1945 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1945ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
வாழ்க்கை விநோதம் : ஹாஸ்யக் கட்டுரைகள்
ஏ. எல். வள்ளியப்பா, புத்தக நிலையம், திருச்சி, 1945, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007104)
வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர்
கி. சந்திரசேகரன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1945, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 095778, 108665)
விண்ணப்பத் தோத்திர மாலை
சேவு மெய்யப்ப செட்டியார், நகரத்தார் பிரஸ், கண்டனூர், 1945, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005910, 021043)
விநாயகர் அகவல்
ஔவையார், நியூ புக் டிப்போ, தூத்துக்குடி, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030803)
விநாயகர் நான்மணி மாலை
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 6, 1945, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013934)
விவசாயப் பிரச்னைகள்
ப. கோதண்டராமன், பாரததேவி காரியாலயம், சென்னை, 1945, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012183)
விஜயன் : நாடகம்
ரா. அ. பத்மநாபன், ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி, 1945, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020230)
விஜயா
சரத் சந்த்ர சட்டர்ஜி, எஸ். குருஸ்வாமி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025579)
வீட்டு வைத்தியர்
டாக்டர் தி. சே. சௌ. ராஜன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1945, ப.470, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000366)
வெற்றி வேற்கை
அதிவீரராம பாண்டியர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1945, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005519)
வேதாந்தப் பாடல்கள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 6, 1945, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013777)
வைதீஸ்வரன் கோயில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
ஸி.குமாரசாமி நாயுடு சன்ஸ், 1945, ப.140, ரூ.1.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417285)
வைத்திய சிந்தாமணி 700
இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, பதிப்பு 4, 1945, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3912.6)
ஜகதீஸ சந்திர போஸ்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1945, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032378)
ஜனநாயகப் பிரச்னைகள்
எஸ். ஸ்ரீநிவாஸ ஐயங்கார், ஏ. ஜி. வேங்கடாச்சாரியார், மொழி., தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005764, 006073, 006074)
ஜனாதிபதி ரூஸ்வெல்ட்
கே. எஸ். ஜம்புநாதன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1945, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029485, 029486)
ஜினோவா வீரன் அல்லது கொலம்பஸ் வரலாறு
அழகரடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 6, 1945, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028146)
ஜீவ கலை
குகப்ரியை, தினமணி காரியாலயம், சென்னை, 1945, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019836)
ஜெய காதல் கீதம்
துர்கனேவ், காங்கேயன், மொழி., பவானி பிரசுரம், ராயவரம், 1945, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051030, 030580, 105446)
ஜோன் வரலாறு
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1945, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019415)
ஸாயி ஹரிகதை
பி. வி. நரசிம்மஸ்வாமி, அகில இந்திய சாயி சமாஜ், சென்னை, 1945, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121544)
ஸ்டர்லிங் நிலுவை
ஜே. ஸி. குமரப்பா, மீ. விநாயகம், மொழி., கதம்பம், சென்னை, 1945, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004297)
ஸ்ரீ கிருஷ்ணர் அருள்வாக்கு
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை, 1945, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009560)
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் முதலிய 15 கதைகள்
வை. மு. பத்மினி ஸ்ரீநிவாஸன், ஜகன்மோகினி காரியாலயம், சிங்கப்பெருமாள் கோவில், 1945, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050785, 050834, 050835)
ஸ்ரீ சிவானந்த ஞானாமிர்தம்
திருவண்ணாமலை சிவானந்தமுனிவர், ஸ்ரீ சிவானந்தாஸ்ரமம், திருவருணை, 1945, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102973)
ஸ்ரீ சூரபாநு
ஜயம் கம்பெனி, சென்னை, 1945, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022713)
ஸ்ரீ தியாகராஜ பிரும்மம் வாழ்ந்த காலம்
ஸர். ஸி. பி. ராமஸ்வாமி அய்யர், சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, 1945, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022740, 019203)
ஸ்ரீ திருப்பதி வேங்கடாசலபதி க்ஷேத்திர ஸ்தலபுராண மஹாத்மிய வைபவம்
கோபாலகிருஷ்ண அச்சுக்கூடம், சென்னை, 1945, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017374)
ஸ்ரீ நல்லிசைப் புலவர்கள்
ஆ. கார்மேகக் கோனார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 5, 1945, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032868, 035408, 036730)
ஸ்ரீ பராங்குச நாடகம் என்னும் ஆழ்வார் நாடகம்
ஆழ்வார் திருநகரி சேஷகவி, திருஞானமுத்திரைப் பிரசுராலயம், ஆழ்வார் திருநகரி, 1945, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107174)
ஸ்ரீ பிரதாப சிம்மன்
ஜயம் கம்பெனி, சென்னை, 1945, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004857)
ஸ்ரீ ப்ரச்நோத்தர ரத்நமாலிகா
சங்கராசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், பதிப்பு 3, 1945, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018198, 018199)
ஸ்ரீமத் இராமாயண ஓடம்
கன்னிதாஸர், நா. முனிசாமி முதலியார், சென்னை, 1945, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006131, 108043)
ஸ்ரீமத் பகவத்கீதை
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1945, ப.401, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 123940)
ஸ்ரீமத் பாகவத ஸாரம்
வரகவி திரு. அ. சுப்பிரமணிய பாரதி, விவேக போதினி ஆபீஸ், சென்னை, பதிப்பு 4, 1945, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031640)
ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் அருளிய இந்தியப் பிரசங்கங்கள்
தி. சு. அவினாசிலிங்கம், மொழி., ராமகிருஷ்ண மடம், சென்னை, 1945, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013637)
ஸ்ரீ ரமண விஜயம்
சுத்தானந்த பாரதியார், நிரஞ்ஜனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, பதிப்பு 4, 1945, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028763)
ஸ்ரீ லலிதாம்பாள் சோபனம் தேவிபாடம்
R. S. சுபலக்ஷுமி அம்மாள், சென்னை, 1945, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032227)
ஸ்ரீ வள்ளி
தஞ்சை ராமையாதாஸ், சிவாஜி பிரிண்டர்ஸ், சென்னை, 1945, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 078327)
ஸ்ரீ ஸாயி பாபா
A. S. நரஸிம்மன், லலிதா விலாச புத்தக சாலை, சென்னை, 1945, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050219)
ஸ்ரீ ஸாயீபாபா சரித்திரம் : ஹரிகதை
நடேச பாகவதர், அ. இ. ஸாயீ ஸமாஜம், சென்னை, 1945, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089839)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   41

1945ல் வெளியான நூல்கள் :    1    2    3    4