1945 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1945ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகஸ்தியர் யாத்திரை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1945, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028509)
அநுராதா
சரத்சந்திரர், அ. கி. ஜயராமன், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057425)
அபராஜிதா
வில்லியம் எப். பெய்னே, கலைமகள் காரியாலயம், சென்னை, 1945, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024777, 041495)
அபிராமி அந்தாதி
அபிராமி பட்டர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102592, 103127)
அமிர்த சந்திரன்
கமலா கோபாலன், தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038778)
அமிர்தம்
தி. ஜானகிராமன், மங்கள நூலகம், சென்னை, 1945, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040144)
அமூல்யன்
சரத் சந்திர சட்டர்ஜி, த. நா. குமாரஸ்வாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025883)
அயல்நாட்டுப் பெரியோர்அயல்நாட்டுப் பெரியோர்
ஐயன்பெருமாள் கோனார், தொகு., பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, பதிப்பு 2, 1945, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028932)
அரசாளப் பிறந்த மகன்
க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 6, 1945, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021421)
அரசியல் அல்லது நீதியைப் பற்றிய ஆராய்ச்சி
பிளேட்டோ, வெ. சாமிநாத சர்மா, மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1945, ப.375, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107890)
அருணாசலக் கவிராயர்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028526)
அருமைப் புதல்விக்கு
எஸ். சத்தியமூர்த்தி, எஸ். நீலமேகம், மொழி., தமிழ்ப் பண்ணை, சென்னை, 1945, ப.333, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105590)
ஆங்கிலப் புலவர் வரலாறு :. முதற் பாகம்
கா. அப்பாதுரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025307, 027386)
ஆசியச் சுடர்
ஸர். எட்வின் ஆர்னால்டு, மீ.உ. கான்முகமது, மொழி., ரங்கா பிரஸ், போடிநாயக்கனூர், 1945, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097827, 097828, 097829, 097830, 097831)
ஆச்சாள்புரத் திருப்பதிகங்கள்
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1945, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029198, 106828)
ஆண்டாள் அருந்திறன்
T. பதுமாவதி அம்மாள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1945, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050112)
ஆண்டாள் : சூடிக்கொடுத்த சுடர் கொடி
பி. ஸ்ரீ., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050096, 108318)
ஆறுகோடி தீண்டாதவர் : தாழ்த்தப்பட்டோர் விடுதலை
பி. டி. ரணதிவே, ஸி. எஸ். சுப்ரமண்யம், மொழி., ஜனசக்தி பிரசுராலயம், சென்னை, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005221)
இசைச் செல்வன் : போலிஷ் கதை
ஹென்ரிக் ஸிங்கிவிஸ், ப. திருமலை, மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057781)
இதய ஒலி
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி காரியாலயம், சென்னை, 1945, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039038)
இதுவா சோஷலிஸம்?
மினு மஸானி, கே. அருணாசலம், மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1945, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009138)
இந்திய ரயில்வேக்கள்
ஜே. ஸி. குமரப்பா, மீ. விநாயகம், மொழி., கதம்பம், சென்னை, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004298, 004299, 108250)
இந்தியா அடிமையானது ஏன்?
லியோ டால்ஸ்டாய், மு. அருணாசலம், மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1945, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039536, 039537, 039538)
இந்தியா நர்ஸ்மார் : பாடப் புத்தகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1945, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3934.2-.4)
இந்தியாவின் பொருளாதார அபிவிருத்திக்கான காந்தீயத் திட்டம்
நாராயண அகர்வால், ப. ராமஸ்வாமி, மொழி., தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028066, 028067, 047032, 108472)
இந்து தேச சரித்திரம் : இரண்டாம் பாரம் - ஏழாம் வகுப்பு
பி. எஸ். கிருஷ்ணசாமி ஐயர், எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, பதிப்பு 4, 1945, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034036)
இரண்டாம் குலோத்துங்கன் : கி.பி. 1133-1150
மா. இராசமாணிக்கனார், மாடல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 1945, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003982, 108561)
இரஜபுத்திர மணி
வே. துரைசாமி ஐயர், அம்பிகா பிரதர்ஸ், சென்னை, 1945, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050228, 105536)
இரு துருவங்கள்
வி. ஸ. காண்டேகர், கா. ஸ்ரீ. ஸ்ரீ, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.318, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025030)
இரு மலர்கள்
பிரேம்சந்த், கா. ஸ்ரீ. ஸ்ரீ, மொழி., அல்லயன்ஸ் கம்பெனியார், சென்னை, பதிப்பு 3, 1945, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098893)
இளஞ்சேய்க் கொல்லி
க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026282)
இறை வழிபாடு
ஆனத்தூர் கே. வேங்கடராமன், தக்ஷிண கண்ட ஆர்ய வைஸ்ய மஹா சபை, கோயம்புத்தூர், 1945, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023376)
இனிய கதைகள் : கொத்து 5
ஐ. நடேசன், ஔவைப் பதிப்பகம், சென்னை, 1945, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126410)
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1945, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026726)
இன்சுவைக் கதைகள்
மா. இராசமாணிக்கம், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு ஸன்ஸ், சென்னை, 1945, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036054)
இன்சுவைக் கதைகள் : இரண்டாம் பாகம்
C. கணேசன், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 3, 1945, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048513)
இன்றைய தமிழ் வசன நடை
மு. அருணாசலம், தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051959)
இன்னா நாற்பது
கபிலர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1945, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026725)
இஸ்லாமிய உபவாசக் கீதம்
மௌலவீ. M. S. கமால், ஜனாப். K. A. அப்துல் ஹமீது சாஹி, கோட்டைக்குப்பம், 1945, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6077.14)
உணவைப் பற்றி தெரியுமா?
கீ. ரா. இளங்கோ, இந்துமத பாடசாலை வள்ளலார் இல்லம், வாலாஜாபாத், 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண்011657, 107716)
உதய சூரியன்
வை. மு. சீனிவாஸன், ஜகன்மோகினி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050412, 051189)
உத்தம வாழ்க்கை
மகாத்மா காந்தி, சங்கு கணேசன், தொகு., தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028026, 047031)
உமர்கய்யாம்
கவிமணி சி. தேசிகவிநாயகம் பிள்ளை, கவிக்குயில் நிலையம், கோட்டாறு, 1945, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007983, 054631)
உயிர்ப் பொம்மை
ய. லக்ஷ்மிநாராயணன், தமிழ்ச்சுடர் நிலையம், சென்னை, 1945, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050394)
உலகம் சுற்றும் தமிழன்
ஏ. கே. செட்டியார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1945, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050380)
உள்ளொளி
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104371)
எந்தக் கட்சியில்? : நேருஜி புனராலோசனை செய்யுங்கள்
ஜி. அதிகாரி, ஸி. எஸ். சுப்ரமண்யம், மொழி., ஜனசக்தி பிரசுராலயம், சென்னை, 1945, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004300)
எழில்
J. முத்துவீராசாமி நாயுடு, சென்னை, 1945, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020099)
எனது குருநாதர்
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1945, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029190)
என் தந்தையார்
எஸ். அம்புஜம்மாள், தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032692, 108775)
ஐசுவரிய அமெரிக்கா
வி. மகாலிங்கம், தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023533, 025242)
ஒடுக்கப்பட்ட நண்பர்கள்
அன்புருகி, தமிழ் உலகம் காரியாலயம், சென்னை, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097783)
ஒப்பிலாத சமுதாயம்
டி. என். பிரிட், நா. வானமாமலை, ஜனசக்தி பிரசுராலயம், சென்னை, 1945, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9217.6)
ஒரே உலகம்
எல். வில்கீ, தி. ஜ. ர, மொழி., புத்தக நிலையம், திருச்சி, 1945, ப.271, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007302, 035164)
கட்டுரைகள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 4, 1945, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013933, 107179)
கணேச சிவ பஞ்சாவரண ஸ்தோத்ரங்கள்
தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102636, 102017)
கண்ணப்பர் வரலாறும் திருக்காளத்திக் காட்சியும்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031821)
கண்ணனும் காந்தாரியும்
கு. நா. சுந்தரேசன், ஸ்டார் பிரசுரம், திருச்சிராப்பள்ளி, 1945, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020684, 029477)
கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1945, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028155)
கண்ணுடைய வாழ்வு
மு. வரதராசன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019370)
கதர் இயக்கமும் புதிய திட்டமும்
கருணாம்பிகை அச்சுக்கூடம், திருப்பூர், 1945, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041349)
கதைகள்
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, பதிப்பு 2, 1945, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105226)
கதைகள்
டால்ஸ்டாய், கு. ப. ரா, மொழி., சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105470)
கதை விருந்து
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1945, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013408, 013400)
கந்த சஷ்டி மலர்
ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம், பழநி, 1945, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037747)
கந்தசஷ்டி விரதச் சிறப்பு
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1945, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102244)
கந்தபுராணச் சுருக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், அல்லயன்ஸ் கம்பெனியார், சென்னை, 1945, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093342, 104011)
கபிலர்
வே. கந்தசாமி முதலியார், ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1945, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032304)
கபீர்தாஸர் : சரிதையும் கவிதையும்
கோ. கிருஷ்ணமூர்த்தி, தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017878, 017879, 032010, 032011)
கரட்டூர் ராமு
எஸ். சீதாராமையா, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1945, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034109)
கருதரிப்பதை தடைசெய்யும் விவரங்கள்
டாக்டர் கே. வி. மாத்யூ, T. E. கிருஷ்ணமாச்சாரியார், மொழி., மிஸஸ். ஆனி மாத்யூ, மதராஸ், 1945, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 087949)
கலைக் கட்டுரைகள்
ச. த. சற்குணர், ச. ம. பக்தவத்ஸலம், மாடல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 1945, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009111, 034505)
கல்லின் வேட்கை : கதைகள்
ரவீந்திரநாத் டாகுர், த. நா. குமாரஸ்வாமி, த. நா. ஸேனாபதி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1945, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013750)
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், 1945, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057777)
கழகச் சிறுகதைகள் : ஐந்தாம் புத்தகம்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112594)
கற்பம் 300
போகர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1945, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3920.5)
கன்னித் தெய்வம்
எம். எஸ். கமலா, ஸ்ரீமகள் கம்பெனி, சென்னை, 1945, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050429)
காதலர் : பர்மியக் கதைகள்
த. நா. குமாரஸ்வாமி, ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105186)
காதற்கீதம் : ரஷ்யக் கதை
ஐவான் டர்ஜனீவ், ரா. ஆறுமுகம், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006990)
காந்தம் : நாவல்
கா. ஸ்ரீ. ஸ்ரீ, கலைமகள் காரியாலயம், சென்னை, 1945, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033207)
காந்தியும் ஜவஹரும்
வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 3, 1945, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015600, 028176, 028177)
காந்தி - ஜின்னா பேச்சு
எம். எல். சபரிராஜன், மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1945, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027885)
கான ஜோதி சாமா சாஸ்திரிகள்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021558, 028522)
கிறிஸ்துவின் அருள் வேட்டல்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1945, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105900)
கீர்த்தந மாலை : முதல் சதகம் 100
பாபநாசம் சிவன், கலாக்ஷேத்ர கார்யாலயம், சென்னை, பதிப்பு 4, 1945, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 119553)
குடும்ப விளக்கு
பாரதி தாசன், பாரத சக்தி நிலையம், புதுவை, பதிப்பு 6, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082567)
குத்தாலம் என்னும் திருத்துருத்தித் திருப்பதிங்கள்
எம். அருணாசலம், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1945, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029197, 106827)
குழந்தை இன்பம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, பதிப்பு 4, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012746, 046806, 107995)
குழந்தையின் மனம் முதலிய கதைகள்
த. நா. ஸேனாபதி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032123, 033230, 015212)
குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், மீனாக்ஷி பிரஸ், தென்காசி, பதிப்பு 4, 1945, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106408)
குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், கலாக்ஷேத்திரம், சென்னை, 1945, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002456, 002457)
குஸுமா
சரத் சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056699)
கைத்தொழில் அரசர் ஜேம்ஸட்ஜி நஸர்வாஞ்சி டாடா
ச. கு. கணபதி ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108211)
கைம்மை வெறுத்த காரிகை
S. சிவப்பிரகாசம், பூங்கொடிப் பதிப்பகம், புதுச்சேரி, 1945, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012726)
கோடம்பாக்கம் வடபழனி ஆண்டவர் திருக்கோயில் வரலாறு
ஸ்ரீ பாரதி பிரஸ், சென்னை, 1945, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102672)
கோயிற் பூனைகள்
கோவை கிழார், கோவை நிலையப் பதிப்பகம், கோவை, 1945, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023524, 034602)
கோயிற் பூனைகள்
கோவைக் கிழார், தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050351)
சங்க காலத் தமிழ் நாடு
வே. கந்தசாமி முதலியார், ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1945, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011793, 016757)
சங்கநூற் சிறு கதைகள்
அ. நடராஜ பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1945, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033087)
சங்கொலி
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பண்ணை, சென்னை, பதிப்பு 2, 1945, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091033)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1945ல் வெளியான நூல்கள் :    1    2    3    4