1945ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
சதுரங்கம் : நவீனம் | ரவீந்திரநாத் டாகுர், த. நா. குமாரஸ்வாமி, மொழி., மங்கள நூலகம், சென்னை, 1945, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013480, 039396) |
சத்தியமூர்த்தி பேசுகிறார் | தமிழ்ப்பண்ணை, சென்னை, 1945, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107837, 061944) |
சத்தியமூர்த்தி வாழ்க்கை சரிதம் | எஸ். நடராஜன், தொகு., விவேகசிந்தாமணி, சென்னை, பதிப்பு 2, 1945, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021564) |
சபாபதி - ஜமீந்தார் | பம்மல் சம்பந்த முதலியார், லிபர்டி அச்சுக்கூடம், சென்னை, 1945, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029533, 029885) |
சமரஸம் முறிந்தும் சந்தர்ப்பம் : பீப்பிள்ஸ் வார் கட்டுரைகள் | எஸ். ராமகிருஷ்ணன், மொழி., ஜனசக்தி பிரசுராலயம், சென்னை, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004544) |
சர்வ பரித்தியாகம் | நாரண. துரைக்கண்ணன், ஆர். ஜி. பதி கம்பெனி, சென்னை, 1945, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050224) |
சாதன கீதம் | சுத்தானந்த பாரதியார், பாரத சக்தி நிலையம், புதுவை, 1945, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013357, 019371) |
சாது ஜவானி : அரிய இனிய பிரஞ்சுக் கதை | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1945, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019111) |
சாப்பாட்டு வேளை | கணன், கணன் பிரசுராலயம், சேலம், 1945, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034203, 105437) |
சிட்டகாங் வீரர்கள் - 1 | கல்பனா தத், எஸ். ஷண்முகம் பிள்ளை, மொழி., இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, சென்னை, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9405.15) |
சிட்டகாங் வீரர்கள் - 2 | கல்பனா தத், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, சென்னை, 1945, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9405.14) |
சிந்தனைக் கதிர்கள் : பாடல்கள் | எஸ். ரத்நம், மொழி., ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி, 1945, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105768, 105771) |
சிந்தாமணிக் கதை | முருக இலக்குவனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027227, 038279) |
சிந்துபாத்தின் துணிகரச் செயல்கள் | இ. ஏ. குருசாமி தீஷிதர், T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1945, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032190) |
சிலம்பைப் பதிற்றுப்பத் தந்தாதி | வீர. லெ. சிந்நயச் செட்டியார், காரைக்குடி, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012592, 046925, 047241, 046656) |
சிலைக்கு எதிரில் | ரா. ஸ்ரீ. தேசிகன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1945, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016524, 008577, 025178, 038304) |
சிவ கர்ணாமிர்தம் | சபாபதி நாவலர், சபாபதி நாவலர், சென்னபட்டணம், 1945, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102521) |
சிவஞான போதம் | மெய்கண்டதேவர், சாத்தூர்த் தமிழ்ச் சங்கம், சாத்தூர், 1945, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027691) |
சிவபுரி திருப்பதிகம் | சம்பந்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027727, 106832) |
சிவப்பிரகாசம் | உமாபதி சிவாசாரியார், ஞானசம்பந்தன் பிரஸ், தருமபுரம், 1945, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020522, 027663, 101341) |
சிவாலயங்கள் : இந்தியாவிலும் அப்பாலும் | பம்மல் சம்பந்த முதலியார், இரத்தினவிலாஸ் அச்சுக்கூடம், சென்னை, 1945, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035975, 035976, 035977, 035978, 035987, 035988, 036733, 048549, 048578, 048579, 052115, 107101) |
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் : முதற் புத்தகம் | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 6, 1945, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026252) |
சினிமா நக்ஷத்திரங்கள் மின்னல் 2 | எஸ். எம். சந்தானம், தாகூர் பிரஸ், சென்னை, 1945, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040651) |
சினிமாவும் பொது நலமும் : கட்டுரை | பொ. சுந்தரமூர்த்தி நாயனார், ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050072, 107784) |
சின்னச் சாம்பு | வ. ரா, சுதேசமித்திரன் வெளியீடு, சென்னை, 1945, ப.230, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089659) |
சின்னா தேவி : நாடகம் | தி. நா. சுப்பிரமணியன், கலைமகள் காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006194) |
சீனத் தலைவர் சியாங் கே-ஷேக் | ப. ராமஸ்வாமி, கலைமகள் காரியாலயம், சென்னை, 1945, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084661) |
சீனா | ந. ஸோமயாஜுலு, தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012924, 039938, 108586) |
சுகப் பிரம்மரிஷி வாக்கியம் என்னும் ஜாதக சுகர் வாக்கியம் | C. சுப்பிரமணியம், C. G. யூரேனியா பிரஸ், மதராஸ், 1945, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4308.5-.6) |
சுப்பிரமணியர் மாலை | B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011596) |
சுப்பிரமணியர் விருத்தம் | திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், C. K. ஆறுமுகம், கோவை, 1945, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042188) |
சுவாமி இராம தீர்த்தர் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1945, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009106) |
சூரிய நமஸ்காரம் | டி. வி. திருவேதி, சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001194) |
செந்தமிழ் மணி மாலை : இரண்டாம் புத்தகம் | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1945, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048074, 048075) |
செந்தமிழ் மலர் மாலை : முதற் புத்தகம் | தி. சி. குழந்தைவேல் முதலியார், தொகு., V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1945, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036644) |
செய்யுள் உரைநடைப் பயிற்சி நூல் | மா. இராசமானிக்கம், நாஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1945, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008337, 008338, 008339) |
சேக்கிழார் : ஆராய்ச்சி நூல் | மா. இராசமாணிக்கனார், எடுகேஷனல் பப்ளிஷிங், சென்னை, 1945, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003934, 101794) |
சோவியத் ருஷ்யா | வெ. சாமிநாத சர்மா, சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057278) |
ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை | ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1945, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013004, 102701, 102245) |
தக்கயாகப் பரணி | ஒட்டக்கூத்தர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103319) |
தக்ஷிணாமூர்த்தி திருவருட்பா | சிவஞான முனிவர், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022053) |
தஞ்சை நாயக்கர் | எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004063, 108387) |
தத்துவஞான வேதாந்த சமரச கீதம் | வேதநாயகம் பிள்ளை, என். கணபதி முதலியார், மதராஸ், 1945, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020558) |
தமிழர் இசைக் கருவிகள் : ஐந்தாந் தொகுதி, இரண்டாம் பகுதி | P. கோதண்டராமன், ஸ்ரீ முகுந்தன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1945, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048696, 107916) |
தமிழ் இந்தியா | ந. சி. கந்தையா பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003923) |
தமிழ்க் குமரி | ச. து. சுப்பிரமணிய யோகி, நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1945, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021595) |
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1945, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.5) |
தமிழ் மணிக் கோவை | சி. குப்புசாமி ஆழ்வார், தொகு., இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 3, 1945, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096838) |
தமிழ் விருந்து | ரா. பி. சேதுப் பிள்ளை, புத்தக நிலையம், திருச்சிராப்பள்ளி, 1945, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068054, 105128) |
தருமபுர ஆதீன ஆவணிமூலத் திருநாள் | ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1945, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029106, 101847) |
தர்க்காமிர்தம் | தர்க்ககுடார தாலுதாரியவர்கள், ஸ்ரீதயாநிதி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1945, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102116) |
தாயாதி துன்பசாரம் | சின்னையா முதலியார், ஸ்ரீதயாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1945, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040617) |
தாய் மொழி மூலம் கல்வி | நாராயண் அகர்வால், கா. திரவியம், மொழி., நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி, 1945, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007763) |
தாவரங்களின் இல்லறம் | சக்கரவர்த்தி ராஜகோபாலச் சாரியார், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007530, 105572) |
திராவிடர் நிலை | C. N. அண்ணாத்துரை, மாணவர் பதிப்பகம், சென்னை, 1945, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096583) |
திரு அருட்பா திரு ஆயிரம் | இராமலிங்க அடிகள், சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 14, 1945, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014342) |
திரு அருள் மொழி | ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.556, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015393) |
திருக்கடவூர்த் திருப்பதிகங்கள் | சம்பந்தர், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1945, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028568) |
திருக்கடவூர்த் திருமுறைத் திரட்டு | காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள், காசிமடம், திருப்பனந்தாள், 1945, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091060, 103393) |
திருக் கழிப்பாலைத் திருப்பதிகங்கள் | சம்பந்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027732, 106821) |
திருக்களர் ஸ்தல புராணம் | பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1945, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024085; 046382) |
திருக்குடந்தை மான்மியம் | பி. சீனிவாஸையர், எஸ். கல்யாணஸுந்தரமையர், திருபுவனம், 1945, ப.306, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3684.2) |
திருக்குறள் காமத்துப்பால் | திருவள்ளுவர், திருவேங்கடேசுவரன் கீழ்க்கலை ஆராய்ச்சிக் கழகம், திருப்பதி, 1945, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3687.4) |
திருக்குறள் காமத்துப்பால் - காலிங்கருரை, பரிப்பெருமாளுரை | பழனியப்பா பிள்ளை, பதி., திருவேங்கடேசுவரன் கீழ்க்கலை ஆராய்ச்சி கழகம், திருப்பதி, 1945, ப.122, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 41036) |
திருக்குற்றால ஊடல் | திரிகூடராசப்பக் கவிராயர், மீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1945, ப.17-23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106410) |
திருக்குற்றாலக் குறவஞ்சி | கல்யாணசுந்தர அய்யர் எஸ் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1945, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 25) |
திருக்குற்றால மாலை | திரிகூடராசப்பக் கவிராயர், மீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1945, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106409) |
திருக்கோளிலித் திருப்பதிகங்கள் | தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009583, 106825) |
திருச்சிக்கல் கந்த சஷ்டி மலர் | நவநீதேசுவர சுவாமி தேவஸ்தானம், சிக்கல், நாகப்பட்டணம், 1945, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024068, 037640, 023404, 102243) |
திருநாரையூர்த் திருப்பதிகங்கள் | தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027726, 106830) |
திருப்பல்லாண்டு | பெரியாழ்வார், சாரதா நிலைய அச்சுக்கூடம், சென்னை, 1945, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026386) |
திருப்பாலைத் துறைக் கோயிற் பெருமை | ஹூசைனிய்யா பிரஸ், காரைக்கால், 1945, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017116, 051449) |
திருப்புகழ் நூதனத் திரட்டு | அருணகிரிநாதர், அமிர்தவசனி, மதராஸ், 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026355) |
திருப் பெண்ணாகடம் கோயில் வரலாறு | R. பஞ்சநதம்பிள்ளை, ஸ்ரீ ரத்னா அச்சுக்கூடம், அரியலூர், 1945, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104282) |
திருமங்கலக்குடித் திருப்பதிங்கள் | எம். அருணாசலம், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1945, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029196, 106836) |
திருமயேந்திரப் பள்ளித் திருப்பதிகம் | சம்பந்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025345, 106837) |
திருமுருகாற்றுப் படை | நக்கீரர், மூர்த்தி பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, பதிப்பு 2, 1945, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 130035) |
திருவள்ளுவரும் திருக்குறளும் | உ. வே. சாமிநாதையர், கலைமகள் காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057779) |
திருவாரூர்த் தலத் தேவாரத் திருமுறைகள் | சம்பந்தர், கருணாநிதி பிரஸ், விஜயபுரம், திருவாரூர், 1945, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010836) |
திருவேட்களத் திருப்பதிகங்கள் | சம்பந்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027728, 106838) |
துர்லக் : செக்கோஸ் லாவேகிய கதை | ஹிரண்மய கோஷால், த. நா. குமாரஸ்வாமி, மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050273, 105184) |
தென் திருமுல்லை வாயில் திருப்பதிகங்கள் | சம்பந்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1945, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106862) |
தென்னாடும் - இஸ்லாமும் | அ. ஸதக்கத்துல்லாஹ், ஹூசைனிய்யா பிரஸ், காரைக்கால், 1945, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093526) |
தேசிங்கு ராஜன் | தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், விவேகபோதினி ஆபிஸ், சென்னை, பதிப்பு 9, 1945, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004011) |
தேசீய கீதங்கள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 12, 1945, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107991) |
தேம்பாவணி ஆராய்ச்சி | ஜே. ஜி. சுந்தரம், அர்ச். சவேரியார் பிரஸ், தூத்துக்குடி, 1945, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097083) |
தேர்தல் கொள்கை | தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சி, சென்னை, 1945, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028629) |
தேவகானம் : 126 இனிய தமிழ்க் கீர்த்தனங்கள் | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், பதிப்பு 2, 1945, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050860) |
தேவகி முதலிய கதைகள் | குகப்ரியை, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025179) |
தேவதாஸ் | சரத்சந்திர சட்டர்ஜி, தினகரன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.209, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050151) |
தேவியின் கவிக்கனிகள் | ஸ்டார் பிரசுரம், திருச்சி, 1945, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007507) |
தொல்காப்பியம் சொல்லதிகாரம் | தொல்காப்பியர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1945, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027127) |
தோத்திரப் பாடல்கள் | பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 7, 1945, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013938, 009011) |
நமது இந்தியா | மினு மஸானி, வ. ரா., மொழி., ஹம்ப்ரி மில்போர்ட் ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ், மதராஸ், பதிப்பு 3, 1945, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004546, 056105) |
நமது மொழிப் பிரசினை | மகாத்மா காந்தி, அ. லெ. நடராஜன், மொழி., புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1945, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033200) |
நல்ல குடும்பம் : இனிய, சீர்திருத்தக் கதை | சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1945, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029093) |
நல்ல தீர்ப்பு | சி. என். அண்ணாத்துரை, தமிழ் இளைஞர் கழகம், சென்னை, 1945, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050942) |
நல்ல தீர்ப்பு | பாரதிதாசன், சவுத் இந்தியா பிரஸ், காரைக்குடி, பதிப்பு 2, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057690) |
நல்வழி | ஔவையார், M. துரைசாமி முதலியார் & கம்பெனி, சென்னை, 1945, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003636) |
நவக்கிரக ஸ்தோத்திரம் | கல்லிடைக்குறிச்சி L. காசி விசுவநாத சாஸ்திரி, ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 5, 1945, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001215) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1945ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|