1942 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1942ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகண்ட இந்தியா
கே. எம். முன்ஷி, சக்தி காரியாலயம், மதுரை, 1942, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004277, 005081, 047475)
1001 அபூர்வ தமிழ்ப் பழமொழி
எம். எஸ். ராமுலு கம்பெனி, மதறாஸ், 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9216.9)
அரசாளப் பிறந்த மகன்
க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1942, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028703)
அரசியல் ஞாபகங்கள்
கி. சடகோபன், சக்தி காரியாலயம், சென்னை, 1942, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005097)
அரும்பிய முல்லை
தெ. சி. தீத்தாரப்பன், புதுமைப் பதிப்பகம், சென்னை, 1942, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006904, 013242)
அல்லி விஜயம்
எம். கே. தியாகராஜ பாகவதர், சதானந்தா பவர் பிரஸ், பொள்ளாச்சி, 1942, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044774)
அல்லி விஜயம்
எம். கே. தியாகராஜ பாகவதர், பாபுலர் பிரஸ், கோயமுத்தூர், 1942, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041341)
அனந்த சயனம்
பாபநாசம் சிவன், ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1942, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044955, 045095)
அனுபமா?
டாக்டர் சரத்சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021477)
அன்பர்கள் இயற்றிய முப்பதாவது வருடத்திய திருவருணைப் பாமாலைகள்
பி.என். பிரஸ், சென்னை, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006021)
அன்பு விடு தூது
புதுவை P. N. இராஜமாணிக்கம் பிள்ளை, ஸ்ரீ ஷண்முக பிரிண்டிங் ஒர்க்ஸ், திருப்பாதிரிப்புலியூர், 1942, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004448)
ஆங்கிலேயரின் அலங்கோல ஆட்சி
ஸா. சுப்பிரமணியம், மலேயன் அச்சுக்கூடம், கோலாலம்பூர், 1942, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005197, 020532)
ஆண்மை அழிவும் அதன் மீட்சியும்
லெ. சோமசுந்தரம், உடற்பயிற்சி பிரசார சபை, புதுக்கோட்டை, 1942, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001552, 008961)
ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச்சோழன்
கம்பதாசன், மாணிக்கம் பிரஸ், கோயமுத்தூர், 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044989, 043570)
ஆனந்தன் அல்லது அக்னி புராண மகிமை
ச. து. சுப்பிரமணிய யோகி, தேவி பிரஸ், சென்னை, 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043325, 043326, 045070)
இரு மன மோகினிகள் அல்லது ஏமாளியை எற்றிய கோமாளி
வடுவூர் K. துரைசாமி அய்யங்கார், வாணிவிலாசம் பிரஸ், திருப்பாதிரிப்புலியூர், 1942, ப.308, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014390, 033915)
இந்திய இராஜதந்திரி கோபால கிருஷ்ண கோகலே
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1942, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005039, 032822, 020772, 108264)
இந்திய சரித்திரம் : ஆங்கிலேய ஆட்சியின் வரலாறு
லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், பதிப்பு 2, 1942, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015416)
இந்தியப் போர்
சுபாஷ் சந்திர போஸ், மலேயன் அச்சுக்கூடம், கோலாலம்பூர், 1942, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028975, 020537)
இந்தியாவில் பைத்தியக்காரரை வீடுகளில் கவனிக்கும் முறை
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1942, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107581)
இந்து தேச சரித்திரம் : முகலாயப் பேரரசு 1526-1707
H.L.O காரெட், ஸீதாராம் கோலீ, மொழி., லாங்மன்ஸ் க்ரீன் அண்டு கம்பெனி, மதராஸ், 1942, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097927)
இரண்டு வழிகள்
ராபர்ட் ஜி. இங்கர்சால், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1942, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050124)
இருளின் வலிமை
லியோ டால்ஸ்டாய், நா. வானமாமலை, மொழி., சக்தி காரியாலயம், மதுரை, 1942, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008774, 029491)
இலக்கியச் சிந்தனைகள்
எஸ். வையாபுரிப் பிள்ளை, நவ பாரதி பிரசுராலயம், சென்னை, 1942, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051332, 106851)
இலக்கியப் பூந்துணர் : இரண்டாம் புத்தகம்
பெ. நா. அப்புஸ்வாமி, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ், பம்பாய், 1942, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088558)
இளைஞர் சித்திரக் கணிதம் : நான்காம் வகுப்பு
V. அருணஜடை, M. R. அப்பாதுரை, சென்னை, பதிப்பு 2, 1942, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042325)
இளைஞர் தமிழ் இலக்கணம் : 1, 2, 3-ஆம் பாரங்களுக் குரியது
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 8, 1942, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026894)
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1942, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026727, 046282)
இன்பம் எது?
ராய. சொக்கலிங்கம், சக்தி காரியாலயம், மதுரை, 1942, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020167, 028416)
இன்றைய மனிதனும் இனிவரும் மனிதனும்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 3, 1942, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028486, 028622)
உத்தர ராம சரிதம்
பவபூதி, க. சந்தானம், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050354, 050960)
உப கதைகள்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1942, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025930)
உலகம் பல விதம்
கே. ஆர். ஜயலக்ஷ்மி அம்மாள், நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1942, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019765)
உள்ளொளி
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007935)
எதிர்பார்த்தது
நா. சோமசுந்தரம், நகரத்தார் பிரஸ், கண்டனூர், 1942, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008342, 025767, 030427)
எனது போர் முறை
சுவாமி விவேகாநந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை, 1942, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012322, 039412)
என் மனைவி
T.K. சுந்தர வாத்தியார், எம்.ஜி.பீ. நாயுடு & சன்ஸ், சென்னை, 1942, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043273)
ஒருதுறைக் கோவை
அமிர்தகவிராயர், ஏ. சொக்கலிங்கம் பிள்ளை, சென்னை, 1942, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012587, 039579, 106319)
ஒளியும் ஒலியும்
ஆர். கே. விசுவநாதன், மதராஸ் லா ஜர்னல் அச்சுக்கூடம், மயிலாப்பூர், 1942, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034252, 107649)
ஓட்டைப் படகு
அ. டேவிட் பிச்சை, எஸ். ஏ. ரஹீம், டார்பிடோ பதிப்பகம், தஞ்சை, 1942, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023011)
கங்காவதார்
ரிலையன்ஸ் பிரஸ், கோயமுத்தூர், 1942, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044328)
கங்காவதார்
சி.எம்.வி. பிரஸ், சென்னை, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042985)
கடல் கடந்த காந்தி
கனச்யாமதாஸ் பிர்லா, அ. சுப்பையா, மொழி., லலிதா அண்டு கம்பெனி, திருச்சினாப்பள்ளி, 1942, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028130, 046277, 104975)
கட்டுரைக் கோவை
லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், சக்தி பிரஸ், காரைக்குடி, 1942, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013214, 107295)
கட்டுரைத் திரட்டு : பகுதி-1
நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், கூட்டுறவு மின்னியக்கிப் பதிப்பகம், தஞ்சை, பதிப்பு 3, 1942, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097023)
கண்ணகி
உடுமலை நாராயணக் கவி, சக்தி பிரஸ் லிமிடெட், காரைக்குடி, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042998, 043912)
கதை விருந்து
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1942, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028344, 039216)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், பி. டி. பாணி கம்பெனி, மதறாஸ், 1942, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124132)
கம்ப ராமாயணம்
கம்பர், புதுமைப் பதிப்பகம், சென்னை, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006115, 006697, 005897, 100823, 100824, 100825, 124129, 124130)
கம்ப ராமாயணம் : பாலகாண்டம்
கம்பர், வெ. நா. ஸ்ரீநிவாஸய்யங்கார், ஆழ்வார்திருநகரி, 1942, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076304)
கருந்தமிழுணர்ந்த தமிழறியும் பெருமாள் நாடகம்
திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1942, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037582)
கலா நிலயம்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி பிரஸ், சென்னை, 1942, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027640)
கலைக் கோவில்
பாரத வாசகசாலை, புதுக்கோட்டை, 1942, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015441)
கழகத் தமிழ்க் கையகராதி
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1942, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030600)
கன்னிகா ஸ்திரீ
ரா. ஆறுமுகம், ரா. வெங்கடாசலம், புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1942, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034482)
காசிநாதன்
டாக்டர் சரத் சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026008)
காயக சிகாமணி பாலக்காடு அனந்தராம பாகவதர் அவர்களது ஜீவிய சரித்திரச் சுருக்கம்
பாலக்காடு ராமபாகவதர், எம்.ஆர். வெங்கட்ராமன், சென்னை, 1942, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 114031)
காரைக்கால் அம்மையார் திருமுறை
காரைக்காலம்மை, கூட்டுறவு மின்னியக்கப் பதிப்பகம், தஞ்சை, 1942, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013011, 046783)
காலைப் பிறை
எப். டபிள்யூ. பெயின், கி. சாவித்திரி அம்மாள், மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1942, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026675)
கிறிஸ்து குல ஆசிரமம் : ஆரம்பம் முதல் வரலாறும் சுற்றுக் கடிதங்களும்
கிறிஸ்து குல ஆசிரம அச்சுக்கூடம், திருப்பத்தூர், 1942, ப.387, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054608)
கீதமஞ்சரி
துபாஷ் K.M. யாசீன், நாடார் பிரஸ், மதுரை, 1942, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050063)
கீதாசாரத் தாலாட்டு
திருவேங்கட நாதர், ஸ்ரீ சங்கர விலாஸ சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, பதிப்பு 3, 1942, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012253)
கீதா யோகம்
சுத்தானந்த பாரதியார், பாரத சக்தி நிலையம், புதுச்சேரி, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005867, 019379, 057276)
குழந்தை யின்பம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1942, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028619, 040036, 050928)
கொடிமாடச் செங்குன்றூ ரென்னும் திருச்செங்கோட்டுத் திருத்தல வரலாறு
சி. கு. நாராயணசாமி முதலியார், மாடர்ன் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1942, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010112, 017705)
கொனஷ்டையின் கதைகள்
கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039635, 036066, 071702)
கொன்றை வேந்தன்
ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1942, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005554)
கோசலைச் செல்வன்
ப. நீலகண்டன், கலைவாணிக்கழகம், செட்டிநாடு, 1942, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050031, 050032, 107255)
சங்க இலக்கியக் கதைகள்
மு. இராசாக்கண்ணு முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1942, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033788)
சங்கநூற் கட்டுரைகள் அல்லது பழந்தமிழர் நாகரிகம்
தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 2, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002906, 002907, 040677, 040678)
சங்கரன் கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கோவில் வெளியீடு, திருநெல்வேலி, 1942, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103547)
சதி-சுகன்யா
பாபநாசம் P.R. ராஜகோபலய்யர், சந்திரவிலாஸ் பிஞ்சராபோல் பிரஸ், திருச்சி, 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043267, 043768, 044686, 044687, 044688)
சமதர்ம உபந்யாசம்
ம. சிங்காரவேலு, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1942, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057259)
சம்சார சாகரம்
அரு. இராமநாதன், நகரத்தார் பிரஸ், கண்டனூர், 1942, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030376, 030377, 030378,030379)
சம்சாரி
T.V. நடராஜ ஆச்சாரியார், சக்தி பிரஸ், சென்னை, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043222)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, திருமகள்விலாச அச்சுநிலையம், சென்னை, 1942, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006833)
சாரதையின் தந்திரம் முதலிய கதைகள்
ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி), புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, பதிப்பு 3, 1942, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020749, 033490, 033491, 105406)
சித்திர வாசகம்
ஜே.பி. மாணிக்கம், பெ. நா. அப்புஸ்வாமி, தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1942, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097975)
சிந்தனையும் மின்னொளியும்
அரவிந்தர், நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1942, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029177, 046169)
சிலப்பதிகார ஆராய்ச்சி
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1942, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017416, 017539)
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1942, ப.680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027609, 055572)
சிவஞான போதம்
மெய்கண்டதேவர், ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1942, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028544)
சிவலிங்க சாட்சி
பாபநாசம் P.R. ராஜகோபலய்யர், மாடர்ன் பிரஸ், சேலம், 1942, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043264, 043621, 043913)
சிவ லீலா
ராஜாஜீ பிரஸ், காரைக்குடி, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044113)
சினிமா உலகின் மர்மங்கள்
N. சீனிவாஸ், டாக்கட்டோன் வெளியீடு, மதராஸ், 1942, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024973, 056525)
சீகாழித் தல வரலாறு
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1942, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103481, 017411, 017714, 103734)
சீரடி ஸாயி பாபா என்பவர் யார்?
B.V. நரசிம்மஸ்வாமி, அகில இந்திய ஸாயி ஸமாஜப் பிரசுரம், மதராஸ், 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022837, 032876, 032877)
சீர்திருத்த மார்க்கம்
ராபர்ட் ஜி. இங்கர்சால், குடி அரசு பதிப்பகம், சென்னை, 1942, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050702)
சீவக சிந்தாமணி
திருத்தக்கதேவர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010276, 010277, 047668, 027405)
சுத்தானந்த பாரதியார் : வரலாறும், நூலாராய்ச்சியும்
வித்வான் காழி சிவ. கண்ணுசாமி பிள்ளை, அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1942, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019174, 019175, 021554, 028785)
சுருதி வீணை
சுவாமி விபுலாநந்தர், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை, 1942, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015751)
சூரிய நமஸ்காரம்
ஜி. எம். ரெங்கன், ஜி. எம். ரெங்கன் தேகப்பயிற்சி மாணவர்கள் வெளியீடு,சேலம், 1942, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001222)
செண்பகராமன் பள்ளு
எம். எஸ். எம். பிரஸ், நாகர்கோவில், 1942, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003118, 106640)
செல்வம்
க. சந்தானம், சக்தி காரியாலயம், சென்னை, 1942, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006796, 047378)
சேதாவனி அல்லது கிரேதாயுக ஆரம்பம்
மாருதி புத்தகசாலை, குண்டூர், 1942, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031277)
சைவ மங்கையர் இறைபணி நிற்றல்
இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1942, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022011)
சோகா மேளர்
கோபால் எலெக்ட்ரிக் பிரிண்டிங் வொர்க்ஸ், உடுமலைப்பேட்டை, 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043068)
சோவியத் ருஷ்யா
வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், காரைக்குடி, 1942, ப.294, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023515, 107704)
ஞான பூசா விதி
கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101493)
ஞானி எமர்ஸன் : வரலாறும் வாக்கும்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1942, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019273, 028090)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1942ல் வெளியான நூல்கள் :    1    2    3