1941 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1941ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது
கேஸரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004480, 010721)
மந்தாரவதி
T. V. நடராஜ ஆச்சாரியார், ரவி பிரிண்டர்ஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043271, 043272)
மலரும் மாலையும்
சி. தேசிகவிநாயகம் பிள்ளை, புதுமைப் பதிப்பகம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006776, 020147, 020181)
மலாயா தேச சரித்திரக் காட்சிகள்
கைலாசம், ஸ்ரீ இராமகிருஷ்ண மடம், சிங்கப்பூர், 1941, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021442)
மனிதன் கடமை
மாஜினி, வெங்களத்தூர் சாமிநாத சர்மா, மொழி., புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம், இரங்கூன், 1941, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005029, 028862, 028084)
மஹரிஷி தாயுமானார்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1941, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045652)
மஹர்ஷி வாய்மொழி
நிரஞ்ஜனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1941, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028764, 026562, 047547)
மாணவர் பூகோள சாஸ்திரம்
டி. எஸ். சுந்தரமய்யர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036704)
மாணவர் விஞ்ஞானம் : ஏழாம் வகுப்பு - இரண்டாம் புத்தகம்
வெ. வெங்கடகிருஷ்ணன், எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1941, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048851)
மாதங்கினி
பங்கிம் சந்த்ர சட்டோபாத்யாயர், டி. என். குமாரஸ்வாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020229, 025471)
மாதவி
சரத் சந்திர சட்டர்ஜி, எம். வி. வெங்கடராமன், மொழி., நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1941, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019866, 019867, 020219)
மார்க்க தாளமெனும் நூற்றெட்டு மாத்திரைத் தாளக் கலிவெண்பா
திருவம்பலனார், சி. கு. நாராயணசாமி முதலியார், கோவை, 1941, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107956)
மால்கோஷ்
அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025401, 030280, 030281)
மீனாட்சி நினைவு மலர்
தமிழ்க்கலை அச்சகம், காஞ்சி, 1941, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009624)
முதலியார் அவர்களும் அவர்களுடைய நூல்களும்
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், திருநெல்வேலி, 1941, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108753)
முதல் இராசராச சோழன்
எல். உலகநாத பிள்ளை, சென்னை, பதிப்பு 4, 1941, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004840)
முதற் குலோத்துங்க சோழன்
தி. வை. சதாசிவபண்டாரத்தார், ஜூபிட்டர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004086)
முத்தி பஞ்சாக்கர மாலையும்
யதார்த்தவசனீ அச்சுயந்திரசாலை, கும்பகோணம், 1941, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102604, 105829)
முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014885, 030820)
முந்நூற்றிரட்டு
மகாபாரத பிரஸ், கும்பகோணம், 1941, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022113)
முரசு
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110718)
மூதுரை
ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1941, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006458, 006452)
மூன்றாம் குலோத்துங்க சோழன்
வி. ரா. இராமசந்திர தீக்ஷிதர், தாம்ஸன் & கோ, சென்னை, 1941, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003997, 108413)
மேஹர்-உன்னிஸ
கமலா காந்தா வர்மா, நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1941, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025742, 036103)
மொஹெஞ் சொதரோ அல்லது சிந்து வெளி நாகரிகம்
மா. இராசமாணிக்கனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004100)
ரஜனி
பங்கிம் சந்த்ர சடடோபாத்யாயர், எஸ். குருஸ்வாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021399)
ரிஸ்ய சிருங்கர்
பாபநாசம் P. R. ராஜகோபலய்யர், ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043134, 044490, 044935, 042940, 041210)
ருக்மணீ ஸ்ரீகாந்தன் அல்லது சற்குண விஜயம்
M.A. சீனிவாஸன், ஸ்ரீ வெங்கடேஸ்வர் அச்சுக்கூடம், குடந்தை, 1941, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050129)
ரூஸ்ஸோ : ஜீவிய சரிதம்
வெங்களத்தூர் சாமிநாத சர்மா, பாரத பந்தர், இரங்கூன், 1941, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015592)
வகார சூத்திரம் 200
அகத்தியர், ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1941, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000022)
வ. ரா
ப. ராமஸ்வாமி, நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1941, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007872, 040287, 038291)
வள்ளிக்கும் தெய்வானைக்கும் ஏசல்
சீ. இராமசாமி அய்யங்கார், ஸ்ரீமுருகன் புக் டிப்போ, மதுரை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035797)
வனமோஹினி
யானை வைத்தியனாதய்யர், கார்டன் & கோ, சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043534, 042981, 044985)
வஸந்த வாசகம்
வி. குப்புசுவாமி ஐயர், சுந்தர சுப்பிரமணியம், ஜயம் கம்பெனி, சென்னை, 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048691, 107490, 107491)
வாழ்க்கைத் தோணி
சித. வயி. சித. சிதம்பரம், சந்திரவிலாஸ், திருச்சி, 1941, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019047)
விசுவநாதம்
சி.எஸ்.முத்துஸாமி ஐயர், எம் ஆர் அப்பாதுரை, சென்னை, 1941, ப.154, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416772)
விசுவநாதம்
C. S. முத்துஸாமி ஐயர், M. R. அப்பாதுரை, சென்னை, பதிப்பு 4, 1941, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021370)
விநாயகர் புகழ் மாலை
வீர. சு. சண்முகானந்த சுவாமிகள், சந்திரவிலாஸ் பிஞ்சராபோல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1941, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023946, 034346, 034347)
விநோத சரித்திரம்
எம். இ. வீரபாகு பிள்ளை, ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1941, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018101, 032174, 105338)
விவேக சிந்தாமணி
B. இரத்தின நாயகர் & ஸன்ஸ், சென்னை, 1941, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008379)
விவேக சிந்தாமணி
திருமகள் பதிப்பு, சென்னை, 1941, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005513)
வின்ஸ்டன் சர்ச்சில்
ஆ. காசிவிசுவநாதன், நவயுகப்பிரசுராலயம், சென்னை, 1941, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017740, 028005)
விஷ்ணுநாம சங்கீர்த்தன மென்னும் ஹரிபஜனை
வி. பிரஸ், சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039525, 039526, 039527, 039528, 039529, 039530, 039531)
வெள்ளலூர் நாட்டு ஸ்ரீ வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவின் வழிநடைச் சிந்தும் ஸ்ரீ ஏழைக் காத்தம்மன் ஸ்ரீ வல்லடிகார சுவாமி கீர்த்தனைகளும்
குறிச்சப்பட்டி எஸ். கந்தசாமிப் புலவர், விநாயகன் பிரஸ், இராமநாதபுரம், 1941, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002554, 002555)
வேணுகானம்
கம்பதாசன், ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043150, 044083, 044084, 044085, 045062)
வேத ரிஷிகளின் கவிதை
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 4, 1941, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013288)
வேதவதி அல்லது சீதா ஜனனம்
கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042972)
வேதவதி அல்லது சீதாஜனனம்
ஜுபிடர் பிரஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032775)
வேதாந்த ஸாரம்
ஸ்ரீ பகவத் ராமாநுஜன், ஹிந்தி ப்ரசார முத்ராலயம், சென்னை, 1941, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060513 L)
ஜகம் புகழும் இந்திய விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ்
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1941, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032377, 108270)
ஜவஹர்லால் நேரு
ஆக்கூர் அனந்தாச்சாரி, கிட்டப்பா பிரசுராலயம், செங்கோட்டை, 1941, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051036)
ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள்
சி.ரா.வேங்கடராமன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1941, ப.178, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 212856)
ஜவாஹர்லால் நேருவின் கடிதங்கள்
ஜவாஹர்லால் நேரு, சி. ரா. வேங்கடராமன், மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1941, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014766, 013209, 039299)
ஜாதக ஜம்புநாதீயம்
ஜம்புநாததீயர், விஸ்வநாதம் அண்டு கோ, சென்னை, 1941, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020074)
ஜீவ நாகரத்தினம்
ஈசன் பிரிண்டிங் ஒர்க்ஸ், மதுரை, 1941, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017963)
ஜெயங்கொண்டார் சதகம்
பாடுவார் முத்தப்பர், வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன், பாகனேரி, 1941, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052123)
ஜெயங்கொண்டார் சதகம்
பாடுவார் முத்தப்பர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002239, 040686, 046429, 047631, 047690)
ஜெய மனோஹரி
D. குஞ்சிதபாத தேசிகர், சரஸ்வதி பிரஸ், திருப்பாதிரிப்புலியூர், 1941, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025251)
ஸ்தோத்திரப் பிரசுறமாலை கீர்த்தனைகள்
பெரியபிராட்டி செண்பகம், மஹாலெக்ஷ்மி விலாசம் பிரஸ், மதுரை, 1941, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015829, 015830)
ஸர்வ ஸார ஸங்க்ரஹம்
நே. ஈ. துரைஸாமி ஐயங்கார், மதராஸ், 1941, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031533)
ஸ்பிரிட்
ஸ்ரீராம் பாஜ்பாய், ஹிந்துஸ்தான் சாரணர் ஜில்லா சங்கம், மதுரை, 1941, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049396)
ஸ்ரீ அரவிந்தப் பிரகாசம்
சுத்தானந்த பாரதியார், பாரத சக்தி நிலையம், புதுச்சேரி, 1941, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028554, 019005, 028517, 028518, 029014, 047214)
ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை
அரவிந்த கோஷ், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1941, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035089)
ஸ்ரீ அரவிந்தரும் அவரது யோகமும்
பி. கோதண்டராமன், பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1941, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029013, 046504)
ஸ்ரீ அரவிந்தர் அருளிய யோகத்தின் அடிப்படை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1941, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028519, 029011)
ஸ்ரீ ஆண்டாள் மாலை
ரெ. திருமலை அய்யங்கார், சென்னை, 1941, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026289, 051458)
ஸ்ரீ குருஞானசம்பந்த சுவாமிகளின் வரலாறும் சில பாசுரங்களும்
மிராசுதார் க்ஷேம அச்சுக்கூடம், மாயவரம், 1941, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020405, 101660)
ஸ்ரீ சுப்பிரமணிய திரிசதார்ச்சனை நாமாவளி
கோவைத் தமிழ்ச்சங்கம், கோயமுத்தூர், 1941, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027000)
ஸ்ரீ சுப்பிரமணியர் திருவவதாரமும், கந்தர் கலிவெண்பாவும்
சந்திரா பிரஸ், மாயவரம், 1941, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023436, 027741)
ஸ்ரீ சுவேதகிரி என்னும் திருவெள்ளறையின் வைபவம்
எஸ். நரசிம்ம அய்யங்கார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103487)
ஸ்ரீநாச்சியா ரம்மன் கருப்பண்ண சுவாமிகள் பதிகங்கள்
பி. சு. சுப்பிரமணியன் செட்டியார், பரசுராமன் பிரஸ், பள்ளத்தூர், 1941, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006999)
ஸ்ரீபார்த்தசாரதி மாலை
கபீர் பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1941, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020960)
ஸ்ரீபார்வதி அம்மன் சோபனம்
R. S. சுப்பலக்ஷுமி, சென்னை, 1941, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103058)
ஸ்ரீ ப்ரச்நோத்தர ரத்நமாலிகா
ஆதிசங்கரர், B. G. பால் அண்ட் கம்பெனி, சென்னை, 1941, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 083440)
ஸ்ரீமத் பகவத் கீதை
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 5, 1941, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030760)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண மொழி பெயர்ப்பு
தமிழ்நூற் பதிப்பகம், காஞ்சீபுரம், 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084669, 103316, 103349)
ஸ்ரீமத் விவேகாநந்த சுவாமிகள்
நா. சுப்பிரமணிய ஐயர், ராமகிருஷ்ண மடம், சென்னை, 1941, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013471)
ஸ்ரீராமர் திரு அருட்பா
சென்னை சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006374)
ஸ்ரீவாயுஸ்துதி
த்ரிவிக்ரம பண்டிதாசாரியார், வெங்கடேஸ்வர் பவர் பிரிண்டிங் ஒர்க்ஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1941, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035141)
ஸ்ரீ விவேகாநந்த வரலாறு
ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை, 1941, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013865)
ஸ்ரீ விஷ்ணுபக்த லீலாமிர்தம்
பெ. நாதமுனி தாஸர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104300)
ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்திரம்
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், ஸம்வர்த்தனீ பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை, 1941, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9216.7)
ஸ்ரீ ஸாயி கீதாவளி
T. G. சகுந்தலா, கிரி பிரஸ், சென்னை, 1941, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021915)
ஸ்ரீ ஸாயி பாபா
பி. வி. நரசிம்ஹ ஸ்வாமி, T. துரைசாமி பிள்ளை, விஸ்வனாதய்யர், மொழி., டி.வி.சி. பிரஸ், சென்னை, 1941, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023133)
ஸ்ரீ ஸாயி பாபா
பி. வி. நரசிம்மஸ்வாமி, T. R. குப்புசாமி அய்யர், உரை., T. V. C. பிரஸ், சென்னை, 1941, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032803)
ஸ்ரீஸௌந்தர்ய லஹரீ
ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 3, 1941, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014131)
ஹம்ஸ ஸந்தேசம்
ஸ்ரீ நிகமாந்த தேசிகன், துரைஸ்வாமி ஐயங்கார், மொழி., வைத்திய கலாநிதி ஆபீஸ், மதராஸ், 1941, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104268)
ஹிட்லர் தன் சுபாவத்தை வெளிப்படுத்தி எழுதிய என் பிரயத்தினம்
ஆர். ஸி. கே. என்ஸார், ஆக்ஸ்போர்டு யனிவர்ஸிடி ப்ரெஸ், மதராஸ், 1941, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019406, 047339)
ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை
டி. எப். ஆர். மஆலி சாஹிப், லோகசக்தி பிரசுராலயம், சென்னை, 1941, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005096)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   89

1941ல் வெளியான நூல்கள் :    1    2    3    4