033363)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.987, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009380)
நான் யார்?
ரமண மகரிஷி, நிரஞ்ஜனானந்த சுவாமி, திருவண்ணாமலை, பதிப்பு 8, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029225)
நித்திய கருமவிதி
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, பதிப்பு 2, 1939, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026869)
நிலப் பராதீனச் சட்டம் 1939
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சங்கம், இரங்கோன், 1939, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009784)
நீ ஏன் சோஷலிஸ்ட் ஆகவேண்டும்?
ஜமதக்னி, வீரசுதந்திரப்பிரசுரம், வேலூர், 1939, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009221, 028632, 038665)
நீதிக் கதம்பம் : நான்காம் புத்தகம்
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1939, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097533)
நீதிநூற் கொத்து
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017513, 009075)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1939, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014323)
நீதிவெண்பா
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1939, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097120)
நீதிவெண்பா
கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1939, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031438)
நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1939, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012596)
நெஞ்சம் நிறைந்த மலேசியா
மூவேந்தர் முத்து, பூவழகி பதிப்பகம், சென்னை-14, 1939, ப.378, ரூ.25.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342545)
பக்த சரிதாம்ருதம் எனும் ஸ்ரீமஹா பக்தவிஜயம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1939, ப.318, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038635 L)
பக்திப் பரவசம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1939, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019097, 012749)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1939, ப.285, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014560)
படகோட்டி
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1939, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006312, 038079)
படுகளத்தில் பாரததேவி
மதுரை ஐ. மாயாண்டி பாரதி, லோகசக்தி பிரசுராலயம், சென்னை, 1939, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025977)
பட்டினத்தடிகள் சரித்திரம்
சேவு. மெ. மெய்யப்பசெட்டியார், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1939, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008295, 014162, 014163, 014164, 030749, 030750, 030751, 046920)
பதஞ்சலி யோக ஸூத்ரம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1939, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013780)
பரஞ்சோதி முனிவர் அருளிச்செய்த வேதாரணிய புராண வசன சங்கிரகம்
வேதாரணியம் மா. சோமாஸ்கந்த பட்டாரகர், கவுணியன் அச்சியந்திரசாலை, சென்னை, 1939, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034540, 034541, 034542)
பரமார்த்த தீபம் என்னும் குருவாசகக் கோவை
முகவைக் கண்ண முருகனார், மெட்ராஸ் லா ஜர்னல் பிரஸ், சென்னை, 1939, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021921, 108766)
பர்மாவில் பாசியன் ஜில்லாவைச் சேர்ந்த நத்தஞ்சானில் கோயில் கொண்டுள்ள குமரன் புகழ் பேசும் ஸ்ரீ கார்த்திகேயன் கீர்த்தனப்பா
அரியக்குடி சோலையப்பா திருப்பதி, நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1939, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015655, 020580)
பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற் றிரட்டு. முதற் பாகம்
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1939, ப.427, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035195)
பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து
கா. சுப்பிரமணிய பிள்ளை, தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம், சேலம், 1939, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059471, 100240)
பள்ளிகொண்டை ஸ்ரீ உத்தர ரங்கநாத ஸ்வாமி கோயிற் சிறப்பு
ஸ்ரீ கிருஷ்ணா அச்சுக்கூடம், ஆம்பூர், 1939, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041493)
பாரத கேஸரி
எஸ். ஜீ. செல்லப்பா ஐய்யர், ரிலையன்ஸ் அச்சுயந்திரசாலை, பெங்களூர், 1939, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044884)
பாரத யோகி ஸ்ரீ பாபு அரவிந்த கோஷ் சரித்திரம்
ஆ. இராமசாமி, சுதந்திரா முரசு நூற்பதிப்புக் கழகம், இராசீபுரம், 1939, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029179, 108594)
பாரதி நூல்கள்: காவியங்கள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1939, ப.716, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013836, 030459)
பாலபோத இலக்கணம்
ஆ. கார்மேகக் கோனார், மதுரை, பதிப்பு 10, 1939, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036664, 037017)
பாலஸ்தீனம்
வெ. சாமிநாத சர்மா, பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், இரங்கூன், 1939, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015086)
பிரகலாதன்
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088706)
பிரஹ்லாதன்
பாபநாசம் சிவன், எலெக்டிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், கோயமுத்தூர், 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043676)
பிரார்த்தனை : தெய்வம் பெரியோர் தேசம் கொடி
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, S. V. இரத்தினவேலு முதலியார் & சன், திருச்செங்கோடு, பதிப்பு 3, 1939, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033447, 023806)
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1939, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019050, 108784)
புகையிலை விடு தூது
சீனிச்சர்க்கரைப் புலவர், உ. வே. சாமிநாதையர், சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010130, 106475)
புதியதும் பழையதும்
உ. வே. சாமிநாதையர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1939, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092163)
புது முறைத் தமிழ் இலக்கணம்
கேசவராமசாமித் தேவர், E. S. இராதாகிருஷ்ணன் & சன்ஸ், மதுரை, பதிப்பு 3, 1939, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026895)
புத்துயிரளித்தல்
R. சுப்பையா நாயுடு, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், சென்னை, 1939, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013231)
புருஷ ஸூக்தம்
ஆர். ஜீ. பதி அண்டு கோ, சென்னை, 1939, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023451)
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1939, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007790)
பெரிய கெட்டி எண்சுவடி
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1939, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097034)
பெரிய கெட்டி எண்சுவடி
முருகன் புக் டிப்போ, மதுரை, 1939, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033328)
போலிகளின் பொய்ப் பிரசாரம்
சண்டே டைம்ஸ் பிரஸ், சென்னை, 1939, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020482, 049552)
பௌதிக சாஸ்திரம்
P. சவரிமுத்து, செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சி, 1939, ப.349, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103358)
மகாபாரத விலாசம் : அர்ச்சுனன் தபசு
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1939, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016640, 019722, 040577)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1939, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029300)
மதுரை ஆலயப் பிரவேசம் என்னும் ஆனந்த கீதம்
V. நடராஜக் கவிராயர், ஸ்ரீதரன் அன் கோ, மதுரை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006159)
மதுரை வீரன்
T.V. நடராஜ ஆச்சாரியார், மாடர்ன் பிரிண்டர்ஸ், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043277, 043278, 044730, 044651)
மதுரை வீரன்
டி. பி. நடராஜ ஆச்சாரி, தேவி பிரஸ் லிமிடெட், சென்னை, 1939, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045226)
மதுவிலக்கு பாட்டு
கே. டி. ஆர். வேணுகோபால் தாஸ், கலைமகள் விலாச பிரஸ், சென்னை, 1939, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015710)
மணிமேகலைக் கதைச் சுருக்கம்
உ. வே. சாமிநாதையர், லிபர்ட்டி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 9, 1939, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010260)
மணீஸ் பரிமள போதினி எனும் சுகந்த வர்க்க சாஸ்திரம்
மணி, தனமணி & கோ, சேலம், 1939, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005707, 006210)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1939ல் வெளியான நூல்கள் :    1    2    3    4