1943 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1943ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
பன்னிரு பாட்டியல் : மேற்கோள் சூத்திரங்களுடனும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126159)
பாரதி அறுபத்தாறு
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 6, 1943, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013742, 013336)
பாரதி புதுமுறை வாசகம் : ஐந்தாம் பாடம்
அ.கி. பரந்தாமனார், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 5, 1943, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096947)
பார்த்திபன் கனவு
கல்கி, கல்கி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.620, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 094041)
பாலமிழ்தம்
எஸ். எஸ். தேவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011692, 011693, 011694, 045788)
பிரஞ்சு இலக்கியம் : இடைக்காலம்
ரா. ஆளவந்தான், சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை, 1943, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105917)
பிராணாயாமம்
சிவானந்த சரஸ்வதி, அரியப்ப செட்டியார், திவ்ய ஜீவன் சங்கம், சேலம், 1943, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001519, 000708, 047292)
பிரிட்டிஷ் சரித்திரம்
எஸ்.டி.இராமானுஜ அய்யங்கார், லாங்மன்ஸ் க்ரீன் அண்ட் கம்பனி லிமிடெட், சென்னை-1, 1943, ப.422, ரூ.150.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 686235)
பிரிட்டிஷ் சரித்திரம் : இரண்டாம் புத்தகம்
T. F. டௌட், S. T. இராமானுஜ அய்யங்கார், மொழி., லாங்மன்ஸ் க்ரீன், கல்கத்தா, பதிப்பு 4, 1943, ப.422, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048500)
பிரும்மஞான கீதங்கள்
எஸ். நாராயண அய்யர், பாரதி விஜயம் பிரஸ், சென்னை, 1943, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042449)
பிரேத மனிதன்
மேரி ஷெல்லி, புதுமைப்பித்தன், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1943, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013991, 046719)
பிழைக்கும் வழி
நாடோடி, தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006756, 105385)
பிறந்த நாள் பரிசு
காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1943, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009078)
புது மணம் தமிழ் வாசகம் : நான்காம் புத்தகம்
க.ப. சந்தோஷ், தி மாடல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 1943, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097516)
புதுமைக் குறள்
க. முத்துச்சாமி, தன்மதிப்பு இளைஞர் மன்றம், மதுரை, 1943, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000662, 000663)
புதுவை என்னும் சீவில்லி புத்தூரைச் சேர்ந்த மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கோவில் வெளியீடு, ஸ்ரீவில்லிபுத்தூர், 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103543)
புயலும் படகும்
வி. ஸ. காண்டேகர், கா. ஸ்ரீ. ஸ்ரீ, மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021397)
புலவர் உலகம் : கம்பன் கலை நிலை
ஜெகவீர பாண்டியனார், சி. வரதராஜூலு நாயுடு பிரஸ், மதராஸ், 1943, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091151, 091172)
புள்ளிருக்கு வேளூர்த் தலவரலாறு
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017412, 024212, 046385, 103476)
புறநானூறும் தமிழரும்
எஸ். வையாபுரிப் பிள்ளை, மு. அருணாசலம், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தம், மு. சண்முகம் பிள்ளை, சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018853, 040292, 100449)
புனர் ஜன்மம் : சிறு கதைகள்
கு. ப. ராஜகோபாலன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050976)
பெரியபுராணம்
சேக்கிழார், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1943, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045284, 045285, 045286, 045287, 045288, 045289, 047959, 047960, 047961, 047962, 039142, 041852, 042046, 048959)
பைந்தமிழ்ச் சோலை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 3, 1943, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019168)
பொது விதிகள்
சுத்தானந்த பாரதியார், பாரத சக்தி நிலையம், புதுவை, 1943, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028306)
பொள்ளாச்சி தாலூக்கா கிணற்றுக்கடவு பொன்மலை வேலவர் போற்றிப் பதிகம்
R. N. கல்யாண சுந்தர கவுண்டர், வேளாள அச்சுக்கூடம், கோவை, 1943, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002942)
போரும் காதலும்
லியோ டால்ஸ்டாய், பொ. திரிகூடசுந்தரம், மொழி., சக்தி காரியாலயம், மதுரை, 1943, ப.421, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041395, 105408)
மகாகவி ராஸீன்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், 1943, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021417, 027377, 028097)
மகுடபதி
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1943, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033492, 105444)
மங்கம்மா சபதம்
பாபநாசம் சிவன், ஏ.வி. பிரஸ், சென்னை, 1943, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043561, 043562, 043583)
மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவ சுவாமி கோயில் வரலாறு
P.M. முத்துமல்லா ரெட்டியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103945)
மணமலர்
ந. சொ. அரு. அருணாசலச் செட்டியார், லெட்சுமிபுரம், 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006364, 006365)
மணமலர்
ராசி. சிதம்பரம், தொகு., கலைமகள் பதிப்பகம், காரைக்குடி, 1943, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008356, 021411, 021412)
மணிமேகலைச் சுருக்கம்
சீத்தலைச் சாத்தனார் . துரைசாமிப்பிள்ளை , உரை., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1943, ப.136, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43464)
மதுவிலக்குப் போர்
இந்திய இளைஞர் சங்கம், மதுரை, 1943, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003949)
மாணவருக்கு
மகாத்மா காந்தி, வெ. ராமசாமி, அ. லெ. நடராஜன், மொழி., புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1943, ப.493, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035619, 019266, 104940)
மிதிலைச் செல்வி
ப. நீலகண்டன், கலைவாணிக் கழகம், புதுக்கோட்டை, 1943, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006881, 006882, 006883, 006118)
மின்னும் நக்ஷத்திரம்
சிரஞ்சீவி, கமலா பிரசுராலயம், சென்னை, 1943, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050864, 050865)
முகுந்தமாலை
குலசேகரர், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், 1943, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055005)
முத்தி நெறி
இராமகிருஷ்ணானந்த சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028319)
முத்துத் தாண்டவர்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், திருச்சி, பதிப்பு 2, 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023507, 030764, 035348)
முத்தொள்ளாயிரம்
டி. கே. சிதம்பரநாத முதலியார், புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1943, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103251)
முப்பெருங் காவியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027027, 027226)
முல்லைப்பாட்டு
நப்பூதனார், ஜூப்பிட்டர் பிரஸ், சென்னை, 1943, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3680.4)
முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி
வி. என். ரங்கசாமி ஐயங்கார், நரசிம்மராஜன் கம்பெனி, சென்னை, 1943, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051080)
மேன் காம்ப் அல்லது ஹிட்லரின் சுயசரிதை
அடால்ப் ஹிட்லர், ஸா. ஸுப்ரமண்யம், மொழி., மனோன்மணி விலாச புத்தகசாலை, கோலாலம்பூர், பதிப்பு 2, 1943, ப.495, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035101)
யான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்?
நாரண துரைக்கண்ணன், ஆனந்தபோதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034199)
யான் பெற்ற இன்பம்
மு. அருணாசலம், சக்தி காரியாலயம், மதுரை, 1943, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026514)
ருஷ்யக் கதைகள்
எம். எல். சபரிராஜன், மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.294, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050199, 105196)
ரூஸ்ஸோ
வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015593, 028098, 051181, 108718)
லக்ஷ்மி கடாக்ஷம் முதலிய கதைகள்
ஜயலெட்சுமி, R. ஸ்ரீநிவாசன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025909)
வடரங்க ஸ்தல புராணம்
ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, 1943, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103859)
வளையாபதி அகவல்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1943, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003285, 018849, 019633, 019634)
வஸந்தன்
எஸ். வி. வி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018451)
வாயு பலம் அல்லது ப்ராணாயாம அப்யாஸம்
கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1943, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000828, 000829, 005028)
விஞ்ஞான சோஷலிஸம்
ஜோன் தாம்ஸன், ஜனசக்தி பிரசுராலயம், சென்னை, 1943, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009222)
விநாயகர் அகவல்
ஔவையார், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030809)
விவேகானந்தம் : விவேகானந்தரின் உபதேச மணிகள்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், திருச்சி, 1943, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013645, 028167)
வீர வேள்வி
வி. இவானோவ், ஜனசக்தி பிரசுராலயம், சென்னை, 1943, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027050)
வெற்றி வேற்கை
அதிவீரராம பாண்டியர், M. துரைசாமி முதலியார் & கம்பெனி, சென்னை, 1943, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090078)
வெற்றி வேற்கை
அதிவீரராம பாண்டியர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1943, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021159)
வையாபுரிப் பள்ளு
குமார விசையகிரி வேலச் சின்னோவையன், கோபால் எலக்டிரிக் அச்சியந்திரசாலை, உடுமலை, 1943, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074336, 106641)
ஜடாதரன் முதலிய கதைகள்
கா. சி. வேங்கடரமணி, த. நா. குமாரசாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050967)
ஜப்பான் வருவானா?
வ. ரா, தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057418, 105376)
ஜயமணி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், 1943, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050964)
ஸரஸராஜன்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை, 1943, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050911)
ஸர் வி. பாஷ்யம் ஐயங்கார்
கே. சுந்தர ராகவன், இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1943, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050892, 108316)
ஸோவியத் யூனியன்
ஏ. ஜி. வெங்கடாச்சாரி, கமலா பிரசுராலயம், சென்னை, 1943, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023336, 051112)
ஸௌராஷ்ட்ர நீதிஸம்பு
ராஜேஸ்வரி முத்ராக்ஷரஸாலுமு, மதுரா, 1943, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104840)
ஸ்வாபதே சார்த்த ஸாகரம்
அண்ணங்கராசார்ய ஸ்வாமி, ஹாடன் அண்டு கம்பெனி, சென்னை, 1943, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 099040)
ஸ்ரீ அரவிந்த மலர்
பாரத சக்தி நிலையம், புதுவை, 1943, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014634, 029003)
ஸ்ரீ உத்தமர் கோவில் வரலாறு
சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103944)
ஸ்ரீ சாயிபாபா சகஸ்ர நாமாவளி
கோவாபரேடிங் பிரஸ், புதுக்கோட்டை, 1943, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021549)
ஸ்ரீ சிவபஞ்சரக்ஷர விளக்கம்
பிரம்மாநந்த சுவாமி, தஞ்சை ஸ்ரீ சங்கர விலாஸ சாரதா மந்திர பிரஸ், தஞ்சை, பதிப்பு 2, 1943, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102495)
ஸ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசீ விச்வேச்வர ஸ்தோத்ரம்
ஸ்ரீ லோஷ்டதேவர், ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், 1943, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049813)
ஸ்ரீ பஜ கோவிந்தம்
சங்கராசார்யர், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், 1943, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013256)
ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம் : ஸ்ரீ ஏகாநாயக ரூசல், ஸ்ரீ ஏகநாயகர் தாலாட்டு
உ. வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103732)
ஸ்ரீ மூச பஞ்சசதீ
தாம்சன் & கோ, சென்னை, 1943, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049773)
ஸ்ரீ ரமண சரணப் பல்லாண்டு
முருகனார், ரமண பாதானந்தா, சென்னை, 1943, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028722, 028961, 047325)
ஸ்ரீவாசவீ ஸ்தோத்ர மாலை
கே. வெங்கட்ராமன், கன்னிகாபரமேஸ்வரி பிரஸ், சேலம், பதிப்பு 2, 1943, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019389)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வரலாறு
P. சுப்பிரமணிய பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103943)
ஸ்ரீ விவேகாநந்த சரிதம்
சித்பவாநந்த சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1943, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028693, 028694)
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், பதிப்பு 2, 1943, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025623)
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளப்பிரான் ஸ்வாமி கோயில் வரலாறு
மே. வே. நெல்லையப்ப ஜயர், K. V. சுப்பையா பிள்ளை, சென்னை, 1943, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018603, 103941)
ஸ்ரீ ஸாயிபாபா
கலைமகள், சென்னை, 1943, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025998)
ஸ்ரீ ஸாயி பாபா சரித்திரம்
பி.வி. நரசிம்மசுவாமி, அகில இந்தியா ஸாயி சமாஜம், மதராஸ், 1943, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035757)
ஹரிச்சந்திரா
C.A. லக்ஷ்மண தாஸ், ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1943, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043124)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   86

1943ல் வெளியான நூல்கள் :    1    2    3