1940ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
சிவாஸ்திரம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1940, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013409, 019100, 022123, 031123) |
சிறுவர் கதைகள் - முதற் புத்தகம் | பி. ஸ்ரீ. ஆசாரியார், உ. ரா. பாவநாசம் பிள்ளை, வீரவநல்லூர், பதிப்பு 5, 1940, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037407) |
சீதாவின் சுயம்வரம் | தி. அ. சாமிநாத அய்யர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1940, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107039) |
சீவலீலா நாடகம் | T. K. சையதுஇமாம் பாவலர், S. வைத்தினாத பாகவதர், ஸ்ரீ கிருஷ்ணா பிரஸ், மதுரை, 1940, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043139) |
சுகுமாரி | ச. அய்யாசாமி பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058605) |
சுதந்திரத்தின் தேவைகள் யாவை? | ஸன்-யாட்-ஸென், வெ. சாமிநாத சர்மா, மொழி., பாரத பந்தர், இரங்கோன், 1940, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004741, 009459, 015083, 028500, 107779) |
சுத்த சமரஸ சன்மார்க்கம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமசந்திரபுரம், 1940, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019160) |
சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் | காஞ்சீபுரம் சிதம்பர முனிவர், முருகவேள் புத்தகசாலை, சென்னை, 1940, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011851, 006644, 105823) |
சுயதேவைக்காக நூல் நூற்பவர்களுக்கு | அகில பாரத சர்க்கா சங்கம், திருப்பூர், 1940, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019471, 019472, 019473, 019474) |
செந்தமிழ் வாசகப் புத்தகம் : ஏழாம் வகுப்புக்கு உரியது | நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, S. N. ரத்தினம் அண்டு கம்பெனி, பசுமலை, 1940, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097100) |
சைவ சந்தானாசாரியார் புராணம், சிவஞான சுவாமிகள் சரிதம் | திருவாரூர்ச் சுவாமிநாத தேசிகர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பத்மா அச்சகம், காஞ்சிபுரம், 1940, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005600, 013803, 027472) |
சொல்லரசர் | தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3799.7) |
சோதிட கிரக சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதிநூல் | அ. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016871) |
ஞானசம்பந்தர் திருப்பள்ளி யெழுச்சியும் திருவேரக வருக்க மாலையும் | சிவஸ்ரீ தத்புருஸ் தேசிகர், ஸ்ரீ ஆனந்தவல்லி அச்சுக்கூடம், தேவகோட்டை, 1940, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004780, 004781, 031553, 007208, 047627) |
ஞானரதம் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 4, 1940, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006008) |
ஞானாம்பிகா அல்லது ராக லீலா | மாத்தன்தாகன், சக்தி பிரஸ், சென்னை, 1940, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043148, 044438, 044710, 044711) |
டூபன் க்வீன் | ஜெயச்சந்திரா பிரஸ், சென்னை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045087) |
தஞ்சை பெருவுடையான் பேரிசை | K. பொன்னையா பிள்ளை, தி லைப்ரரி பிரஸ், சென்னை, 1940, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084966) |
தமிழக இலக்கியக் கோவை : நான்காம் பாரத்துக்குரியது - முதற் புத்தகம் | வித்துவான் ச. கு. கணபதி ஐயர், வித்துவான் மேரி மாசில்லாமணி அம்மாள், வேங்கடராமா அண்டு கம்பெனி, சென்னை, 1940, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036652) |
தமிழர் சமயம் | கா. சுப்பிரமணிய பிள்ளை, வெ. சண்முக முதலியார், வாணியம்பாடி, 1940, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104368) |
தமிழ் இலக்கணம் : 4, 5, 6-ஆம் பாரங்கட்கு உரியது | மா. இராசமாணிக்கனார், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1940, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006725) |
தமிழ்க் காப்பியங்கள் | கி.வா.ஜகந்நாதன், 1940, ப.150 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 33579) |
தமிழ்க் காப்பியங்கள் : இலக்கணமும் இலக்கியமும் | கி. வா. ஜகந்நாதன், சென்னை ஸர்வகலாசாலை, சென்னை, 1940, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100711) |
தமிழ் தாய் அல்லது மாத்ரு தர்மம் | வி. எ. செல்லப்பா, ஸெளராஷ்ட்ர பிரஸ், மதுரை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044352) |
தமிழ் தியாகராஜ கீர்த்தனைகள் | தியாகராஜ சுவாமிகள், கௌஸல்யா வெங்கடாச்சாரியார், மொழி., சென்னை, 1940, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055011) |
தமிழ்ப் புலவர்கள் வரலாறு | சோமசுந்தர தேசிகர், 1940, ப.241, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417567) |
தனவணிகர் தன்மை | RM.SM. கதிரேசன், செட்டிநாடு நூற்பதிப்புக் கழகம், தேவகோட்டை, 1940, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006652, 010921, 011927, 046560, 046561, 046562) |
தனிப் பாடற்றிரட்டு | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124147) |
தனிப் பாடற்றிரட்டு : முதற் பாகம் | வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1940, ப.539, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035193) |
தாயுமானவர் வரலாறும் நூலாராய்ச்சியும் | கா. சுப்பிரமணிய பிள்ளை, திருவள்ளுவர் கழகம், சென்னை, 1940, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006934, 105025) |
தாழ்மையின் வெற்றி | கௌசிகன், சி.எம்.வி. பிரஸ், மதுரை, 1940, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050925, 105587) |
தாள தீபிகை அல்லது தாள கணித முறைகள் | கி. ராமசந்திரன், வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை, 1940, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 114414) |
தானசூர கர்ணா | ஸ்கிரீன் பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045072) |
தானே தமிழ் கற்கும் முறை | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026999, 016836) |
திரிபுரவன தலமகிமைச் சுருக்கம் | யதார்த்தவசனீ பிரஸ், கும்பகோணம், 1940, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017634, 017112) |
திரு ஓத்தூர்த் தேவாரம் | சம்பந்தர், பி. என். பிரஸ், சென்னை, 1940, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029733, 101003) |
திருக்குறள் | திருவள்ளுவர், சி. எம். வி. பிரஸ், மதுரை, 1940, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3691.3) |
திருக்குறள் | திருவள்ளுவர், சமரச சன்மார்க்க சங்கம், கோம்பை, 1940, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3696.8) |
திருக்குறள் பொருட்பால் | திருவள்ளுவர், பாரதி விஜயம் பிரஸ், மதறாஸ், 1940, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3687.6) |
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா | திரிகூடராசப்பக் கவிராயர், சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060305, 106297) |
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் | பகழிக்கூத்தர், B. இரத்தின நாயகர் & சன்ஸ், சென்னை, 1940, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003729) |
திருத்தொண்டர் புராணச் சுருக்கம் : முதற் பாகம் | ச. பொன்னம்பல பிள்ளை, மலாயன் அச்சுக்கூடம், கோலாலம்பூர், 1940, ப.289, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036518, 036519, 036520) |
திருநாவலங்கிரி ஸ்ரீ முருகக்கடவுள் பேரிற் புகழ்மணிமாலை | சு. அ. சு. சுப்பிரமணியஞ் செட்டியார், கோவாபரேடிவ் பிரஸ், புதுக்கோட்டை, 1940, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003114, 038810) |
திருநாவுக்கரசு | நா. ப. தணிகை அரசு, இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1940, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029161, 018751, 011558, 011559) |
திருநூல் அல்லது தூய வாழ்வு | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், 1940, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019200, 019637) |
திருப்பாடற் றிரட்டு | தாயுமானவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9216.5) |
திருப்பாடற் றிரட்டு | பட்டினத்தார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042555) |
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் | தொல்காப்பியத் தேவர், லிபர்ட்டி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1940, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096905) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், இந்தியன் மியூசிக் பப்ளிசிங் ஹவுஸ், சென்னை, 1940, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005534) |
திருமங்கை ஆழ்வார் | K.V. சந்தானகிருஷ்ண நாயுடு, ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043917, 043918) |
திருமணப் பாட்டு | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், 1940, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019376, 021286, 021287, 025839, 039979, 039980, 029982, 012686, 046800, 046801) |
திருமந்திரம் | திருமூலர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1940, ப.675, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097434) |
திருமந்திர விளக்கம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1940, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019147) |
திருமலைக் குமாரசுவாமி திருப்புகழ் | நகரம் சங்கரபாண்டியன், லோகாம்பிகை பிரஸ், தென்காசி, 1940, ப.746, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101886) |
திருவகுப்பு | அருணகிரிநாதர், சீர்பாத தொண்டர்கள், சென்னை, 1940, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014656, 014657, 101814) |
திருவண்ணாமலைத் தேவாரம் | சம்பந்தர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1940, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001079, 040373, 005609, 026322, 026323) |
திருவண்ணாமலை வரலாறு | ம. பாலசுப்பிரமணிய முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023637, 024205, 046300, 103765) |
திருவதிகை தல மான்மியமும் தேவாரப் பதிகங்களும் | க. ரா. சிவசிதம்பர முதலியார், ப. பாலசுந்தர நயினார், நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், 1940, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103465) |
திருவதிகை மான்மியம் | ஸ்ரீ பார்வதி விலாச அச்சுக்கூடம், பண்ருட்டி, 1940, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103469) |
திருவருட்பயன் | உமாபதி சிவாசாரியார், அம்பாள் பிரஸ், சீர்காழி, 1940, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101325) |
திருவள்ளுவர் நூல்நயம் | ரா. பி. சேதுப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 5 1940, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003780, 000529, 013655) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், திருமகள் விலாச அச்சு நிலையம், சென்னை, 1940, ப.463, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018955) |
திருவாசகம் சிவபுராணம், கீர்த்தித் திரு அகவல் | மாணிக்கவாசகர், ந. சொ. அரு. அருணாசலன், சென்னை, 1940, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007696, 017806, 017807, 017808, 020764) |
தீனபந்து ஆண்ட்ரூஸ் | தி. ஜ. ர (திங்கலூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன்), அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1940, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018352, 019291, 108132) |
தேகாரோக்கிய தத்துவம் | வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், சென்னை, 1940, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001298, 107575) |
தேசிக ப்ரபந்தம் | ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041406) |
தேவகோட்டை ஸ்ரீமான் உ. ராம. மெ. சுப. சேவு. மெ. மெய்யப்ப வள்ளல் சீர்த்திமாலை | ஆ. சத்திவேற் பிள்ளை, தேவி பிரஸ், சென்னை, 1940, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008083, 047039, 047040, 042715) |
தேவீ பாகவதம் : ஐந்தாம் ஸ்கந்தம் | இராம, வயித்தியநாத சர்மா, சந்திரவிலாஸ் பிஞ்சராபோல் பிரஸ், திருச்சிராப்பள்ளி, 1940, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104476) |
தொண்டைமான் சக்கிரவர்த்தி சரித்திரம் | நிச்சல சொரூபானந்த மணிசுவாமி, தி யுனைடெட் அச்சுயந்திரசாலை, காஞ்சிபுரம், 1940, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106986) |
தோத்திரப் பாடல்கள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 4, 1940, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013937) |
நடராஜப் பத்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1940, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032333) |
நடராஜ வடிவம் : தில்லைத் திருநடனம் | விபுலாநந்த சுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1940, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022065, 031476) |
நடைச் சித்திரம் | வ. ரா, நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1940, ப.241, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007947, 013243) |
நலுங்கு, பத்தியம், ஒடம், கீர்த்தனைகள், நவீன முறைப்படி பாடப்பட்டது | தையல்நாயகி அம்மாள், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006010) |
நல்வழி | ஔவையார், A.S. ஜெகதீசக்கோன், மதுரை, 1940, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097557) |
நவமணிப் பிரபந்தம் | கோட்டையூர் சுப்பிரமணிய அய்யர், ஹிந்தி பிரசார் பிரஸ், சென்னை, 1940, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032395, 032396, 032397, 032398, 032399, 003124, 006036, 011847, 046716, 047397, 047398, 106731) |
நவரத்தின வயித்திய சிந்தாமணி 800 | திருவள்ளுவ நாயனார், அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3923.10) |
நவீன விக்ரமாதித்தன் | ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043043) |
நவீன விக்ரமாதித்தன் | பத்மா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112727) |
நன்னூற் காண்டிகையுரை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1940, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027173) |
நான்மணி மாலை | சதாசிவ பண்டாரம், ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, 1940, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013694, 032181, 028326, 105828, 103080) |
நித்திய பாராயணத் திரட்டு | ஸ்ரீ ராதாகிருஷ்ண விலாஸ் பிரஸ், பழனி, 1940, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034886) |
நிர்மலகுமாரி | காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளை, சக்தி காரியாலயம், சென்னை, 1940, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024583, 025383, 040360, 105456) |
நினைவு மஞ்சரி : முதற் பாகம் | உ. வே. சாமிநாதையர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035995, 104347) |
நீதிக் கட்சி வரலாறு | எஸ். முத்துசுவாமிப் பிள்ளை, ரவி விலாஸ் புக் டிபோ, சென்னை, 1940, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
நீதிமொழிகள் : வெண்பா | P.M. தைரியம், சென்னை, 1940, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112583) |
நீதி வர்மன் | ரா. தேசிக பிள்ளை, புதுச்சேரி, 1940, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4604.2) |
நோபெல் பரிசுபெற்ற அறுவர் | ஹரிஹர இராமச்சந்திரன், M. R. அப்பாதுரை, சென்னை, 1940, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007240) |
பக்த கோரா கும்பர் | V. கிருஷ்ணமாசாரியார், கிரீண் அண்டு கோ, திருவல்லிக்கேணி, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042976) |
பக்த சேதா | பாபநாசம் சிவன், ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042947, 044941, 044942) |
பக்தி அல்லது அம்பரீஷன் சரித்திரம் | சோல்டன் & கோ, சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043252, 044129, 044341) |
பக்திமார்க்க விளக்கம் | த. செ. குப்புசாமி பிள்ளை, மனோன்மணி விலாச புத்தகசாலை, திருவாரூர்-விஜயபுரம், 1940, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022025) |
பஞ்சதந்திரம் | தாண்டவராய முதலியார், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1940, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016341) |
பஞ்சபட்சி சாஸ்திரம் | அகத்தியர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1940, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3926.5) |
படியாதவர் படும் பாடு | திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007765) |
பதிபசு பாசத் தொகை | மறைஞானதேசிகர், அம்பாள் பிரஸ், சீர்காழி, 1940, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008406, 019224, 101324) |
பதினொராந் திருமுறை | சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.322, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017753) |
பம்பாய் மெயில் | பத்மா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112732) |
பம்பாய் மெயில் | K.P. காமாக்ஷி, வேலு பிரஸ், ஈரோடு, 1940, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043146) |
பரமார்த்த தீபம் என்னும் குருரமண வசனமாலை | நியூலைட் பப்ளிஷிங் ஹவுஸ், புதுக்கோட்டை, 1940, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029231, 047326) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1940ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|