1944ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
திருநெடுங்களக் கோயில் வரலாறு | R. பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037832, 103459, 103576, 103638, 103762) |
திருநெல்வேலி கைலாசபுரம் கைலாசநாதர் கோவில் வரலாறு | இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கணேசன் அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1944, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018669, 103722) |
திருப்பனந்தாள் தலபுராணம் | திருப்பனந்தாள் செஞ்சடைவேதிய தேசிகர், அருணஜடேசுவரசுவாமி தேவஸ்தானம், திருப்பனந்தாள், 1944, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017701, 104261) |
திருப் பாமாலை | ஜைன முனிவர், மே சக்கரவர்த்தி நயினார், சென்னை, பதிப்பு 2, 1944, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103333) |
திருப் பாலைவனத் தல வரலாறு | T.N. உமாபதி தேசிகர், திருப்பாலைவனம் தேவஸ்தானம், திருப்பாலைவனம், 1944, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103457) |
திருப்பாவை | ஆண்டாள், மூர்த்தி பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, பதிப்பு 2, 1944, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021764) |
திருப்பிடவூர்க் கோயில் வரலாறு | R. பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103456, 103630) |
திருமந்திரம் | திருமூலர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.463, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022897, 101560) |
திருமலை முருகன் பள்ளு | பெரியவன் கவிராயர், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013493, 003121) |
திருமழபாடிக் கோயில் வரலாறு | R. பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017162, 046297, 046383, 103455, 103600, 103788) |
திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளைவிடு தூது | பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை, பி. என். அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010697, 010703) |
திருமாலிருஞ் சோலைமலை ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு | ஸ்ரீ கள்ளழகர் தேவஸ்தானம், அழகர்கோவில், 1944, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097490) |
திருமுது குன்றம் திருமடத்து ஆதின முதல்வர் ஸ்ரீ குமாரதேவர் சரிதம் | திருப்பாதிரிப்புலியூர் தே. ஆ. சீனிவாஸாசாரியார், திருத்துறையூர் ஆதீன மடாலயம், விருத்தாசலம், 1944, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026859) |
திருவருட்பா அருள்விளக்க மாலை | N. நாராயணசாமி பிள்ளை, சென்னை, 1944, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015788) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், ராமன் பிரஸ், பள்ளத்தூர், பதிப்பு 3, 1944, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026305) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017054, 046244, 101052) |
திருவாசி என வழங்கும் திருப்பாச்சி லாச்சிராமக் கோயில் வரலாறு | R. பஞ்சநதம் பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103458, 103631, 103637) |
திருவானைக்கா வந்தாதி : மூலமும் உரையும் | சொ. சிங்காரவடிவேல் வன்னியமுண்டார், தஞ்சைக் கூட்டுறவு மின்னியக்கப் பதிப்பகம், தஞ்சை, 1944, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.11) |
திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள் | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.1011, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108390, 108391) |
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் | மார்க்கசகாய தேவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1944, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003317, 003218) |
திருவெம்பாவை திருப்பள்ளி யெழுச்சி | மாணிக்கவாசகர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 5, 1944, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018183, 024148, 017674, 031194, 027733) |
திலகவதியார் | நா. ப. தணிகை அரசு, வாலாஜாபாத் இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1944, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022006, 047430) |
தில்லைக் கோவிந்தன் | அ. மாதவையா, வே. நாராயணன், மொழி., தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007848, 007849, 025253, 027762, 047476, 108744) |
தீபப் பிரதக்ஷண பத்ததியுடன் கூடிய ஸ்ரீ கந்த லீலாமிருத பஜனைக் கீர்த்தனம் | A.R. சுப்பையர், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1944, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015163, 022255) |
துர்க்கேச நந்தினி | பங்கிம் சந்திரர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019797) |
துவைத மத ஸ்தாபகர் ஸ்ரீ மாத்வா சாரியார் | நாரண துரைக்கண்ணன், பி. டி. பெல் அண்டு கம்பெனி, மதராஸ், 1944, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091667, 103362) |
தூத்துக்குடி திரு சங்கரராமேச்சுரர் கோவில் வரலாறு | இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, ஆ. முத்துக்குமாரசாமி பிள்ளை, தூத்துக்குடி, 1944, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052097) |
தேசிகப் பிரபந்தம் | வெங்கடநாதா, மஹாபாரத பிரஸ், கும்பகோணம், 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015490) |
தேசிங்குராஜன் கதை | புகழேந்திப் புலவர், பி. எல். அருணாசல முதலியார் & பிரதர்ஸ், சென்னை, 1944, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096872) |
தேசிங்குராஜன் : சரித்திர ரூபமான வசனம் | தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், விவேக போதினி ஆபிஸ், சென்னை, பதிப்பு 8, 1944, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108416) |
தேவமலர் : ஸ்வீடிஷ் கதை | ஸெல்மா லாகர்லெவ், க. நா. சுப்ரமண்யம், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006307, 105410) |
தேவாரம் | சுந்தரர், சி.ஆர்.என். சன்ஸ், சென்னை, 1944, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 130180) |
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் | தொல்காப்பியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1944, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074249) |
தொல்காப்பியம் எழுத்ததிகார வாராய்ச்சி | வே. வேங்கடராஜுலு ரெட்டியார், சென்னை பல்கலைக்கழகம், சென்னை, 1944, ப.209, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060419) |
தொழிலே நாட்டிற்கு எழில் | விஸ்வேஸ்வரய்யா, எஸ். கிருஷ்ண ராவ், மொழி., டி. எஸ். சங்கரன், உடுமலைப்பேட்டை, 1944, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009124) |
நக்கீரர் | வே. கந்தசுவாமி, சை. இராமசாமி, ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1944, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028788) |
நடராஜ உபாசனை | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1944, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028850, 050025, 050026) |
நடராஜ வடிவம் : தில்லைத் திருநடனம் | விபுலானந்த சுவாமி, ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 4, 1944, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022047, 023471) |
நட்சத்திரக் குழந்தை முதலிய கதைகள் | ஆஸ்கார் ஒயில்ட், கிளாரா வீபிக், ஸ்டிரின்ட் பர்க், டி. ஆர். சர்மா, மொழி., ஸ்டார் பிரசுரம், திருச்சி, 1944, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055558, 050149) |
நட்சத்திர மாலை | பி. ஆர். எஸ். கோபால், பேசும் படம் காரியாலயம், சென்னை, 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033498, 033499) |
நந்தா விளக்கு | ஆர். ஷண்முகசுந்தரம், புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1944, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049448, 105181) |
நமது தாய்நாடு | சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004249, 029245) |
நமது தேச சரித்திரம் : ஐந்தாம் வகுப்புக்குரியது | B. அப்பாஜி ரெட்டி, நாஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, பதிப்பு 7, 1944, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.13) |
நமது பிற்போக்கு | வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015098) |
நல்ல தீர்ப்பு | பாரதிதாசன், முல்லைப் பதிப்பகம், சென்னை, 1944, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014269) |
நல்லாற்றூர் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள் | சிவப்பிரகாசர், ஸ்ரீ ஷண்முகா அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர், 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101522, 103210) |
நல்லிசை நானூறு : பகுதி 1- இயற்றமிழ் | மா. அண்ணா. தேவராசன், முத்தமிழ் அச்சகம், காஞ்சி, 1944, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020098) |
நவ ரஸங்கள் | வி. எச். சுப்பிரமணிய சாஸ்திரியார், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010467, 010468, 022919,108800.1) |
நவீன தமிழ்ப் பாட புத்தகம் : ஐந்தாம் வகுப்பு | எஸ். ஆர். சுப்பிரமணிய பாரதி, திருநெல்வேலி, 1944, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039302) |
நாஞ்சியில் நான் | சி. உமைதாணு, கலை பயில் கழகம், சென்னை, 1944, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 087418) |
நாடகமணி மோலியர் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050059) |
நாடோடி இலக்கியம் | கி. வா. ஜகந்நாதன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1944, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018698, 052404, 107250) |
நாட்டியக் கலை விளக்கம் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், 1944, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050703, 050707, 106483, 107750) |
நாளை உலகம் | இராம. சடகோபன், தமிழ்ப்பண்ணை, சென்னை, 1944, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004968, 105378) |
நான்மணிக் கடிகை | விளம்பி நாகனார், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003699, 026770, 050089, 051377, 084156 L, 100560) |
நிழலருமை வெய்யிலிலே | மு. அருணாசலம், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050955, 050957, 051182) |
நீதிக் கதா வாசகம் | வேங்கடராமா அண்டு கோ, மதறாஸ், 1944, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011343) |
நீலமணி முதலிய கதைகள் | கி. வா. ஜகந்நாதன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105649) |
நூர்ஜஹான் | துவிஜேந்திரலால் ராய், ப. கி. விஜயராகவன், மொழி., புத்தக நிலையம், திருச்சினாப்பள்ளி, 1944, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050303) |
பக்த நந்தனார் : நினைவு மலர் | க. ப. மு. இராமநாதன், கோட்டையூர், 1944, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016645, 016646, 029680, 108064) |
பக்த ஹனுமான் | ஜெகலெக்ஷிமி விலாஸ் பிரஸ், மதுரை, 1944, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045096) |
பக்தி மார்க்கம் | சுவாமி பரமாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 4, 1944, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028576, 017354) |
பச்சைக் கிளி | கி. சந்திரசேகரன், கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை, 1944, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025572) |
பண்டிதமணி வாழ்க்கைச் சித்திரம் | விசு. திருநாவுக்கரசு, தமிழன்னை நிலையம், புதுக்கோட்டை, 1944, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021005, 008272, 008273,025522) |
பத்ய உணவு | கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1944, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001183, 001184, 040012) |
பரத சேனாபதீயம் | மகாமகோபாத்யாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 1944, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100308) |
பர்த்ருஹரி | செளத் இந்தியா பிரஸ், காரைக்குடி, 1944, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042987) |
பழநித் தல வரலாறு | ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை, கோயமுத்தூர் கூட்டுறவு அச்சுக்கூடம் லிமிடெட், கோயமுத்தூர், 1944, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051345, 104730) |
பழனியப்பர் வாழ்க்கை வரலாறு | ரா. பி. சேதுப் பிள்ளை, திருநாவுக்கரசு வித்தியாசாலை, நேமத்தான்பட்டி, 1944, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059902) |
பாசம் | சங்கர ராம், எ. என். பூர்ணா அண்டு கம்பெனி, சென்னை, 1944, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050769) |
பாத் சீத் : சம்பாஷணை | தெக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபை, தொகு., மனோன்மணி விலாச புத்தகசாலை, கோலாலம்பூர், 1944, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009572) |
பாரதி விளக்கம் | சுத்தானந்த பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019378) |
பாரதிதாசன் கவிதைகள் : முதற் பாகம் | பாரதிதாசன், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 3, 1944, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013556) |
பாலபாடம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 24, 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035782) |
பால பாடம் : இரண்டாம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1944, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048234, 048235) |
பாலர் இயல்பும் கல்வி பயிற்றலும் | கே. ஆர். அப்ளாசாரி, V. S. வெங்கடராமன், கும்பகோணம், 1944, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009283) |
பாவநாசம் நூற்றெட்டுச் சிவலிங்கக் கோயிற் பெருமை | சாமி வேலாயுதம், லிபர்டி பிரஸ், சென்னை, 1944, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037475, 017184) |
பாவநாசம் பாவநாச சாமி கோவில் வரலாறு | இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கணேசன் அச்சுக்கூடம், திருநெல்வேலிப் பாலம், 1944, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103720) |
பிரகடனம் : தபால் பாடங்கள் | இந்தியன் ஹோமியோபதி இன்ஸ்டிடியூட், சென்னை, 1944, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005204) |
பிராயச் சித்தம் | ய. லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீமகள் கம்பெனி, சென்னை, 1944, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016485) |
பிருதிவி ராஜன் | கா. நமச்சிவாய முதலியார், தமிழ்க் கடல் ஆபீஸ், சென்னை, 1944, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020700, 029692, 029469) |
பிலிப்பைன் வீழ்ச்சி | ஆ. நடராஜன், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015615, 108476) |
பில்ஹணன் | ஏ. எஸ். ஏ. சாமி, டி. கே. எஸ். சகோதரர்கள் வெளியீடு, சென்னை, 1944, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098804) |
புதிய சீனா | வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.390, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108582) |
புதியதும் பழையதும் | உ. வே. சாமிநாதையர், ரங்கம் பிரதர்ஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1944, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009919) |
புதுமை மலர் | நகரத்தார் பிரஸ், கண்டனூர், 1944, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028570) |
புத்த பக்தி முதலிய வசன கவிதைகள் | கே. ராமநாதன், நவசக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051021) |
புத்தர் கருணை | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1944, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028157, 028335) |
புராதன நாகரிகம் | அ. ராமய்யர், ஸ்டார் பிரசுரம், திருச்சி, 1944, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004137, 108463) |
புலவர் பெருமான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010697, 028524) |
புலவர் போப்பையர் | ஆ. அருள் தங்கையா, டயோசியன் பிரஸ், சென்னை, 1944, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028946, 028947, 108240) |
புளியங்குடிப் பால சுப்பிரமணிய சாமி கோவில் வரலாறு | இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கணேசன் அச்சுக்கூடம், திருநெல்வேலிப் பாலம், 1944, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103717) |
புறநானூற்றுச் சொற்பொழிவுகள் | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1944, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026961) |
புஸ்ப ஹாரம் | ஜயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050406) |
பூகோள பாடப் போதனா முறை நூல் | S. சிவராமகிருஷ்ணன், V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1944, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030436) |
பூங்கொடி : சிறு கதைகள் | ஆர். திருஞானசம்பந்தம், கே. விஜயராகவன், புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1944, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033251, 034489) |
பூட்டை உடையுங்கள் | என். ராமரத்னம், தமிழ்ப்பண்ணை, சென்னை, 1944, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004961, 025978, 105377) |
பூம்பாவை | மாணிக்கம் பிரஸ், கோயம்புத்தூர், 1944, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041208) |
பூவும் பிஞ்சும் | ஆர். ஷண்முகசுந்தரம், புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1944, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032214) |
பெண்களுக்கு | மகாத்மா காந்தி, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1944, ப.359, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035618) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1944ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|