1943ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகநானூறு | தண்டியாசிரியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027345, 026974, 027431, 047372, 047894, 037959) |
அகப்பொருள் விளக்கம் | நாற்கவிராச நம்பி, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026990) |
அக்கினி | ஸ்ரீ தாராசங்கர் பானர்ஜி, த. நா. குமாரஸ்வாமி, மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035205, 038534, 042673, 105268) |
அச்சமில்லை | சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியர், தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009188, 007531, 006802) |
அதிவீரராமர் அறநெறி | தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013443, 020790) |
அநுராதா ஹரிலக்ஷ்மி | சரத் சந்திரர், கு. ப. ராஜகோபாலன், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1943, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006733, 035241) |
அமிருதசரஸ் படுகொலை | பி. ஜி. ஹார்னிமன், ஜெயமணி ஸுப்ரமண்யம், மொழி., மனோன்மணிவிலாச புத்தகசாலை, கோலாலம்பூர், 1943, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042665) |
அமெரிக்காவைப் பார்! | எஸ். ஏ. ரஹீம், தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025291, 105375) |
அம்பாசமுத்திரம் ஸ்ரீ காசிபநாத சுவாமி கோவில் ஆகியவற்றின் வரலாறுகள் | மு. ரா. கந்தசாமிப்பிள்ளை, கோபாலன் அச்சாபீஸ், அம்பை, 1943, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018600, 103721) |
அம்புலிப் பாட்டு | எஸ். ரத்நம், பாரத சக்தி நிலயம், புதுவை, 1943, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012722, 040281, 040282, 105921) |
அயர்லாந்து | எஸ். எஸ். மாரிசாமி, ஜோதி நிலையம், சென்னை, 1943, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042888) |
அரசியல் விமோசனம் | சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004892, 004837, 104763) |
அருட்பெருஞ் ஜோதி திரு அருட்பிரகாச வள்ளலார் திவ்ய சரித்திரம் | சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 4, 1943, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014738) |
அருந்ததி | பாபநாசம் சிவன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1943, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112734) |
அருந்ததி | பாபநாசம் சிவன், கூப்பர்ஸ் பிரின்டிங் வொர்க்ஸ், பெங்களூர், 1943, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043586, 044507) |
அரேபியாவின் அதிபதி | எம். ஆர். எம். அப்துற்-ரஹீம், எஸ்.என். பிரஸ், சென்னை, 1943, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039643) |
அழகிய மாமுலை யம்மை பிள்ளைத்தமிழ் | கார்த்திகேயபுரம் காழி ஞானதேசிகர், ராமன் செட்டியார், சென்னை, 1943, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003225, 027774, 105949) |
அன்ன விசாரம் | டி. எஸ். சொக்கலிங்கம், தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105373) |
ஆங்கிலக் கவிதை மலர்கள் | பொ. திரிகூடசுந்தரம், மாடல் அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006897) |
ஆசிரியர் சொக்கலிங்கம் | சிலம்பு வெளியீடு, சென்னை, 1943, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008251, 108273) |
ஆச்சாள்புரத் தலவரலாறு : திருநல்லூர்ப் பெருமணம் | ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், பதிப்பு 2, 1943, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017170) |
ஆரம்ப அரசியல் நூல் | ந. ரா. சுப்பையர், கி. வா. ஜகந்நாதன், கும்பகோணம், 1943, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007409) |
ஆரம்ப சுகாதாரம், நோய்த்தடை முறைகள் | ஏ. சி. சட்டர்ஜீ, கிழக்காசிய இந்திய சுதந்திரக் கழகம், ஷோனன், 1943, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020539) |
ஆரைவாய்மொழி வரலாறும், மீனாக்ஷி சுந்தரர் கோயிலும் | ஆர். பத்மநாப பிள்ளை, எம். எஸ். எம். பிரஸ், நாகர்கோவில், 1943, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 077323) |
ஆனந்த ரகஸ்யம் அல்லது யோகாசனப் பயிற்சி | S. சுந்தரம், யோகா பப்ளிஷிங் ஹவுஸ், பெங்களூர், பதிப்பு 5, 1943, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092759) |
ஆனந்தரங்கப் பிள்ளை | ரா. தேசிக பிள்ளை, எம். ஆர். அப்பாதுரை, சென்னை, பதிப்பு 2, 1943, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004518, 032526) |
ஆனந்த லஹரீ | சங்கராசார்யர், கிரி பிரதர்ஸ், சென்னை, 1943, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013428) |
இசைத் தமிழ் | நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, தமிழ்ப்பண்ணை, சென்னை, 1943, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003680, 107904) |
இந்தியக் கதைத் திரட்டு | சு. குருசாமி, தொகு., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024784) |
இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சி | பா. நடராஜன், ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1943, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020399) |
இந்தியர் வரலாறு : முதற் பாகம் | S.K. கோவிந்தசாமிப் பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர், 1943, ப.401, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004075, 036241, 108640) |
இந்திரா | பங்கிம் சந்த்ர சடடோபாத்யாயர், சு. குருசாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035099) |
இந்துமதி | டாக்டர் சரத்சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112597) |
இராணி மங்கம்மாள் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1943, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028484) |
இராமாயண ஆராய்ச்சி : இரண்டாம் பாகம் - அயோத்தியா காண்டம் | சந்திரசேகரப் பாவலர், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1943, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048037) |
இராமாயண தாற்பரிய சங்கிரகம் | சபாபதி பிள்ளை, நாஷனல் அச்சுக்கூடம், கும்பகோணம், 1943, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101702) |
இரு சகோதரிகள் | ரவீந்திரநாத் டாகுர், த. நா. குமாரஸ்வாமி, மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014413, 046668) |
இல்லற வொழுக்கம் | சுத்தானந்த பாரதியார், பாரத சக்தி நிலயம், புதுச்சேரி, 1943, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030327, 030731) |
இல்வாழ்க்கை | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007477, 047307) |
இளங்கோவடிகள் சமயம் எது? | T. S. ஸ்ரீபால், மகாவீர ஜைன சங்கம், தஞ்சை, 1943, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026936) |
இனிய தமிழ் இலக்கணம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1943, ப.307, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028498) |
இனிவரும் உலகம் | தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி, வானம்பாடி வெளியீடு, சின்ன காஞ்சிவரம், 1943, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003744) |
இன்பப்பொழில் | ப. நீலகண்டன், கலைவாணிக் கழகம், செட்டிநாடு, 1943, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019692, 006846) |
இன்ப வாழ்வு | ப. நீலகண்டன், பாரதமாதா பிரசுராலயம், துறையூர், 1943, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009112) |
உணவும் சுக வாழ்வும் | என். சேஷாத்ரிநாதன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000759, 000760) |
உஷா | சரத் சந்திரர், அ. கி. ஜயராமன், வி. எஸ். வெங்கடேசன், மொழி., ஜோதி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019810, 050161) |
எதிர்கால உலகம் | கு. ப. ராஜகோபாலன், நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி, 1943, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006731) |
எப்படி எழுதினேன்? | தி. ஜ. ர, சக்தி காரியாலயம், மதுரை, 1943, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013212) |
எல்லாவற்றிலும் இறைவனைக் காணல் | விவேகானநந்த சுவாமிகள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029186) |
எனது ராஜிநாமா | டி. எஸ். சொக்கலிங்கம், கமலா பிரசுராலயம், சென்னை, 1943, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007800) |
ஏசு கிறிஸ்து | த. நா. ஸேனாபதி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051132) |
ஐன்ஸ்டைன் கண்ட காட்சி | ஈ. த. இராசேசுவரி அம்மையார், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, 1943, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036298) |
ஒரு சாண் வயிறு : கட்டுரைகள் | கி. வா. ஜகந்நாதன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050384, 050950, 105089) |
ஔவையார் திருவுள்ளம் | தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016164) |
ஔவையார் : நாடகம் | பி. எதிராஜுலு, T. K. S. சகோதரர்கள், ஈரோடு, 1943, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029968, 020690, 041828, 107092) |
கணபதி உபநிஷத்தும், கணேச கவசமும் | சாரதா விலாஸ பிரஸ், கும்பகோணம், 1943, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034353) |
கண்ணன் பாட்டு | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 6, 1943, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013277) |
கந்தரநுபூதி | அருணகிரிநாதர், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031523) |
கம்ப ராமாயணம் : அயோத்தியா காண்டம் | கம்பர், பெரியன் வெ. நா. ஸ்ரீநிவாஸையங்கார், ஆழ்வார்திருநகரி, 1943, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100810) |
கம்ப ராமாயணம் : பாலகாண்டம் | கம்பர், விநோதன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1943, ப.985, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090251) |
கருகிய மொட்டு | வி. ஸ. காண்டேகர், கா. ஸ்ரீ. ஸ்ரீ, மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021476, 041391) |
கலித்தொகை | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.615, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026969) |
கலித்தொகைச் சொற்பொழிவுகள் | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027119, 027326, 046288) |
கல்லிடைக் குறிச்சி தளச்சேகி மானேந்தியப்பர் கோயில் வரலாறு | P.A. சுப்பிரமணிய முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103739) |
கழகத் தமிழ் வினாவிடை : முதற் புத்தகம் | துடிசைகிழார் அ. சிதம்பரனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039544) |
கள் ஒழிக | சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, கமலா பிரசுராலயம், சென்னை, 1943, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004891, 027066, 104764) |
கனகதாரா ஸ்தோத்ரம் | சங்கராசார்யர், கிரி பிரதர்ஸ், சென்னை, 1943, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013411) |
கஸ்தூரி | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1943, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019113, 039200) |
காங்கிரஸ் தோற்று விட்டதா? : 1918-1939 வருஷங்களின் சரித்திர பூர்வமான பரிசீலனை | கே. அருணாசலம், கமர்ஷியல் பிரிண்டிங் அன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1943, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005043) |
காஞ்சனை | புதுமைப்பித்தன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 9079.3) |
காணாமலே காதல் | கு. ப. ராஜகோபாலன், ஜோதி நிலையம், சென்னை, 1943, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050977) |
காந்தியும் விவேகானந்தரும் : ஒரு பரிசீலனை | வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015770) |
காந்தியும் ஜவஹரும் | வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015601) |
காரும் கதிரும் : சிறு கதைகள் | ரவீந்திரநாத் டாகுர், த. நா. குமாரஸ்வாமி, த. நா. ஸேனாபதி, மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023900, 013751, 013752) |
காரைக்கால் அம்மையார் | பாபனாசம் சிவம், மாணிக்கம் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1943, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068552, 112738) |
கார்ல் மார்க்ஸ் | வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007513, 046498, 108785) |
கால்டுவெல் ஐயர் சரிதம் | ரா. பி. சேதுப்பிள்ளை, மெட்ராஸ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1943, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108239) |
காவேரி | ராய. சொக்கலிங்கன், சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013190, 028411, 106847) |
காளியின் கண்கள் | து. ராமமூர்த்தி, கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008321, 016525, 034484) |
காற்றிலே மிதந்த கவிதை | மு. அருணாசலம், சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018699, 026512) |
குடும்ப விளக்கு | பாரதிதாசன், பாரத சக்தி நிலையம், புதுவை, 1943, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014315) |
குண்டலகேசி அகவல் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1943, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003368, 019639, 026765, 046854) |
குத்தாலமென வழங்கும், திருத்துருத்தித் தலவரலாறு | ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017633, 046302, 046388, 103480) |
குபேர குசேலா | பாபநாசம் சிவன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1943, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044327, 044375, 044439, 044828) |
குமார வயலூர்க் கோயில் வரலாறு | R. பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082451, 103454) |
குழந்தை யுள்ளம் | மு. அருணாசலம், தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019202, 105662) |
குன்றக்குடி ஸ்ரீ மயூரகிரிநாதர் தோத்திரத்திரட்டு | முத்துக்கருப்பஞ் செட்டியார், பிரஹதம்பாள் பிரஸ், தேவகோட்டை, 1943, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033356, 046583) |
கூளப்ப நாயக்கன் காதல் | சுப்ரதீபக் கவிராயர், சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014245, 029155) |
கெட்டிக்கார முயல் | பி. ஆர். இராஜசூடாமணி, கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105233) |
கோவிலூரென வழங்கும் திருவுசாத்தான வரலாறு | ச. தண்டபாணி தேசிகர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017414, 103463) |
கையால் காகிதம் செய்தல் | லாடபுரம் மு. குருசாமி நாயுடு, தி ஜூபிடர் டிரேடிங்கு கம்பெனி, சென்னை, 1943, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050728) |
சகலகலாவல்லி மாலை | குமரகுருபர அடிகள், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033509, 014327, 103098, 106401) |
சங்க காலத்துக் கதைகள் | மு. இராசாக் கண்ணனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034216, 019884) |
சத்திய வேட்கை | ஆலிவ் ஷ்ரீனர், சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020252, 026007, 050091, 105660) |
சந்திரநாத் | சரத் சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050153) |
சந்திரநாத் | சரத் சந்திர சட்டர்ஜி, ஆர். ஷண்முகசுந்தரம், மொழி., புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1943, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050197) |
சமயபுரம் (கண்ணனூர்) ஸ்ரீ மாரியம்மன் கோயில் வரலாறு | R. பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103460) |
சமுதாய ஒப்பந்தம் | ரூஸ்ஸோ, வெ. சாமிநாத சர்மா, புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.213, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105003) |
சம்ஸார சாகரம் | துமிலன், தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050276, 050421) |
சாவித்திரி பாடம் | R.S. சுபலக்ஷுமி அம்மாள், சென்னை, 1943, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106964) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1943ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|