1942 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1942ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஞானி தீர்க்கதரிசி ரக்ஷகர் ஸ்ரீ ஸாயி பாபா
B.V. நரசிம்மஸ்வாமி, T.R. குப்புசாமி அய்யர், மொழி., ராஜாஜி பிரஸ், காரைக்குடி, 1942, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022835, 022836, 021913, 025574, 032873, 032874)
தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடி தாலூகா பூவனூர் என்று விளங்கும் புஷ்பவன க்ஷேத்திர வரலாறு
பாரதி பிரஸ், மன்னார்குடி, 1942, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017114)
தமிழறியும் பெருமாள்
உடுமலை நாராயணக் கவி, முருகவிலாஸ் ஜனானுகூல பிரஸ், திருச்சி, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044120, 042903, 045002)
தமிழன் இதயம்
வெ. இராமலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பண்ணை, தேவகோட்டை, பதிப்பு 3, 1942, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006940, 021088, 032242, 047355)
தமிழ் - கன்னட பாலசிக்ஷை
என். எஸ். வாஸன் & கோ, பெங்களூர், 1942, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039962)
தமிழ் ராஜ்யம்
சி. பா. ஆதித்தனார், தமிழன் காரியாலயம், மதுரை, 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017088)
தமிழ் - ஜப்பான் அகராதி
த. ச. கணபதி, ஸ்டார் பிரிண்டிங் ஒர்க்ஸ், ஈப்போ, 1942, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008077)
தராசு
ஸி. ஆர். ஸ்ரீநிவாஸன், சுதேசமித்திரன் புத்தகசாலை, சென்னை, 1942, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008240, 008241, 008242)
தரும தீபிகை
ஜெகவீர பாண்டியனார், சி. வரதராஜூலு நாயுடு பிரஸ், மதராஸ், 1942, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047759)
தற்காலத் தமிழ் இலக்கியம்
ஏ. வி. சுப்பிரமணிய அய்யர், நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1942, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030060)
தாசி பெண்
மாடர்ன் பிரிண்டர்ஸ், சென்னை, 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043573)
தாவர நூல் : முதற் பாகம்
T.S. ராகவன், தே நொபிலி அச்சுக்கூடம், மதுரை, 1942, ப.460, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016021)
தி. மு. செந்தினாயக சுவாமிகள் பரிபூரணப் பாக்கள்
கந்தசாமி சுவாமிகள், அனுமான் அச்சுக்கூடம், விழுப்புரம், 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102616)
திரு அருட்பா மகாதேவமாலை
இராமலிங்க அடிகள், சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 4, 1942, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014103)
திருக்காட்சி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1942, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019622, 046456)
திருக்குறளும் காந்தியடிகளும்
தி. ப. சுப்ரமண்ய தாஸ், ஜெ. ராஜு நாயுடு, மதுரை, 1942, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001033)
திருக்குற்றால தேவாரம்
சம்பந்தர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001050, 015133, 042476)
திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரித்திரச் சுருக்கமும் உள்ளுரைப் பொருளும்
ஈசான சிவாசாரியார், ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம், பழநி, 1942, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017046)
திருஞானத் தாழிசை
மாணிக்கவாசகர், ம. கா. ரெங்கநாத சுவாமிகள், குன்றக்குடி, 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027739)
திருத்துறைப் பூண்டி கோயில் வரலாறு
அஷஷதீஸ்வர ஸ்வாமி தேவஸ்தான வெளியீடு, திருத்துறைப்பூண்டி, 1942, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103774)
திருநெல்வேலி திரு நெல்லையப்பர் காந்திமதி தேவஸ்தான வரலாறு
பு. சி. புன்னைவனநாத முதலியார், R. மோகன்ரங்கையா நாயுடு, திருநெல்வேலி, 1942, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024479, 103723)
திருப்பராய்த் துறை ஸ்தல மகிமை
ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1942, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017111)
திருப்பாடல்கள்
கோவை கிழார், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1942, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011131, 021050, 104916)
திருப்புகலூர்த் தல வரலாறு
G. கலியாணம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103728, 103741)
திருப் புள்ளிருக்கு வேளுர்ப் புகழ்மாலை
ந. சொ. அரு. அருணாசலன், சென்னை, பதிப்பு 2, 1942, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018670, 033157, 046309, 046386)
திருப் பெருந்துறை என்னும் ஆளுடையார் கோயில் ஸ்தல புராண வசனம்
சுந்தர சாஸ்திரிகள், மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017626, 017082, 103967)
திருப்பைஞ்ஞீலி கோயில் வரலாறு
R பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1942, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103740)
திருமந்திரம்
திருமூலர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1942, ப.556, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124139)
திருமலைக் கோயில் வரலாறு
R. பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103492, 103687)
திருமுதுகுன்றத் தல வரலாறு
சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017416, 103738)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், சமரச சுத்தசன்மார்க்க சங்க வெளியீடு, அருட்பெருஞ்ஜோதி அச்சகம், சென்னை, பதிப்பு 2, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029366, 096902)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், சமரச சுத்தசன்மார்க்க சங்க வெளியீடு, சென்னை, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029362, 029363)
திருவருட்பாத் திரட்டு
இராமலிங்க அடிகள், ஸ்ரீ முத்துகுமார நிலையம், சென்னை, 1942, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014727, 014728, 014729, 014730, 033349)
திருவலிவலத் தல வரலாறு
சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103737)
திருவாடனைத் தேவாரம்
சம்பந்தர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001113, 031903)
திருவாய்மூர் ஸ்தல புராணம்
இராமசுப்பையன், சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103736)
திருவானைக்கா கோயில் வரலாறு
R. பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103767)
திருவைகற் புராணம்
சி. நாகலிங்க பிள்ளை, ஸ்ரீ பிரஹதம்பாள் அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1942, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050024)
திருவையாற்றுத் தல வரலாறு
ஞானசம்பந்தம் பிரஸ், தருமபுரம், பதிப்பு 2, 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017637, 018594, 035467, 035468, 103484, 103727)
திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை யுரை
மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1942, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106348)
திவான் மகள்
குமுதினி, கலைமகள் காரியாலயம், சென்னை, 1942, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033231, 037884, 039327)
தெய்வப் புலவர் பெருமான் திருவள்ளுவ நாயனார்
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3686.7)
தென் றிருப்பதி என்னும் அரியக்குடி ஸ்ரீநிவாசன் வர்க்க வெண்பா
கோவிந்தஞ் செட்டியார், சிவ. அ. சிவராமன் செட்டியார், காரைக்குடி, 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012796, 012797, 012798, 021056)
தேசீயப் போர் முனை பாடல்கள்
எம். என். முத்துக்குமாரசாமி பாவலர், தேசீயப் போர் முனை சங்கீதக் குழுவினர், மதறாஸ், 1942, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 123272)
தேவதா
பி.என்.கே பிரஸ், சென்னை, 1942, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045157)
தேவதா
V. நாகையா, எஸ். ஜி. பிரஸ், பறவூர், 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043793, 043794)
தேவ ஜீவனம்
அரவிந்தர், சுத்தானந்த பாரதியார், மொழி., அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035641, 035821)
தொல்காப்பியம் : பொருட்படலம் - புறத்திணையியலும்
தொல்காப்பியர், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1942, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096657)
தொல்காப்பியம் - பொருட்படலம்
நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், உரை., மலையகம், பசுமலை, 1942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059479, 098109)
தொல்காப்பியம் பொருளதிகாரம்
தொல்காப்பியர், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1942, ப.217, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055659)
தோட்டக்கலை
ச. கு. கணபதி, பி.என். பிரஸ், சென்னை, 1942, ப.225, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015968, 105067)
நந்தனார்
பாபநாசம் சிவன், ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044977, 044978, 044979, 045125, 043132)
நபிநாயகமும் கவிவாணர்களும்
எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, காந்திமதி விலாசம் பிரஸ், திருநெல்வேலி, 1942, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019362)
நமது இந்தியா
மினு மஸானி, வா. ரா., மொழி., அக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ், பம்பாய், 1942, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004867)
நற்றிணைச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1942, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026736)
நாகம்மாள்
ஆர். ஷண்முகசுந்தரம், புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1942, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034112)
நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்
சி. தேசிகவிநாயகம் பிள்ளை, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1942, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007986, 007987, 047540, 049612)
நாடகமேடை
T.V. நடராஜ ஆச்சாரியார், எம்.ஜி.பி. நாயுடு & சன்ஸ், சென்னை, 1942, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112725)
நாடகமேடை
T.V. நடராஜ ஆச்சாரியார், ராஜா பிரஸ், விருதுநகர், 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043563, 044960)
நாலடியார்
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1942, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021352, 022211)
நாஜி ஆட்சியில் தொழிலாளர் கதி
வில்லியம் ஏ. ராப்ஸன், ஆக்ஸ்போர்ட் யுனிவர்ஸிடி ப்ரெஸ், மதராஸ், 1942, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029403)
நினைவு மஞ்சரி : இரண்டாம் பாகம்
உ. வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048471)
நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை
ந. சுப்பராயப் பிள்ளை, ஸ்ரீ முகுந்தன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1942, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025305)
நேமம் என வழங்கும் திருச்சிற்றேமத் தல வரலாறு
ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமி தேவஸ்தான வெளியீடு, நேமம், 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103773)
பக்த நாரதர்
பாபநாசம் சிவன், ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1942, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044911, 043571, 044912)
பஞ்சமா பாதகங்கள்
கோவை அ. அய்யாமுத்து, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1942, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050135)
படையெடுப்பு
லியோ டால்ஸ்டாய், சுப. நாராயணன், மொழி., சக்தி காரியாலயம், மதுரை, 1942, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105372)
பத்தினி
தர்மாராவ் நாயுடு, காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1942, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044674)
பரதேசியின் மோட்ச பிரயாணம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1942, ப.453, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103237)
பரிசலோட்டி
சங்கரராம், கலைமகள் காரியாலயம், சென்னை, 1942, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021373, 039215)
பழனி ஆண்டவர் ஸதல வரலாறு
N. K. முகம்மது ஷரீப், ராதாகிருஷ்ண விலாசம் பிரஸ், பழநி, பதிப்பு 6, 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017179)
பாரியூர் ஸ்ரீ கொண்டத்துக் காளியம்மை ஆற்றுப் படை
இ. கே. நடேச சர்மா, சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1942, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105787)
பாலுசாமி சேகர சோதிட அரிச்சுவடி : முதற்பாகம்
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1942, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036246)
பிரதோட விளக்கம்
ஈசன் பிரஸ், மதுரை, 1942, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027836, 021683, 035302)
பிரயாண நினைவுகள்
A.K. செட்டியார், சக்தி காரியாலயம், மதுரை, 1942, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028423, 050612)
பிருதிவிராஜ்
S. வேல்சாமி கவிராயர், கெஜலக்ஷிமி பிரஸ், சேலம், 1942, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043524, 044893)
பிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள்
கா. ஸ்ரீ. ஸ்ரீ., மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046081)
புது ஒழுங்கு தமிழ் - நிப்பொங் - கொ அகராதி
தமிழ்நேசன் ஆபிஸ், கோலாலம்பூர், 1942, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020528, 020529, 020530)
புதுக்கவி விட்மன்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1942, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027378, 028615)
புறப்பொருள் வெண்பா மாலை
ஐயனாரிதனார், கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1942, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010651)
பெரியநாயகி பிள்ளைத் தமிழ்
நா. கனகராஜய்யர், கமலா பதிப்பகம், புதுக்கோட்டை, 1942, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003220, 003221, 046272, 046273)
பெருமுறை பாக்கெட் வைத்தியம்
சி. கண்ணுசாமிப் பிள்ளை, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3830.6)
பொதுமை வேட்டல்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1942, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007934, 047014)
பொருளாதார நூல்
வி. ஜி. ராமகிருஷ்ண அய்யர், அண்ணாமலை சர்வகலாசாலை, அண்ணாமலைநகர், 1942, ப.373, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009309)
பொன் வளையல்
புரசு பாலகிருஷ்ணன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1942, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033964, 042714, 038625)
பொன்வீடு கட்டின கோழிக்குஞ்சு
பி. ஆர். இராஜசூடாமணி, டயோசியன் பிரஸ், சென்னை, 1942, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032991)
மகாதேவ கோவிந்த ரானடே
சி. ரா. வேங்கடராமன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1942, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032551)
மகாமகோ பாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர்
கே. சுந்தரராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010588, 108781, 108998)
மகாராஷ்டிர மாமணி ஸ்ரீ மகாதேவ கோவிந்த ரானடே
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1942, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032029, 032030, 108265)
மணிமேகலை ஆராய்ச்சி
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1942, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027220, 017540)
மணிமேகலைக் கதைச் சுருக்கம்
உ. வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 11, 1942, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 125978)
மயூகன்
ஆர். டி. பானர்ஜி, த. நா. குமாரசாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035249)
மரணத்துக்கு முன்னும் பின்னும்
ஸ்ரீ சாரதா தேவி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1942, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009105)
மலைக் கள்ளன்
வெ. இராமலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பண்ணை, தேவகோட்டை, 1942, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006941)
மனோன்மணி
பாபநாசம் P. R. ராஜகோபலய்யர், மாடர்ன் தியேட்டர், சேலம், 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 114028)
மனோன்மணி
பாபநாசம் P.R. ராஜகோபலய்யர், சேலம் தொழிலாளர் பிரஸ், சேலம், 1942, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044894)
மனோன்மணீயம்
பெ. சுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1942, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027304)
மஹான் மணி ஐயர்
கே. சுந்தரராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1942, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031995)
மாயா ஜோதி
உடுமலை நாராயணக் கவி, ஸ்ரீ மகள் விலாசம் பிரஸ், சென்னை, 1942, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043268)
மாயா ஜோதி
உடுமலை நாராயணக் கவி, ஜெயராம் பிரஸ், மதறாஸ், 1942, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043896, 043895, 044569)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1942ல் வெளியான நூல்கள் :    1    2    3