1944 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1944ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும்
கே. அருணாசலம், பாரததேவி காரியாலயம், மதராஸ், 1944, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051146)
காசிவாசி சாமிநாத ஸ்வாமிகள் சரித்திரம், கந்தர்கலி வெண்பா
காசிமடம், திருப்பனந்தாள், 1944, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032425, 032831)
காதலனா காதகனா?
நாரண துரைக்கண்ணன், ஆனந்தபோதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041710)
காதற்கதை
ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035160, 050853)
காதற்கதை : இத்தாலியக் கதை
கிரேஸியா டெலடா, க. நா. சுப்ரமண்யம், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006296, 105182)
காதற் கவிதை
ராஜாஜீ பிரஸ், காரைக்குடி, 1944, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023027)
காந்தீசுவரம் ஸ்ரீ ஏகாந்தலிங்க சுவாமி கோவில் வரலாறு
ஆழ்வார்திருநகரி மாணிக்கவாசகம் பிள்ளை, கோட்டை ச. ராமநாராயண பிள்ளை, காந்தீசுவரம், 1944, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097489)
கால்டுவெல் ஐயர் சரிதம்
ரா. பி. சேதுப்பிள்ளை, இண்டர்நேசனல் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, பதிப்பு 2, 1944, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006656, 028943)
காவியமும் ஓவியமும்
கி.வா.ஜகந்நாதன், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1944, ப.86 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 42892)
காவியமும் ஓவியமும்
கி. வா. ஜகந்நாதன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1944, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050385)
காளி : ஜெர்மன் கதை
பால்வான் ஹெய்ஸே, க. நா. சுப்ரமண்யம், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050854)
காளி : ஜெர்மன் கதை
பால்வான் ஹெய்ஸே, க. நா. சுப்ரமண்யம், மொழி., ஜோதி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105194)
கிராந்தி கணனம் என்னும் ஜாதக கணீதம் ஓராம் பாகத்தின் உப பாகம்
C. சுப்பிரமணியம், C. G. யுரேனியா அச்சுக்கூடம், மதராஸ், 1944, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018338)
கிளிக் காதல்
எஸ். ரத்நம், ஸ்டார் பிரசுரம், காரைக்குடி, 1944, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012723)
கீதாஞ்சலி விமர்ஸனம்
வி. ஆர். எம். செட்டியார், கலைமகள் பிரஸ், காரைக்குடி, 1944, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014849, 014850)
கீழ் வேளூர் தல வரலாறு
N. ஜானகிராம அய்யர், நியாயாபிமானி பதிப்பகம், வேலூர், 1944, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6052.1)
குடும்ப விளக்கு - இரண்டாம் பகுதி : விருந்தோம்பல்
பாரதிதாசன், முல்லைப் பதிப்பகம், சென்னை, 1944, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013568, 013569)
குண்டலகேசி அகவல்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, பதிப்பு 2, 1944, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003286, 019638, 026766)
குண்டலகேசி நாடகம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1944, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019101, 050706)
கும்பேசர் குறவஞ்சி நாடகம்
பாபநாச முதலியார், வசந்தா அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029575, 106425)
குயில்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 6, 1944, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013940)
குருஞான சம்பந்த தேசிகர் சமுகமாலை, திருப்பள்ளி யெழுச்சி, தாலாட்டு
வெள்ளியம்பலவாண முனிவர், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், பதிப்பு 2, 1944, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002471, 002472, 102745, 106263)
குழந்தை இன்பம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, பதிப்பு 3, 1944, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012682, 028620)
குழலோசை முதலிய கதைகள்
சரோஜா ராமமூர்த்தி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050117)
கூண்டுக் கிளி முதலிய நாடகங்கள்
ஹரீந்த்ரநாத் சட்டோபாத்யாயா, தி. ஜ. ர, மொழி., சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107069)
கைலாஸம் - மானஸரோவர்
எஸ். வேதாந்தம், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023536, 107428)
கொலு : சிறுகதைகள்
மஞ்சேரி எஸ். ஈச்வரன், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034612, 105256)
கோசலை செல்வன்
ப. நீலகண்டன், கலைவாணிக் கழகம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1944, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050090)
கோபால கிருஷ்ண பாரதியார்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1944, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009079)
சங்கொலி
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பண்ணை, சென்னை, 1944, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105738)
சதுரங்கம் : நவீனம்
ரவீந்திரநாத் டாகுர், த. நா. குமாரஸ்வாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013749)
சத்தியமூர்த்தி
விவேக சிந்தாமணி, சென்னை, 1944, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050597)
சந்திரிகை
சக்தி சரணன், நிலவொளிப் பிரசுராலயம், சென்னை, 1944, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020144, 020145)
சபாபதி
பம்மல் சம்பந்த முதலியார், இரத்தின விலாச அச்சகம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036253, 106988)
சமூகத்தில் ஸ்திரீகளின் ஸ்தானம்
மகாத்மா காந்தி, அகில பாரத சர்க்கா சங்கம், திருப்பூர், பதிப்பு 2, 1944, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018979)
சலோம் அல்லது குமரியின் சபதம்
ஆஸ்கார் ஒயில்ட், எம். எல். சபரிராஜன், மொழி., ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி, 1944, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022687, 022688, 107122)
சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007639)
சாது ஜவானி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030765)
சாத்தூர்த் திரு வேங்கடாசலபதி கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கணேசன் அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1944, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017408, 103711)
சாத்தூர் மாரியம்மன் கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கணேசன் அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1944, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017415, 103712)
சாந்தி மலர்
குமரி நிலையம், கோட்டையூர், 1944, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006503, 008088, 040692, 047359)
சிகாகோ பிரசங்கமென்னும், அமெரிக்கா பிரசங்கம்
சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029193)
சிதைந்த கூடு
ரவீந்திரநாத டாகுர், மங்கள நூலகம், சென்னை, 1944, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014408, 014409, 046718)
சித்தாந்த மரபு கண்டன கண்டனம்
மாதவச் சிவஞான சுவாமிகள், யதார்தவசனீ அச்சுக்கூடம், கும்பகோணம், 1944, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074479)
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள், கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1944, ப.736, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010670)
சிலம்புச் செல்வம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, பதிப்பு 2, 1944, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 066949)
சிவஞான போதக் கட்டுரை
தருமபுர ஆதீனம், தருமபுரம், 1944, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029122, 047757, 101259, 101377)
சிவப்பிரகாசர் செந்நெறி
தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1944, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014662)
சிறந்த சிறு கதைகள்
ஆஸ்கார் ஒயில்ட், ஆ. சுப்பையா, மொழி., ஸ்டார் பிரசுரம், காரைக்குடி, 1944, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025694)
சிறு கதைகள்
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1944, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007826, 105227)
சிறு கதை மஞ்சரி
பாலையா, தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014825, 035279)
சிறுபஞ்சமூலம்
காரியாசான், பு சி புன்னைவனநாத முதலியார் உரை, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1944, ப.67 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48347)
சிறுபஞ்சமூலம்
காரியாசான், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026773, 100565)
சுவாமி இராம தீர்த்தர்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028154)
சுவாமி வீரமாமுனிவர் நினைவு மலர்
கத்தோலிக்கு சேவா சங்கம், மதுரை, 1944, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039158)
சூளாமணி
தோலாமொழித் தேவர், பி.என். பிரஸ், சென்னை, 1944, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3683.1)
செங்குமுதம்
குயிலன், தமிழ்ப் பண்ணை, சென்னை, 1944, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020123, 105924)
செந்தமிழ்க் கட்டுரைகள் : பகுதி 1
R. வேங்கடாசலம் பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், திருச்சிராப்பள்ளி, பதிப்பு 2, 1944, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098128)
சென்னைக் கார்ப்பொரேஷன் சரித்திரம்
ஏ. கே. சந்திரசேகரன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 123120)
சேக்கிழார் தமிழ்ப்பரிசுத் தொகுதி
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர், 1944, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101807)
சொப்பன வாசவதத்தம்
ஆர். பத்மநாப பிள்ளை, லண்டன் மிஷன் அச்சுக்கூடம், நாகர்கோயில், 1944, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4603.11)
சோவியத் அரசாங்கம்
பேட் ஸ்லோன், S. ஷண்முகம் பிள்ளை, மொழி., ஜனசக்தி பிரசுராலயம், சென்னை, 1944, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019705)
சோவியத் கொரில்லாப் போர்
வெ. ராமசாமி, சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050954, 051180)
ஞானத் திருப்பாடற் றிரட்டு : ஞானத் திருமணி மந்திரம் - மூன்றாம் பாகம்
அஸீஸ், கிரி பிரஸ், சென்னை, 1944, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9427.10)
தங்கம்மாள்
வேங்கடலக்ஷ்மி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050401)
தணிகை முப்பூ
வ. சு. செங்கல்வராய பிள்ளை, சென்னை, 1944, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106250)
தணிகை முருகன் தோத்திரமும் மதுரை மீனாட்சி யம்மை கலிவெண்பா
குகன் அச்சுக்கூடம், பெங்களூர், 1944, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007082, 012367, 029047)
தந்தையின் காதல்
கி. ராஜநாராயணன், ஸ்ரீமகள் கம்பெனி, சென்னை, 1944, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025921, 105205)
தமிழர் கண்ட ஜவாஹர்
ரா. கிருஷ்ணசாமி, தமிழ்நாடு பிரசுரம் கம்பெனி, சென்னை, 1944, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051037)
தமிழிசைப் பாடல்கள்
கோபாலகிருஷ்ண பாரதியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர், 1944, ப.371, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110701)
தமிழிசை முழக்கம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019361, 029359, 106482)
தமிழ் இசை, நடிப்புக் கலைகள் : இனி என்ன செய்ய வேண்டும்?
தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி, குடி அரசுப் பதிப்பகம், ஈரோடு, 1944, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004695, 025311, 040633, 048572)
தமிழ் இசைப் பாட்டுக்கள்
அ. லெ. நடராஜன், தொகு., புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1944, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050067)
தமிழ் இலக்கணமும் வியாசமும்
V. நரசிம்மையர், T.G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1944, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016947)
தமிழ்ச் சுனை
தே. ப. பெருமாள், தேவி நிலையம், கோட்டாறு, 1944, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020126)
தமிழ் நாடு குறிப்பேடு
S.T.S. சுந்தரம், தொகு., ஏ. ஏ. ஏஜன்ஸி, சென்னை, 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6054.1)
தமிழ்மொழிப் போதனா முறைகள்
எஸ். பாலாம்பாள், V.S. வெங்கடராமன் கம்பெனி பப்ளிஷர்ஸ், கும்பகோணம், 1944, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097924)
தமிழ் ஹிந்துஸ்தானி
க.ம. சிவராம சர்மா, B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1944, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084664)
தல புராண மான்மியச் சுருக்கமும் சிவாலய விளக்கமும் செந்தமிழ்ப் பெருமையும் அடங்கியுள்ளன
சி. குருசாமி முதலியார், ஸ்ரீ ஷண்முக விலாச பிரஸ், குளித்தலை, 1944, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102663)
தளவாய்த் தாத்தா அல்லது தளவாய் அரியநாயக முதலியார்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004068, 006170, 011166, 108386)
தற்காலப் போர்க் கருவிகள்
சூடாமணி, தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036134, 008830, 107695)
தாகூரின் கவிதைக் கனி : விமர்ஸனம்
அழ. மணிவாசகம், ஸ்டார் பிரசுரம், காரைக்குடி, 1944, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050935)
தாசிப் பெண் முதலிய கதைகள்
ஏ. எஸ். பி. ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050329, 050843)
தாயுமான அடிகள் திருப் பாடல்கள்
தாயுமானவர், வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாத செட்டியார், பாகனேரி, பதிப்பு 2, 1944, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013625)
தாவர நூல்
டி.எஸ்.ராகவன், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1944 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 40723)
தாஸி அபரஞ்சி
கொத்தமங்கலம் சுப்பு, ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1944, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044032, 044824)
திராவிடத் தாய்
ஞா. தேவநேயன், புரோகிரெசிவ் அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026531)
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
கால்ட்வெல் ஐயர், சிந்தாதிரிபேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, 1944, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048268)
திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும்
எஸ்.வையாபுரிப்பிள்ளை, சென்னை பல்கலைக் கழகம், 1944, ப.91 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 41273)
திரிகடுகம்
நல்லாதனார், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1944, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100558)
திரி சாரணச் சிறு நூல்
ச. வஜ்ரவேல், தொகு., நாவலர் பவர் பிரஸ், காரைக்குடி, 1944, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024153)
திருஆனைக்கா உலா
காளமேகப் புலவர், செந்தமிழ்க் கழகம், சொக்கநாதபுரம், 1944, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013497, 002178)
திருக்கண்ணார் கோயில் வரலாறும், சைவ ஒழுக்கமும்
முத்து சு. மாணிக்கவாசக முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023677, 046296, 103462)
திருக் கயிலாயகிரி யாத்திரை
சித்பவாநந்த சுவாமிகள், ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007206)
திருக்குற்றாலத் தலவரலாறு
A.C. சண்முகநயினார், ஸ்ரீ மீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1944, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104729)
திருச்சேறை மாஹாத்ம்யம்
ஸ்ரீரங்கம் உ. வே. ஸ்ரீ. மெ. சுந்தரராஜாசார்யர், ஸ்ரீ விலாஸம் பிரஸ், ஸ்ரீரங்கம், 1944, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018374)
திருத் தேவூர்த் தலவரலாறு
ஸ்ரீ தேவபுரீசுவர தேவஸ்தானம், தேவூர், 1944, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103421)
திருநறையூர்த் தல வரலாறு
காரை. நா. ஸ்ரீகாந்தராமாநுஜன், ஸ்ரீ புனிதநிலையம், காரைக்கால், 1944, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103466, 038270)
திருநீலகண்ட நாயனார் சரித்திரமும் இயற்பகை நாயனார் சரித்திரமும்
கோபாலகிருஷ்ண பாரதியார், மதராஸ் லா ஜர்னல் அச்சுக்கூடம், மதராஸ், 1944, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096843)
திரு நூல்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், பதிப்பு 3, 1944, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051125)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1944ல் வெளியான நூல்கள் :    1    2    3    4