1941 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1941ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அசோக்-குமார்
பாபநாசம் சிவன், அலமு பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112729)
அசோக்-குமார்
பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043357, 044107, 044108, 044109, 044110, 044329, 044647)
அணியிலக்கணம்
திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027114, 046563)
அண்ணாமலை இசையமுதக் காட்சி
M.N. முத்துக்குமாரசாமி பாவலர், கார்டன் & கோ, சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008089, 020571, 011171, 021556, 046982,; 046983, 046984, 047470)
அமூல்யன்
சரத் சந்த்ர சட்டர்ஜி, த. நா. குமாரஸ்வாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020269, 104648)
அமெரிக்கா : பிரயாண நூல்
ஏ. கே. செட்டியார், சக்தி காரியாலயம், சென்னை, 1941, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021031, 028426, 028427)
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க ஓழுக்கம்
சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047828, 047829)
அர்ச்சியசிஷ்ட உரோமை பிரான்சிஸ்கம்மாள் சரித்திரம்
மரி. ஆரோக்கியநாத சுவாமி, மாதாக்கோயில் அச்சுக்கூடம், புதுவை, 1941, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055691)
அர்ச். பெர்க்மான்ஸ் அருளப்பர் சரித்திரம்
J. M. நிக்கோலாஸ் சுவாமி, தே நோபிலி அச்சுக்கூடம், மதுரை, 1941, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027972)
அறிவுரைக் கோவை
ந. சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1941, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108619)
அறுபத்து மூவர்
ம. பாலசுப்பிரமணிய முதலியார், ஸ்ரீ சுந்தரேசுவரர் தேவஸ்தானம், கோவூர், 1941, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026862)
அனுபமா
சரத் சந்த்ர சட்டோபாத்யாயர், ச. வி. ஸ்ரீநிவாஸ சர்மா, மொழி., சூடாமணிப் பிரசுராலயம், சென்னை, 1941, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030581)
அன்பர்கள் இயற்றிய இருபத் தொன்பதாவது வருடத்திய திருவருணைப் பாமாலைகள்
பி.என். பிரஸ், சென்னை, 1941, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006022, 006023)
அன்பின் அற்புதம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1941, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019099, 018919, 107018)
அன்பு நிலயம் அல்லது வாழும் வகை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1941, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019085, 028345, 028766, 047197)
அன்பு வழி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1941, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028480, 039981)
ஆசிய ஜோதி
சி. தேசிகவிநாயகம் பிள்ளை, புதுமைப் பதிப்பகம், சென்னை, 1941, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007980)
ஆச்சாள்புரம் என்கிற திருமணநல்லூர் ஸ்ரீசிவலோகத் தியாகராஜ ஸ்வாமி கோவில் வரலாறு
தருமபுரம் ஆதீன வெளியீடு, தருமபரம், 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103645)
ஆரம்ப பாடசாலை விளையாட்டுகள்
E. S. ஆறுமுகம், பி.என்.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1941, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011037)
ஆர்யமாலா
C.A. லக்ஷ்மண தாஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043147, 043399)
ஆர்யமாலா
C.A. லக்ஷ்மண தாஸ், தேவி பிரஸ், சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044444)
ஆர்யமாலா : காத்தவராயன் கதை
C.A. லக்ஷ்மண தாஸ், தேவி பிரஸ், சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043441)
ஆவேதனம்
ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை, சிதம்பரம், 1941, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037134)
ஆறு கதைகள்
புதுமைப்பித்தன், நவயுகப் பிரசுராலயம் லிமிடெட், மதராஸ், 1941, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013990, 023200)
ஆறுமுக நாவலர் சரித்திரம்
த. கைலாச பிள்ளை, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1941, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007336, 007337, 015595)
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழ்க்கலை அச்சகம், காஞ்சி, பதிப்பு 2, 1941, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003918, 104696)
ஆனந்தரங்கப் பிள்ளை
ரா. தேசிக பிள்ளை, எம். ஆர். அப்பாதுரை, சென்னை, 1941, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032525)
ஆனந்த வாசகம் : மூன்றாம் புஸ்தகம்
கே. எஸ். அப்பாஸ்வாமி ஐயர், சந்திரா பிரசுர ஆலயம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097470)
இசை இலக்கணம்
T.R. வேணுகோபால் நாயுடு, சோல்டன் கம்பெனி, சென்னை, 1941, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108081)
இசை விருந்து
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012748, 020565, 028396, 050064, 050705, 107994)
இதய ஒலி
டி. கே. சிதம்பரநாத முதலியார், புதுமைப் பதிப்பகம், சென்னை, 1941, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007791, 007792, 013241, 046849)
இந்திய மக்களின் சரித்திரச் சுருக்கம்
எச். ஜி. ராலின்ஸன், ஏ. வி. சுந்தரேசன், மொழி., ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ், மதறாஸ், 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004115, 108623, 108624)
இந்தியா
எல். எப். ரஷ்ப்ரூக் வில்லியம்ஸ், ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிடி பிரஸ், மதராஸ், 1941, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004247, 005082)
இந்தியா - இலங்கை ஓப்பந்தம்
கோ. நடேசய்யர், கணேஷ் பிரஸ், ஹட்டன், 1941, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020038)
இந்துசமய பாலபோத வினாவிடை
பிரமச்சாரி கைலாசம், மலாயன் அச்சுக்கூடம், கோலாலம்பூர், 1941, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024055)
இந்து தேச சரித்திரம் : ஏழாம் வகுப்பிற்கு உரியது
V. சுப்பிரமணியன், T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1941, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030513)
இந்து தேச சரித்திரம் : முதல் பாகம் - ஆதிகாலம் முதல் முகம்மதிய ஆட்சி ஸ்தாபனம் வரை
Dr. S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், லாங்மன்ஸ் க்ரீன் அண்டு கம்பெனி, மதராஸ், 1941, ப.267, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097926)
இமயமலை அல்லது தியானம்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007931)
இராம கிருஷ்ணர் சரித்திரம்
S. கல்யாணசுந்தரம், ஸி. குமாரசாமி நாயுடு சன்ஸ், சென்னை, 1941, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013352)
இராஜகோபாலாச் சாரியர் சரித்திரம்
ஆக்கூர் அனந்தாச்சாரி, கிட்டப்பா பிரசுராலயம், செங்கோட்டை, 1941, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003841)
இராஜாஜி : சிந்தனையும் செயலும்
ம. கி. திருவேங்கடம், ஜ்வாலை பிரசுராலயம், சென்னை, 1941, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003869)
இருச்சொல் அலங்காரம் முச்சொல் அலங்காரம்
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1941, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016696)
இலக்கண விளக்கம் பொருளதிகாரம்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர், சோம. இராமலிங்க தேசிகன், சென்னை, 1941, ப.630, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027228, 100306)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 18, 1941, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030775, 030776)
இல்லற வைத்திய அரசன் அல்லது குடும்ப வைத்திய இரகசியம்
K. K. நாயர், தொன் போஸ்கோ பிரஸ், தஞ்சை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000301)
இல்வாழ்க்கையின் இரகசியங்கள்
எஸ். எஸ். வாஸன், ஆர். ஜி. பதி அண்டு கோ, சென்னை, பதிப்பு 6, 1941, ப.378, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030254)
இழந்த காதல்
ஆனந்த விகடன் பிரஸ், மதறாஸ், 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043086, 044970)
இளந் தென்றல் : சிறுவர்க்கான பாடல்கள்
சி. தேசிகவிநாயகம் பிள்ளை, புதுமைப் பதிப்பகம், சென்னை, 1941, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108073)
இளைஞர் தமிழிலக்கியம்
வே. வேங்கடராஜுலு ரெட்டியார், தொகு., S. வாஸன் கம்பெனி, திருநெல்வேலி, 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096822, 097308)
இன்றமிழ் வாசகம் : ஐந்தாம் புத்தகம்
கி.சி. வன்மீகநாதன், தி ஓரியண்ட் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1941, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096911)
இன்னாநாற்பது
கபிலர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண்026724)
உத்தம வாழ்க்கை
மகாத்மா காந்தி, T. விஸ்வநாதன், சென்னை, 1941, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104360)
உரைநடைக் கோவை
மு. கதிரேசச் செட்டியார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004794)
உரைநடைக் கோவை
மு. கதிரேசச் செட்டியார், மகிபாலன்பட்டி, 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019766, 019767, 036668, 036889, 019769, 036446 R, 036042, 004799)
உர்தூ ஆஸான்
J. J. ரஹ்மத்துல்லாம ஆலி ஸாஹிப், ஹாஜி M. A. ஹாஹுல் ஹமீது & ஸன்ஸ், மதராஸ், 1941, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 085655)
உலகப் பெருமக்கள்
கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004941)
உல்லாஸ வேளை
எஸ். வி. வி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025025)
உறையூர் கமலவல்லித் தாயார் சந்நிதி வைபவம்
எஸ். நரசிம்ம அய்யங்கார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103488)
எதிர்பாராத முத்தம்
பாரதிதாசன், வானம்பாடி நூற்பதிப்புக் கழகம், சின்ன காஞ்சீபுரம், 1941, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013558)
ஏழு நகரத்தைச் சேர்ந்த இளையாத்தங் குடி கீரணிப்பட்டி ஸ்ரீ முத்து மாரியம்மன் பேரில் பாமாலை
V. சுப்புராயலு நாயுடு பிரஸ், மதுரை, 1941, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033024)
ஒன்பது குட்டி நாடகங்கள்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014938, 107012)
ஒன்றில் 4 மணிமாலை : அஷாடபூதி, மைனரின் காதல், அப்பூதி அடிகள், நவீன மார்க்கண்டேயர்
எம். ஜி. பி. நாயுடு & சன்ஸ், சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068708)
கச்ச தேவயானி
ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042986, 043434, 043435, 043436, 044111)
கதம்பம்
T. N. நடராஜ ஆச்சாரி, பகவதி பிரஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112728)
கதம்பம்
T. N. நடராஜ ஆச்சாரி, கேசரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068711)
கதா சிந்தாமணி என்று வழங்குகின்ற மரியாதை ராமன் கதை
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1941, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105574)
கந்தர் லீலையின் காட்சியும் கந்தர் சஷ்டி விரத மகிமையும் சோமாஸ்கந்த மூர்த்தியின் பெருமையும்
கார்வர். பு. சுப்பையா பிள்ளை, கார்வார் நிலையம், தூத்துக்குடி, 1941, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023574)
கமலா அல்லது தேயிலைத் தோட்டம்
ஜி. டி. ராஜன், கலைப்பண்ணை, புதுக்கோட்டை, 1941, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050924)
கமலா முதலிய சிறுகதைகள்
ஆர். திருஞானசம்பந்தம், சக்தி காரியாலயம், சென்னை, 1941, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033860, 039845)
கம்பச் சுவை
சுத்தானந்த பாரதியார், ஊழியன் பிரஸ், காரைக்குடி, 1941, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006576, 006577, 009267, 017281, 028301, 028302, 028851, 105166)
கம்பர் மாலை
கபீர் பிரிண்டிங் பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை, 1941, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006495, 106590)
கம்பர் யார்?
டி. கே. சிதம்பரநாத முதலியார், புதுமைப் பதிப்பகம், சென்னை, 1941, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007155, 007515, 007921, 100839, 108382)
கலித்தொகை வசனம்
நா. சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், மதராஸ், 1941, ப.266, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003651, 026799)
கலைஞன் தியாகம்
கி. வா. ஜகந்நாதன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1941, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007817, 023915)
கல்விக்கதிர்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1941, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028490, 028708)
கவிக் கனவுகள்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1941, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012747, 019626, 013401)
கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் : வாழ்க்கை வரலாறு
அரு. காந்தி அண்ணாமலை, பி. இராஜேந்திரலால், சிதம்பரநாதன் கம்பெனி, இரங்கோன், 1941, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013982, 013983, 039387)
கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் : வாழ்க்கை வரலாறு
அரு. காந்தி அண்ணாமலை, பி. இராஜேந்திரலால், சிதம்பரநாதன் கம்பெனி, இரங்கோன், பதிப்பு 2, 1941, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040905)
கவியரசர் இரவீந்திரர்
ராஜாஜீ பிரஸ், காரைக்குடி, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013984)
கவி ரவீந்திரநாத தாகூர்
க. நா. சுப்ரமண்யம், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007465, 013815)
கழக இளைஞர் பாட்டு
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1941, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010797)
கழகக் கதை விருந்து
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040271)
கழகச் சிறுகதைகள்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039871)
கழகச் சிறுவர் பாட்டு : 3, 4-ஆம் வகுப்புக்கள்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1941, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011014)
கழகத் தமிழ் இலக்கணம் : 4, 5, 6-ம் பாரங்களுக்கு உரியது - மூன்றாம் புத்தகம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048286)
கனகதாரா ஸ்தோத்திரம்
ஆர்யமதஸம்வர்த்தனீ பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1941, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013226)
கனவு முதலிய கவிகள்
கம்பதாஸன், நவயுவன் அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020127)
காஞ்சி மகாத்மியம் என்னும் வடமொழிக் காஞ்சிப் புராணம்
கா. ஆலாலசுந்தரம் பிள்ளை, ஆர். ஜி. பிரஸ், மதராஸ், 1941, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3684.3)
காத்தவராயசுவாமி கதை
புகழேந்திப்புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1941, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4609.8)
காந்தித் தாத்தா கதை
காவேரி வெங்கட்ராமன், சக்தி காரியாலயம், சென்னை, 1941, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028034, 047036)
காமதேனு
பாபநாசம் சிவன், ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043011, 044409, 044410, 044807)
காமதேனு
பாபநாசம் சிவன், பத்மா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112736)
காரைக்கால் அம்மையார் கும்மி
சு. ப. திருநாவுக்கரசு, சைவப்பிரகாச வித்தியாசாலை, தேவகோட்டை, 1941, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017895, 040467, 002680, 011279, 011280, 011281, 011282, 038208)
காரைக்கால் அம்மையார் திருமுறை
திரு. வி. கலியாணசுந்தரனார், உரை., பாலன் பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022024, 016785, 031505, 108365)
காலத்தேர்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1941, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029100, 029101, 029355, 029356)
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை, K. அப்பாத்துரைப் பிள்ளை, மொழி., திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018529, 026816)
கிரஹ தாகம்
சரத் சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019865, 038508, 048950, 048903, 074866)
கிராம சுகாதார நூல்
திருப்பத்தூர் சவரிராயன் ஏசுதாசன், கிறிஸ்து குல ஆசிரமம், திருப்பத்தூர், 1941, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105091)
கிருஷ்ண பிடாரன்
G. சுந்தர பாகவதர், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044034)
குங்கிலியக்கலய நாயனார் அன்பின் திறம்
ஸ்ரீ அருணஜடேஸ்வர ஸ்வாமி, திருப்பனந்தாள், 1941, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108187)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1941ல் வெளியான நூல்கள் :    1    2    3    4