1945 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1945ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
நவீன கால சரித்திரம்
K.R. சந்திரசேகரன், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, 1945, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.4)
நாகம்மாள்
ஆர். ஷண்முகசுந்தரம், புதுமலர் நிலையம், கோயமுத்தூர், பதிப்பு 2, 1945, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007660)
நாட்டியக்காரி
தி. நா. சுப்பிரமணியன், சூடாமணிப் பிரசுராலயம், சென்னை, 1945, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025678)
நாடும் ஏடும்
சி. என். அண்ணாத்துரை, தமிழ் உலகம் காரியாலயம், சென்னை, 1945, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097110)
நாத ஜோதி முத்துசாமி தீட்சிதர்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1945, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028525)
நாலடியார்
தி. சு. பாலசுந்தரம், உரை., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021356)
நான் கண்டதும் கேட்டதும்
உ. வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1945, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 125990)
நான் நடிகை
அமர நிலையம், சென்னை, 1945, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024982)
நான் யார்?
ரமணபகவான், நிரஞ்ஜனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, பதிப்பு 10, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 099043)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014322)
நீலாம்பிகை அம்மையார்
மறை. திருநாவுக்கரசனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019210)
நூதன பயிற்சிக் கணித வாய்ப்பாடு
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008979)
நூற்பவருக்கு
சா. கணேசன், நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016243, 021036)
நெப்போலிய வீரன்
N. K. வேலன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027911)
நேரு பேசுகிறார்
ஜவஹர்லால் நேரு, பி. எஸ். சுப்பராமன், மொழி., யூனிவர்சல் பிரசுராலயம், சென்னை, 1945, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014776)
பக்தி யோகம்
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1945, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102610)
பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை
தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3635.5)
பதிற்றுப்பத்து
கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1945, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010056)
பரத நாட்டியம்
ரஞ்சன், சிந்தாமணி பப்ளிகேஷன்ஸ், கோயமுத்தூர், 1945, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008773)
பல்சுவைப் பாமாலை
ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035795)
பல்லவ மன்னர்
அ. வடிவேலன், பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, 1945, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108563)
பழனி ஆண்டவர் ஸதல வரலாறு
N. K. முகம்மது ஷரீப், மதராஸ் சி. வரதராஜூலு நாயுடு பிரஸ், மதுரை, பதிப்பு 9, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017180)
பறம்பு நாடும் பாரி மகளிரும்
S. கிருஷ்ணவேணி அம்மாள், லலிதா விலாச புத்தகசாலை, சென்னை, 1945, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 080231)
பனித்துளி
ஆர். ஷண்முகசுந்தரம், புதுமலர் நிலையம், கோயமுத்தூர், 1945, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034122)
பஹதூர் வெள்ளை
கோவிலூர் நீ. அண்ணாமலை, ஆர். என். ராஜன் அண்டு கோ, மதராஸ், 1945, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050008, 050289)
பாசம் : சிறு கதைகள்
சங்கர ராம், எ. என். பூர்ணா அண்டு கம்பெனி, சென்னை, 1945, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051250)
பாடசாலை நிர்வாகம்
S. சிவராமகிருஷ்ணன், V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1945, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007761)
பாரசீகக் கவிஞர் உமர்கயாம் பாடல்கள்
ச. து. சுப்பிரமணிய யோகி, மொழி., ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி, 1945, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020105)
பாரதசக்தி மகாகாவியம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1945, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041042, 036844)
பாரதியார் சரித்திரம்
செல்லம்மா பாரதி, சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031098)
பாலபாடம் : நான்காம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1945, ப.303, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048212)
பிரதாப சிம்மன்
ஜயம் கம்பனி, சென்னை, 1945, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105630)
பிரதிக்ஞை
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி பிரஸ், சென்னை, 1945, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050723, 050841, 050842)
பிரபந்தப் பஞ்சகம்
தேவகோட்டை கி. கரு. ராம. சாமிநாதன் செட்டியார், ஆனந்தவல்லி பிரஸ், தேவகோட்டை, 1945, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002213)
பிரிட்டிஷாருக்கு எனது வேண்டுகோள்
மகாத்மா காந்தி, அ. லெ. நடராஜன், மொழி., புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1945, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004187, 047035, 047340)
பிரேத மனிதன்
மேரி ஷெல்லி, புதுமைப் பித்தன், மொழி., ஜோதி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038160)
பிள்ளை வரம் முதலிய கதைகள்
ம. ப. பெரியசாமித் தூரன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057878)
புதியது புனைந்த அறிவியல் அறிஞர்கள்
N. K. வேலன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108793)
புதுமை வேட்டல்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1945, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105896)
புயல்
ரகுநாதன், ஸ்டார் பிரசுரம், திருச்சி, 1945, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026644)
புரட்சி முரசு அல்லது இரட்டை நீதி
ஆண்டி, தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029833, 108227)
புள்ளிருக்கு வேளூர்த் தேவாரம்
தருமபுர ஆதீனம், தருமபுரம், பதிப்பு 2, 1945, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009596)
பெண் ஏன் அடிமையானாள்?
தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1945, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040099)
பெண்மணி
தமிழ்ப்பண்ணை வெளியீடு, சென்னை, 1945, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040634)
பெரிய கெட்டி எண்சுவடி
சாரதாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1945, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023662)
பெரியார் மன்றோ
டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார், பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, பதிப்பு 2, 1945, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028113)
பெருக்கல் வாய்ப்பாடு
தெய்வமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025036)
பொது ஞான சாஸ்திரம் : மூன்றாம் புத்தகம்
டி. ஏ. ராமய்யர், வி. ஸ்ரீனிவாசன், எஸ். ஸ்வாமிநாதன், ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ், மதராஸ், பதிப்பு 3, 1945, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018449)
பொன் விலங்குகள்
பம்மல் சம்பந்த முதலியார், இரத்தின விலாஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1945, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029528, 029707)
பொன்னி மன்னன்
க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1945, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022667)
பொன்னின் தேட்டம்
கா. அப்பாதுரைப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050326)
போரும் மக்கள் வரலாறும்
ஜே. எஸ். பொன்னையா, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005113)
மகாகவி பாரதியார்
வ. ரா, சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090089)
மகா வைத்தியநாதையர்
உ. வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050065)
மக்கட்பெயர் அகரவரிசை
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104393)
மணல் வீடு
சி. சு. செல்லப்பா, ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022207)
மணியோசை : ஜப்பானியக் கதை
புதுமைப்பித்தன், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050697, 105686)
மல்லிகை முதலிய வங்க நாடோடிப் பாட்டுக் கதைகள்
பி. கோதண்டராமன், மொழி., ஸ்டார் பிரசுரம், திருச்சி, 1945, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018543, 018691, 018692)
மறக்குடி மகளிர்
S. சிவப்பிரகாசம், தொழிலாளர் மித்திரன், புதுச்சேரி, 1945, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020120, 105893)
மறைந்த நகரம் அல்லது மொஹெஞ் சொதரோ
மா. இராசமாணிக்கம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097144)
மறைந்த மாநகர்
நா. கனகராஜையர், M. R. அப்பாதுரை, சென்னை, பதிப்பு 2, 1945, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107127)
மனுமுறை கண்ட வாசகம்
இராமலிங்க அடிகள், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1945, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089767)
மனோன்மணீயம்
ம. சண்முகசுந்தரம், கலாவல்லி பதிப்பகம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029319, 029320, 018525, 018526)
மஸானிக்கு சோஷலிஷ்டின் பதில்
எம். ஜி. தேசாய், ஆர். ராமநாதன், மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1945, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009126)
மாணவர்களும் பொதுநலத் தொண்டும்!
தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி, குடிஅரசு பதிப்பகம், ஈரோடு, 1945, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9101.14)
மாப்பஸான் கதைகள்
எட்டயபுரம் ஸ்ரீ ரெங்கன், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017002)
மானிடன் செய்த மாண்புறு செயல் அல்லது விஞ்ஞான அறிவு வளர்ச்சி
M. G. ஸிங், அ.கி. பரந்தாமனார், லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பனி, மதராஸ், 1945, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055725, 107661)
மானிட ஜாதியின் சுதந்திரம்
இங்கர்ஸால், வெ. சாமிநாத சர்மா, மொழி., சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015095)
மீரா
பாபநாசம் சிவன், ஸ்ரீமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1945, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 067998)
மீராபாய்
அ. கிருஷ்ணசாமி ஐயா, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1945, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050376)
முடிந்த அளவு கொடுக்க முந்துங்கள்
பி. ஸி. ஜோஷி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, சென்னை, 1945, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005076)
முதலாளிகள் திட்டம்
வெ. ராமசாமி, சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005766, 108479)
முதல் முத்தம்
கம்பதாஸன், பாசரசு காரியாலயம், சென்னை, 1945, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 072049)
முதுமொழிமேல் வைப்பு
வெள்ளி யம்பலவாண முனிவர், காசிமடம், திருப்பனந்தாள், 1945, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009067)
முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1945, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 065556)
முப்பெரும் புலவர்
எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1945, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108959)
முருகன் அருள் வேட்டல்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1945, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105898)
முருகன் முந்நூல்
முத்தமிழ் அச்சகம், காஞ்சி, 1945, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023448, 023449)
முருகன் வழிபாடு
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, பதிப்பு 2, 1945, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019164)
முஸ்லிம் சமுக விழிப்பு
முஸல்மான் ஆபீஸ் பிரசுரம், கையூமி பிரஸ், தென்காசி, திருநெல்வேலி பேட்டை, 1945, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9427.11)
மூதுரை
ஔவையார், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1945, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006445)
மேனாட்டுப் பெண்மணிகள்
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1945, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019054)
மேனாட்டு வணிக மன்னர்
மா. பாலசுப்பிரமணியம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1945, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027966, 029802)
மேனாட்டு வணிக மன்னர்
மா. பாலசுப்பிரமணியம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1945, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029801)
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் வரலாறு
பாரத சக்தி நிலையம், புதுச்சேரி, 1945, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030728, 030729)
ரஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம்
ரமேச சந்திர தத்தர், அ. கி. ஜயராமன், மொழி., நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி, 1945, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050780, 050336)
ரஸிகமணி டி. கே. சி
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி, 1945, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007847)
ராஜாஜி காட்டிய வழி
வி. ஆர். ராதாகிருஷ்ணன், கதம்பம், சென்னை, 1945, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004838, 004887, 046207)
ராஜா ஸாண்டோ
டி. வி. ராமநாத், பேசும் படம் காரியாலயம், சென்னை, 1945, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051025)
ராஷ்ட்ரபதி சுபாஷ் சந்திர போஸ்
அரு. காந்தி அண்ணாமலை, சிதம்பரநாதன் கம்பெனி, இரங்கூன், பதிப்பு 3, 1945, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016865, 028980)
லக்ஷிமி காந்தன் : வாழ்க்கையும் வாதமும்
எம். எஸ். ராஜன், பாரதி புத்தகசாலை, சென்னை, 1945, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021918)
வத்ஸகுமார்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சிங்கப்பெருமாள் கோவில், பதிப்பு 4, 1945, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057430)
வழிப்பறவைகள் : டேனிஷ் கதை
மார்ட்டின் ஆண்டர்சன் நெக்சௌ, ஹென்ரிக் பான்டோப்பிடான், கி. ரா, மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1945, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026014, 105445)
வளையாபதி அகவல்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, பதிப்பு 2, 1945, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003367, 018852, 019635, 019636, 107231)
வஸந்தன்
ஜூபிடர் பிரஸ், சென்னை, 1945, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050297, 050308)
வாகீஸ்வரி விடுகவிக் களஞ்சியம்
நவப்பெண் ரத்தினங்கள், ஆர். ஜி. பதி கம்பெனி, சென்னை, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010403)
வாலாஜாபாத்தில் நான் கண்ட காட்சி
நாட்டு கோவிந்தராஜலு ரெட்டியார், இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1945, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037250)
வாழ்க்கைத் தோட்டம்
வை. மு. கோதைநாயகி அம்மாள், V. M. பார்த்தசாரதி, சென்னை, 1945, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050114, 050659)
வாழ்க்கைத் தோணி
க. நாராயணன், தாய்நாடு பதிப்பகம், புதுக்கோட்டை, 1945, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050297, 050951)
வாழ்க்கையே வாழ்க்கை
எஸ். வி. வி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033991, 033992)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1945ல் வெளியான நூல்கள் :    1    2    3    4