தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1940ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1940ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
108 சிவஸ்தல புராணங்களிலிருந்து திரட்டிய முருகர் தோத்திரப் பாக்கள்
மாடல் அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024828, 102255)
356 விடிகள் அடங்கிய நூதன அற்புத விடுகவிக் களஞ்சியம்
ஆர். ஜி. பதி அண்டு கம்பெனி, சென்னை, 1940, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010407)
அசோகன் இழந்த அருந்தனம்
வரத. வீரப்பன், வித்தகம் அச்சுக்கூடம், புதுவை, 1940, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050377)
அதர்வ-வேதம்
எம். ஆர். ஜம்புநாதன், ஜம்புநாதன் புஸ்தசாலை, சென்னை, 1940, ப.760, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060545, 106785)
அரவணை சுந்தரம் அல்லது ஆரோக்ய மார்க்கம்
வெ. இராமலிங்கம் பிள்ளை, சேலம், பதிப்பு 2, 1940, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050754, 050859)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016938)
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1940, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013445, 013446, 020400, 028469, 028470, 028471, 039376)
அருணகிரிநாத சுவாமிகள் புராணச் சுருக்கம்
சுப்பையா பிள்ளை, கமலா பதிப்பகம், புதுக்கோட்டை, 1940, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014812)
அறநெறி விளக்கம்
மணி. திருநாவுக்கரசு முதலியார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1940, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012993, 047972, 104356, 105564, 105565)
அறிஞர்கள் தமிழ் அகராதி
சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை, தொகு., மலர் நிலையம், சென்னை, 1940, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 099408)
அனாதைப் பெண்
பாபநாசம் சிவன், பி. எஸ். சி. ஐ. ஐ. பிரஸ், பூளைமேடு, 1940, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044338, 044339)
அனுபோக ஆரூட சிந்தாமணி
செஞ்சி ஏகாம்பர முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050017)
அன்புறுதி : பக்தி வைராக்கியப் பாடல்கள்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1940, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019623, 020157)
அஸ்வமேத பர்வம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1940, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005420)
அஷ்டப் பிரபந்தம்
பிள்ளைப் பெருமாளையங்கார், பூமகள் அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104051)
அஷ்டாவதானம்
மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1940, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042694)
ஆரம்ப இந்துதேச சரித்திரம் : முதற் புத்தகம் ஆறாம் வகுப்பிற்கு
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1940, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036343)
ஆழ்வார்கள் சரித்திரம்
வை. மு. சடகோப ராமாநுஜாசாரியர், கிருஷ்ணமாசாரியர், சென்னை, 1940, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 1656)
ஆனந்தாஸ்ரமம்
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044988, 044987, 045083)
இதோபதேசம்
அ. குப்புசாமிப் புலவர், வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், பதிப்பு 2, 1940, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031788)
இத்தாலி சர்வாதிகாரி பெனிடோ முஸோலினி
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, சென்னை, 1940, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027983)
இந்திய சமஸ்தானங்கள்
கே. அருணாசலம், சுதந்திர ஜோதி பிரசுராலயம், சென்னை, 1940, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004947, 004948, 004121)
இந்தியால் தமிழ் கெடும்
பு. செல்வராஜன், மிராஸ் அண்டு கம்பெனி, சென்னை, 1940, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054148)
இந்தியாவும் விடுதலையும்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.409, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004036, 005262, 108599)
இயற்றமிழ் இலக்கணம். 4, 5, 6 ஆம் பாரங்களுக் குரியது
ஞா. தேவநேயப் பாவாணன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம் லிமிடெட், சென்னை, 1940, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096436)
இரத்தின தனமகுட வைசியர் என்னும் நகரத்தார் முதுநெறி விளக்கம்
ந. வேற்சாமிநாதக் கவிராஜர், மனோன்மணிவிலாஸ் பிரஸ், கடியாபட்டி, 1940, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010933, 010934, 010935, 046557, 046558, 012534, 047128, 047129, 047130, 047131, 047132, 047133, 047134, 047135)
இருளில் ஒளி
சரத் சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1940, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097645)
இனி நாம் செய்ய வேண்டுவது யாது?
லியோ டால்ஸ்டாய், ரா. விசுவநாதன், மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1940, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028051, 028792, 031183, 031210, 035231, 040004)
உடலுறுதி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், சிங்கப்பூர், பதிப்பு 2, 1940, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000792, 028504, 047199)
உத்தம புத்திரன்
S. வேல்சாமி கவிராயர், சந்திரவிலாஸ் பிஞ்சராபோல் பிரஸ், திருச்சி, 1940, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044551)
உத்தம புத்திரன்
S. வேல்சாமி கவிராயர், ராஜூ பிரஸ், சேலம், 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045013, 043536)
உத்தம புத்திரன்
S. வேல்சாமி கவிராயர், சேலம் தொழிலாளர் பிரஸ், சேலம், 1940, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044815)
உலகம் சுற்றும் தமிழன்
ஏ. கே. செட்டியார், சக்தி காரியாலயம், சென்னை, 1940, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025202, 028425)
உலகம் சுற்றும் தமிழன்
ஏ. கே. செட்டியார், சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025201, 028424)
ஊர்வசி சாகசம்
பாபநாசம் சிவன், ஆர். ராமா & பிரதர்ஸ், சேலம், 1940, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068435)
ஒப்பியன் மொழிநூல் : முதன் மண்டலம் - முதற்பாகம் தமிழ் திராவிடம்
ஞா. தேவநேயன், ஸ்ரீ நிலையம் அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி, 1940, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040348)
ஒற்றுமை புகட்டி வேற்றுமை யகற்றும் ஆதித்தமிழர் கும்மி
ஆய. சுப்பையா, நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1940, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002805)
ஔவைக் குறள்
ஔவையார், B. அரங்கசாமி நாயகர், சென்னை, 1940, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009054)
கடுகங் கோவை மாமூலம் காஞ்சியோ டேலாதி
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027543)
கட்டபொம்மு
தி. நா. சுப்பிரமணியன், நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1940, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003963)
கட்டுரைத் திரட்டு பகுதி-1
வேங்கடசாமி நாட்டார், தஞ்சைக் கூட்டுறவு மின்இயக்கிப் பதிப்பகம், 1940 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417644)
கட்டுரை வரைவியல்
ஞா. தேவநேசன், ஸ்ரீ நிலையம் அச்சுக்கூடம், திருச்சி, பதிப்பு 2, 1940, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098073)
கண்ணகி
ம. சந்திரசேகரம் பிள்ளை, ஆனந்தபோதினி, சென்னை, 1940, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3751.9)
கண்ணனின் கனவு
அ. இராமநாதன், கமலா பிரசுராலயம், கல்லல், 1940, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007139, 021420)
கம்ப சித்திரம் : பால காண்டம்
பி. ஸ்ரீ, தமிழ் இலக்கியக் கழகம், சென்னை, 1940, ப.266, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006699, 047899, 100821)
கயால்தாஸ்
தி. அ. சாமிநாத அய்யர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1940, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107040)
கலியுக கொலைச் சிந்து
A. K. அப்துல் முத்தலிபு சாஹிப், லக்ஷ்மி விலாஸ் பிரஸ், மேலூர், 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012623)
கலியுக பகவான் என வழங்கும் ஸ்ரீமத் திருமலை சுவாமி சரித்திரம்
ஏகானந்த சுவாமி, ஸ்ரீ தேவி அச்சுக்கூடம், பொள்ளாச்சி, பதிப்பு 2, 1940, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034521)
கலைபயில் கட்டுரைகள்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003028)
கழகத் தமிழ்க் கையகராதி
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113465)
கன்றுங் கனியுதவும்
L. உலகநாத பிள்ளை, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1940, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050754, 050904)
காங்கிரஸ் மகாசபை சரித்திரம்
டாக்டர் பட்டாபி சீதாராமய்யா, T. விஸ்வநாதன், சென்னை, 1940, ப.471, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016084)
காஞ்சி வட்டத் தேவாரப் பிரபந்தத் திரட்டு
சம்பந்தர், தமிழ்க்கலை அச்சகம், காஞ்சி, 1940, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020369)
காத்தவராயன் சண்டை என்னும் காத்தமுத்து நாடகம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1940, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030193)
காந்தி மணம்
நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1940, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009953)
காமாட்சி யம்மன் விருத்தம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002140)
காளமேகம்
பாரதிதாசன், கோபால் (எலக்டிரிக்) பிரிண்டிங் ஒர்கஸ், உடுமலை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043413, 043414, 044354, 043007, 043008, 043009, 043010, 045259)
கிரக லீலை
பி. எஸ். முருகேச முதலியார், சென்னை, 1940, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104438)
கிருஷ்ண பக்தி அல்லது குணமணி
K.V. நாகமணி, கிருஷ்ணமணி பிரசுராலயம், கும்பகோணம், 1940, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051086)
கிருஷ்ண யசுர்வேதம்
சிவானந்த யதீந்திர சுவாமி, 1940, ப.456 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 40877)
கிறிஸ்தவ ஜீவியம்
பென்ட்லென்ட் பிரஸ், பாளையங்கோட்டை, 1940, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 083789)
கீர்த்தந மாலை
பாபநாசம் சிவன், ப்ரஹ்மஞாந ப்ரசுராலயம், சென்னை, 1940, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050057)
கீர்த்தி திருவகவல்
மாணிக்கவாசகர், யதார்த்தவசனீ ஆபீஸ், கும்பகோணம், 1940, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041520, 041521, 041522, 102540)
குசலவ நாடகம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1940, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015428)
குமரேச சதகம்
குருபாததாசர், வித்தியா ரத்திநாகரம் பிரஸ், சென்னை, 1940, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011377)
குமஸ்தாவின் பெண்
நிருபமா தேவி, யூனியன் பிரஸ், திருப்பூர், 1940, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025658)
குழந்தைகளின் இயல்பும் போதனையும்
வி. குப்புசுவாமி ஐயர், ஜயம் கம்பெனி, சென்னை, 1940, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050002)
கூவம் என வழங்கும் திருவிற்கோலத் தல புராணச் சுருக்கமும் திருஇலம்பையங் கோட்டூர் வரலாறும்
ம. பாலசுப்பிரமணிய முதலியார், கம்மர்ஷியல் அண்டு ஆர்ட் பிரிண்டர்ஸ், மதராஸ், 1940, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104319, 103768)
கொத்தரி ஸ்ரீ சோலை யாண்டவர் தோத்திரப் பாடல்கள்
மீ. பாலசுப்ரமண்யம், அழ.சொ. அண்ணாமலை செட்டியார், பள்ளத்தூர், 1940, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035594)
கொன்றை வேந்தன்
ஔவையார், M. துரைசாமி முதலியார் & கம்பெனி, சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005555)
கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள் திவ்விய சரித்திரம்
ஜி.கே. சுப்பய்யர், எஸ். எஸ். அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025508, 108398)
கோவூர் திருமேனீச்சரம்
ம. பாலசுப்பிரமணிய முதலியார், கோவூர் ஸ்ரீ சுந்தரேசுவரர் தேவஸ்தான வெளியீடு, கோவூர், 1940, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103769)
சகுந்தலை
ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042962, 043493, 043978, 044487)
சகுந்தலை
தியோடர் அச்சுக்கூடம், திருச்சி, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043983, 043984, 043985)
சக்ரவாகம்
ந. சிதம்பர சுப்பிரமணியம், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1940, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032779, 039213, 046746)
சங்க இலக்கியம் : எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்
சாது அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.1529, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059306, 100463)
சங்கநூற் கட்டுரைகள் அல்லது பழந்தமிழர் நாகரிகம் : முதற் புத்தகம்
தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036197)
சங்கநூற் சிறுகதைகள்
அ. நடராச பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032997, 041009, 034418)
சங்கீத பாடப் புத்தகம்
வி. இராமுடு ஐயர், திருச்சிராப்பள்ளி, 1940, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018002)
சண்டேசுர நாயனார் புராணம்
சேக்கிழார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022539)
சதி - மகாநந்தா
S. வேல்சாமி கவிராயர், ராஜு பிரஸ், சேலம், 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043977)
சதி முரளி
கமலா ப்ரெஸ், புதுக்கோட்டை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044508)
சதி முரளி
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043769)
சத்தியவாணி
S. வேல்சாமி கவி, ராஜு பிரஸ், சேலம், 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043214)
சந்தான தீபிகை
யாழ்ப்பாணம் அராலி இராமலிங்க முனிவர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1940, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017256)
சந்திரகுப்த சாணக்யா
தேவி பிரஸ் லிமிடெட், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068540)
சமயசாரம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1940, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008430, 012687, 019162)
சரசுவதி யந்தாதி
கம்பர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005731)
சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், வெற்றிவேல் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1940, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106426)
சன்மார்க்க தோத்திரத் திரட்டு
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடாலயம், திருசிரபுரம், 1940, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035304)
சர். பி. சி. ராய்
கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055573, 108212)
சாகுந்தலா
காளிதாசர், மறைமலையடிகள், மொழி., திருமுருகன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1940, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107034)
சித்த வைத்தியத்தின் முன்னேற்றம்
என். சுப்பிரமணியம், கன்னிகாபரமேஸ்வரி பிரஸ், தாராபுரம், 1940, ப.471, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016331)
சியாமசுந்தர் அல்லது ராதையின் காதல்
P. ஹனுமந்தராவ், ரங்கம் பிரதர்ஸ், சென்னை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044886)
சிவஞான சித்தியார் சுபக்கம்
அருணந்தி சிவாசாரியார், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027685)
சிவஞானபோதம்
மெய்கண்டதேவர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1940, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007040, 046940)
சிவதோத்திரப் பாடல்
புராகிரசிவ் பிரிண்டர்ச், சென்னை, பதிப்பு 5, 1940, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002465, 030813, 037477, 047019, 103095)
சிவப்பிரகாசம்
உமாபதி சிவாசாரியார், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1940, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101524)
சிவமத விளக்கம்
ஏ. வி. ஆர். சரவணபவன், விவேகாநந்தா பிரஸ், மதுரை, 1940, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020871)
சிவாலயப் பிரதக்ஷிண நமஸ்கார விதி
K.M. சுப்பிரமணிய சாஸ்திரி, பிரஹதம்பாள் அச்சுகூடம், தேவகோட்டை, 1940, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023373, 028322)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1940ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 | 1802 | 1803 | 1804 | 1805 | 1806 | 1807 | 1808 | 1809 | 1810 | 1811 | 1812 | 1813 | 1814 | 1815 | 1816 | 1817 | 1818 | 1819 | 1820 | 1821 | 1822 | 1823 | 1824 | 1825 | 1826 | 1827 | 1828 | 1829 | 1830 | 1831 | 1832 | 1833 | 1834 | 1835 | 1836 | 1837 | 1838 | 1839 | 1840 | 1841 | 1842 | 1843 | 1844 | 1845 | 1846 | 1847 | 1848 | 1849 | 1850 | 1851 | 1852 | 1853 | 1854 | 1855 | 1856 | 1857 | 1858 | 1859 | 1860 | 1861 | 1862 | 1863 | 1864 | 1865 | 1866 | 1867 | 1868 | 1869 | 1870 | 1871 | 1872 | 1873 | 1874 | 1875 | 1876 | 1877 | 1878 | 1879 | 1880 | 1881 | 1882 | 1883 | 1884 | 1885 | 1886 | 1887 | 1888 | 1889 | 1890 | 1891 | 1892 | 1893 | 1894 | 1895 | 1896 | 1897 | 1898 | 1899 | 1900 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1922 | 1923 | 1924 | 1925 | 1926 | 1927 | 1928 | 1929 | 1930 | 1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023 | 2024

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)