1940ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
வினோபாவின் வாழ்க்கை | சர்வோதய பிரசுராலயம், தஞ்சை, 1940, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024939) |
ஜர்மன் வேவுகாரி மடாம் நிஸாய் | வேதம் & கம்பெனி, இரங்கூன், 1940, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019052) |
ஜாதக கணிதம் | C.G. ராஜன், C. விஸ்வநாதன் அண்டு கம்பெனி, மதராஸ், 1940, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048461, 048462, 048463, 020075) |
ஸதநாமாவளி ஸ்தோத்திரம் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030272) |
ஸதி முரளி | கமலா பதிப்பகம், புதுக்கோட்டை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044867, 045071) |
ஸப்த நதிகள் | காகா காலேல்கர், கா. ஸ்ரீ. ஸ்ரீநிவாஸாசாரியார், மொழி., நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1940, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016511, 033100, 033101) |
ஸ்ரீ அரவிந்த யோக விளக்கம் | அரவிந்த கோஷ், சுத்தானந்த பாரதியார், மொழி., பாரத சக்தி நிலையம், புதுச்சேரி, பதிப்பு 2, 1940, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028520, 028966) |
ஸ்ரீ அரவிந்த யோகி | கு. ப. ராஜகோபாலன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1940, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006732) |
ஸ்ரீ காளிதாஸரின் நன்மொழிகள் | ஸம்ஸ்க்ருத ஸெவா ஸமிதி, சென்னை, 1940, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 114431) |
ஸ்ரீ கிருஷ்ணன் தூது | பாபநாசம் சிவன், ராமகோடி பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043257, 043258, 043438, 043439, 044757, 044758) |
ஸ்ரீ குழுமியானந்த முனிவர் சற்குரு மணிமாலை | சுவாமி நித்தியானந்த சரஸ்வதி, சிங்காரம் பதிப்பகம், திரிசிரபுரம், 1940, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032663) |
ஸ்ரீசதாசிவ ப்ருஹ்மேந்த்ர கீர்த்தனங்கள் | பி. டி. பாணி கம்பெனி, மதறாஸ், 1940, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025822) |
ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம் | சித்பவானந்த சுவாமிகள், ராமகிருஷ்ண மடம், சென்னை, 1940, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013387) |
ஸ்ரீ பகவத் கீதாஸாரமும் பாத்ம புராண கதைகளும் | வே. ஸோமதேவ சர்மா, N. ராஜம் & கம்பெனி, சென்னை, 1940, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104175) |
ஸ்ரீ பரசுராமர் | P.S. சிவராமலிங்கம் பிள்ளை, சேலம் தொழிலாளர் பிரஸ், சேலம், 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044106, 044675, 045068, 043259, 043283, 043284) |
ஸ்ரீ பழநியாண்டவர் சமைய மாலை | விஜயகிரித் துரை, நித்யாநந்தம் பிரஸ், பழநி, பதிப்பு 5, 1940, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023464) |
ஸ்ரீ மயிலையங்கிரி மான்மியச் சுருக்கம் | ரா. சுப்பராமய்யர், சுந்தரா பிரஸ், சியாளி, 1940, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3660.9) |
ஸ்ரீ மௌனகுரு ஞான தேசிகர் தோத்திரக் கொத்து | திருவண்ணாமலை ஈசானிய ஞானதேசிகர், ஸ்ரீ மௌனதேசிகர் மடாலயம், சிதம்பரம், 1940, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032945, 017482, 032833) |
ஸ்ரீரங்க வைபவம் | S. நரசிம்ம அய்யங்கார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103489) |
ஸ்ரீ ரமண த்யானம் | நிரஞ்ஜனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, பதிப்பு 2, 1940, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029212) |
ஸ்ரீ ஜெயந்தி மாலை | T.M. கிருஷ்ணஸ்வாமி அய்யர், சென்னை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033617) |
ஷைலக் | கினிமா ராமு, பாரத் பிக்சர்ஸ், மதராஸ், 1940, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029344, 006236) |
ஷைலக் | கினிமா ராமு, பாரத் பிக்சர்ஸ் பிரசுரம், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018902, 045228, 045227) |
ஷைலக் | P.S. சிவராமலிங்கம் பிள்ளை, ஜுபிடர் பிரஸ், சென்னை, 1940, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043149, 044724) |
ஹரிஹரமாயா அல்லது பிக்ஷாடனர் | ராஜூ பிரஸ், சேலம், 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068538) |
ஹஸ்த ரேகை சாஸ்திரம் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031740) |
ஹிந்துஸ்தான் சாரணர் சிம்மநாதங்களும் பாட்டுகளும் | ஹிந்துஸ்தான் சாரணர் சங்கம், மதுரை, 1940, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011036, 010850) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 27 |
1940ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|